✨ GTS திருச்சி காலை விருந்து ✅

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 306

  • @sudhamadhavan
    @sudhamadhavan 4 місяці тому +349

    கும்பகோணம் கடப்பா!
    அட போப்பா!
    பார்த்ததும் பசிக்குது 😊

    • @x---xqcl---
      @x---xqcl--- 3 місяці тому +1

      Anni enakkum pasikuthu sapida ethum kedaikuma 😞

  • @venkataeswarisivaraj5609
    @venkataeswarisivaraj5609 4 місяці тому +968

    கண்ணுக்கு மட்டுமே விருந்து 😢

  • @srivina1444
    @srivina1444 4 місяці тому +110

    அனைத்து உணவுகளும் அருமையோ அருமை🎉

  • @VijiViji-l3x
    @VijiViji-l3x 9 днів тому +1

    Mouth watering🤤🤤🤤🤤🤤🤤

  • @goldenrules256
    @goldenrules256 3 місяці тому +10

    என்னதான் பிரியாணி பாயா னு அசைவ உணுவு இருந்தாலும். சைவத்துல எவ்வளவு வகைகள் இருக்கு திகட்டாத ஆரோக்கியமான உணவுகள்.

  • @shyamprasath2800
    @shyamprasath2800 4 місяці тому +156

    இந்த மாதிரி கல்யாணத்திற்கு மட்டும் இல்லாமல் ஓட்டலிலும் இந்த மாதிரி செய்தால் எல்லாரும் சந்தோஷமாக திருப்தியாக
    சாப்பிட்டு பணம் கட்டி விட்டு வருவார்கள் ம்ம்ம் எங்கே இந்த மாதிரி ஓட்டல் தான் இல்லை....

    • @kowsisenth5857
      @kowsisenth5857 4 місяці тому +7

      Mmm அதோட diabets யும் சேர்த்து கூட்டிட்டு போங்க 😂😂😂

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 4 місяці тому

      Correct

    • @vaishnavikrishna212
      @vaishnavikrishna212 4 місяці тому

      ​@@kowsisenth5857சர்க்கரை நோய் மட்டும் வராது.எல்லா நோயும் வரும்

    • @sarathsriram5513
      @sarathsriram5513 4 місяці тому +2

      Hotel la kedacha ivanga samayal order dull adikkum apram... Demand ah veh vachurukkadhu dhan business ehh

    • @vijayalakshmikaliyaperumal2718
      @vijayalakshmikaliyaperumal2718 4 місяці тому +4

      இது எல்லாம் பொய் ஒரு இலைக்கு என்ன விலை என்று சொல்ல
      மாட்டார்கள் முகவரியும் சொல்ல மாட்டார்கள் விளம்பரம் மட்டும் தான் பார்க்க தான் நல்ல இருக்கும் சாப்பிட்டால் நல்ல இருக்காது

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 4 місяці тому +18

    இது எல்லாமே உடம்புக்கு ஒத்து வராத உணவுகள் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் இதை சாப்பிட்டால் வாந்தி பேதி தான்😢😢

    • @vijayalakshmikaliyaperumal2718
      @vijayalakshmikaliyaperumal2718 4 місяці тому +1

      😅😅

    • @goldenrules256
      @goldenrules256 3 місяці тому +18

      ஆமாம் இதுவே ஒரு சிக்கன் மட்டன் பிரியாணி ய போட்ருந்தா பாராட்டி இருப்பிங்க. அருமையான சைவ உணவுக்கு இப்படி ஒரு நெகட்டிவ் கமெண்ட். ச்சே

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому

      ​@@goldenrules256I ஐயா அருமையானா இட்லி தோசை வெண்பொங்கல் தேங்காய் சட்னி காரச்சட்னி பருப்பு சாம்பார் இதைவிடவா.(சைவம் என்கிறபேர்ல..கண்டத்தையெல்லாம் வெக்கிரானுங்கே) காசை பிடுங்கறானுங்கே கர்மம்

    • @gurudeshmukh8780
      @gurudeshmukh8780 Місяць тому

      Veliya poda tharkuri

  • @mangaiskitchen4385
    @mangaiskitchen4385 4 місяці тому +12

    ITHU thaanga unga style vera level ❤sooooper

  • @tamilventhan2460
    @tamilventhan2460 4 місяці тому +59

    மிகச் சிறந்த உணவு கீரையும் மோரும்தான்

  • @slviful
    @slviful 4 місяці тому +1

    Healthy food . Nice serving GTS catering always rocks ...

  • @FathimaFathima-n8t
    @FathimaFathima-n8t 2 місяці тому

    ☝️அல்லாஹ்🤲
    👏👏👏👏👏👏👏👌👍🤝

  • @ramasubramaniansenthilkuma5896
    @ramasubramaniansenthilkuma5896 4 місяці тому +48

    Menu is health conscious. May b expensive. But a healthy dining with blessings. Nice. I love menu like this.

    • @arunc4248
      @arunc4248 4 місяці тому +3

      Can u tell me which one is healthy in this?

    • @ramasubramaniansenthilkuma5896
      @ramasubramaniansenthilkuma5896 4 місяці тому +3

      @@arunc4248 Except macroni every dish has a nutritional value.

    • @arunc4248
      @arunc4248 4 місяці тому +2

      @@ramasubramaniansenthilkuma5896 every dish is loaded with carbs but very less protein and fat, carbs r bad for health

    • @UshaKumari-l5p
      @UshaKumari-l5p 4 місяці тому

      கோதுமை இடியாப்பத்தில் மட்டும் வெல்லம் தேங்காய் பால்

    • @UshaKumari-l5p
      @UshaKumari-l5p 4 місяці тому +2

      Can you tell me what are the best protein foods for a wedding ceremony?

  • @kavithakamaraj3353
    @kavithakamaraj3353 4 місяці тому +10

    இந்த dishes சமைக்க receipe சொன்னால் நல்லா இருக்கும்

  • @blackchilliesvlogs
    @blackchilliesvlogs 3 місяці тому

    What is the price per plate/leaf? Please inform that

  • @anushaiyer2487
    @anushaiyer2487 2 місяці тому

    Wow mouth watering

  • @flavourfulkovai
    @flavourfulkovai 3 місяці тому

    அற்புதம்

  • @ammubala1284
    @ammubala1284 2 місяці тому

    Yummy and healthy 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 4 місяці тому

    வகை வகையான கல்யாணம் வீட்டு காலை உணவுகள் அருமை அருமை.அதிலும் மரவள்ளி கிழங்கு பனியாரம்.வாழைப்பூ அடை மிகப்பிரமாதம். இலை நிறையா உணவுகளை பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கு.ஆனால் உணவை பலரும் வீணாக்கி குப்பைக்கு போகும்போது மனம் வருந்துகிறது.

  • @NaseemNaseem-ed3uu
    @NaseemNaseem-ed3uu 23 дні тому

    Super ❤❤❤❤❤

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm 2 місяці тому

    உணவு சிறப்பாக உள்ளது

  • @ramasamysellakannu
    @ramasamysellakannu 4 місяці тому

    chaa tamilnaduthan ullakathalay vithavithaman sapaduku# ninaikumpothay koduthu vechavangapa vazzga vallamudan nandri

  • @RajendranKrishnasamy
    @RajendranKrishnasamy 2 місяці тому

    பார்க்கும் போது நன்றாகதான் உள்ளது!! ஆனால் சுவை நன்றாக இருக்குமா??

  • @gsupt3325
    @gsupt3325 3 місяці тому

    🙏🙏🙏...

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 4 місяці тому

    கும்பகோணம் கடப்பா டெல்டா மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று இன்றும் கும்பகோணம் திருவாரூர் பகுதிகளில் சில உணவகங்களில் வழங்கி வருகின்றனர்

  • @KILLERDANGEROUSBOYS
    @KILLERDANGEROUSBOYS 3 місяці тому

    இந்த மாதிரி ஒரு நாள் சாப்பிடணும்னு ஆசையா இருக்குது

  • @AnithaRani-j9h
    @AnithaRani-j9h 3 місяці тому

    Nakae 😊❤❤❤❤❤❤❤

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 4 місяці тому

    Nice recipe godumai idiyappam and maravaiikizangu paniyaram sounds great, any idea of recipe

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 3 місяці тому

    சூப்பர். 🎉

  • @vinothjack51
    @vinothjack51 3 місяці тому

    Super Anna 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sundaravelang5014
    @sundaravelang5014 3 місяці тому

    Engalukkum sandhosham aiyya...❤

  • @devikarani2024
    @devikarani2024 3 місяці тому

    சூப்பர் சூப்பர்

  • @sarathsriram5513
    @sarathsriram5513 4 місяці тому

    Ivalo samaikka oru ilaikku yevlo charge panuvinga?m

  • @GoldRaja-t4u
    @GoldRaja-t4u 3 місяці тому

    பார்க்கவே அருமையாக உள்ளது ஐயா செலவு எவ்வளவு ஆகும் 100 பேருக்கு

  • @divyaSri-tw2ks
    @divyaSri-tw2ks 3 місяці тому

    Tempting ❤

  • @RehaanRehaan-n2f
    @RehaanRehaan-n2f 3 місяці тому

    😋😋😋😋

  • @sureshkumarv2639
    @sureshkumarv2639 4 місяці тому +8

    Price சேர்த்து சொல்லுங்க

  • @rajaramank3290
    @rajaramank3290 3 місяці тому

    உண்டு களிக்கவா....கண்டுகளிக்கவா....Awesome 🎉

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 місяці тому

      உண்டுகழித்தல் (கழிக்க ஆரம்பித்தல் நிக்காது) கண்டுகழித்தாள் மனத்தில் நிக்காது மாறன்தூபோவிடும்..

  • @tejaswinimohanapriya7722
    @tejaswinimohanapriya7722 3 місяці тому

    Water
    Tissue paper plus spoon free
    Padam alwa
    Jack fruit cheese roll
    Cashew nuts alwa
    Coconut chutney
    Kara chutney
    Madhulai chutney
    Maravalli killagu panniyaram
    Pongal sambar
    Kodumai idiyappam white coconut milk honey
    Butter masala poori
    Thinai Adai nattu sugar
    Butter rava Kumbakonam katappa
    Idli sundal masala
    Sambar

  • @kumarblore2003
    @kumarblore2003 4 місяці тому

    இலை சூப்பர்.

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 4 місяці тому +3

    Nice thanks for sharing by Mangalam murali Madurai.

  • @vignesh_G7
    @vignesh_G7 2 місяці тому

    My fav song in bg

  • @thirumalaivasan3511
    @thirumalaivasan3511 4 місяці тому

    Super foods

  • @lalithajayaraman9515
    @lalithajayaraman9515 4 місяці тому

    Mouth watering.why can't you start catering for all people?

  • @hildaparameshwari9552
    @hildaparameshwari9552 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉 super sir your dishis

  • @RipusLifestyle
    @RipusLifestyle 4 місяці тому

    Tempting

  • @VanajaS-n4r
    @VanajaS-n4r 3 місяці тому

    Minimum how many people order

  • @karthikr4657
    @karthikr4657 4 місяці тому

    Pls say how much you charge for each elai - we shall get an idea

  • @JAYACHITRATHANGARAJ
    @JAYACHITRATHANGARAJ Місяць тому

    Semma super

  • @mugi5067
    @mugi5067 3 місяці тому

    Yummy idhula poori idli thavara vera edhum na saptadhu illa.. Recipe share pls

  • @karthiksm1760
    @karthiksm1760 3 місяці тому

    Arumai...missing kadappa

  • @vlogsofshifu
    @vlogsofshifu 4 місяці тому

    Everything looking so delicious 😋😢

  • @arunakannan8794
    @arunakannan8794 4 місяці тому +18

    Looking very yummy 😋 😍 👌

  • @divyaSri-tw2ks
    @divyaSri-tw2ks 3 місяці тому

    Wowoww ❤❤❤

  • @premranga2992
    @premranga2992 3 місяці тому

    Very interesting to see

  • @AnanyaAnan-jl8mp
    @AnanyaAnan-jl8mp 4 місяці тому

    👌👌👌👌

  • @sulthansalahudeen.4526
    @sulthansalahudeen.4526 3 місяці тому

    மணக்கங்க!!!!😊

  • @mimikutty9248
    @mimikutty9248 4 місяці тому

    Ithanaiyuma 🤔.Ellathayum saptu enthirikka mudiyuma?.Ippave Kanna kattuthe?.1 day meal.

  • @aanisha547
    @aanisha547 3 місяці тому

    Super

  • @kajaluckycellpoind5589
    @kajaluckycellpoind5589 4 місяці тому

    Eachill ooruthu pa. 🌹🌹🌹😍😍😍

  • @shiv_dhiv
    @shiv_dhiv 4 місяці тому

    திருச்சிகாரங்க இருக்கிங்களா?

  • @righteducation3115
    @righteducation3115 3 місяці тому

    What is the total cost of one leaf

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 4 місяці тому +4

    மாதுளை சட்னி

  • @Vaiju134
    @Vaiju134 4 місяці тому

    Ellam super. Idli ku sundal masala matum vendam.

  • @mkokila6103
    @mkokila6103 4 місяці тому +2

    This is enough for the full day which they kept for breakfast

  • @PersonalJhose
    @PersonalJhose 4 місяці тому

    அற்புதமான விருந்து....
    வாழ்த்துக்களுடன்,
    காரைக்குடியிலிருந்து ஜோஸ்

  • @KamakshiniDevi97
    @KamakshiniDevi97 4 місяці тому

    That iddiapam with velam thengapaal and honey is looking so tempting..semaya irukum polaye😮😅

  • @str6342
    @str6342 4 місяці тому

    அருமையான சைவ உணவுகள்....

  • @BalajiPriyaBalajiPriya
    @BalajiPriyaBalajiPriya 3 місяці тому

    Super 😊

  • @wanderlustworldofteena
    @wanderlustworldofteena 4 місяці тому

    😋

  • @ATSS24-je9jx
    @ATSS24-je9jx 4 місяці тому

    Enaku oru doubt 🤔🤔🤔 vazhai ilaila epdi 🥄 spoon use panni sapdurathu🤔🤔🤔

  • @anandhichandiran1575
    @anandhichandiran1575 3 місяці тому

    Ur share the video or promote the video?

  • @kanagaraj6240
    @kanagaraj6240 4 місяці тому

    திமிரு

  • @josephbaskar7113
    @josephbaskar7113 3 місяці тому

    Brooooo I'm from Trichy but I didn't know about it. Excellent menu 😋

  • @bakyavathynagaretnam3758
    @bakyavathynagaretnam3758 4 місяці тому +26

    ஒரு வேலைக்கு இவ்வளவு உணவா😮😮😮

    • @bismiification
      @bismiification 4 місяці тому +4

      Ellaamey siriya alavil thaan irukku.... athaanaal unavu veenaagaathu

    • @Happy-healthy-holistic
      @Happy-healthy-holistic 4 місяці тому

      விருந்து. தினசரி உணவில்லை.

  • @vasuganesh5957
    @vasuganesh5957 3 місяці тому +1

    Thanks is word
    Thanks is emotion😂😂😂

  • @arunachalam6929
    @arunachalam6929 4 місяці тому +1

    😊😊

  • @ayyappanavs5447
    @ayyappanavs5447 3 місяці тому

    ஒரு இலைக்கு எவ்வளவு அமௌன்ட் வருதுங்க

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR 4 місяці тому

    😊

  • @mariyammalmari7654
    @mariyammalmari7654 4 місяці тому

    👌🏻

  • @techzee6
    @techzee6 4 місяці тому

    Mutter Masala na ennathu Sir

  • @jiwahgie8811
    @jiwahgie8811 3 місяці тому

    Awesome 👍👍👍

  • @saleemmannai4362
    @saleemmannai4362 4 місяці тому

    Very good 👍 sweetest food 😋 😅😅😅

  • @kumarrediff
    @kumarrediff 4 місяці тому

    Good combination of dishes.. excellent menu

  • @M.Sweatha
    @M.Sweatha 4 місяці тому

    ❤arumai

  • @Happychannel9
    @Happychannel9 4 місяці тому

    🤗😋

  • @Vanitha-rz8rv
    @Vanitha-rz8rv 2 місяці тому

    Sapdanum pola erugu 😊😊😊😊❤❤❤❤❤

  • @DKC9080
    @DKC9080 3 місяці тому

    கும்பகோணம் கடப்பா
    நீ கொஞ்சம் ஓரமா இருப்பா, ஒரு புடி புடிச்சிட்டு வரேன் 😊

  • @VinayagaK-wr9yl
    @VinayagaK-wr9yl 4 місяці тому

    ❤❤❤😍😍😍wow

  • @saibhuvaneswarip5728
    @saibhuvaneswarip5728 4 місяці тому

    Yummy ❤

  • @raziyabanu1294
    @raziyabanu1294 4 місяці тому

    So tasty 😋

  • @Muthuselvam_jack7spw
    @Muthuselvam_jack7spw 4 місяці тому

    How much per leaf

  • @hemam2124
    @hemam2124 3 місяці тому

    Share pandrathuna enga kitta sapada kuduthu share pannanumnga vedio pottu share panna kodathu

  • @saranya2166
    @saranya2166 4 місяці тому

    🤤🤤🤤🤤🤤🤤

  • @TKF_Devil
    @TKF_Devil 4 місяці тому

    Wow

  • @tajm5676
    @tajm5676 4 місяці тому

    Mouth watering 👌👌👌

  • @jjofficial7593
    @jjofficial7593 Місяць тому

    Biryani is the best

  • @anniefenny8579
    @anniefenny8579 4 місяці тому

    Cost per leaf?

  • @KillivalavanN
    @KillivalavanN 3 місяці тому

    Super rate yevalo kepiga

    • @gtscatering
      @gtscatering  3 місяці тому

      Contact us 81110 77775 ❤️

  • @DurgaDevi-jj3kc
    @DurgaDevi-jj3kc 4 місяці тому

    😮

  • @MySparton
    @MySparton 4 місяці тому

    Podum podum podum list poite irukku😋