பைசா செலவில்லாமல் குடலை சுத்தம் செய்ய இத பண்ணுங்க போதும் !

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 117

  • @kannankumarr5732
    @kannankumarr5732 8 місяців тому +24

    இந்த வீடியோ பார்த்து பயனுற வேண்டியதுதான்!
    ஆனால் முழு காணொளியையும் அல்ல; கடைசி சில நிமிடங்கள் மட்டும் பார்த்தால் போதுமானது என சக நண்பர்கட்கு தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்!

  • @sarangapanic6236
    @sarangapanic6236 8 місяців тому +11

    மலச்சிக்கலுக்கு எளிமையான மருந்தில்லா மருத்துவம் .தங்களின் சிறப்பான ஆலோசனை பிரச்சினை உள்ளவர்களுக்கு நலம் பயக்கும் என்று நம்புகிறேன்.

    • @SwasiHealthSpot
      @SwasiHealthSpot 8 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @santhosharts2606
    @santhosharts2606 8 місяців тому +13

    மிகவும் பயனுள்ள தகவல். இன்று கேன்சருக்கு காரணமே உடலில் நச்சு , முறையாக குடல் சுத்தமின்மை....

  • @tirumalastores4312
    @tirumalastores4312 8 місяців тому +7

    நன்றி அய்யா. இன்று அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான பதிவு. செலவில்லாத மருத்துவம் என்பது இது தான்.நன்றி.

  • @manochitra7868
    @manochitra7868 7 місяців тому +1

    கழிவு நீக்கம் பற்றிய தங்களது விளக்கம் அற்புதம்.
    நன்றி ஐயா.

  • @indraniramachandran6287
    @indraniramachandran6287 7 місяців тому +1

    வணக்கம் சார் பயனுள்ள தகவல்கள் எனக்கு சரியான நேரத்தில் கிடைத்தது பதிவிற்கு நன்றி. என் வயது 58 நான் எனக்கு ஹைப்போ தைராய்டு உள்ளது நான் பயன் படுத்தலாமா தோல் அலர்ஜி ஏற்பட்டு பல ஆண்டுகள் மருத்துவம் பார்த்தேன் பலன் இல்லை மருந்தின் பெயர் எனக்கு பதிவிடவும் நான் எடுத்து கொள்ளலாமா? எவ்வளவு காலம் வரை எடுக்கலாம் நான் எடை குறைப்பு செய்கிறேன் 90கி தற்போது 72கி இரண்டு வருடங்கள் 15மணி நேரம் விரதமுறை கடைபிடிக்கிறேன் எனக்கு மருந்து பலன் தருமா ஆலோசனை கூறுங்கள் நன்றி சார்.

  • @selvasakthiganapathineemse3314
    @selvasakthiganapathineemse3314 8 місяців тому +4

    மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா

    • @SwasiHealthSpot
      @SwasiHealthSpot 8 місяців тому +1

      🙏மிக்க நன்றி

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 8 місяців тому +1

    சார் மிக முக்கிய மன விஷயத்தை சொல்லி நாங்கள் தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி😊

    • @SwasiHealthSpot
      @SwasiHealthSpot 8 місяців тому

      மிக்க மகிழ்ச்சி , நன்றி 🙏

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 7 місяців тому +2

    நன்றி ❤

  • @kalpanadevan3110
    @kalpanadevan3110 4 місяці тому +3

    பிஸ்டுள பெஷன்டு பயன்படுத்தலாமா

  • @priyamanivel2471
    @priyamanivel2471 4 місяці тому +3

    Piles erukaravanga use pannalama

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 7 місяців тому +1

    நன்றி ஐயா

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 2 місяці тому +3

    ஐயா நீங்கள் இனிமா முறையை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது அது பழக்கமாகிவிடும் மாதம் இருமுறை மட்டும் போதுமானது உங்கள் குடல் சுத்தமாக இருக்கும் அடிக்கடி கொடுத்தால் உங்கள் சத்துக்கள் சேர்ந்து நீங்கிவிடும் பின்பு ரொம்ப சோர்வாக உணர்வீர்கள் இனி மாவை சரியாக பயன்படுத்தவும் 💪💪💪💪💪

  • @drdrubyjosephine3257
    @drdrubyjosephine3257 8 місяців тому +3

    Very useful message for everybody.Thank you so much Doctor.

  • @balasubramanians2641
    @balasubramanians2641 8 місяців тому +2

    Very useful thank you very much sir

  • @gowthamshanthi3368
    @gowthamshanthi3368 8 місяців тому +1

    Miga arumai ayya 😊😊

  • @mythilibalasrinivasan4027
    @mythilibalasrinivasan4027 8 місяців тому +2

    Very useful info.Thanku.
    The same can can be used or to be changrd every day?

    • @SwasiHealthSpot
      @SwasiHealthSpot 8 місяців тому

      Thank you 🙏

    • @mythilibalasrinivasan4027
      @mythilibalasrinivasan4027 8 місяців тому

      @@SwasiHealthSpot என்னுடைய உறவினர் ஒருவருக்கு பல்லில் நேற்று லேசாக சீழ் வந்து பல்லில் வலி இருந்தது. இதற்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க.

  • @kousalyak-og1jf
    @kousalyak-og1jf 8 місяців тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @ssfashion625
    @ssfashion625 8 місяців тому +2

    Sir unga I wash treatment I will fallow result was very good thank you soomuch sir

    • @SwasiHealthSpot
      @SwasiHealthSpot 8 місяців тому

      Thank you for your valuable feedback sharing 🙏

    • @rkakshayan6015
      @rkakshayan6015 7 місяців тому

      Thank you so much🙏💜🙏💜🙏

  • @r.s.devendararr.s.devandar3089
    @r.s.devendararr.s.devandar3089 8 місяців тому +1

    வாழ்க வளமுடன் டாக்டர் அய்யா

  • @annachitp7119
    @annachitp7119 8 місяців тому +6

    Video starts from 12:00

  • @SusaimariyanS
    @SusaimariyanS 26 днів тому +1

    காலை உனவு எப்ப வெலியே வரும் மதிய உணவு எப்ப வெலிவரும் இரவு உனவு எப்ப வெலியேவரும்

  • @manjudas.s1515
    @manjudas.s1515 8 місяців тому +2

    Tk u Dr.very informative.God bless you

  • @revathisharma7007
    @revathisharma7007 8 місяців тому

    Vanakam super good explanation ji

  • @syamalavenugopal2999
    @syamalavenugopal2999 8 місяців тому +2

    Thank u so much sir

  • @premalatha4670
    @premalatha4670 5 місяців тому +1

    Plz make short video

  • @bestvalue2710
    @bestvalue2710 5 місяців тому +2

    This is why in our Muslim community, all Masjids ( Mosques ) had Clean, Sufficient Toilets, Urinary Areas is Compulsory. On our 5 times prayers we had this habit, First to Toilet, then Washing hands with Soap, Face,Hand, Head washing, Mouth washing , then Prayers. Whoever's following 5 times prayers never feel Hungry.

  • @subamplatha8312
    @subamplatha8312 4 місяці тому

    Can we use enema can daily dr?

  • @syedalhameed7303
    @syedalhameed7303 2 дні тому

    👌👌👌👍👍👍

  • @praveem7824
    @praveem7824 Місяць тому

    ❤❤❤❤❤❤

  • @syedsyed5588
    @syedsyed5588 8 місяців тому

    ஐயா உங்கள் தகவள் மிகவும் பயனுல்ல தகவள் மற்றும் கேன் பயன்படுத்தலாம் என்று சொன்னிர்கள் அந்த கேன் எங்க கிடைக்கும் எப்படி கேட்பது தயவு செய்து கூறுங்கள் ஐயா

    • @SwasiHealthSpot
      @SwasiHealthSpot 8 місяців тому

      நன்றி 🙏

    • @KasirajaKasi-mc5fn
      @KasirajaKasi-mc5fn 8 місяців тому

      இனிமா கேன் என்று கேளுங்கள்.

    • @rkakshayan6015
      @rkakshayan6015 7 місяців тому

      இயற்கை இனிமா கேன்
      இயற்கை அங்காடி, ஆயுர்வேத மருந்துகடைகளில் கிடைக்கும்

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 8 місяців тому +43

    பேசியே கொன்று விடுவீங்களே கடைசி வரை தீர்வு சொல்லமாட்டீர்களே.இதை தவிர்த்தால் இன்னும் நிறையபேர் பார்ப்பார்கள்.

    • @அமுதா1008
      @அமுதா1008 8 місяців тому +4

      நேரில் பார்க்கும் போது அவரிடம் கேட்பீர்களா. சொல்லும் விதமாக கொல்லுங்கள்

    • @kssps2009
      @kssps2009 6 місяців тому

      😂😂😂😂

    • @Ramani143
      @Ramani143 6 місяців тому +1

      அருமையாக விளக்கமாக சொல்கிறார் நன்றி சொல்லுங்க

  • @JayaMugi-er3eb
    @JayaMugi-er3eb Місяць тому

    Sir my son only take morning afternoon night other then that he won't take anything but he go mosen 4day ones and his mouth always got smell

  • @bhuvaneswarijayakumar381
    @bhuvaneswarijayakumar381 8 місяців тому +1

    Naan eppadi than kashtapadaren sir

  • @rrv.elumalaipmkthirupprour745
    @rrv.elumalaipmkthirupprour745 7 місяців тому

    Super Super

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 8 місяців тому +1

    கதைஅளப்பதைக்குறைத்துபயனுள்ளகுறிப்புக்களை அதிகமாகக்கூறிமக்கள்பயனடையவைக்கலாமே.

  • @ashakaruna3743
    @ashakaruna3743 4 місяці тому

    Name of the powder please

  • @tamilselvanv6942
    @tamilselvanv6942 8 місяців тому

    Cold body and sinus irukuravanga itha daily use panaludathu.
    Sinus ila na inima kuduthutu 10minits waite panni motion ponga

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Місяць тому

    Yen sir ithellam velaiku agums

  • @angelfreedom246
    @angelfreedom246 2 місяці тому

    நீங்க சொன்ன அந்த எனிமா can ஐ காட் டவில்லையே

  • @rkaliaperumal6238
    @rkaliaperumal6238 8 місяців тому

    Good👍

  • @kannankumarr5732
    @kannankumarr5732 8 місяців тому +2

    கேன் அளவு தண்ணீர் என்று குறிப்பிடும் தாங்கள் வாழ்க!
    புதிய அளவுப் பரிமானம் உலகுக்கு வழங்கும் நோக்கம் வளர்க!
    ஒரே விடயத்தை பற்பல முறை சொல்லி எங்கள் நேரங்களை கொள்ளையடிக்கும் வீணரே திரும்பிப் பார்த்து திருந்த முயலுங்கள்!

  • @munusamye3528
    @munusamye3528 8 місяців тому

    Thank you

  • @nkesavan8251
    @nkesavan8251 8 місяців тому +1

    You tell the remedy to clear the stomach. Lecture is killing of time.

  • @angelfreedom246
    @angelfreedom246 2 місяці тому

    எல்லோரும் மலக் குடலை குளத்துக்குள் சுத்தம் செய்தால் குளத்து நீர் எப்படி சுத்தமாக இருக்கும். பல கிருமிகள் உருவாகும் . ஓடும் நதியில் செய்யலாம் ஆனால் தாமரைத் தண்டு கிடைக்காதே

  • @raviprabhu8943
    @raviprabhu8943 7 місяців тому

    ரத்ன சுருக்கமா செல்லவும்

  • @javakrishnank3130
    @javakrishnank3130 8 місяців тому

    I did it

  • @tamilianaadhikesh9980
    @tamilianaadhikesh9980 7 місяців тому

    🎉🎉🎉

  • @rajaramansethurathinam3697
    @rajaramansethurathinam3697 8 місяців тому +2

    Be short time explanation. Avoid long time.

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 8 місяців тому

    கழுத்தறுப்பு.கடைசி வரை தீர்வு சொல்லவேண்டாம்.நீர் நீடூழி வாழ்க.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 8 місяців тому

    16.50 வீடியோ நேரம் போனதே தெரியவில்லை
    சீக்கிரம் போனது 🌏🌏🌏

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 7 місяців тому

    No testimony yet

  • @SivaKumar-st5lo
    @SivaKumar-st5lo 8 місяців тому

    😢 Sir 75 percent video advice only, direct come message sir

  • @VarunKumar-td5tj
    @VarunKumar-td5tj 8 місяців тому +2

    🛑🛑Beware Enema will become habitual after some time your natural instinct to pass stool will not be there.🛑🛑

  • @c.rajashreec.rajashree2492
    @c.rajashreec.rajashree2492 8 місяців тому

    I am using

    • @pushpalatha3763
      @pushpalatha3763 8 місяців тому

      Where did u buy this?

    • @c.rajashreec.rajashree2492
      @c.rajashreec.rajashree2492 8 місяців тому

      Siddha medical shop
      I am Thanjavur

    • @pushpalatha3763
      @pushpalatha3763 8 місяців тому

      Ok mam

    • @Ramani143
      @Ramani143 6 місяців тому

      இதனால் எந்த பக்க விளைவுகளும் வராதா சொல்லுங்கள் மேடம் நானும் யூஸ் பண்ண தான் கேட்கிறேன் எனக்கு பிராப்ளம் உள்ளது

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 8 місяців тому +2

    வேலையத்தமாமியா பூனையைதலாட்டுனமாதிரி கதையளக்க வீடியோபார்ப்பவர்வேலையில்லாமல்பார்க்கின்றனர்எனும நினைப்போ,?
    சொல்லுகச்சொல்லைஅச்சொல்லை வெல்லும்திறன்றிந்து என்பதைமனதில்கொள்ளலாமே!

  • @Aliennationalist
    @Aliennationalist 8 місяців тому

    Unmai ayya...Evlu kevalamana jenmangal Manidargal...ithellam sariya theriyama pant shirt shoe sokkai saree makeup lipstick pottu ivanga evlu mosama irukkanga 😢😢😢😢

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 8 місяців тому +1

    எல்லோரும் இப்படி செய்தால் அந்த குளத்தில் யாரு kulikka முடியும்

  • @sakthisundaram7287
    @sakthisundaram7287 3 місяці тому +1

    கொஞ்சமா பேசுங்க சார்😞

  • @rajvc2895
    @rajvc2895 7 місяців тому +2

    பேசி. சாவடிக்காதீங்க

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 8 місяців тому +1

    Dr. Root-cause-killer

  • @bharathijibran1987
    @bharathijibran1987 8 місяців тому

    உன் பேச்சு தலவலி

  • @noidman2428
    @noidman2428 8 місяців тому

    Hairy bag illa carry bag

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 8 місяців тому

    அட இவர் லேகியம் விக்கற டாக்டர் போலதுஏறக்குறைய 14 நிமிடங்கள் வீண் பேச்சு

  • @a.l.jimpex6936
    @a.l.jimpex6936 4 місяці тому

    Over Talk...
    Come to the point asap.

  • @solaimuthu123
    @solaimuthu123 7 місяців тому +1

    ரொம்ப போர் அடிக்கிறப்பா

  • @mohamadshibly6343
    @mohamadshibly6343 8 місяців тому

    ❤😂

  • @raja.5428
    @raja.5428 7 місяців тому

    சார் நீங்கள் சொல்றது சரிதான் டாஸ்டுவரை தீர்வே சொல்ல வில்லை என்னதான் சொல்ல வாரங்க
    இதில் கோவில் சேர்த்து பேசுவது தவரு நீங்கள் சொல்றது பார்தா எவனும் கோவிலுக்கு போககூடதா
    உடல் நலன் பற்றி பேசலாம் தேவைற்ற பேசவேண்டாம்
    உன் குடும்பத்தில் செய்து பார்த்தாயா

  • @ptveevsuper4845
    @ptveevsuper4845 8 місяців тому +3

    Ivalo neram video potta reach agathu kammiya podunga

  • @balakumar6739
    @balakumar6739 8 місяців тому

    ஐயா குளம் சுத்தமான இருக்கு

  • @radhikasubramanian8037
    @radhikasubramanian8037 5 місяців тому

    Thank you bery muvh sir

  • @BroBro-w1u
    @BroBro-w1u 8 місяців тому

    ❤❤❤❤