ராயர் மூவர் கீழ்தேசம் 1. ராயர் மூவர் கீழ்தேசம் விட்டு வந்தோம் வெகுதூரம் கையில் காணிக்கைகள் கொண்டு பின் செல்வோம் நட்சத்திரம் ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம் ஆச்சரிய நட்சத்திரம் நித்தம் வழி காட்டிச் செல்லும் உந்தன் மங்கா வெளிச்சம் 2. பெத்லகேம் வந்த இராஜாவே உம்மை நித்திய வேந்தன் என்றேன் க்ரீடம் சூடும் நற்பொன்னை நான் வைத்தேன் உம் முன்னமே - ஓ… 3. வெள்ளை போளம் நான் ஈவேன் கொண்டு வந்தேன் கடவுளே துஷ்ட பாவ பாரம் தாங்கி மரிப்பார் தேவனே - ஓ… 4. தூப வர்க்கம் நான் ஈவேன் தெய்வம் என்று தெரிவிப்பேன் ஜெப தூபம் ஏறெடுப்பேன் உம் பாதம் பணிவேன் - ஓ… ஆமென்.....ஹாப்பி கிறுஸ்துமஸ்
This song was from one of the Tamil Christmas albums back in the 2000s. Can someone please share the link to the album? It has about 8 songs in total I guess.
My favorite songs 😍💕 beautiful himmel song
Always my favorite songs 🎉🎉🎉
👍👍👍⚘🌲👆Nice song 🎵 with Beautiful music 🎶
Supper song school tomorrow Jesus song speech
My childwood drama song 🥰
Palliyil paadina tharunangal endrum maraka mudiyaathavai....
My heart toching this song
My Favourite Song 💝
Love this song since childhood 💜
I like the song very much
ராயர் மூவர் கீழ்தேசம்
1. ராயர் மூவர் கீழ்தேசம்
விட்டு வந்தோம் வெகுதூரம்
கையில் காணிக்கைகள் கொண்டு
பின் செல்வோம் நட்சத்திரம்
ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
நித்தம் வழி காட்டிச் செல்லும்
உந்தன் மங்கா வெளிச்சம்
2. பெத்லகேம் வந்த இராஜாவே
உம்மை நித்திய வேந்தன் என்றேன்
க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்
வைத்தேன் உம் முன்னமே - ஓ…
3. வெள்ளை போளம் நான் ஈவேன்
கொண்டு வந்தேன் கடவுளே
துஷ்ட பாவ பாரம் தாங்கி
மரிப்பார் தேவனே - ஓ…
4. தூப வர்க்கம் நான் ஈவேன்
தெய்வம் என்று தெரிவிப்பேன்
ஜெப தூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன் - ஓ…
ஆமென்.....ஹாப்பி கிறுஸ்துமஸ்
My most fav one 💖
அருமையான வரிகள்
ஆமென்.. ஆமென்
Happy Christmas 2023
Ever green mind blowing Christmas song.
1995 my little dream years old is gold song
I love u jesus 😇😇😇🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🤗🤗🤗🤗
Everlasting Everliving Heavenly Christian Devotional Gospel Song.
Nice song 😍👍.
Glory to God
Goosbums song😚😚😚☺️☺️☺️☺️☺️
Super my favourite song
Wow what a great song...
Fantastic . lyrics ,music everything is superb 🔥❣️❣️
Nice song
Super song
Super song😍❤️
Very niceeeee
Happy to hear the song. So nice
😊😊😊😊😊
👌👌👌super song,...
super song ...nice
Advance happy Christmas 🎄🎄🎁🎁
Very very nice.
super
Very nice song 👌👌👌👌
Nice
Advance happy Christmas and happy new year
Very nice ❤️
I Love this song❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊
Nice music make an instrumental also please
Good nice
Pouring Honey Into My Ears
This song was from one of the Tamil Christmas albums back in the 2000s. Can someone please share the link to the album? It has about 8 songs in total I guess.
School
ஆரம்ப பல்லவி கடைசி வரி பாட்டிலும் எழுத்திலும் பிழை.
உந்தன் மங்கா வெளிச்சம் . ( நட்சத்திரம் அல்ல)
Nice song