நான் வணங்கும் இசைக்கடவுள். என்னை பலநேரங்களிலும் சிலநொடிக்கணங்களிலும் என்னை வேறொரு உலகத்து அழைத்துக்கொண்டு செல்வதோடு மட்டுமில்லாமல் மனதை அமைதியின் நிலைக்கு கொண்டு சென்று நமக்குள்ளான மனஅழுத்தத்தை இசையெனும் பொன்னான மருந்தை செவிவழி செலுத்தி என்னை நெறிபடுத்திய இசைவழி வாழும் எத்தனையோ தமிழர்களின் குடும்பமருத்துவராக நம்மின் நலத்தை பாதுகாப்பவர் தமிழர்களின் நிகழ்காலக்கடவுள் இசைஞானி உயர்திரு. இளையராசா என்பதுவே மெய்க்கூற்று. என்னுடைய வாழ்நாள் ஆசை அந்தமாமனிதரை தமிழினத்தின் தமிழிசையின் அடையாளமாக திகழும் அவரை நேரில் சந்தித்து அவருடன் சிலநொடிகள் பக்கத்தில் இருந்து எம் இசையின் சிவவுருவான அவரின் ஆசிகளை பெறவேண்டும். வாழ்க எங்கள் இசைஞானி பல்லாயிரம் நூற்றாண்டுகள் நலமுடன் வளமுடன்.
அய்யா puro வணங்குகிறேன் இசை கடவுளை விமர்சிப்பவர்கள் இந்த தொகுப்பு கேட்டாள் உங்கள் தாழ்வுமனப்பான்மை நீங்கிவிடும் அவரேடநெருங்கி நீண்ட நண்பர் வாக்குமூலம் கேளுங்க இன்று நம்மேடில்லை puroஆன்மா சாந்தியடைய வேண்டும்
அய்யோ வீடியோ முடியுதேன்னு நான் வருத்தப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடியவையில் இதுவும் ஒன்று. ராஜா அவர்களைப் பற்றிய சில ருசியான தகவல்களை நான் காணொலியிலாவது பார்க்க துடிக்கும் திரு. புருஷோத்தமன் அவர்கள் மூலம் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இது போல் ராஜாவிற்கு பலமாக இருந்த இசைக்கலைஞர்களைப் பற்றி ஏனோ நிறைய காணொலிகள் இல்லை. அவர்களையும் நாம் கவுரவிக்க வேண்டும்.. உதாரணத்திற்கு, புருஷோத்தமன், சதானந்தம், சந்திரசேகர், மனோகர், நரசிம்மன், நெப்போலியன்...அடுக்கிக் கொண்டே போகலாம்... போன்றோரை பிரபலப் படுத்தவும்.
இசையின் கடைசி காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.... எவ்வளவு முடியுமோ அவ்வளவு இசைஞானியைக் கேட்டுவிடுங்கள் ... இனி மியூசிக் உலகம் கோவிந்தா... கோ... விந்தா ! 😭😭😭
Excellent sir கேட்கும் போதே ஒருவித புள்ளரிப்பு ஆனந்தம் நீங்கள் எல்லாம் கூடவே இருந்து பயணிச்சு இருக்கீங்க எப்படித்தான் இந்த வேகமான காலத்தில் அவ்வளவு பிஸியான நேரத்திலும் எழுதி இசையை கொடுத்து வருகிறார் என்று இன்றும் பிரமிப்பு அடைகிறேன் சொல்ல வார்த்தைகள் இல்லை இசைஞானி ராகதேவன் இசைத்தென்றல் மேஸ்ட்ரோ அய்யா ராஜா அவர்கள் வாழ்க நலமுடன்
எனக்கு 56 வருடங்கள் ஆகிறது 43 வருடங்கள் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை. தென்றல் தேசாய் தினமும் கேட்காத நாளில் லை இதுவரை அவர் இசை கேட்டு வாழ்ந்த எனக்கு அவரைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் கடவுள் இசைக் கடவுளைப் பார்க்க வரம் தருவார் என்று நம்புகிறேன்
இசைக்கு உயிரையும் ... எல்லா விதமான உணர்வுகளையும் கொடுத்த இசை கடவுள்🎶🥰.... ராஜா எப்பொழுதும் ராஜா தான்.💪💕... luvly information abt Maestro sir..💐 thanks a lotssss frnds and engalanbaana arun🙏.
தங்களின் மரணம் எங்களை மிகவும் வருத்ததிக்குள்ளாகியிருக்கிறது அன்பு Puru அவர்களே. இசைக்கு நீங்கள் செய்த பங்களிர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். தங்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வழிபடுகிறோம்.
இந்த வீடியோவில் ராஜாவின் புகழை, பெருமையை பேசிய குரலுக்கு சொந்தக்காரர் திரு. புருஷோத்தமன் அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார். இசைஞானி இசை பயணத்தில் தொடக்கம் முதல் பயணித்து வந்த அவர் மறைவு இசை உலகுக்கு பேரிழப்பாகும்.அவரின் ஆன்மா சாந்தியடைய இசை ரசிகர்கள் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.
அய்யா புரு வணங்குகிறேன் அவரின் வலது கை ஒலியை நினைவில் வைத்துக்கொள்ளும் உலகத்திலே இசைக்கடவுள் என்பதை என்னில் உணரவைக்கும் உன்னதமானவர் எங்களிடமிருந்து இறைவனிடம் ஓய்வு எடுக்கும் உண்மையான ஆன்மா நன்றி அய்யா
He is a power full God my favourite He is Good and gold and pure and Love and peaceful and crazy God🙏 I Love lot and lot of my great god IIaiyaraja Sir and our all music S❤
I am hearing his music since his introduction . I have grown with his music . I am very much indebted to him who made me happy, who made me calm , who made me feel like stream,breeze,fire, tempest,and all the beauties in the world and all the feelings in the world. Really I am gifted to be in his era.
Isaignani, the veritable genius, who inspires incredible awe among his fans, together wth disproportionate quantum of envy & jealousy in his critics & adversaries, tht fuels their raging bile.
Ilayaraja is still underrated music director, because we only listen to his music, but we don't know how he did it... Its not like present days when that 'one' occasional hit song that is analysed by everyone on social media and everyone knows about it.
I love Raja sir's music. Heavenly. I will be happy to have nothing but his music in the last minutes of my life. Bringing tears to my eyes. P.S : there is the music of "Joy to the world the Lord has come" in the background of this video starting from 2.00. 😂
After Raja sir retired from music world can we be lucky enough to listen same music & songs after our great MUSIC composer or lyrics writer for Tamil songs ILLAYARAJA Sire
Real Only one man now living to write notes Next to mozart ,chopin,beethoven..... Extra ordinary human being i am living in his period Thanks to him n a bit to god
நான் பூஜிக்கும் ஒரே மந்திரம் மேஸ்ட்ரோ ராஜா சார் இது எனக்கு ராம ஜெயம் போல... எனக்கு அப்பாவாக, குருவாக, தோழனாக, தோழியாக, காதலியாக, என் மகனாக இன்னும் எல்லாமாக ஒரே ஒரு ஆள்.... என் தேவன் ராசா ❤❤❤🎉😘😘😘😘😘😘
Sir after hearing opening music and interludes, what is happening inside sir ? I feel like someone is cutting my heart with a sharp weapon. Ramesh Hosur.
நான் வணங்கும் இசைக்கடவுள். என்னை பலநேரங்களிலும் சிலநொடிக்கணங்களிலும் என்னை வேறொரு உலகத்து அழைத்துக்கொண்டு செல்வதோடு மட்டுமில்லாமல் மனதை அமைதியின் நிலைக்கு கொண்டு சென்று நமக்குள்ளான மனஅழுத்தத்தை இசையெனும் பொன்னான மருந்தை செவிவழி செலுத்தி என்னை நெறிபடுத்திய இசைவழி வாழும் எத்தனையோ தமிழர்களின் குடும்பமருத்துவராக நம்மின் நலத்தை பாதுகாப்பவர் தமிழர்களின் நிகழ்காலக்கடவுள் இசைஞானி உயர்திரு. இளையராசா என்பதுவே மெய்க்கூற்று.
என்னுடைய வாழ்நாள் ஆசை அந்தமாமனிதரை தமிழினத்தின் தமிழிசையின் அடையாளமாக திகழும் அவரை நேரில் சந்தித்து அவருடன் சிலநொடிகள் பக்கத்தில் இருந்து எம் இசையின் சிவவுருவான அவரின் ஆசிகளை பெறவேண்டும்.
வாழ்க எங்கள் இசைஞானி பல்லாயிரம் நூற்றாண்டுகள் நலமுடன் வளமுடன்.
Thanks for your support
இந்த ஆசை, ஏக்கம் எனக்குள்ளும் இருக்கு
Pe Velmurugan ...his statements are real hearty version . Good feel of your heart sense and broad mind ....
எனக்கும் இதே ஆசை
இளைய ராஜா இசை சகாப்தம் இவர் நமக்கு கிடைத்த வரப்ரசாதம்
உலகத்தின் எட்டாவது இசை அதிசயம் நமது இசைக் கடவுள் இசைஞானி அவர்கள்...
Thanks for your comments
ஏய் லூசு நீ அடி முட்டாள்தனமாக இருக்க இவன் போய் இசை கடவுள் என்று சொல்லலாமா தமிழ் பாடல்களை தரங்கெட்டதாக ஆக்கியவர் தான் இளையராஜா
@@albinjenit4264, Sir....entha ulagathala eruthu vanthu erukaaru??
@@albinjenit4264 neengalthan nalla paadalhalai kodungalen neenga tamilnaattulathan irukkingala
@@albinjenit4264 ஏன் அவ்வளவு பொறாமை உனக்கு திறமை இருந்தால் வேளிபடத்துடா .
21 ம் நூற்றாண்டின் தமிழிசை சித்தர், எதிர்கால இசைக்கான அடித்தளம், மனித உருவம் எடுத்த இசை, எங்கள் இசைஞானி.
Thanks for your support
அருமை...
சத்தியமான உண்மை...
@@kd7569 thank you so much keep supporting us
பாரத ரத்னா விருதை இசைக் கடவுளுக்கு வழங்கி அந்த விருது தன்னை பெருமை படுத்திக் கொள்ள வேண்டும்.
Thanks for your comments
இசைக் கடவுளா 🤣🤣🤣
@@raghusharma7054பறையர்களுக்கு அவர் கடவுள் தான்
இளையராஜா கொடுத்த இசையை இனி எவராலும் கொடுக்க முடியாது. ஐயா திரு புருஷோத்தமன் அவர்களுக்கு தமிழ் இனத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
உருவமில்லா இசைக்கும் உருக்கொடுத்தவன் எங்கள் ராக தேவன்....
வாழிய பல்லாண்டு.
- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
Thanks for your comments
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
இசைஞானியரே.
இன்னும் வேண்டும் புதிய பாடல்கள்.
Thanks for your comments
அய்யா puro வணங்குகிறேன் இசை கடவுளை விமர்சிப்பவர்கள் இந்த தொகுப்பு கேட்டாள் உங்கள் தாழ்வுமனப்பான்மை நீங்கிவிடும் அவரேடநெருங்கி நீண்ட நண்பர் வாக்குமூலம் கேளுங்க இன்று நம்மேடில்லை puroஆன்மா சாந்தியடைய வேண்டும்
ஆஹா ஆஹா ஒரு நிமிடம் வந்து போகும் தளபதியின் காட்சி அதற்குண்டான பின்னணி இசை சொல்ல வார்த்தைகள் இல்லை என் கண்கள் குளமாயின!!!!!!!
Thanks for your comments
ராகத்தின் ராஜாவின் காலத்தில் நாங்கள் வாழ்வதே மிக பெரிய வரம்....
எங்கள் தாயாக வாழும் தெய்வம்...
எளிமையாக வாழும் இசை கடல்...
thank you so much keep supporting us
உண்மை . 👍👍👍👍
இசைக்கும் இசையெல்லாம் உணர்வுக்கே உயிர் தரும் ஒரே இசைக்கடவுள் என் இளையராஜா 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
Adi Poonguyile
சுவாசித்த காற்றுக்கு ஒலி கொடுத்து இதயத்தையும் மூலையையும் ஒரு சேர உணர்ந்த உணர வைத்த இசைப்பித்தர். ஞானி.
Thanks for your support
அய்யோ வீடியோ முடியுதேன்னு நான் வருத்தப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடியவையில் இதுவும் ஒன்று. ராஜா அவர்களைப் பற்றிய சில ருசியான தகவல்களை நான் காணொலியிலாவது பார்க்க துடிக்கும் திரு. புருஷோத்தமன் அவர்கள் மூலம் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இது போல் ராஜாவிற்கு பலமாக இருந்த இசைக்கலைஞர்களைப் பற்றி ஏனோ நிறைய காணொலிகள் இல்லை. அவர்களையும் நாம் கவுரவிக்க வேண்டும்.. உதாரணத்திற்கு, புருஷோத்தமன், சதானந்தம், சந்திரசேகர், மனோகர், நரசிம்மன், நெப்போலியன்...அடுக்கிக் கொண்டே போகலாம்... போன்றோரை பிரபலப் படுத்தவும்.
Thanks for your comments
இசையின் கடைசி காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.... எவ்வளவு முடியுமோ அவ்வளவு இசைஞானியைக் கேட்டுவிடுங்கள் ... இனி மியூசிக் உலகம் கோவிந்தா... கோ... விந்தா ! 😭😭😭
அட ஜால்ரா....
முன்னாள் இசையரசர்களையும் கேட்டு விட்டு புலம்பினால் சரி...
Super...
@@anandasatya483நீ கேளேன்😅
என்றும் ராஜா...எப்போதும் ராஜா..
இசையின் ராஜா...
Thanks for your comments
இசையின் உயிர் !எனது கடவுள் ராஜா சார்
Thanks for your support
Wow what an awesome comment thank you very much sir I like it👍👍👍👍
Excellent sir
கேட்கும் போதே ஒருவித புள்ளரிப்பு ஆனந்தம்
நீங்கள் எல்லாம் கூடவே இருந்து பயணிச்சு இருக்கீங்க
எப்படித்தான் இந்த வேகமான காலத்தில் அவ்வளவு பிஸியான நேரத்திலும் எழுதி இசையை கொடுத்து வருகிறார் என்று இன்றும் பிரமிப்பு அடைகிறேன்
சொல்ல வார்த்தைகள் இல்லை
இசைஞானி
ராகதேவன்
இசைத்தென்றல்
மேஸ்ட்ரோ
அய்யா ராஜா அவர்கள்
வாழ்க நலமுடன்
Thank you for your support. Keep supporting us
புல்லரிப்பு
எனக்கு 56 வருடங்கள் ஆகிறது 43 வருடங்கள் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை. தென்றல் தேசாய் தினமும் கேட்காத நாளில் லை இதுவரை அவர் இசை கேட்டு வாழ்ந்த எனக்கு அவரைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் கடவுள் இசைக் கடவுளைப் பார்க்க வரம் தருவார் என்று நம்புகிறேன்
ஆதரவுக்கு நன்றி உங்கள் ஆசை நிறைவேற என் வாழ்த்துக்கள்
எனக்கும் அந்த ஆசை இருக்கிறது
இசைக்கு உயிரையும் ... எல்லா விதமான உணர்வுகளையும் கொடுத்த இசை கடவுள்🎶🥰.... ராஜா எப்பொழுதும் ராஜா தான்.💪💕... luvly information abt Maestro sir..💐 thanks a lotssss frnds and engalanbaana arun🙏.
Thanks for your support
உலகின் எட்டாவது அதிசயம் இசை சித்தர் இளையராஜா ஐயா
தங்களின் மரணம் எங்களை மிகவும் வருத்ததிக்குள்ளாகியிருக்கிறது அன்பு Puru அவர்களே. இசைக்கு நீங்கள் செய்த பங்களிர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். தங்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வழிபடுகிறோம்.
Thank you for your support. Keep supporting us
Good man. Great artist.
இந்த வீடியோவில் ராஜாவின் புகழை, பெருமையை பேசிய குரலுக்கு சொந்தக்காரர் திரு. புருஷோத்தமன் அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார். இசைஞானி இசை பயணத்தில் தொடக்கம் முதல் பயணித்து வந்த அவர் மறைவு இசை உலகுக்கு பேரிழப்பாகும்.அவரின் ஆன்மா சாந்தியடைய இசை ரசிகர்கள் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.
Thank you for your support. Keep supporting us
நம்முடன் நாற்பது வருடம் இருந்து பயணித்து இறைவனடி சேர்ந்தார் 🙏
அவருக்கு எல்லாமே இறை வரம்.
அதனால்தான் அவர் இசைஞானி.
அருமையான, பயனுள்ள தகவல்கள்.
இசைஞானி உலக சாதனையாளர்தான் - ஐயமில்லை.
புருஷோத்தமனுக்கும் வாழ்த்துகள்.
Thanks for your comments
அய்யா புரு வணங்குகிறேன் அவரின் வலது கை ஒலியை நினைவில் வைத்துக்கொள்ளும் உலகத்திலே இசைக்கடவுள் என்பதை என்னில் உணரவைக்கும் உன்னதமானவர் எங்களிடமிருந்து இறைவனிடம் ஓய்வு எடுக்கும் உண்மையான ஆன்மா நன்றி அய்யா
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
உலகத்தின் எட்டாவது இசை அதிசயம்
Thanks for your comments
இசையின் கடவுள் ராஜா 🤴
Thanks for your support
The great maestro..
Amazing news about raja sir..
Nice
Thanks
He is a power full God my favourite
He is Good and gold and pure and
Love and peaceful and crazy God🙏
I Love lot and lot of my great god
IIaiyaraja Sir and our all music S❤
Thanks for your comments
Raja sir 💜 இல்லாமல் சினிமாவின் மூச்சு திணறுகிறது. சினிமா இசை இனி மெல்லச் சாகும்.
Unmai
Definitely
World best music director ilayaraja sir always great nobody beat raja sir in music👍👍👍👍👍👍
Thanks for your comments
Such a good human... And an excellent musician... Mastero used to call him PURU.. What a wonderful music he has given all these years...
Ilayaraaja sir only the musical monster
Thanks for your comments
‘இசைஞானி’-எத்தனை பொறுத்தமான பெயர்🙏
I am hearing his music since his introduction . I have grown with his music . I am very much indebted to him who made me happy, who made me calm , who made me feel like stream,breeze,fire, tempest,and all the beauties in the world and all the feelings in the world. Really I am gifted to be in his era.
Millions are like you...!
Thanks for your comments
ராஜா ஐயா அவர்களை
ஒதுக்கி வைத்த கேடுகெட்ட
சினிமா துறைக்கு
நன்றி
Guna S paraiyan ennpathall othukiii vaithaaannnn pala patra saaathiii kaaarann suryanaiiii poevaiyalll maraika mudeiyaaaathuuu punda mayana
இசை ஞானி அவர்களை ஒதுக்க முடியாது அவர் இசை உலகின் எவரெஸ்ட் காலத்தில் அழியாத காவியம்
Music God....World's best Musician Illayaraja Sir
Thanks for your comments
அவர் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமை நமக்கு...வாழும் சித்தர்
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
RIP sir, right hand to illayaraja sir,I am teared 😢❤
Isaignani, the veritable genius, who inspires incredible awe among his fans, together wth disproportionate quantum of envy & jealousy in his critics & adversaries, tht fuels their raging bile.
Thanks for your comments
இப்படி ஆயிரம் ரிவ்யூக்களை, ஆயிரமாயிரம் சொல்லலாம். வேற எவருக்கும் இப்படி அனையுமான்னா சந்தேகந்தான்.
That is Raja
🎶 ❤
Thanks for your comments
இசைக் கடவுள் இசைஞானி
Thanks
Ilayaraja is still underrated music director, because we only listen to his music, but we don't know how he did it... Its not like present days when that 'one' occasional hit song that is analysed by everyone on social media and everyone knows about it.
well said
Super....isai God.....Eight world Athisaiyam.......isai God...
Thanks for your comments
Raja is like God for me, We can only worship God. Ramesh Hosur.
Thanks for your comments
Natural talent, learning may gave mistakes,but natura talents always true,and correct.
thanks for your comments
We are living with this great legend ......
Thanks for your comments
மனதை மிதக்க விடும் ராகங்கள்..
உங்கள் ஆதரவுக்கு நன்றி
We want more interviews abt ilayaraja..old stories.
sure
Illayarajavudan panel thavarkal avarai kuraicollamatarkal.
Yes we want 💜
Legend creativity ultimate unlimited we are proud to be Indian live with this Era to listen ocean of music by mastero illaiyaraya Sir, God bless
Thanks for your support
இசையின் கடவுள் ராஜா
Thanks
என் இசை கடவுளின்வலது புறம் நன்றி அய்யா R i p நீங்கள் இல்லாம போனது வலிகள்
உங்கள் உணர்வின் வெளிப்பாட்டுக்கு நன்றி
சொல்ல வார்த்தைகள் இல்லை ராஜா. I love you raja 😘 😘 😘 😘 😘 😘 o
I love Raja sir's music. Heavenly. I will be happy to have nothing but his music in the last minutes of my life. Bringing tears to my eyes.
P.S : there is the music of "Joy to the world the Lord has come" in the background of this video starting from 2.00. 😂
Thanks for your comments
After Raja sir retired from music world can we be lucky enough to listen same music & songs after our great MUSIC composer or lyrics writer for Tamil songs ILLAYARAJA Sire
Thanks for your comments
Ilayaraja is Great
தென்னிந்தியாவை கலக்கிய
இசை ஜாம்பவானின் ஆட்சி
ஹங்கேரி வரை ஆண்டது 🙏🌹
Thanks for your comments
Wow what an man melody king ilayaraja sir no words
Thanks for your comments
இன்றைய இயக்குனர்கள் இளையராஜா இசைக்கு தீனி கொடுக்கும் அளவிற்கு வளரவில்லை.
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
Maestro Ilayaraja is a rare phenomenon!🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Raja the undisputed Emperor of music
Thank you for your support. Keep supporting us
Ilayaraja sir so great.
thanks for your comment
Real
Only one man now living to write notes
Next to mozart ,chopin,beethoven.....
Extra ordinary human being i am living in his period
Thanks to him n a bit to god
Thanks for your comments
Great video.. Expect more from you guys abt Isainjani..
Thanks for your comments
RIP sir . “It’s A Great loss for music
Thank you for your support. Keep supporting us
Isaignanien ithayam thottavarey neengal maraithalum engal manathai vettu maraiyavillai unkal aanma eraivanadi chera perarthikkeren
Thank you for your support. Keep supporting us
என்னுயிர் ராஜா இளையராஜா
keep supporting us thanks for ur comment
Thani thiramai raja 👍
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
Hello Purushotaman Sir, Excellent & Interesting! Congrats! Please post more videos about Raja Sir's brilliance in music.
Thank you for your support. Keep supporting us
One and only raja in music
Thanks for your comments
சார், உங்க voice நல்லாருக்கு...
Thanks for your comments
No one can beat his melody
Someone has to born
Thank you for your support. Keep supporting us
Raja sir song soul touch ,
Thanks for your comments
Most brilliant illayaraja...
Thanks for your support
Legend yes i agreed
Thanks for your support
The great musician.
Thank you! Keep supporting!
சூப்பர்
Thanks for your comments
Purusothanan அய்யா,, ஆழ்ந்த இரங்கள்,,,
Thank you for your support. Keep supporting us
எங்கள் ஞானி நீடூழி வாழ்க
Arumai..
Thanks for your support
W😍nderful video thanks for uploading
Thanks for your comments
இசைக்காகவே....... பிறந்தவர்.
yes true
நான் பூஜிக்கும் ஒரே மந்திரம் மேஸ்ட்ரோ ராஜா சார் இது எனக்கு ராம ஜெயம் போல...
எனக்கு அப்பாவாக, குருவாக, தோழனாக, தோழியாக, காதலியாக, என் மகனாக இன்னும் எல்லாமாக ஒரே ஒரு ஆள்.... என் தேவன் ராசா ❤❤❤🎉😘😘😘😘😘😘
நன்றி
vazhga valamudan
Very great
Thanks for your support
ராஜா ரசிகன்
Thanks for your support
Real genius maestro Ilayaraja
மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்
நம் ராஜா......
Thanks for your comments
வரலாற்று சுவற்றில் இசைஞானி ஒரு myil stone . எந்த காலத்திலும் அழியாது .
Thanks for your comments
Superb👌👌👌👌👌👌
Thanks for your support
Interesting to hear. Unfortunate that there are not much interviews by Purushottaman....
Thank you for your support. Keep supporting us
Sir after hearing opening music and interludes, what is happening inside sir ? I feel like someone is cutting my heart with a sharp weapon. Ramesh Hosur.
Thanks for your comments
Blessed to have born in his era
Thanks for your comments
நித்தம் கொல்லும் இசை அரக்கன் சுகமாய் செத்து பிழைக்கிறோம்
உங்கள் கருத்துக்கு நன்றி
NADIGAR THILAGATHIRKU appuram naan Brammiththa arputham MAESTRO!!!!
Thanks for your comments
மனித அதிசயம் இசைஞானி .
Thank you for your support. Keep supporting us
Great Raja sir
Thanks for your comments
Only one music geniuses in this world
Great!
Thanks for your support
True.. words of puru sir..🙏
Thanks for your comments
புரு தேவலோகத்தில் இசை நிகழ்ச்சி செய்யப்போய்விட்டார்.
Ilayaraja sir ivarai perumai paduthum virudhu illave illai. Ivaral viruthukku vendumanal perumai kidaikkalam.
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்