Madurai Apollo Junction Flyover tender Released | Sivagangai Road SH33 | Anna Nilayam Aavin Junction

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Madurai Apollo Junction Flyover tender Released | Sivagangai Road SH33 | Anna Nilayam Aavin Junction
    #madurainewflyover
    #maduraiapollojunctionflyover
    #annanagarflyover
    #sivagangairoad
    #pandikovilflyover
    #goripalayam
    #kknagarmadurai
    #aavinjunctionmadurai
    #annabusstandmadurai
    #vandiyurlake
    Like share Comment & Subscribe

КОМЕНТАРІ • 14

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 Рік тому +9

    அண்ணா நிலையம் முதல் பால் பண்ணை வரை குறுகலாக உள்ளதால், கண்டிப்பாக அண்ணா நிலையம் முதல் கோமதிபுரம் வரை ஆரம்பிக்கலாம்..

  • @Vijayakumar-bw4jo
    @Vijayakumar-bw4jo Рік тому

    Karuppayurani area over traffic so road extension pannuna nalla irukkum

  • @Vijayakumar-j5c
    @Vijayakumar-j5c 6 місяців тому

    இது கட்டப்பட்டால் மதுரையின் 48 வது பாலமாக அமையும்.

  • @thirumalaisamykrishnasamy1598
    @thirumalaisamykrishnasamy1598 2 місяці тому

    Madura Traffic is . Most Worst ,Kindly Remove All Enchrochments ,Give Advance Notice To Them 90 Or 60 Days Other Wise NO Use At All

  • @senthilkumar-fl9cs
    @senthilkumar-fl9cs Рік тому +1

    Vadipatti to chittampatti road video podunga bro

  • @Vijayakumar-j5c
    @Vijayakumar-j5c 6 місяців тому

    வண்டியூர் கண்மாய் டூ
    குண்டியயூர் ராஜவாய்க்கால் பாலம்
    எப்போது bro ?

  • @umasankarumasankar93
    @umasankarumasankar93 Рік тому

    Madurai kala vasal jeyaram Bakery bus stop yai Remove panneyi pp chavadi ku change pannanum madurai mudaku salai bridge yil irunthu Arasaradi varai bridge pottal super Aga irukum

  • @m_a_h-i.s
    @m_a_h-i.s 5 місяців тому

    Bro idhu ena construction company bro panuranga ??

  • @kuttykutty8885
    @kuttykutty8885 Рік тому +2

    திண்டுக்கல் பழனி

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 Рік тому +1

    மதுரையில் வணிகர்களிடம் பணம் வாங்கி கொண்டு
    முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து நெருக்கடிக்கு அதிகாரிகள் தீர்வு காணாமல் உள்ளனர்..
    குறிப்பாக
    கீழ வெளிவீதி
    கீழ ஆவணி மூல வீதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடியை வணிகர்களுக்காக அதிகாரிகள் தீர்வு காணாமல் உள்ளனர்...

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 Рік тому +1

    மதுரை பாலம் ஸ்டேசன் ரோட்டில் இருந்து கான்சாபுரம் தெரு வ‌ழியாக கோகுலே சாலை செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை ஒழுங்குபடுத்தினால் தென்கரையில் இருந்து புதூர்,அழகர்கோவில் அய்யர்பங்களா நத்தம் செல்லும் வாகனங்கள் கோரிப்பாளையம் செல்லாமல் இந்த பாதையை பயன்படுத்தினால் கோரிப்பாளையம் சிக்னலில் நெருக்கடி குறையும்...
    அதே போல் அண்ணாநகர் வண்டியூர் பகுதியில் இருந்து புதூர் அய்யர்பங்களா போன்ற இடங்களுக்கு செல்லும் வாகனங்கள்
    கலெக்டர் அலுவலகம் வழியாக ராஜாஜி பூங்கா சென்று அங்கிருந்து தபால் அலுவலகம் அருகே திரும்பி செல்லும்படியாக போக்குவரத்தை மாற்ற வேண்டும்...