ஜாமங்களுடன் சேர்த்து பஞ்ச பட்சியை பற்றி மிகச்சரியான விளக்கமாக முழு வீடியோவை தாங்கள் கட்டாயம் வெளியிடவேண்டும் அதுவும் மிக விரைவில் எதிர்பார்ப்புடன் உங்களின் நான் 👍 🙏🙏🙏
சார், நீங்கள் கூறிவரும்போது ஒரு நாளுக்கு அறுபது வி நா ழிகை என்று வாய் தவறி கூறிவிட்டீர்கள். சரி நான் புரிந்து கொண்டேன். மிக்க நன்றி சார்.அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.
ஐயா வணக்கம் ஜாமங்கள் 10 என்று சொன்னீர்கள் முதல் ஜாமம் எத்தனை மணிக்கு ஆரம்பமாகி எத்தனை மணிக்கு முடிகிறது வீடியோவின் தொடர்ச்சி வெளியிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் மற்ற விஷயங்களை அனைவரும் தெரிந்து கொள்ள இது உதவியாய் இருக்கும்
நன்றி 🙏 குரு குலத்தில் உதயமான ஞானச்சுடர் ஒளிகளே தமிழ் மொழி தான் அனைத்து உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான ஒரு முறை பாதம் வணங்கி விட்டு..
நன்றி வணக்கம் 🙏🍄
ஜாமங்களுடன் சேர்த்து பஞ்ச பட்சியை பற்றி மிகச்சரியான விளக்கமாக முழு வீடியோவை தாங்கள் கட்டாயம் வெளியிடவேண்டும் அதுவும் மிக விரைவில் எதிர்பார்ப்புடன் உங்களின் நான் 👍 🙏🙏🙏
மிகவும் அருமை நன்றி ஐயா
முதல் ஜாமம் எந்த நேரத்தில் ஆரம்பம் ஆகிறது
Good question. It is start with morning 6 o clock. Thanks.
@@குருகுலவழியில்நுண்ணறிவுக்களஞ் நன்றி
Miga Miga Arumai! Valthukkal!
ஐயா இந்த ஜாமங்களை பற்றி இன்னும் விரிவாக கூற முடியுமா கூறினால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்
விநாழிகையும் வினாடியும் ஒன்ற காது . சார் சொல்வது சரிதான்
சார், நீங்கள் கூறிவரும்போது ஒரு நாளுக்கு அறுபது வி நா ழிகை என்று வாய் தவறி கூறிவிட்டீர்கள். சரி நான் புரிந்து கொண்டேன். மிக்க நன்றி சார்.அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.
I could not find the next video or continuation of the video ..
Was it uploaded
Please find the playlist here with all the videos: cka.collectiva.in/t/utk
ஐயா வணக்கம்
ஜாமங்கள் 10 என்று சொன்னீர்கள் முதல் ஜாமம் எத்தனை மணிக்கு ஆரம்பமாகி
எத்தனை மணிக்கு முடிகிறது வீடியோவின் தொடர்ச்சி வெளியிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் மற்ற விஷயங்களை அனைவரும் தெரிந்து கொள்ள இது உதவியாய் இருக்கும்