பணம் சம்பாதிப்பது விட நல்ல மனிதர்களை சம்பாதிப்பது முக்கியம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 54

  • @kukkysalai9711
    @kukkysalai9711 3 роки тому +12

    உண்மை ,உண்மை ,உண்மை உண்மை, உண்மை , உண்மை என்னையே பார்ப்பதுபோல் நினைவு படுத்திவிட்டீர்கள் சகோதரரே....

  • @thaiyinmadiyilsocialwelfar9879
    @thaiyinmadiyilsocialwelfar9879 2 місяці тому

    பலமே வாழ்வு ......

  • @kumarin4329
    @kumarin4329 2 роки тому

    Neenga nalla Iruka pray panren sir, hero na athu neenga thaan sir, live long your life.

  • @kohmathikumaravello9562
    @kohmathikumaravello9562 3 роки тому +5

    Kanna like you very much

  • @paganesanpa.ganesan5220
    @paganesanpa.ganesan5220 2 роки тому +1

    God bless you sir

  • @lathap7700
    @lathap7700 3 роки тому

    வணக்கம் சார். நீங்க வருத்தப்பட்டு பேசுறத கேட்டு எனக்கும் அழுகை வந்தது. உண்மையை பேசுறீங்க, அதுவும் அருமையா பேசுறீங்க சார். உங்ககிட்டயிருந்து நிறைய நல்ல விஷயங்களை கத்துக்கிடலாம் சார் சார் ப்ளீஸ் உங்களோட போன் நம்பர் கிடைக்குமா சார். கமெண்ட்ல போன் நம்பர் கேட்கிறேன் என்று என்னை தவறாக நீங்கள் நினைத்து விட கூடாது. கேட்டது தவறு என்றால் தயவு செய்து மன்னிக்கவும்.

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 3 роки тому +2

    Thank you for motivating a great person you are sharing your experiences it's makes a better person .

  • @imairajkumar7815
    @imairajkumar7815 3 роки тому +6

    உண்மையை மனம் திறந்து பேச நேர்மையாளர்கள் மட்டுமே முடியும். நான் இன்று என்ன பேச வேண்டும் என நினைக்கின்றேனோ அவை அனைத்தையும் நீங்கள் வெட்டவெளிச்சமாக கூறியுள்ளீர்கள். தொடர்பு கிடைக்குமா

  • @karthickalagarsamy1977
    @karthickalagarsamy1977 3 роки тому +1

    Rompa nalla manithan sir neenga...kadavul pola neenga

  • @karunanithikarunanithi8675
    @karunanithikarunanithi8675 3 роки тому +3

    Really Superb Speech 👍🙏

  • @traditionalindia5619
    @traditionalindia5619 3 роки тому +2

    Great Experience and Speech

  • @magesmageswaran4443
    @magesmageswaran4443 3 роки тому +3

    Sir you are great... Tq for your continued voice out for us like you...

  • @angelprissilla189
    @angelprissilla189 3 роки тому +2

    It's really true ....sir
    My name is Hannah.... love you sir😘😘😘😘

  • @1610
    @1610 3 роки тому

    Unga success story romba motive ha irukku sir👍

  • @muthuselvin6169
    @muthuselvin6169 3 роки тому

    Super..sir naanum ipdi than ennaiye self confidence pannikuven...dont worry sir always god with u sir...

  • @geethageetha913
    @geethageetha913 3 роки тому

    ஐயா வணக்கம். தாங்கள் கூறுவது முற்றிலும் சரியானது. ஆணாயிருந்தால் தெரு ஓரத்தில் கூட வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம். ஆனால் வயதான என் போன்ற பெண்கள் முதியோர் இல்லத்தை நாட வேண்டியுள்ளது. ஆடி அடங்கும் வாழ்க்கையை வாழ்ந்து தானே ஆக வேண்டும். உங்கள் தன்னம்பிக்கை பதிவிற்கு நன்றி

  • @prakhaskapoyan3324
    @prakhaskapoyan3324 2 роки тому

    TQ FOR MOTIVATE SIR....

  • @pamilapamila5976
    @pamilapamila5976 3 роки тому

    Sir, Don't cry. We stand with you.

  • @n.subalakshmibalamurugan6598
    @n.subalakshmibalamurugan6598 3 роки тому +1

    Thanks a lot and god always bless you alfred

  • @mathi5589
    @mathi5589 3 роки тому

    👍👍👌👌👌👌அருமையான பதிவு💐

  • @sheelamargreat6911
    @sheelamargreat6911 3 роки тому +1

    Motivatanal speak Sir
    God bless u & us sir

  • @giriprasad6264
    @giriprasad6264 3 роки тому +3

    Nice 👍

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY 3 роки тому +1

    Super 👍👌

  • @jayakarthi9946
    @jayakarthi9946 3 роки тому

    Dont worry sir.you r such a good person.

  • @pandiselvi2926
    @pandiselvi2926 2 роки тому

    😇🤝Sir ninka really great sir 👌💯

  • @sha56789jjjjjnvffggggvvvvb
    @sha56789jjjjjnvffggggvvvvb 3 роки тому +2

    Bro en mother. Enaku 7 yrs irukum bothu death aaitanga. ....aapoo la iruthu ipo varikum na sad and lonely......🥺i missed everything in life... smile and small pieceful ness also

  • @ThendralinThaiyalkalai
    @ThendralinThaiyalkalai Рік тому

    😥🥺😥🥺😥2:29 silent tears hold the loudest pain😢

  • @JACKSPARROW-ky3rn
    @JACKSPARROW-ky3rn 3 роки тому +6

    Sir enakku very romba fear and anxiety adhikamaa irukku sir plz help me sir...na vetulaiye irunthu valandhutae adhanalae.. enakku veliya porathukku kuda bayama irukku sir plz enakku help pannuga....but enakku vaalkaila saathikanumnu aasaiyaa irukku sir I have completed b.com but still unemployment because I think have fear and anxiety help pannuga...

    • @muralikumar5796
      @muralikumar5796 3 роки тому

      Hi bro... How are you? I can help you... Kavalapadaatheenga... Reply pannunga...

    • @JACKSPARROW-ky3rn
      @JACKSPARROW-ky3rn 3 роки тому

      @@muralikumar5796 fine😞😥😥😥

  • @Ruby_bridal_studio
    @Ruby_bridal_studio 3 роки тому

    Supper sir

  • @karthickalagarsamy1977
    @karthickalagarsamy1977 3 роки тому +1

    Ungala mathiri nalla manithana intha ulagathula paathathu illa sir....

  • @PanamKottaThalaiya
    @PanamKottaThalaiya 3 роки тому +1

    🙏👍👍👍super true brother

  • @akashnarayanaswamy7535
    @akashnarayanaswamy7535 3 роки тому +4

    Sir, andha training epdi edukaradhu, plz give contact number

  • @Julieya_Time_pass
    @Julieya_Time_pass 3 роки тому +1

    உண்மைதான் சார் ஆனால் என்ன எவ்வளவு நாளு தனிமையில் இருப்பது உண்மையான ஒரு உறவை தேடினால் அது கிடைப்பதே இல்லை கடவுள் நமக்கு கொடுத்த சாபமா அல்லது வரமா வருங்காலம் முடிவு செய்யும்

    • @geethageetha913
      @geethageetha913 3 роки тому

      உண்மை. என் நிலைமையை நான் கூறுவது போல இருந்தது . ஆனால் மனதில் உறுதியுடன் இருக்கிறேன். எனக்கு வயது 65.

  • @mashaamal9521
    @mashaamal9521 3 роки тому

    100% true 👍👌🙌

  • @blackdveil3338
    @blackdveil3338 3 роки тому

    anna super

  • @bluestudioentertainment6181
    @bluestudioentertainment6181 3 роки тому

    👏👏👏👏

  • @rajastudio6854
    @rajastudio6854 3 роки тому +1

    is my life

  • @KathirVelB-sj3tn
    @KathirVelB-sj3tn 3 місяці тому

    ❤️❤️❤️

  • @harineshsabareesh2941
    @harineshsabareesh2941 3 роки тому

    👌👍.....
    ..

  • @jayalakashmi4465
    @jayalakashmi4465 3 роки тому

    Comment podara ellarume super nu solringa ana ningalum aduthavangala kasta paduthi dan irupinga innamum. But katha mattum nalla kepinga

  • @Murugesan-ei7rs
    @Murugesan-ei7rs 3 роки тому

    Supar sir

  • @RubiShanmugam
    @RubiShanmugam 2 місяці тому

    🎉

  • @sathyasathya8633
    @sathyasathya8633 3 роки тому

    Naanum ungala madri dha sir

  • @ahammedkankan4157
    @ahammedkankan4157 3 роки тому +1

    Sir hlp pls

  • @poruselvan1440
    @poruselvan1440 3 роки тому

    My life story

  • @கொக்கரக்கோ-வ4ங

    என்ன பாத்தி நீ பேசுறனா

  • @thipikaabisha9466
    @thipikaabisha9466 3 роки тому +1

    Super Anna

  • @saravanan9996
    @saravanan9996 3 роки тому

    Super sir