Shocking in chennai airport | Sun News | Congress MP | Toll Price | aero hub

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #Shocking #chennai #airport #SunNews #CongressMP #TollPrice #aerohub
    Shocking in chennai airport | Sun News | Congress MP | Toll Price | aero hub
    செயற்கை ட்ராபிக்..! தட்டிக்கேட்டால் அடிதடி..சென்னை விமான நிலையத்தில் பகல் கொள்ளை..கதறும் பயணிகள்!
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

КОМЕНТАРІ • 152

  • @subramaniasivavisuals
    @subramaniasivavisuals 4 дні тому +59

    நவீன திருடர்கள்..

  • @KSA82927
    @KSA82927 4 дні тому +22

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,,, இல்லை எனில் ஓட்டுநர்கள் ஒன்று இணைத்து விமான நிலையம் பார்க்கிங் அருகில் ஆர்பாட்டம் நடத்த வேண்டும்,, டிராவல் நிறுவனம் இருந்த கால கட்டத்தில் ஓட்டுநர்கள் ஒன்றாக இருந்தார்கள்,, எப்பொழுது ஓ லா வந்தது ஒ அன்று முதல் இவர்களிடம் ஒற்றுமை இல்லை,, இவர்களுக்கு சரியான வருமானம் இல்லை,,,

    • @funpanrombro5919
      @funpanrombro5919 3 дні тому +1

      ஓலா, uper க்குலாம், சவாரி யோட போனா டோல் காசு கிடையாது,

    • @King_luis_10
      @King_luis_10 3 дні тому

      @@funpanrombro5919ஓலா ஊபருக்கு தனியாக ஒரு வழி உள்ளது, போனில் புக்கிங்கை காட்டினாளே திறந்து விடுவார்கள்

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 3 дні тому +5

    Another way of SCAM IN THE NAME OF TOLL ..

  • @plaminrajas7743
    @plaminrajas7743 4 дні тому +12

    நாட்டில் நவீன பிச்சை காரர்கள் அதிகம் ஆகிவிட்டனர் எல்லாம் கடவுளிடம் விட்டுவிடவேண்டும் (இப்போது அவருக்கும் உண்டியல் மூலமாய் லஞ்சம் போகுது )

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 4 дні тому +16

    சர்வாதிகார போக்கு.

    • @sreeniwasan
      @sreeniwasan 4 дні тому

      இல்லை.... அச்சுறுத்தல் மற்றும் செல்வாக்கின் கீழ் உள்ளூர் குண்டர்களுக்கு ஒப்பந்தம் கொடுப்பது! கமிஷன் அடிப்பது!

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 3 дні тому +6

    மோடியின் மிக நெருங்கிய நண்பர் அதானியிடம் தான் விமானநிலையங்கள் உள்ளன.

  • @sreeniwasan
    @sreeniwasan 4 дні тому +13

    இந்தச் சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பட்டியலை யாராவது என்னிடம் கொடுத்தால், அவர்களுக்குப் புரியும் மொழியில் அவர்களிடம் பேசிப் பார்த்துக்கொள்வேன்!

    • @maligakadaivgn4709
      @maligakadaivgn4709 3 дні тому +1

      அருமை தோழர் நானும் உங்களோடு கை கோர்க்கிறேன் புரியவைப்போம்

    • @MR-mw4cy
      @MR-mw4cy 3 дні тому +1

      Yepudi 🤔

    • @malaysiatamilnews
      @malaysiatamilnews 3 дні тому

      🤣🤣🤣

  • @arunparamasivan81
    @arunparamasivan81 3 дні тому +8

    We pay taxes to get harassed like this by toll plaza goons.... PM ji do something...🙏🙏

    • @opuntian
      @opuntian 3 дні тому

      😂😂😂😂😂

  • @selvane9819
    @selvane9819 3 дні тому +7

    Yes it's simply a loot. They create artificial jam. They have thugs in the spot

  • @syedzameer8693
    @syedzameer8693 2 дні тому +2

    Agree, need minimum half hour parking time free, who are all agree, pls support

  • @santhanakrishnan1904
    @santhanakrishnan1904 4 дні тому +5

    Comes under Union Govt responsible for Airports Authority of India

  • @asmangpm3598
    @asmangpm3598 3 дні тому +3

    திருச்சியிலும் இதேபோல்தான் செய்கிறார்கள்😮

  • @secularindian1949
    @secularindian1949 3 дні тому +2

    Start agitation immediately and remove the toll gate . மக்கள் ஒன்று இணைந்தால் முடியும்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 3 дні тому +2

    இது போன்ற பல சுரண்டல்கள் அரசின் அனுமதியோடு நடக்கிறது... இதை யார் கேட்பது....வேலியே பயிரை மேய்ந்த கதைதான்.....

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 3 дні тому +3

    தமிழகரசும் வேடிக்கை பார்க்கிறதா??

  • @skaruin
    @skaruin 3 дні тому +4

    உண்மை. ஒரு பெரிய கொள்ளைகூட்டம் அரசு என்ற போர்வையில் செயல்படுகிறது. அரசியல், மற்றும் கட்சி நபர்களுக்கு கொடுக்கும் மரியாதை மக்களுக்கு இல்லை.

  • @Sbala16
    @Sbala16 4 дні тому +5

    Marina beach la parking charge 300 vanguranga. Actual charge 20 ta.ketta sandai podurangaaa

    • @Inscape-hb4ck
      @Inscape-hb4ck 3 дні тому

      300 ??
      What vehicle and how long did you park

    • @Sbala16
      @Sbala16 3 дні тому

      @@Inscape-hb4ck mini tourist van 14 seat just 1 hrs Sir,

  • @gopinathanv389
    @gopinathanv389 4 дні тому +2

    Airport mafia I've encountered it and taken the photo and video
    They immediately asked to delete it and sorted the issue

  • @cabdriverblogtamil
    @cabdriverblogtamil 3 дні тому +1

    நீங்க இதையே இப்பதான் கண்டு பிடிக்கிறாங்க வாழ்த்துக்கள்

  • @aruncharles1816
    @aruncharles1816 3 дні тому +2

    ஏர்போர்ட்டுக்கு போறோம் விமானத்துக்கு டிக்கெட் எடுத்தாச்சு தோலுக்கு தேவையில்ல தோலை வந்து அகற்ற வேண்டும் முதலாக டோல் வந்து ஸ்டாப் பண்ணுங்க

  • @allwin1475
    @allwin1475 3 дні тому +1

    Also two wheelers not allowed inside airport I don't know why

  • @deivasigamani508
    @deivasigamani508 4 дні тому +3

    Why CM can't do something in this issue 😒 ?

    • @priyanshanmuga2484
      @priyanshanmuga2484 3 дні тому +1

      Avaru tha VIP entry la povarey. Avanuku enna ellam government thuddu🤦🏻‍♂️

  • @Prakzking
    @Prakzking 3 дні тому +1

    Nothing going to change. Either stay or leave the country

  • @vijayschumi
    @vijayschumi 3 дні тому +1

    Treating consumers as jokers

  • @KrishnaKumar-eh2de
    @KrishnaKumar-eh2de 3 дні тому +1

    They are showing arrogant behavior and collecting extra money even after automatically deducting in fastag mainly to the private cars without any mercy. At night time they are looting more as we are in urgent to go or cannot escalate the issue to higher officials or Airport or Govt. authority. Twice I experienced the same double collection.

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 4 дні тому +1

    தனியார் மயம் என்றால் Wright for admission is reserved. என்று அர்த்தம்

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 4 дні тому +7

    சென்னை விமான நிலையம் மாபியாகும்பல் வசம் - தங்கக் கடத்தல் / சுங்கச்சாவடி அடாவடி வசூல், கார்கோ விமான பாதையில் பார்சல் வழியாக கடத்தல் நடைபெறுவதாக மக்கள் பேசுகிறார்கள்.

  • @csurendhran6794
    @csurendhran6794 3 дні тому

    Government what r doing?

  • @harishm2362
    @harishm2362 3 дні тому +1

    Yes TN got should interfere . Or else just walk out and board the cab there

  • @krishnamoorthymurugan3560
    @krishnamoorthymurugan3560 3 дні тому

    Looting the public is not just restricted to toll gates! nowadays it is a story of parter in progress transforming as sleeping partner!

  • @RajuRaju-ql1ch
    @RajuRaju-ql1ch 3 дні тому +1

    Have amount chennai airport

  • @veralevel7695
    @veralevel7695 3 дні тому +1

    Central Government Controla irukkuradhunala SUN TV Pesuran State Government charge pandra parking, tasmac extra charge & etc etc., yellam konjamachum pesuveeya SUNNU...

    • @PurushothR-x8z
      @PurushothR-x8z 3 дні тому +1

      Yen neega bjp ya apo😂

    • @veralevel7695
      @veralevel7695 3 дні тому

      @@PurushothR-x8z Naan BJP yum illai Yevanukkum PP odhuravanum illai.Yendha katchiyum namakku nalladhu seivadhillai. Indha SUN tv central government issue nna koovi koovi soldran. State gvernment issue nna vaala surutti vachukkuran. Why?

    • @PurushothR-x8z
      @PurushothR-x8z 3 дні тому

      @@veralevel7695 maximum tollgate central government kita iruku avagala than solanum veara yara sola airport toll la aniyayam pandraga athu theriyuma ungaluku

    • @veralevel7695
      @veralevel7695 3 дні тому

      @@PurushothR-x8z Accepted. Inge yella governmentum aniyayam pandraenga but indha SUN tv yellathaiyum sollannum illa. Central Governmenta mattum kutham sonna? Tamil Nadu Government pandradhaiyum suttikattannum thanney? adhanney pathiraigai dharmam?

    • @PurushothR-x8z
      @PurushothR-x8z 3 дні тому +1

      @@veralevel7695 sir neega soldra content veara ithu veara Epo ena prachanayo atha thana peasanum ithula Ena tv prachana apudi na Thanthi tv la central issue poduvagala

  • @nztamilmotovlogs
    @nztamilmotovlogs 3 дні тому

    I hope this news reporter realises that she doesn’t work for a start-up company but for a brand. I hope the news channel management calls out and ask them to dress professional. 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @vigneshp7309
    @vigneshp7309 3 дні тому

    Government fails

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 3 дні тому

    Bjp knows only tolls and tax , tolls are created only in TN no recent tolls in Gujarat.

  • @balanvelaventhan9558
    @balanvelaventhan9558 3 дні тому

    Trichy airport more worse

  • @rshajahan72
    @rshajahan72 3 дні тому

    அதானி இடம் கொடுத்து விட்டார்கள் விமான நிலையை பராமரிப்பு ஒப்பந்தத்தை யாரும் ஏதும் செய்ய முடியாது.

  • @Aaram2019
    @Aaram2019 3 дні тому

    இது ரோம்ப வருஷமா நடக்குது..

  • @acharyan6907
    @acharyan6907 4 дні тому

    Right from coming out of exit gate in the airport ORDEAL starts. Elderly people suffer the most. From getting taxi to toll gate problems countless
    Take lesson from western countries how organised they are. We are going backwards by many decades. NO PROGRESS.

  • @kalyanig3093
    @kalyanig3093 3 дні тому

    China china amount pudungkuna yarum கவனிக்க matanunga nuu

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 3 дні тому

    Keep privatization everything...

  • @narayanankrishnamoorthyrao8201

    CCP should take immediate action.

    • @sreeniwasan
      @sreeniwasan 4 дні тому

      அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இது முற்றிலும் மத்திய அரசின் செயல்பாடு! நீ படிக்கவில்லையா? கருத்து தெரிவிக்கும் முன் பார்க்கவும். ( CCP அவர்களின் செயல்பாட்டில் சட்டப்பூர்வமாகத் தேவையானதைக் கூட செய்வதில்லை! ). இதை அவர்கள் கிழிப்பார்களா?

  • @ashokvijayashokvijay3518
    @ashokvijayashokvijay3518 3 дні тому

    Aerohib actor suriya owner

  • @Vickie_gaming
    @Vickie_gaming 3 дні тому

    First eduku toll??

  • @john74979
    @john74979 3 дні тому

    Ivanga panna Indha news eh Varadhu veliya

  • @kaleelrahman8736
    @kaleelrahman8736 3 дні тому

    Jai modi ji

  • @mohanraj1986
    @mohanraj1986 4 дні тому +1

    Sanghees kala ithukum muttu kotunga..

  • @BalaSubramaniyan-ud5ph
    @BalaSubramaniyan-ud5ph 3 дні тому +1

    தெய்வதாயபையன் aerohub owner 😡😡😡😡😡

  • @ArunAS06
    @ArunAS06 3 дні тому

    Vidiyalo vidiyal...

  • @kamalkanth3252
    @kamalkanth3252 3 дні тому

    உன்ன யாருப்பா பிஜேபி கூ ஓட்டு போட சொன்னது....

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 2 дні тому

    Suttu thallu

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc 3 дні тому

    To viewers, please don't be distracted by this video, Sun Tv is doing it because they are not getting any benefit from this airport toll contract

  • @Explore-world-
    @Explore-world- 4 дні тому

    Dravidian model 😅

    • @giripalanisamy8642
      @giripalanisamy8642 4 дні тому +4

      Explore world seems to be exploring the world without even knowing basic things such as AAI is not in the jurisdiction of State Government.

    • @mohammedmugsinkani1850
      @mohammedmugsinkani1850 3 дні тому

      Mutta punda😂

    • @TravelTasteTech
      @TravelTasteTech 3 дні тому +2

      Sir eh .. try to understand Airport and its contract comes by AAI governed by central govt

  • @sreeniwasan
    @sreeniwasan 4 дні тому

    If some one can give me the list of workers employed at these tolls, I shall take care of them by talking to them in a language that they can understand!

  • @kalakotnala8750
    @kalakotnala8750 3 дні тому

    I think MPs can reimburse the toll money they paid at the airport.

    • @stegoshen
      @stegoshen 3 дні тому

      They don’t have to pay. Still they are asking to pay. It’ll go to private pocket

  • @தமிழன்ராஜநாகம்

    அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது

    • @sreeniwasan
      @sreeniwasan 4 дні тому

      உயர்மட்ட நபர்களின் வெளிநாட்டு பயணங்களை திட்டமிடுவதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது!!! உள் வளர்ச்சிகள் சுவரில் தொங்குகின்றன! ஒரு விபச்சாரியை முழு அலங்காரம் செய்து கொண்டிருப்பது போல, ஆனால் உள் உறுப்புகள் வெளிப்படையாக சேதமடைந்துள்ளன

    • @arunparamasivan81
      @arunparamasivan81 4 дні тому +3

      Arasu maayira pudungudhu..... idhu ellam arasu kannukku taeriyaadhu 😢😢

    • @rajannairnair3600
      @rajannairnair3600 4 дні тому +1

      Counter Romba Kammi , Kuwait to Saudi Pogum Bodu Nuwaiseeb Nu Oru Border Check Post Errukku 10, Counter

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 3 дні тому +4

      கொள்ளையடிப்பதே அரசுதான்.

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 3 дні тому +1

      அப்படியா ​@@aruljesumariyan3955

  • @shannat4566
    @shannat4566 7 годин тому +1

    Fast track drivers & company 200% frauds. I have also made many complaints

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 3 дні тому +6

    சவூதிலயும் தணியாரிடம்
    செயல்படுகிறது10 நிமிடம்தான்

    • @sreeniwasan
      @sreeniwasan 3 дні тому

      உண்மை அண்ணா. கூடுதல் கவுன்டர்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும். ஆனால் இங்கு, 30 வழிச்சாலை அமைத்தாலும், 15 வழித்தடங்களை ஆட்டோக்காரர்கள் ஆக்கிரமிப்பார்கள், விற்பனையாளர்கள் 10 வழித்தடங்களை ஆக்கிரமிப்பார்கள் மற்றும் சிறு கடிகள் / ஈட்ஸ் விற்பனையாளர்கள் மீதியை ஆக்கிரமிப்பார்கள். எந்தப் பாதை இலவசமாக இருக்கிறதோ, அதன் வழியாக நீங்கள் அலைய வேண்டும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பணியமர்த்தப்பட்ட போலீஸ் பெண் காவலர்கள் தங்கள் மொபைல் போன்களை ஸ்க்ரோலிங் செய்வதிலும் தோண்டி எடுப்பதிலும் மும்முரமாக இருப்பார்கள்!!! எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொண்டோம். அதனால் பிரச்சனை இல்லை!!!

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi 4 дні тому +15

    கேடிக்கு கோடிதான் முக்கியம்

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 3 дні тому +1

      Naye sudalai,dhadhi desa pakthana 200 Rupa uppi naye

    • @moorthimm5658
      @moorthimm5658 3 дні тому +5

      ​@@LakshmiVyas-b7dநீ மட்டும் என்ன 2 ரூபாய்+ மாட்டு மூத்திரத்துக்கு தானே கேடிக்கு முட்டு கொடுக்குற 😢😂

    • @abdulareef7253
      @abdulareef7253 3 дні тому

      ​@@LakshmiVyas-b7d டேய் சங்கி பயலே மூனு வேளையும் வயிறு நிறைய மாட்டு சாணியை தின்னுடா.. மாட்டு மூத்திரம் குடி டா.. உம் புத்தி கடைசி வரை இப்படியே தாண்டா இருக்கும்... அறிவுக்கும் சங்கிகளுக்கும் போட்டி தாண்டா நடக்கின்றது நாட்டிலே

  • @94884dinesh
    @94884dinesh 3 дні тому +7

    Yevanum airport kulla drop pogadhinga. Outside roadla drop panitubponga. Oru 4 days veruchodirundha apo soothu kayum.

    • @theainewsguy
      @theainewsguy 3 дні тому +2

      Idhu konjo nalla idea va iruku brother. Naanum adha yosichen. Car velila vitutu nadanthu pona adhuve avungaluku periya loss. Prechana ena na namba makkal yaarum nadanthu poga konjo lazy. Idha ivunga advantage a use panikiranga.

    • @94884dinesh
      @94884dinesh 3 дні тому

      @@theainewsguy correct bro. Same time drivers yellarum unity ah irukanum. Oruthan ulla drop panna kooda toll karanuku timiru vandhrum. Makkal kita sollinpuriya vaikalam. Just 4 or 7 days ipadi panna podhum. Toll Karan soothu yeriradha paakanum.

  • @karthikbala3432
    @karthikbala3432 День тому

    இதைத்தான் மதுரையிலும் செய்கிறார்கள். ஐந்து நிமிடத்திற்கு மேலே போனால் காசு கேட்கிறார்கள்

  • @johnbosco507
    @johnbosco507 3 дні тому

    பீ ப் பீ ப் பீ (PPP - private public partnership - நாட்டை யு‌ம் மக்களையும் சுரண்டும் நவீன யுக்தி!

  • @nrsivaraman
    @nrsivaraman День тому

    TN Govt, ithuku porattam nadathanum...MP ke intha nilamai na epdi... Chumma news la pota mattum sari agiduma...Parliament la itha raise pannunga..anga sound kudunga...

  • @mohanrms3919
    @mohanrms3919 3 години тому

    புதுசுபுதுசா கொள்ளைஅடிக்கறாங்க

  • @khamerexplorer751
    @khamerexplorer751 3 дні тому +1

    என்னிடம் ஒரே சமயத்தில் fastag வேலை செய்யவில்லை என்று இரண்டு முறை கட்டணம் வசூல் செய்துள்ளார்கள் .

  • @s.sathiyanarayanan4214
    @s.sathiyanarayanan4214 7 годин тому

    Its happening more than 1 year......

  • @73giriprasad
    @73giriprasad 3 дні тому

    because of this vehicles are parked in the GST road and its very difficult for vehicles moving in main road .

  • @DeepaHarish-2024
    @DeepaHarish-2024 3 дні тому

    Each time I will have fight with them for 10rs change ,they easily say no change and ask us to leave our 10 or 20rs change .every month I visit airport

  • @senthamarai_kannan.
    @senthamarai_kannan. День тому

    Toll should use ai instead of people in future.

  • @Rafeeq2224
    @Rafeeq2224 День тому

    மோடிக்கு ஓட்டு போட்டவங்க கதறுங்க இப்போ

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx День тому

    By united efforts you can definitely eliminate this toll gate troubles.
    There is one information that only in Tamilnadu Cheating boldly as people are obedient and soft in nature.

  • @akfaisel
    @akfaisel 2 дні тому

    இதே கூத்து திருச்சியிலும் நடக்கிறது

  • @LTech4U0
    @LTech4U0 2 години тому

    Super nadu super sattam

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw 2 години тому

    Mika kuppiyana air port

  • @heroofcomments8956
    @heroofcomments8956 3 дні тому +1

    இந்த எழவு எல்லாம் இந்த நாட்டுல மட்டும் தான் நடக்குது😂

  • @p.r9809
    @p.r9809 2 дні тому

    😮😮😮 ஒப்பந்தம் மும்பை காரன் ...

  • @bahsjagakagska-n8b
    @bahsjagakagska-n8b 3 дні тому

    Periya pudingigal endru nenaipu 😂

  • @Murugan-z6t
    @Murugan-z6t 8 годин тому

    உண்மை 👍🏻

  • @docblog8996
    @docblog8996 3 дні тому

    Collection govt.

  • @saranmep2470
    @saranmep2470 2 дні тому

    Trichy la bike kum paisa vaanguraanga

  • @jaikumarbemba
    @jaikumarbemba 3 дні тому +1

    True...

  • @keepgoing6430
    @keepgoing6430 3 дні тому

    Must protest differently, 1000 people should take luggage and walk...

  • @naseerkhan9368
    @naseerkhan9368 3 дні тому

    டோக்கன் வாங்கவும். Fastag hide பண்ணவும்

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 3 дні тому

    Agency ellam tamil karan kollai adikkiran😢

  • @prakashsj8679
    @prakashsj8679 4 дні тому

    Division news 😅

  • @Voraciousvoyager
    @Voraciousvoyager 3 дні тому

    If the airport was managed by state government , we wouldn’t have seen this news byte .
    Shameless 200