நான் ஓர் ஆட்டோ ஒட்டுநர் காலை என் ஆட்டோவில் இந்த பாடல் கேட்டு பின்பு என் வேலை செய்வேண் கடந்த 5 ஆண்டுகாளக கேட்க்கிறேன் எந்த துன்பமும் எந்த வேதனையும் இல்லாமல் என்னையும் என்குடும்பத்தையும் என்யுடன் உடன் பணிபுரியும் ஓட்டுநர்களையும் எங்கள் பிரச்னைகளை கணிவாக கேட்டு எங்களுக்கு அருள் தரும் ஆனை முகனே போற்றி போற்றி❤❤❤❤❤
I'm hearing the Vinayagar agaval. my favourite song This is my father's ketta song by. Avvaiyar Om. Ganapati. Porty poetry God save us ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் விநாயக போற்றி ஓம் ஆணை முகத்தோனே நீங்கள் தந்த பிள்ளை மகன் ஆபத்தில் இருந்து காப்பாத்தி தந்திடு அப்பா ஓம் சக்தி காமாக்ஷி தாயே சந்ததியை காத்தருள்வாய் அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
பக்தி பாடல்களுக்கு இடையில் விளம்பரங்கள் மன அமைதி க்காக பாடல் கேட்கும் போது மிகவும் இடையூறாக இருக்கும்.தவித்தல் புண்ணியம்.சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளன.
TL மஹாராஜன் ஐயா அவர்கள் ஔவையாரின் விநாயகர் அகவலுக்கு தனது தெய்வீக குரலில் உயிர்க்கொடுத்து அதை தேனிசை தென்றலில் விநாயகருக்கு சமர்ப்பித்து தினமும் காலை பிரசாதமாக எங்களுக்கும் கொடுத்துள்ளார் ஐயாவை பணிந்து வணங்குகிறேன்🌷🌷🌷💐💐💐🌹🌹🌹🌻🌻🌻🌿🌿🌿🌿🌿
இத்தகைய இனிமையான பாடலை விநாயகர் சதுர்த்தி அன்று முதல் முதலாக கேட்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை ஐய்யனின் பாக்கியம் என்றே கருதுகிறேன்..❤ இன்றைய நாள்-18.09.23(திங்கட்கிழமை)..
ஓம் சக்தி கணபதியே துணை.. ஓம் விநாயகரே போற்றி போற்றி.. நீயின்றி இவ்வுலகில் ஏதும் இல்லை எனக்கு..🙏🙏🙏 தினமும் என் வீட்டின் பூஜையில் முதல் முதலில் விநாயகர் அகவல் மட்டுமே ஒலிக்கும்.. இதை கேட்க கேட்க மனதிற்கு அவ்வளவு இனிமை.🌷🌷🌷🙏🙏
திருமாலின் மருமகனே உன் திருமனதை திறந்து வைத்து நல்லருள் தந்திடுவாய் இந்த அகிலமெல்லாம் போற்றிடவே அரசரடியில் வீற்றிருப்பாய் நீ ஆனை முகம் ஆனவனே வேளமுகம் கணபதியே உந்தன் இசை என்றும் கேட்க செய்வாய்... மங்கள மூர்த்தி விநாயகா சரணம் கணேசா கணபதி பப்பா... மோரியா நல்லதையே நடக்க செய்யும் அய்யா. ...
அவ்வையாரால் இயற்றப்பட்ட விநாயகர் அகவல் இவ்வளவு காலமாக உறங்கிக்கிடந்த இப்பாடலை இவர் பாடிய பின்பு உயிர்பெற்றெழுந்து உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் மக்களையும் ஆட்டிப் படைக்கும் பேர் ஆற்றலாக உருவெடுத்து மக்கள் அனைவரையும் இறைவனை நேரடியாகக் கண்ட மனக் களிப்பையும் சந்தோஷத்தையும் வாயால் சொல்ல வார்த்தைகளே இல்லை
இன்று என் மகன் விவாரத்துவாழக்கிற்குபோய்இருக்கிறன்நல்லசெய்திகிடைக்கனும்மருமகள்கேஸைவாபஸ்வங்கனும்நீதிபதிசேர்ந்துவாழசொல்லனும்விநாயகபெருமனேஉன்னைநம்பிதன்இருக்கிறேன்
விநாயகர் போற்றி போற்றி.... விநாயகர் போற்றி போற்றி.... விநாயகர் போற்றி போற்றி..... கஷ்டத்தில் இருந்து காக்கும் கடவுள் விநாயகர் போற்றி போற்றி போற்றி........🙏🙏🙏
இந்த பாடலை சுமார் அறுபது ஆண்டுகள் முன்பு மணப்பாடம் செய்து.ஒப்புவித்தேன்...
இதுதான்.இன்றைக்கும்
எனக்குச் சோறு போடுகிறது
உப்பூர்..ஓதுவார்
Om Vigneshwaraya Namaha
😊
Sssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssßsssssssssssßssqssssssßsqssssssßßssssssssßßqßsßßßssßßßssssßsssßssssssssssssssßsssssßsßssssqssßsssssssssssssssssssßssssßssßsqsßssssssssßsssssssssssssßßßxssßsßssssssssssßsßssssssssssßsßssßssߧssssssss§sdssasssasssasssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssàaààààaààààààààaaaaaaaààaaààaàaaaààààaaàaààaàààaaaaaaaaàààaaàaàaaaaàaaaaaaààaaaàaaaaaaaàààaàaàààààààaaaaaàaaaàaààaàaaàaaaaaàaaaàaaaaaàaaaaàaaaaaàaàaaaaaaaaaàaaaaaaaàaaaaaaaaaààaaaaaààaaàaaaàaaaaaaaaaàaaaàaaàaaaaaaàaaaaaaaaàaaaàaaàaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaàaaaaaaaaaaaaaaàaaaaaaaàaaaaaaaaaaaaaaaaàaaàaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaààaaaaaaàaàaaaaaaaaaaaaàaaaaaaaaàaaaaaàaàaaaaaaaaaaaààaaaaaaaaaaaaaaaaaaaàaaàaaààaaaàaààaaàaàaàaaaaaaaaaàaaaaaaaaaaaàaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaààaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaàaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaàaaaàaaaaaàaaaaaaàaaaaaaààaàaààaaaaàààaààaaaààaaaaaaaaaààaàaaaaaàaàaààaaaaaaàaàaaaàààààaaàaàaaaàààaaaaaaaàaaaaàaaaàaààaaaaàaaaaaaàaaaaàaàaaaàààaaaaaaaaaàààaàaààààààaàaàs@@ravindradossv6520
Om Ganapathi saranam
எங்கள் அப்பா கணபதியே நமக
ஆம், நானும் இப்பாடலை கேட்டப்பிறகே மற்ற வேலைகளை தொடங்குவேன். ஓம் கம் கணபதியே போற்றி😊
Verynicetohearthissong
5t
சுந்தரராஜன்
அருள்மிகு விநாயகர் பாதம் போற்றி🙏🙏🙏🙏🙏
நான் ஓர் ஆட்டோ ஒட்டுநர் காலை என் ஆட்டோவில் இந்த பாடல் கேட்டு பின்பு என் வேலை செய்வேண் கடந்த 5 ஆண்டுகாளக கேட்க்கிறேன் எந்த துன்பமும் எந்த வேதனையும் இல்லாமல் என்னையும் என்குடும்பத்தையும் என்யுடன் உடன் பணிபுரியும் ஓட்டுநர்களையும் எங்கள் பிரச்னைகளை கணிவாக கேட்டு எங்களுக்கு அருள் தரும் ஆனை முகனே போற்றி போற்றி❤❤❤❤❤
Om Ganapati potri
ஓம் விநாயக பெருமானே போற்றி போற்றி
Super
I'm hearing the Vinayagar agaval. my favourite song This is my father's ketta song by. Avvaiyar Om. Ganapati. Porty poetry God save us ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤juju453tggggg
I'm 8 years old and wrote vinagar agaval and i got sivan lingam as a gift
😊
Woah! That's great to hear! 👏
Ippadalai kalayilkettalthan en manathukku nimmathi. Vazhga thamizh
2024-2025 சிறப்பாக அமையட்டும் விநாயகர்
விநாயகனே போற்றி
வினை தீர்ப்பவனே போற்றி
என் கணவருக்கு கால் விரைவில் குணமாகி நன்றாக நடக்க அருள் புரிவாய்
நல்லதே நடக்கணும் நாளும் கணபதியே நன்மையே தருவாய் நாளும் கணபதியே
6542
😢😊
Dr😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 hu❤@@venkataramanavenkataramana7232😮😮 se
Upui 1:40
நான் தினமும் விநாயகர் அகவல் படித்தும் கேட்டும் வருகிறேன் நன்றி வணக்கம் உங்கள் குரலில் கேட்பது அருமை ,v.சிட்டு
விநாயக பகவானே எங்க அம்மா கால் சரியாக வேண்டும்.நீங்க தான் அருள்புரிய வேண்டும்.
ஓம் விநாயக பெருமானே மனதிற்கக்கு நிம்மதி கொடு என் தெய்வமே உன்னை யன்றி எனக்கு யாரும் இல்லை கணபதியே சரணம் சரணம்
சுந்தரராஜன்
M ni lo❤😂 hu🎉 hu😢 hu😮j😅😊 ni
By
Mi TV V6 1q but 3:50 ni
ஓம் விநாயக போற்றி ஓம் ஆணை முகத்தோனே நீங்கள் தந்த பிள்ளை மகன் ஆபத்தில் இருந்து காப்பாத்தி தந்திடு அப்பா ஓம் சக்தி காமாக்ஷி தாயே சந்ததியை காத்தருள்வாய் அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
Super
இறைவண் காப்பான் கவலைப்படாதீர்கள்
ஓம் நமோ நாராயணா உங்கள் சொந்த மகனா என்று தெரியவில்லை ஆனால் இந்த குழந்தை நல்ல இருக்கும் ❤❤❤❤❤❤❤
வினாயகா என் குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை போக்க வேண்டும் ---ஓம் கணபதியே போற்றி
ட😊
ஓம் கணபதியே போற்றி போற்றி போற்றி ஓம் கணபதியே போற்றி போற்றி முழுமுதர் கடவுளே விநாயகப்பெருமான் நீயே கதி அய்யா
இப்பாடலைக் இப் பாடலை கேட்டதும் 75 ஆண்டுகள் பின்சென்றது என் மனம்
பக்தி பாடல்களுக்கு இடையில் விளம்பரங்கள் மன அமைதி க்காக பாடல் கேட்கும் போது மிகவும் இடையூறாக இருக்கும்.தவித்தல் புண்ணியம்.சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளன.
While hearing beautiful song the disturbance of advertisement is so horrible. Let advertisement be in starting itself before song begins. Jambulingan
Ayya song gives deep emotion. Om kanapathi namaste 🙏
TL மஹாராஜன் ஐயா அவர்கள் ஔவையாரின் விநாயகர் அகவலுக்கு தனது தெய்வீக குரலில் உயிர்க்கொடுத்து அதை தேனிசை தென்றலில் விநாயகருக்கு சமர்ப்பித்து தினமும் காலை பிரசாதமாக எங்களுக்கும் கொடுத்துள்ளார் ஐயாவை பணிந்து வணங்குகிறேன்🌷🌷🌷💐💐💐🌹🌹🌹🌻🌻🌻🌿🌿🌿🌿🌿
அருமை அருமை அருமை
மங்கள வாதயம் அகவலும்
கேட்கும் போதே பிள்ளையாரின்
ஆசி கிட்டி விடுகிறது இனிய
காலை வணக்கம் நல்லதே
நடக்கும்
என்வியாபாரம் லாபத்துடன் நடக்க அருள் புரியவும் கணபதிய 🌹🌹🌹🌹🌹
❤
அருமையான குரல் வளம் t.l.மஹாராஜன் ஐயாவுக்கு
🏁🇧🇬🇨🇮
LpO
@@vidhyapriya389 ?
விநாயக பெருமானே! வினையை தீர்ப்பவனே அனைவரையும் காத்தருள வேண்டும் அப்பா ஓம் கணபதி 🙏🙏🙏
பிள்ளையாரப்பா போற்றி ..🙏🙏🙏
🫡💐🦚👍
மிக அருமையான பாடல் விநாயகர் போற்றி போற்றி போற்றி❤
என் வாழ்க்கைக்கு நிம்மதி தரக்கூடிய பாடல் ஸ்ரீ விநாயகப் பெருமானே போற்றி போற்றி
ஓம் ஶ்ரீ கணபதயே நமஹ
இத்தகைய இனிமையான பாடலை விநாயகர் சதுர்த்தி அன்று முதல் முதலாக கேட்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை ஐய்யனின் பாக்கியம் என்றே கருதுகிறேன்..❤
இன்றைய நாள்-18.09.23(திங்கட்கிழமை)..
🎉🎉🎉🎉.
விநாயகர் அகவல் என்பது ஒரு சக்தி வாய்ந்த மந்திரம். ஆனால் பாடலுக்கு இடையில் விளம்பரம் ஏற்புடையது அல்ல
வினாயகர் எனக்கு வாழ்க்கை வேண்டும் நிம்மதி வேண்டும் வினாயகர்
அருமை அற்புதம் மெய் மறக்கும் கணபதி அகவல் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🔱🔱🌹🌹🎉🎉🎆🎆💓💓
👌👍
அனைத்தையும் வெற்றிகரமாக நடக்க எல்லாம் வல்ல கணபதியே துனை
என் பசங்களுக்கு நீண்ட ஆயுள் கொடு விநாயகா
எனக்கு நல்லதொரு வேலை வேண்டும் விநாயகா
ஓம் கஜமுக நாயகனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
எவ்வளவு அழகாக பாடியுள்ளார். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நல்லதே நடக்கும்....விநாயகர் அருளால் நல்லதே நடக்கும் ...
Thiruvasagam
ஓம் சக்தி கணபதியே துணை..
ஓம் விநாயகரே போற்றி போற்றி..
நீயின்றி இவ்வுலகில் ஏதும் இல்லை எனக்கு..🙏🙏🙏
தினமும் என் வீட்டின் பூஜையில் முதல் முதலில் விநாயகர் அகவல் மட்டுமே ஒலிக்கும்..
இதை கேட்க கேட்க மனதிற்கு அவ்வளவு இனிமை.🌷🌷🌷🙏🙏
ஓம்ஆதிகணபதியேநமகா. ஓம்கம்கணபதியேநமகா. ஓம்வினேஸ்வரராஜாநமகா. ...நன்றி
@@vsithuraj8001 யயரக்ஷறக்ஷ, நல்ல😊😊😊😊😊😊😊!ர😊
Kandhasastikavasam
எனது பேரன்கள் இருவரும் இன்று நடை பெற உள்ள தேர்வில் நன்கு தேர்வு எழுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அருள்வாய் முருகா
திருமாலின் மருமகனே உன் திருமனதை திறந்து வைத்து நல்லருள் தந்திடுவாய் இந்த அகிலமெல்லாம் போற்றிடவே
அரசரடியில் வீற்றிருப்பாய் நீ ஆனை முகம் ஆனவனே
வேளமுகம் கணபதியே உந்தன் இசை என்றும் கேட்க செய்வாய்...
மங்கள மூர்த்தி விநாயகா
சரணம் கணேசா
கணபதி பப்பா... மோரியா
நல்லதையே நடக்க செய்யும் அய்யா. ...
உலகத்தின் முதல் கடவுளே விநாயகனே போற்றி போற்றி
உலகின் முதல் கடவுள் ஆதி சித்தர் சிவ பெருமானே!!!
@@lokireviews756700⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰⁰⁰000p⁰000000000⁰0
ஓம் ஸ்ரீ சாய் கணபதி நமக ஓம்🙏🙏🙏
அவ்வையாரால் இயற்றப்பட்ட விநாயகர் அகவல் இவ்வளவு காலமாக உறங்கிக்கிடந்த இப்பாடலை இவர் பாடிய பின்பு உயிர்பெற்றெழுந்து உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் மக்களையும் ஆட்டிப் படைக்கும் பேர் ஆற்றலாக உருவெடுத்து மக்கள் அனைவரையும்
இறைவனை நேரடியாகக் கண்ட மனக் களிப்பையும் சந்தோஷத்தையும் வாயால் சொல்ல வார்த்தைகளே இல்லை
Song
ஸ்ரீ விநாயகர் போற்றி !
ஸ்ரீ கணேசன் போற்றி !
ஸ்ரீ கணபதி போற்றி போற்றி போற்றி போற்றி!!
இந்த அகவல் போற்றி !
ஒளவயார் போற்றி போற்றி போற்றி !!
ஸ்ரீமதி ராஜ்ஜியலக்ஷ்மி பந்துலு
விசஹாபட்டனம் , ஆந்த்ரப்ரதேஷ் , இண்டியா .
விநாயகா போற்றி... போற்றி!!!
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு நிம்மதி தருகிறது.
Super
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் வினைகள் தீர்பவனே போற்றி போற்றி போற்றி!
ஓம் கணபதி ஓம்: செங்கரம் உயர்த்தி எமைக் காக்கும் ஐங்கரன் அகவல் சிறப்பை என்கரம் உயர்த்தி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்.
Kj9p
Vinayagapperumane ennpillaikku udane nalla pennaga parthu kalyanam pannivaiappa
Ohm Maha ganapathiye saranam saranam saranam
O
Hianna
இப்பாடலை கேட்டால் என்னுடைய ஆன்மாவும் மனதும் மகிழ்ச்சியில் திளைக்கும்போற்றி போற்றி என்முழுமுதற்கடவுளே. சரணம் சரணம் சரணம்.
Pillijra an varuththimaththvdinko muthil veththu varuthm😂🎉🎉🎉
ஔவையார் தாயின்
அற்புதம்.
ஓம் மகா கணபதி போற்றி
ஓம் ராஜ கணபதி போற்றி போற்றி
விநாயகர் அகவல் மிகவும் அருமை அருமையான பாடல் வரிகள் உடன் அமைந்துள்ளது
அண்ணா உங்கள் தமிழும் இசையும் தேனும் பாலும் போல இனிமை.....
ஓம் விநாயகா போற்றி, ஓம் தத்புருஷாய வித்மஹே: வக்கிரதுண்டாய தீமஹி, தன்னோ தந்தி பிரசோதயாத், முதற்பொருளை முழுமுதற்பொருளாகப் பாடிய ஔவைக்கும் செவிக்கு இனிய கீதமாகப் பாடிய இப்பாடகருக்கும் நன்றி.
முழு முதற்கடவுளேபோற்றி
.போற்றி. போற்றி.
@@dhatchinamurthy892txiy
After watch this video I start my work daily.
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்!
Poda venna
விநாயகனே, வினைத் தீர்பவனே!
என் தமிழே என்னே உன் இனிமை. மனம் நெகிழ வைத்து விட்டார்.
Tlmagarajansirthankslot
நல்ல பாடல், நன்றாக பாடி இருக்கிறார்.
TL Maharajan விநாயகர் அகவல் இனிய குரலில் பாடி மனதை உருக்கும் விதமாக உள்ளது
அருமையான பாடல் செவிக்கு இன்பம்.மனதுக்குமகிழ்ச்சி.வாழ்த்துக்கள்
Pillaiyar pati herovey kakka❤
ஓம் விநாயகா போற்றி❤
🙏யார் எல்லாம் வினாயகர் அகவல் கேக்க வந்தீங்க .! 🙏
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.. சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் 🙏
0
⁰
⁰⁰
Naan
migavum bakthiyana paadal
ஓம் ஶ்ரீ கணபதியே போற்றி போற்றி.....✨🏵️🙏🌺💕💙💍💛💞🌷🙏🏻🌸NK🌝🌞🍒🍇👍🎉🌈✨
மிகவும் அருமையான இனிய குரல்...🙏🙏🙏🙏 அப்பனே ....ஒம் விநாயகா போற்றி போற்றி......
J j
கலை
சந்தைப்
கல்வி இல்லை லூகஸ் ஷோவுக்கு இல்லை இல்ல ஊ இல்லத்தில் பள்ளர் ச
ஓம் நமசிவாய போற்றி போற்றி.வாழ்க வையகம்.
Ok
@@ashokrajapandi7192 the ijhnh
இனிமையான குரல் வளம் இது ஒரு அருமையான சித்தாந்த கருத்துக்கள் மகிழ்ச்சி சிவ சிவ
சக்திகணபதிதுணை தம்பிசரவணன் போற்றி அறுகம்புல்சக்திகணபதியே
போற்றி மோதகப்பிரியனே போற்றி வாழ்கபல்லாண்டுகாலம்வளமோடுஙாழ்க
வையகம் 🌹🌹🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦❤️❤️❤️
சகத்கணபதிதணை தம்பி வள்ளி காதலன்போற்றி வள்ளி தெவானை மணவாளானுக்கு
அரகரோகரா ஆறுபடைக்குமரன்போற்றி பன்னிருகரத்ததான் போற்றி 🌹🌹🌹
வாழ்க பல்லாண்டு காலம் வளமோடு வாழ்க ❤️❤️❤️Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌷🌷🌷
ஓம் கணபதிபெருமானே போற்றி,ஓம் கணபதி பெருமானே போற்றி, ஓம் கணபதி பெருமானே போற்றி ஓம் கணபதி பெருமானே போற்றி ஓம் கணபதி பெருமானே போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி பராசக்தி போற்றி,ஓம் முருகப்பெருமானே போற்றி, ஓம் வள்ளி, தெய்வானைதாயே போற்றி.......m
சக்திகணபதி துணை சிவசக்திகுமரன் போற்றி ஐந்துகரத்தானே போற்றி ஆணைமுகத்தானே
போற்றி தும்பிகையானே போற்றி😡😡😡☺️☺️☺️🌺🌺🌺Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦
மிகவும் அருமையாக பாடியுள்ளார்.விநாயக பெருமானின் அருள் நிறைய கிடைக்கும்.
வினாயகர் அகவலை தினமும் படித்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் தான் இருக்கிறோம் நன்றி சித்திவினாயகா போற்றி...
Theyliva puriyara Mathiri paduninka spr👍
F
@@chandrashanmukhasundaram3244 p,,,,,,,.
விநாயகனே என் மனதுக்கு நிம்மதி கொடு அப்பா 🙏🙏🙏🙏
நானும் அதை தான் கேட்கிறேன்
❤
நான் தினமும் வினாயகர் அகவல் பாராயணம் செய்ய வேன் மனம் நிம்மதி யாக இருக்கு
ஓம் ஶ்ரீ விநாயகா போற்றி போற்றி.....🌷🙏💕💙💍💛💞🍒🍇🌺🙏🏻🎉👍🌈🌻
அப்பா விநாயக போற்றி போற்றி என் தங்கையும்,பிள்ளைளும்,சிக்கிரம் விசா கிடைத்து மாப்பிள்ளையிடம் போய் சேரனும் அப்பா கஜமுகனே போற்றி போற்றி போற்றி
இந்தப் பாடல் கேட்டால் நண்மைகள் நடக்கும் ஓம் ஓம் கம் கணபதயே நமக
Nice songs. Thinamum kaalaiyil ketkirom. Om Ganesaya Namaha!!!!
அருமையான குரல் வளம்
Veryfine super song
K Muthukumarasamy
Today is superb day...!! Vinayagar arul padarndhirukku.. Dhairiyamaaga kariyangalai thodangungal.
குழந்தை வரம் அருளும் அய்யா விநாயக பெருமானே
வினாயகாபோற்றிபோற்றி 8:36
மிக்கநன்றி வணக்கம் ஐயா இஇமையான குரலின் இனிமையாக
பாடினீர்கள் அருமை வாழ்கபல்லாண்டுநலமோடு வாழ்க🌷🌷🌷
மஹாகணபதியே போற்றி ஐங்கரனே போற்றி தும்பிக்கையானே
போற்றி🙏🙏🙏🌹🌹🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
விநாயகர் அகவல் மிகவும் பிடிக்கும்
Sß👍
S
ẞ
பாடல் அருமையாக உள்ளது விநாயக போற்றி கணபதி போற்றி பிள்ளையார் போற்றி
தெய்வீகமான குரல் ஓம் விநாயகா போற்றி போற்றி போற்றி
விநாயகர் பெருமான் அருளால் உடல் நலம் பெற அருளவேண்டும் இப்பாடலால்
ஒன்றாக வாழ்வோம் நன்றாக வாழ்வோம் கற்பக விநாயகா போற்றி போற்றி
ஓம் ஶ்ரீ கணபதியே போற்றி போற்றி .....✨🏵️🙏🌺💕💙💍💛💞🌷🙏🏻🌸🌝🌞🍒🍇👍🎉🌈✨
விநாயக பெருமானே நின் திருவடியே சரணம்! 🙏🙏🙏
Vinayagar agaval writing song
தேனினும் இனிய குரல் கேட்கும்போதே மனதுக்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கிறது ஓம் கணபதி! 🙏🙏🙏
So sweet a devotional song. Lord ganesa bless 🇺🇸 thanks mr.maharajan½2
ஓம் விநாயகப்பெருமானே போற்றி🌻🌺
ஓம் விநாயகப்பெருமானே போற்றி🌻🌺
ஓம் விநாயகப்பெருமானே போற்றி🌻🌺
ஓம் விநாயகப்பெருமானே போற்றி🌻🌺
Hmmmmm
Omvinayaperumana
அனைவரும் நலமுடன் வாழவேண்டும் பிள்ளையாரப்பா.
இன்று என் மகன் விவாரத்துவாழக்கிற்குபோய்இருக்கிறன்நல்லசெய்திகிடைக்கனும்மருமகள்கேஸைவாபஸ்வங்கனும்நீதிபதிசேர்ந்துவாழசொல்லனும்விநாயகபெருமனேஉன்னைநம்பிதன்இருக்கிறேன்
நல்லருள் புரிவார் நம் (வி)நாயகர். கடவுளை தொழுவார் கை விடப்படார்.
நல்லதே நடக்கும்
நல்லதே நடக்கும்❤❤❤❤❤❤❤❤❤
என்னமா ஆச்சு... மருமகள் வாபஸ் வாங்கிட்டாங்களா
நல்லதே நடக்கும் நண்பா 👍🫂
ஓம் விக்னேஷ்வராய நமக 🪔
ஓம் நமசிவாய நமக 🪔
ஓம் விக்னேஷ்வராய நமக 🪔
Sj jdj kncjdjslfjhcdjjejkekdhuxkdjdudomxnxjqsjbc
D?"bdax
விநாயகர் போற்றி போற்றி.... விநாயகர் போற்றி போற்றி.... விநாயகர் போற்றி போற்றி..... கஷ்டத்தில் இருந்து காக்கும் கடவுள் விநாயகர் போற்றி போற்றி போற்றி........🙏🙏🙏
நற் காரியங்களுக்கு துனைவருபவனே விநாயகா போற்றி போற்றி போற்றி 🙏🌺🙏🌺🙏🌺🌺🌺
00
ஓம் நமோ கற்பக விநாயகர் போற்றி போற்றி.....
அவ்வையாரே ஆணுருவில் வந்து வணங்கியது போல் இருந்தது, ,,,,,,
வாழ்த்துக்கள், ,,,வாழ்த்துக்கள், ,,
அருமையாக,,,அடக்கமாய்,,,வணங்கி இருக்கிறீர்கள்
இந்த அதவல்மிகவும்அருனமயாகபாடியிருக்கிரார்நூருமுரைகேட்டாலும்கேக்க.கேக்க.தேகிட்டாது.விநாயகர்.ஆசீர்பெருவேம்
உங்களுக்கு இந்த திறமையை தந்த இறைவனுக்கு நன்றி அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
வினை தீர்க்கும்
பிள்ளையாரே வெற்றிதரும் விநாயகா போற்றி
🙏🙏thieyilievaaha uchcharrieppu....eniya paadal..
Nantri nantri..🙏🙏🙏
குரு தந்த பாடமும் குரு காட்டிய பாதமும் குருவை வணங்குவோம் குருவே சரணம்
❤ wa
000. Op m00o0099999o99o09ooo op oolo9 op 9o poo 9ooo9ooo9o op oooo9oo9ooo99o. 9kOk9l9lk ki
😊😊😊😊
@LakshmiSachin 😊
அற்புதமான பாடல்
இறைவன் அனைவருக்கும் அருள் புரிய வேண்டுவோம்