அருமையான பதிவு. நீதிமன்றங்களின் வழக்குகளைப் பற்றி திரு.வளவன் சார் மிகத் தெளிவாக விளக்குவார். வாழ்த்துக்கள் சார். ஒரு நல்ல முதல்வருக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநர் தேவையில்லை. ஆளுநரை பதவி விலகச் சொல்லி மாண்பை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உத்தரவிட வேண்டும். நன்றி.
ஆளுநர் செய்ய வேண்டிய வேலைகளை ஆளுநர் செய்ய தவறி விட்டதால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் மக்களின் வரிப்பணத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர் அவர்கள் நீதிமன்றத்தின் உடைய செலவுகளை சம்பள பணத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் சாப்பிட்டுக்கொண்டு சரிவர வேலை செய்யாத காரணத்தினால் நீதிமன்றத்திற்கு சென்றதால் வழக்கின் செலவுகளை அவரிடம் வசூல் செய்ய வேண்டும்.
என் தனிப்பட்ட கருத்து.😊 ஆளுநர் விசயத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் மிகவும் சரியாக தெளிவாக இருக்கிறது ஆனால் இதே அடிமை அதிமுக என்றால் "நவ துவாரத்தையும்" பொத்திக்கொண்டு வேடிக்கை தான் பார்த்து கொண்டு இருப்பார்கள். இது தான் நிதர்சனம்
ஆளுநருக்கு கொடுக்கும் தண்ட சம்பளம் மற்றும் இதர சலுகைகள் போன்ற அத்தியாவசியங்கள் அனைத்தையும் தமிழக அரசு நிறுத்த வேண்டும் அது எங்கள் வரிப்பணம் எங்களுக்கு இந்த ஆளுநர் வேலை செய்யவில்லை என்றால் எங்கள் வரிப்பணத்தில் இருந்து எந்த காசுகளும் கொடுக்காதீர்கள்
ஆளுநர் பதவி என்பது அரசியல் மாண்பு மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவற்றை பாதுகாக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட முக்கிய பதவியாகும் . இதில் விருப்பு வெறுப்புகளுக்கு எவ்விதத்திலும் இடமில்லை. ஆனால், தமிழ்நாடு ஆளுநர் மதவாதிகளுக்கு உதுகுழலாக செயல்படுகிறார். இது மிகவும் ஆரோக்கியமான செயல் அல்ல என்பத தெளிவுபடுத்துகிறது. இருப்பினும் அவர் அடங்காத போது சட்டத்தின் மூலம் அவரை ஒரு வழிக்கு கொண்டு வர வேண்டும். இல்லை எனில் கஷ்டப்பட்டு பெறப்பட்ட சுதந்திரம் அதன் இலக்கை நிச்சயம் இன்னும் அடையவில்லை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றால் அது மிகையாகாது.
என்னையா இது பல்கலைக்கழகத்தில் ஒரு பதிவாளரை கூட தமிழ்நாடு அரசால்நியமிக்க முடியாமல் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வாராம் அங்கே படிக்கும் பெண்ணுக்கு பிரச்சனை என்றால் மாநில அரசை குறை கூறுவாராம்
தமிழ்நாட்டில் கல்வித்தரம் சரியில்லை என்கிறார் ஆளுநர். ஆனால் அந்த ஆளுநருக்காக வாதாடுவதற்காக அந்த தமிழ் நாட்டில் படித்த அட்டார்னி ஜெனரல் தான் தேவையாக இருக்கிறது. என்ன ஒரு நகை முரண்.
ஆளுநர் முடிவு எடுப்பதில் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட அரசின் முடிவிற்கு ஒன்றிய அரசின் ஏஜெண்ட் கட்டுப் பட வேண்டும். Coordial relation maintain பண்னாதா ஆளுநர் மாற்றப்பட வேண்டும்.
ஆளுநர் என்பவர் என்று கூறும் மரபு மாறி, கவர்னர் இருக்கிறான் என்று மக்களை பேச வைத்த இந்த ஆளுநர் பாராட்டுக்கு உரியவர் என்று மக்கள் கூறும் அளவுக்கு மக்கள் மாறிவிட்டார்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது இந்த ஆளுநரின் செயல்பாடுகளுக்கு ஒன்றிய அரசு வெட்கி தலைகுனிய வேன்டும்.
இந்த ஆளுநர் மாறி வீட்டிற்கு போகும்போது கேரளா அரசு செய்தது போல் வழியனுப்பும் நிகழ்ச்சி எதுவும் நடத்தக் கூடாது.மறந்து அப்படி ஏதாவது விழா நடைபெற்றால் இந்த அரசு தொடைநடங்கிய அரசு என மக்கள் மனதில் எழும்.
mgr ம் விஜய் ம் கூத்தியா விடயத்தில் ஒன்றேதான் .இந்த ஆளுநரே இருக்கட்டும்.அப்பத்தான் விளம்பரம் /தேர்தல் பிரச்சாரம் ஏதும் செய்யாமலே ஆளும் கட்சிக்கு 200 சீட் கண்டிப்பா கிடைக்கும்.நிதியமைச்சர்/கவர்னர் இருவரும் ஆளும் கட்சி பிரச்சாரத்திற்கு இலவசமா கிடைத்த பரிசு. அண்ணாமலையும் தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும்
valavan exclusuive is explained by himself in an excellent manner that even a very common man also can understand about the content. Thanks to Valavan and tamil kural.
ஆளுநர் என்ற அரைவேக்காடு இந்திய அரசியலுக்கு தேவையே இல்லை...தென்ட செலவு ...மக்களால் தேர்ந்து எடுத்த அரசிடம் மட்டுமே அதிகாரம் இருக்கனும் நியமனப்பதவிக்கு ஏன் இந்த வீன் பந்தா..? மக்களின் வரிபணத்தில் வீன் செலவு
அரசியல் வழக்குகள் அதிகரிப்பு மிகவும் கவலை அளிக்கிறது. காரணம் பிற வழக்குகள் பின்னுக்கு தள்ளப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சினை ஏற்படாமல் நடந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.சட்ட திருத்தம் மக்கள் பயன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் அதுவும் ??????????? உள்ளது.
Thiru. Punnaivalalavan Sir you have given super legal explanation on the Judgement delivered by the Hon'ble Supreme Court of India on the functioning of Head of the State and also touching clear legal aspects of other States judgements delivered by different Hon'ble Courts in the country. Let us hope that Hon'ble Supreme of India will solve this issue or problem by taking appropriate strong decision for the smooth functioning of the Elected Government of Tamil Nadu. Big salute to bold journalist Thiru. Punnaivalavan Sir for your important information on legal matters.👍👍👍👍🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
Excellent disclosure. Nobody detailed it so clearly. Well done. Mr Valavan, you have expert in analysing court and legal matters threadbare. Appreciations. Our Honble Governor has become a talking point in Honble SC many times , not appreciatingly . Mr Vadivel dialogue thaan coming to mind. But, feeling below my dignity to tell that though the situation deserves that.
The power was confered by state legislature only. Eminent persons with minimum Ph. D qualification should be appointed as Chancellors of the University by state government.
உண்மையத்தான் சொல்றேன் 18 வயது நிரம்பியதும் வீடு வீடு க்கு ஓட்டர் ஐடி பூத் சிலிப் கொடுப்பாங்க ஆனால் நான் ஓட்டு போட்ட தே இல்லை முதன்முதலாக 2013 ல சென்னை எண்ணூர் ல அங்கு பள்ளியில்ல ஓட்டு போட்டேன் அதுதான் நான் போட்ட முதல் ஒட்டு பிறகு இப்பவரைக்கும் கரெக்டா மூன்று தடவை போட்டுட்டேன்
R.N. ரவி ஆளுநர் வேலை செய்ய வரல
மாறாக ஆர்எஸ்எஸ் கொள்கை பரப்பு வலையமைப்பு செயலாற்ற தமிழ் மக்கள் வரிப்பணத்தில் செயல்படுவது
மிகவும் கண்டிக்க வேண்டும்
Yes , Absolutely 💯/💯 ; Governor R N Ravi Pakkaa RSS yin ko pa che 😂😂😂😋🤪
அருமையான பதிவு. நீதிமன்றங்களின் வழக்குகளைப் பற்றி திரு.வளவன் சார் மிகத் தெளிவாக விளக்குவார். வாழ்த்துக்கள் சார். ஒரு நல்ல முதல்வருக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநர் தேவையில்லை. ஆளுநரை பதவி விலகச் சொல்லி மாண்பை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உத்தரவிட வேண்டும். நன்றி.
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
There is still more vacancy available in BJP such a categery people sir.
ஆளுநர் ஆட்டம் நீதிமன்றம் கையில் 👍
எவ்வளவு காரி உமிழ்ந்தாலும் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து நிற்பவர் தான் நமது ஆளுநர்
Anthakkoottame appadiththan.
Hraja
Doraimurugannu RSS KOOTTAME.
கழுவி ஊத்தினாலும் எதுல முக்கி அடித்தாலும் ஆளுநர் ரவி அசர மாட்டார் ஏனெனில் அந்த ஜீன் அப்படி அவருக்கு துணை ஜனாதிபதி பதவி கொடுத்தா silent ஆகிவிடுவார்
Pantla மூத்திரம் போன திராவிட கூட்டம் 😂😂
😂ரம்மி ரவி அவர்களே நீங்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உரியவர் ஆக போகிறீர்கள் 😂
தொடச்சி போட்டுவிட்டு போய்க்கிட்டே இருப்போம். ஹும் யாருகிட்ட.
ஆளுநர் செய்ய வேண்டிய வேலைகளை ஆளுநர் செய்ய தவறி விட்டதால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் மக்களின் வரிப்பணத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர் அவர்கள் நீதிமன்றத்தின் உடைய செலவுகளை சம்பள பணத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் சாப்பிட்டுக்கொண்டு சரிவர வேலை செய்யாத காரணத்தினால் நீதிமன்றத்திற்கு சென்றதால் வழக்கின் செலவுகளை அவரிடம் வசூல் செய்ய வேண்டும்.
Correct. Sir
பத்துக்கு பத்து அறையே போதும்
எதுக்கு அவ்வளவு பெரிய பங்களா?
பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும்
என் தனிப்பட்ட கருத்து.😊 ஆளுநர் விசயத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் மிகவும் சரியாக தெளிவாக இருக்கிறது ஆனால் இதே அடிமை அதிமுக என்றால் "நவ துவாரத்தையும்" பொத்திக்கொண்டு வேடிக்கை தான் பார்த்து கொண்டு இருப்பார்கள். இது தான் நிதர்சனம்
Amarar MGR kalam thotte balavenam jaasthi.
EMERGENCY yai adharithu
Katchiyil theermanam potta
vore iyakkam
AIADMK.ANNA PERU
VORE KOLLAIKKOOTTAM.
நல்ல பதிவு நல்ல விளக்கம் எவ்வளவு கறிதுப்பினலும் துடைத்து விடுவார் அவரா ராஜினாமா பண்ணிவிட்டு போனா நல்லது
ஆளுநர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார் இனம் உச்சநீதிமன்றம் போக வேண்டும் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டாமா
நீதிமன்றத்தைவிட அதிக அதிகாரம் உள்ளது தன்னிடம் என நினைக்கிறார்.விரட்டபடவேண்டும்
முகத்தில் குத்தி துரத்தி அடிக்க பட வேண்டும்
நீதி மன்றமும் போங்குதான் காட்டுது. இல்லையென்றால் கெடுவுக்குப்பதில் தீர்ப்பபுதானே சொல்லும்.
ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கும் தேவையில்லை அவரை உடனடியாக நீக்குங்கள்.
செயலற்ற ஆளுநருக்கு சம்பளமாக அரசு கொடுத்த பணத்தை ரெக்கவரி செய்ய வேண்டும்.
தமிழ் மக்கள் வரிப்பனம் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்க பயன்படும்
Arumai Valavan
Neat presentation
RSS Ravi go back
எப்போ வோ வழக்கு போட்டு இந்த ஆளுநரை கேவலப்படுத்தி இருக்கணும் மக்களால்தேர்ந்தடுக்க பட்ட அரசுக்கு எதிரான செயல்பாட்டுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்
என் துணை வேந்தர் நியமனத்தில் பணம் பண்ண முடியாம போச்சா
ரம்மி ரவியா😂😂😂😂
@@rjpalitஏன் நீ புரோக்கர் வேலை பார்த்து வாங்கி கொடுத்தாயா?ரம்மி ரவி க்கு உருவி விடும் வேலையை நன்றாக செய்.
@@muhamedalijinnaa3843 மானமுள்ளவர்களுக்குத்தான் கேவலம் கேவலமின்மை எல்லாம்.
Is RNR got money ???
ஆளுநருக்கு கொடுக்கும் தண்ட சம்பளம் மற்றும் இதர சலுகைகள் போன்ற அத்தியாவசியங்கள் அனைத்தையும் தமிழக அரசு நிறுத்த வேண்டும் அது எங்கள் வரிப்பணம் எங்களுக்கு இந்த ஆளுநர் வேலை செய்யவில்லை என்றால் எங்கள் வரிப்பணத்தில் இருந்து எந்த காசுகளும் கொடுக்காதீர்கள்
நன்றி உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஜனநாயகம் உச்ச நீதிமன்றத்தால் காக்கப்பட்டது
ஆளுனர் ரவி தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்😢😢😢
😂😂😂😂
துரத்தப்பட வேண்டும்
மானமுள்ளவன் ராஜினாமா செய்வான்
அது எங்க இருக்கு😂😂😂
RSS ரவி நாக்பூர் சொல்வதை செயல் படுத்துபவர்.Go back bihaar.
ஆளுநர் பதவி என்பது அரசியல் மாண்பு மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவற்றை பாதுகாக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட முக்கிய பதவியாகும் . இதில் விருப்பு வெறுப்புகளுக்கு எவ்விதத்திலும் இடமில்லை. ஆனால், தமிழ்நாடு ஆளுநர் மதவாதிகளுக்கு உதுகுழலாக செயல்படுகிறார். இது மிகவும் ஆரோக்கியமான செயல் அல்ல என்பத தெளிவுபடுத்துகிறது. இருப்பினும் அவர் அடங்காத போது சட்டத்தின் மூலம் அவரை ஒரு வழிக்கு கொண்டு வர வேண்டும். இல்லை எனில் கஷ்டப்பட்டு பெறப்பட்ட சுதந்திரம் அதன் இலக்கை நிச்சயம் இன்னும் அடையவில்லை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றால் அது மிகையாகாது.
Well Justice THANKS TO all
என்னையா இது பல்கலைக்கழகத்தில் ஒரு பதிவாளரை கூட தமிழ்நாடு அரசால்நியமிக்க முடியாமல் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வாராம் அங்கே படிக்கும் பெண்ணுக்கு பிரச்சனை என்றால் மாநில அரசை குறை கூறுவாராம்
அழிச்சாட்டியம் செய்வதில் சில மடையர்களுக்கு பெருமை வேறு பாதிப்பு மக்கள் மாணவர்களுக்கு என்பதை கூட உணராத மடயங்கள்
கெடு எதற்கு. மாண்புமிகு கவர்னர் செய்வது சரியா இல்லை தமிழ்நாடு அரசு செய்வது சரியா என்பதை தனது தீர்ப்பு மூலம் உறுதி செய்ய வேண்டும்
தமிழ்நாட்டில் கல்வித்தரம் சரியில்லை என்கிறார் ஆளுநர். ஆனால் அந்த ஆளுநருக்காக வாதாடுவதற்காக அந்த தமிழ் நாட்டில் படித்த அட்டார்னி ஜெனரல் தான் தேவையாக இருக்கிறது. என்ன ஒரு நகை முரண்.
If ready the you tuber paper wala ellam serntha RZm raviyum edapadiyum dikkikuwanga bole
இந்த அரைவேக்காடை தேர்வு செய்து அனுப்பியவர்கள் எவ்வளவு பெரிய அறிவாளியா இருப்பாங்க!
ஆளுநர் முடிவு எடுப்பதில் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட அரசின் முடிவிற்கு ஒன்றிய அரசின் ஏஜெண்ட் கட்டுப் பட வேண்டும். Coordial relation maintain பண்னாதா ஆளுநர் மாற்றப்பட வேண்டும்.
எப்பொழுதும் உங்க ஊரின் கருத்து ஆணித்தரமாகவும் ஆதாரமாகவும் உள்ளது வரவேற்கத்தக்கது வரவேற்கத்தக்கது தம்பி❤
ஆளுநர்களில் வரியைப் போன்ற ஒரு மோசமான ஆளுநர் இதுவரை இந்திய நாட்டில் இருந்ததில்லை.இனியும் இருக்கப்போவதில்லை,
"ஆட்டுக்கு எதற்கு தாடி தாடி? நாட்டிற்கு எதற்கு கவர்னர்?"
- பேரறிஞர் அண்ணாதுரை
சட்டையை கிழித்துக் கொண்டு பாருங்கள் அய்யா என்று வேறு யாரிடம் காட்ட முடியும்!
ஆளுநர் என்பவர் என்று கூறும் மரபு மாறி, கவர்னர் இருக்கிறான் என்று மக்களை பேச வைத்த இந்த ஆளுநர் பாராட்டுக்கு உரியவர் என்று மக்கள் கூறும் அளவுக்கு மக்கள் மாறிவிட்டார்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது இந்த ஆளுநரின் செயல்பாடுகளுக்கு ஒன்றிய அரசு வெட்கி தலைகுனிய வேன்டும்.
அந்த பதவியை கேவலப்படுத்தி விட்டான்..
மாநில அரசுக்கே இந்த அதிகார வர்க்கம் இவ்வளவு ஆட்டம் காட்டுகிறது என்றால் சாதாரண மக்கள் நிலை?
That is hinduvat sanghi govt divide & rule Democracy FAR the people OFF the people & BUY the people.
சட்டமன்றத்தில் impeachment கொண்டுவரலாம்!!
அதற்கு சட்ட வாய்ப்பு இல்லை.
சிறப்பு
இந்த ஆளுநர் மாறி வீட்டிற்கு போகும்போது கேரளா அரசு செய்தது போல் வழியனுப்பும் நிகழ்ச்சி எதுவும் நடத்தக் கூடாது.மறந்து அப்படி ஏதாவது விழா நடைபெற்றால் இந்த அரசு தொடைநடங்கிய அரசு என மக்கள் மனதில் எழும்.
Tamilnadu Gov. is 100 percent correct
Supper.supper.speesh
உச்சநீதிமன்றம் ஆளுநருக்கான பணிகளைச்செய்யுமேயானால்.... அரசு ஆளுநரை துரத்தியடித்தலல்லவோ சரியான நடவடிக்கையாக இருக்கும் பயனற்ற பொருளெதற்கு?
mgr ம் விஜய் ம் கூத்தியா விடயத்தில் ஒன்றேதான் .இந்த ஆளுநரே இருக்கட்டும்.அப்பத்தான் விளம்பரம் /தேர்தல் பிரச்சாரம் ஏதும் செய்யாமலே ஆளும் கட்சிக்கு 200 சீட் கண்டிப்பா கிடைக்கும்.நிதியமைச்சர்/கவர்னர் இருவரும் ஆளும் கட்சி பிரச்சாரத்திற்கு இலவசமா கிடைத்த பரிசு.
அண்ணாமலையும் தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும்
it is FACT
சரியாச் சொன்னீங்க..
இவர்கள் மறைமுகமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஓட்டு சேகரிப்பு செய்கிறார்கள் .. சரிதான்.
Good. Thambi. !!!!!
Asingappattan ரெம்மி ரெவி
அன்பு வாழ்த்துக்கள் தங்கள் சேவைக்கு...
valavan exclusuive is explained by himself in an excellent manner that even a very common man also can understand about the content. Thanks to Valavan and tamil kural.
Valavan you have now totally evolved. Good.
நண்பா நீங்கள் ஒருவர் தான் சட்ட ,, நீதிமன்ற தகவல்களை கொடுக்கீரீங்க🎉🎉🎉🎉🎉🎉
செந்தில் பாலாஜி வழக்கில் இப்படி தானே 😂😂 நீதிமன்றம் சொன்னது 😅
எருமைமாட்டின்மேல்மழை
பெய்தால்எருமைமாட்டிற்குதெரிவதில்லைஅதுபோல்தான்திருஎருமைமாட்டு
ஆர்.ஏன்.ரவிதெரியுமா?
Very nice to hear great news.🙏
Governor.. please pack up.. doors are opened..always
Go back Ravi
ஆளுநர் வாழ்க்கை ராஜபோக வாழ்க்கை மக்கள் வரிப் பணத்தில். விருப்பம் போல செலவு செய்யலாம். யாரும் கணக்குக் கேட்க முடியாது.
Excellent explanation bro congratulations 🎉🎉🎉
Excellant video Sir. You are mostly handling good ways. Tamilnadu people would appreciate you. Thanks.
Great
Hope for good justice
சூப்பர்
MR.VALLAVAN...
Mega Viraivil Ungal Pugal Chinna Thiraiyilum Paravattum.
Vaazhthukkal MR... 🐱
Super ❤️🔥🔥🔥🔥
Super Brother 👍🙏🌄
அரசும் ஆளுநரும் தங்களுடைய பிரச்சினைகளை நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது சரியா? இதற்கு ஆளுநரும் அவருக்கான நிதியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவேண்டுமா?
ஆளுனரின் பொறுப்பற்றதனமே அரசுநீதிமன்றத்தை நாடிஉள்ளது
Mk Stalin masssss cm 4 tamilnadu
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல தமிழ் நாட்டிற்கு வழி திறக்கப்பட்டுள்ளது. ராஜ்பவன் வழி அடைக்கப்பட்டுள்ளது.
Wow super 👍🏻
Very nice bringing the update news
Wow wow wow superb bro Unmai unmai unmai congratulations DMK INDIA koottanikal vellum vellum vellum vaazhdhukkal vaazhga valarka velga vetrymel vetry kolveerkal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆரன் ரவி அவர்கள் கவர்னர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்
ஆளுநர் என்ற அரைவேக்காடு இந்திய அரசியலுக்கு தேவையே இல்லை...தென்ட செலவு ...மக்களால் தேர்ந்து எடுத்த அரசிடம் மட்டுமே அதிகாரம் இருக்கனும் நியமனப்பதவிக்கு ஏன் இந்த வீன் பந்தா..? மக்களின் வரிபணத்தில் வீன் செலவு
டெல்லி ஓட்டம் 😂😂
Arumai bro..... 🎉
அரசியல் வழக்குகள் அதிகரிப்பு மிகவும் கவலை அளிக்கிறது. காரணம் பிற வழக்குகள் பின்னுக்கு தள்ளப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சினை ஏற்படாமல் நடந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.சட்ட திருத்தம் மக்கள் பயன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் அதுவும் ??????????? உள்ளது.
18.1.2025
முதலில் ஆளுநர் பதவி காலம் முடிந்துவிட்டது.
வேறு ஆளுநரை நியமியுங்கள்.
Great is the Judgement given by the Supreme court regarding the case of the Governor by the Tamilnadu Government
Good, jurneylest, Mr, vallavan
கல்லுலிமங்கன்
எதிர்க்கும் அஞ்சமாட்டான்
Thiru. Punnaivalalavan Sir you have given super legal explanation on the Judgement delivered by the Hon'ble Supreme Court of India on the functioning of Head of the State and also touching clear legal aspects of other States judgements delivered by different Hon'ble Courts in the country. Let us hope that Hon'ble Supreme of India will solve this issue or problem by taking appropriate strong decision for the smooth functioning of the Elected Government of Tamil Nadu. Big salute to bold journalist Thiru. Punnaivalavan Sir for your important information on legal matters.👍👍👍👍🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
Reference is very nice Bro..law points also nice...learning 🎉
எருமை மேல் மழை பெய்ததை போல் டான் இருக்கும்
இவர்கள் எல்லோரும் மக்களுக்கு ஆனவர்கள் ஆனால் இவர் செயல்பாடு தரக்குறைவாக உள்ளது.😂
Better to shift the case to Gujarat court sir.
தெண்ட செலவு ஆளுநர் தேவை இல்லை.ராஜ் பவனுக்கு செய்யும் செலவுகளை தவிர்த்து நல்ல திட்டங்களுக்கு செலவு செய்யலாம்.
Super👏🏻👏🏻👏🏻
Dummy Murmu to dismiss Dummy Ravi !
On your March, get set, GO😅
👍👍
மம்தாவின் துணிச்சல் நம்ம முதல்வர்க்கு இருக்குமா என்று தெரியவில்லை 😂😂
👌👌👌
அரசையும் ஆளுநரையும் சேர்த்துத்தான் நீதிமன்றம் கடுமையாக பேசியது! அதெப்படி ஒரு சார்பாக தலைப்பு? 😂😂😂
We need a new governor
🎉🎉🎉
அரசு அதிகாரியாகப் பணியாற்றியவர். ஓய்வூதியமும் கிடைக்கும்.
Good
Excellent disclosure. Nobody detailed it so clearly. Well done. Mr Valavan, you have expert in analysing court and legal matters threadbare. Appreciations. Our Honble Governor has become a talking point in Honble SC many times , not appreciatingly . Mr Vadivel dialogue thaan coming to mind. But, feeling below my dignity to tell that though the situation deserves that.
பாவம் ரவி.
ஆளுநரை ஏன் தமிழ்நாட்டு மக்களுக்கு சொந்தமான அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக வைக்க வேண்டும்?. கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமே.
The power was confered by state legislature only. Eminent persons with minimum Ph. D qualification should be appointed as Chancellors of the University by state government.
முதல் முறையாக தமிழ் நாட்டு ஆளுநர் மீது IMPEACHMENT கொண்டுவரலாம்!!
உண்மையத்தான் சொல்றேன் 18 வயது நிரம்பியதும் வீடு வீடு க்கு ஓட்டர் ஐடி பூத் சிலிப் கொடுப்பாங்க ஆனால் நான் ஓட்டு போட்ட தே இல்லை முதன்முதலாக 2013 ல சென்னை எண்ணூர் ல அங்கு பள்ளியில்ல ஓட்டு போட்டேன் அதுதான் நான் போட்ட முதல் ஒட்டு பிறகு இப்பவரைக்கும் கரெக்டா மூன்று தடவை போட்டுட்டேன்
oooooooooooooooo
சார் ஒரு விஷயம்
நாளைக்கு. வள்ளுவருக்கு..
புடவையை கட்டினாலும் கட்டுவார்கள்..இதிலே
காசியிலே சிலையாம்.
பின்னாடிதான் சிரிக்கணும்
இதே போன்று தான் தன்கர் செய்தார். பாஜக அவரை உதவி ஜனாதிபதி பதவியை கொடுத்தது.ஆர் என் ரவி இதைதான் எதிர் பார்கிறார் பாஜகவின் ஆட்டம் எப்படி
@@Ravichandran-rm1dj தன்கருக்கு எலும்புத் துண்டை போட்டது போன்று தமக்கும் எலும்புத் துண்டுகள் கிடைக்கும் எனும் நம்பிக்கை.
Fantastic Tamil kural