Tamizha Tamizha -வில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசமுடியாது | Karu Palaniappan.

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 195

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 2 роки тому +18

    பழனியப்பன் சார்..
    மலேசியா சிங்கப்பூர்..
    இங்கு தமிழ் இவ்வளவு வளரச்சி அடைவதற்கு காரணம்..
    இஸ்லாமிய சகோதரர்கள் தான்.

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 2 роки тому +22

    முதல்வர் பதவியேற்றபோது மனநிறைவைபெற்று அமைதியான பார்வையாளர்களாக மாறியவர்கள் உண்மைதொண்டர்கள்.

    • @drsmahesan203
      @drsmahesan203 8 місяців тому

      ஆமாம். தலைவர்களுக்கு மிகவும் பிடித்தவர்கள்.

  • @godislove3769
    @godislove3769 2 роки тому +5

    27:10 to 27:14 ultimate words👏👌

  • @Jayaprakasam-f5g
    @Jayaprakasam-f5g 2 роки тому +80

    தமிழா தமிழா நிகழ்ச்சியில் அண்ணன் கோபம் கொண்டு கத்திய இடம் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே ஒலித்தது.... தொடர்ந்து ஆதரிப்போம் வாழ்த்துக்கள்..

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 2 роки тому +4

    உண்மைதான்.கலைஞர் அரசியலுக்கு அப்பாற்பட்டு மதிக்கப்படவேண்டியவர்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 роки тому +17

    He is right... Foreign directors are too old and still popular

    • @yevanooruvan7071
      @yevanooruvan7071 2 роки тому

      Enna avangallellam producer vaccine thozhil kathukella, producer kasula jalsa pannala

  • @naturalgod4277
    @naturalgod4277 2 роки тому +2

    வாழ்க வாழ்த்துகள் உங்க பணிசிறக்க மேன்மேலும்

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 2 роки тому +4

    குழப்பமே இல்லாமல் மிகவும் தெளிவு படுத்தப்படுகிறது திராவிட அரசியல் தமிழ் தேசிய அரசியல் ஒற்றை வார்த்தையில் மலையாலம்,கன்னடம்,உருது மொழி🤔🤔

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 2 роки тому +16

    நீங்கள் நினைப்பதை தான் எல்லோரும் பேச வேண்டும் தமிழா தமிழா வில். பார்த்தோம். அரசு பள்ளிகளில் அதன் ஆசிரியர்களின் பிள்ளைகள் ஏன் படிப்பதில்லை என்று சிறுவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஆசிரியர் சார்பில் நீங்கள் தந்த கேணத்தனமான பதிலில் இருந்து அரசுக்கு எதிராக ஒரு கருத்து வந்து விடக் கூடாது என்பதில் உங்கள் கவனம் புரிந்தது

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 2 роки тому +1

      Athu correctaana pathil thaan neengal odukkaattavargal Arasu palligalil padithu Vida koodaathu yenru kanganam katti gondu irrukireergalea ? Yenna panrathu ? Sollunga !

  • @malikasamsudin8914
    @malikasamsudin8914 Рік тому

    Heart of congrts

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Рік тому +2

    Velga.M.G.R

  • @babuswiss1
    @babuswiss1 2 роки тому +2

    திரு பழனியப்பன் அவர்களுக்கு.....
    எப்படி எப்படி??? திராவிடத்துக்குள் தமிழ் இருக்குதா? இதை அப்படியே கேரளா, ஆந்திரா, கர்நாடகத்துல போய் திராவிடத்துக்குள்ள அவர்கள் மொழியும் இருப்பதாக சொல்லிவிட்டு வந்து சேருங்கள் பார்ப்போம். நான் பெருமதிப்பு வைத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவர்.

  • @rajagopal4580
    @rajagopal4580 2 роки тому +2

    கவுண்டமணி மாதிரி ரஜினி காமெடி பண்ணல... சோ மாதிரி கவுண்டமணி காமெடி இல்லை.... இதெல்லாம் ஒரு பேச்சா? Mgr யாரோடும் ஒப்பிட முடியாத Greatest Hero... Don't compare him with any one...

  • @elamuruganthangavelu3272
    @elamuruganthangavelu3272 2 роки тому +15

    தெளிவான எண்ண ஓட்டம் கொண்டவர்❤

    • @socialjustice8020
      @socialjustice8020 2 роки тому +1

      மனசாட்சியே இல்லையா

  • @InfoTamilann
    @InfoTamilann 2 роки тому +11

    28 நாடுகளை கட்டி ஆண்ட ராஜேந்திரன் சோழனுக்கு சிலை இல்லை , தெருவுக்கு துவக்க பள்ளி கட்டிய காமராஜருக்கு 80 அடி சிலையா இருககு..எதுக்கு கலைஞர் பேனாவுக்கு சிலை..

  • @lakshumilakshumi8231
    @lakshumilakshumi8231 2 роки тому +1

    சிறப்பு

  • @vsvsubbaraj9698
    @vsvsubbaraj9698 2 роки тому +9

    அருமை. தெளிவான பேச்சு.

    • @C77K77
      @C77K77 2 роки тому

      இவன் மாத்தி மாத்தி பேசுவான்..

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 роки тому +1

    Anyone know the episode No.? @ananda vikatan, please add episode no.s for each interview. Hard to keep track of the sequence.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому +1

    Among the seniors, Maniratnam alone is now directing. Parthipan also is surviving . No other director of 60 and above age is not directing any film in Tamil . So Karu. Pa statement is correct.

  • @belvinchristopher7373
    @belvinchristopher7373 2 роки тому +3

    கலைஞருக்கும் கலைஞரின் குடும்பத்துக்கும் உங்கள் சேவை இன்னும் தேவை. விசுவாசம் இருக்கலாம் ஆனால் உங்களுக்கு இருப்பது குருட்டு விசுவாசம். ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீக்கிரம் விழித்துக் கொள்ளுங்கள்.

  • @ShobiSantha
    @ShobiSantha 2 місяці тому

    Sir you are create man
    .no doubt at all. The present politics will not appreciate you sir .

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 2 роки тому +12

    புளிச்ச மாவு ஜெய மோகன் ஒரு அக்மார்க சங்கீ... 😄

    • @selvinjoe
      @selvinjoe 2 роки тому +2

      Jeyamohan is a Malayali,Nair.

  • @Karthik-n9e
    @Karthik-n9e 9 місяців тому

    வாங்க ஜெயமோகன் எனக்கும் அந்த எண்ணம் தான் இருக்கு... எனக்கு எந்த மதத்தையும் பத்தி தவறபேசி ஒருத்தன் பணம் பெறுவான் அப்படின்னா அவன் மேல வழக்கு போட்டுறுவேன்....இது என்ன இந்துமதம் இஸ்லாம் மதம்.............,.. உலகம் புராம் ....டைரைக்டர் யார் ன்னா வயசானவன்...... ஒன்னு படுச்சுரு... இல்ல பயணப்பட்டுரு......

  • @chairmannfed7564
    @chairmannfed7564 2 роки тому +2

    Excellent 👍👍👍

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 2 роки тому +8

    Periyar truly incorruptible..he is my idol

  • @velrajthavasi6534
    @velrajthavasi6534 2 роки тому +1

    Excellent interview

  • @magicalstars1562
    @magicalstars1562 2 роки тому +5

    அண்ணன் பேச்சு அழகு 👌 😊 💐

    • @C77K77
      @C77K77 2 роки тому

      *பொய் ஒரு அழகு*

  • @TheRamg75
    @TheRamg75 2 роки тому +2

    Anne... Antha unesco award ???

  • @shahulhameed2496
    @shahulhameed2496 2 роки тому +4

    தெளிவான உரையாடல்

  • @malikasamsudin8914
    @malikasamsudin8914 Рік тому

    Shabash shabash palaniappan

  • @stalinstalin9
    @stalinstalin9 2 роки тому

    Exactly correct speech

  • @ajaymani3816
    @ajaymani3816 2 роки тому +1

    Makkal Thalaivar Rajinikanth

  • @premkumark2060
    @premkumark2060 2 роки тому +1

    Nan Doctor, Nan Doctor' dra madhri ivara yaro Namba vachurukaga DMK nalla katchinu....
    Sirandha arivazhi but.....Mana sithaivu la irukar...Get well soon Karu Anna...

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 2 роки тому +1

      Avar DMK Nalla katchi nu sollala , Aanaal matra katchigal athai Vida padu mosamaaga irrukkirathu yenru thaan solgiraar .

  • @ganesapandi8368
    @ganesapandi8368 2 роки тому +2

    நாம் தமிழர் சீமான் தாக்கப்பட்டார்

  • @chellakand7714
    @chellakand7714 2 роки тому +3

    என்னடா சமூக நீதி என்னடா பெண் விடுதலை. சவுக்கு சங்கர பேச விடுல... கனிமொழியை வளர விடுலா

  • @Saipandees
    @Saipandees 2 роки тому +5

    அண்ணண் அவரை சார்ந்த தம்பிகள் தாக்கப்பட்டனர்

  • @sudhakarmohan7098
    @sudhakarmohan7098 2 роки тому

    Karu Palaniappan is Entirely different personality! He has his own style of airing his opinions in a very captivating way , whether he is correct or not I don't know ? But his oratarial skills are matchless ! He is another Neeya Naana Gopinath in the making , my wishes to Mr.Karu. Palaniappan Sir.

    • @sibichakk3912
      @sibichakk3912 2 роки тому +1

      Poi poi..he is dravidian sombu......soriyar group

  • @jalapathigowthamj6315
    @jalapathigowthamj6315 2 роки тому +1

    Super sir

  • @kannigamohan885
    @kannigamohan885 2 роки тому +8

    என்றும் இவன் புதுமை பித்தன் 😇😇😇😇😇😇

  • @aaronshan8956
    @aaronshan8956 2 роки тому +2

    Please interview Prof Karunanandan.

  • @jeyamrejeyam7058
    @jeyamrejeyam7058 2 роки тому

    Semma 👌

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 2 роки тому

    ஐயா சமூக நீதி பேச்சில் தான் உள்ளது. செயலில் / நடைமுறையில் இல்லை.

  • @arun8210
    @arun8210 2 роки тому +1

    0:55 பெரியாருக்கு வை அல்லது அண்ணாவுக்கு வை

  • @paddupaddu4925
    @paddupaddu4925 2 роки тому

    Sir 👌 👍

  • @hamsini7
    @hamsini7 Рік тому

    I’m admiring you as a personality but not as DMK supporter.

  • @selvinjoe
    @selvinjoe 2 роки тому

    Jeyamohan is a Malayali from Nagercoil.He is Nair.His main aim is to divide Tamil people

  • @nizartheeagle4079
    @nizartheeagle4079 2 роки тому

    தெளிவான தைரியமான ஒரு ஸ்டான்

  • @msenkumar
    @msenkumar 2 роки тому

    பழனியப்பன் சார்.. speech always rocks. His statement means lot . thank you sir, still you are trying to wake up peoples and make them to understand what is exact need for our tamilnadu.

  • @sakthivelsubramani2125
    @sakthivelsubramani2125 2 роки тому +2

    பைத்தியம் ஆனா வைத்தியர் மாதிரி பேசுவாப்ள

  • @jayakumargajalakshmi5942
    @jayakumargajalakshmi5942 2 роки тому +1

    சார்....உங்களை போல்தான் நாங்களும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலீன் என்று.. என்றுசொன்னாறோ அதற்கு பிறகு தமிழ்நாட்டுஅரசியலை பற்றி பேசுவதில்லை... இனி 5 வருடங்களுக்கு என் பணியில் நான் இருப்பேன்... பேசுங்கள் சார்.....

  • @drsmahesan203
    @drsmahesan203 8 місяців тому

    தமிழ்தேசியம் பேசுபவர்கள் தமிழர் அல்லாதவர்களை தமிழ்நாட்டைவிட்டு வெளியேறச்சொல்லிச் சொன்னதேயில்லை.

  • @shivaadith1065
    @shivaadith1065 2 роки тому +9

    Thalaivan (Palaniappan) vera ragam paathu usaaru🥰🔥

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 роки тому +2

    Tamizha Tamizha
    Tamilnaatu ke ungala theriyum ippa 😁

  • @mzb61
    @mzb61 2 роки тому +5

    Poori salan ku serupadi 🤣🤣🤣

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 роки тому +8

    Yenadhu rajni comedy panunara 😂
    Thalaivare 😁

  • @bylaw1987
    @bylaw1987 Рік тому +1

    😂😂😂 Ivanum Ivan appanum oru comedy piece

  • @chellakand7714
    @chellakand7714 2 роки тому

    இநீ மக்களின் கருத்தை சமூக வலைதளத்தில் திமுக தனது ஆளுமையால் அடக்க நினைத்தால் திமுக அனுதபியாக இருந்தாலும் உரக்க தொண்டர்களிடம் இருந்து குரல் வரும். Because we want to save திமுக

  • @sonofgun2635
    @sonofgun2635 2 роки тому +1

    இளைய தளபதி தாக்கப்பட்டார்

  • @yuvrajraj4628
    @yuvrajraj4628 2 роки тому +1

    திராவிடம் என்றால் என்ன பதில் சொல்ல முடியுமா

  • @santoshgp8817
    @santoshgp8817 2 роки тому +1

    Sir one question..even people speaking urdu in home is tamilian according to you n they belong here..but brahmins alone dont belong here bcoz they speak different tamil n not even urdu..

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 Рік тому

      Bro's in India, Hindu converted Muslims are there, urudu enforced by Mughal.

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 2 роки тому +1

    Mr. Karupalaniappan periyar opinion abou mgr. Do u know ? read history.

  • @manzoorali8535
    @manzoorali8535 2 роки тому

    18:42 ஊமக்குத்து பர்வீன் சுல்தானாவுக்கு

  • @jayaprakasamr3678
    @jayaprakasamr3678 2 роки тому

    Nalla iruku pazhani thodarungal

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 2 роки тому +2

    டேய் போதும்டா

  • @ajaymani3816
    @ajaymani3816 2 роки тому +4

    The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 2 роки тому

      Poi Poi Ivana nampatheenga makkalea Ivan Sanghi Group!

  • @fitlandfitness11
    @fitlandfitness11 2 роки тому +2

    Ivan oru periya comediyan 😂😂

    • @venkatk7985
      @venkatk7985 2 роки тому

      அப்படித்தான் சொல்லுறீங்க ஆனால் இவருடைய பேச்சில் கலங்குறீங்களே?

  • @kevinarokiasamy1163
    @kevinarokiasamy1163 2 роки тому

    திராவிடத்தால் குடும்ப அரசியல் okay

  • @Megnarajkumar
    @Megnarajkumar 2 роки тому

    16.00 sappakattu

  • @parthipanp8476
    @parthipanp8476 2 роки тому

    12:41 naangal aatchiku vanthal neet exam rathu seivom

    • @kavibharathy5691
      @kavibharathy5691 2 роки тому +1

      NEET eh kondu vantha BJP - ADMK pathi , Ippo Governor DMK eh sattatha dikki la podratha pathi un nilaipaadu Enna Raja ???

  • @TheVennjoy
    @TheVennjoy 2 роки тому +1

    Ayya maadri peasa vandiyadu.. periya intellectual nanaipu..paithikara echa naai.. chance kum kasu kum adikaradu jalra .. Iva oru allu nu interview oru kedu ..

  • @கழுகு-ள8ல
    @கழுகு-ள8ல 2 роки тому

    Karu palaniammal

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 роки тому +4

    Kanni...apdina?

    • @arivaivirivusei
      @arivaivirivusei 2 роки тому +2

      கண்ணி-இரண்டடி செய்யுள் bro Inga ivanga meant pandrathu oru part miss panitinga apdinu

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 2 роки тому

      Fan!

    • @shahulhameed7478
      @shahulhameed7478 2 роки тому

      கன்னி என்பதற்கு செல்வி என்று பொருள்படுத்தி வந்து ஒட்டிக்கொண்டது என்று கூறுகிறரா? எதுவோ?என்னவோ?எப்படியோ நம்மை யோசிக்க வைக்கிறார் வைக்கிறார்.

  • @sibichakk3912
    @sibichakk3912 2 роки тому +1

    Ne mattum sustain panni pudungita..poda dai...

  • @rajmony7326
    @rajmony7326 2 роки тому +1

    Intha vai mattum illana mari thookittu poidum

  • @chellakand7714
    @chellakand7714 2 роки тому

    தமிழ்நாட்டுக்கு வாயில் இருந்து வாக்கு சீட்டு வரைநு ஒரு புத்தகம் போடுங்க.

  • @gopal7436
    @gopal7436 2 роки тому +1

    List vechi kiliciruvar

  • @shankarraman3189
    @shankarraman3189 2 роки тому

    Dmk pen urimai , samooga needhi lam kaakkudhaam😄😄😄😄😄 minister kkssr Ramachandran panna velai lam theriyuma theriyadha nu therla , Mr karu

  • @naveenrana358
    @naveenrana358 2 роки тому +5

    பழிக்கவும் ரஜினி பிழைக்கவும் ரஜினி .அந்த பயம் இருக்கணும் டா கொத்தடிமை ஊபிஸ்,பிரிவினைவாதிகள் , மதவாதிகள்,சாதிய வாதிகள் ,இனம் மொழி மற்றும் வெறுப்பு பேச்சு அரசியல். இதெல்லாம் வேண்டாம் நாகரிகமான அன்பான அறவழி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்த அவருக்கு நீங்கள் கொடுத்த பரிசு தான் இந்த பதிவு.காலம் போசாது பதில் சொல்லும்.ரஜினி என்றும் புனிதனே ❤️❤️❤️❤️

    • @socialjustice8020
      @socialjustice8020 2 роки тому +1

      ரஜினி வெறும் சினிமா நடிகர் அவர் புனிதர் என்றால் அடுக்காது

    • @knidhi8993
      @knidhi8993 2 роки тому

      ராணா, உனக்கு இதெல்லாம் புரியாது, விடேன்!

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam 2 роки тому

    13:26 title

  • @parthibanm3123
    @parthibanm3123 2 роки тому +4

    😔😔😔 தமிழ் தேசியம் பாரி சாலன் கேள்விக்கு பதில் இருக்கா இவரிடம் 😔😔😔

  • @vijayakumar503
    @vijayakumar503 2 роки тому +2

    வெட்டிப் பேச்சு பழனியப்பன்

  • @balakrishnanrajagopal4216
    @balakrishnanrajagopal4216 2 роки тому +2

    Read kannadasan book vanavasam to know more about your leader

  • @Tamizhan001
    @Tamizhan001 2 роки тому +2

    அரசியல் வேண்டாமென்று ரஜினி விலகினாலும் இன்னும் அலறுறீங்களேடா.

    • @knidhi8993
      @knidhi8993 2 роки тому

      ஆமாம், தேதி அறிவித்து, ஆளெல்லாம் செட் செய்துட்டு, ஏன் அரசியல் வேண்டாமென்றார்? அது காமெடியா தெரியலே?🤔 அய்யோ, அய்யோ!!!😃😀😄😆😂

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 роки тому

      @@knidhi8993 ..you are not answering his valid question !!

  • @ultramuneesh
    @ultramuneesh 2 роки тому

    Tamilnaattula athigama other state Karan than CM a itunthirukanga
    Sample j.j , M.K , Stalin...
    Where is Tamil desiyam ....?

  • @gopal7436
    @gopal7436 2 роки тому

    Konjam padicithu 4 paadam eduthal urikhe uppadesam panna kalambiranungal intha maada payanungal

  • @rajeshkarthi5122
    @rajeshkarthi5122 2 роки тому +3

    சமூக நீதியா..... 🤣🤣🤣🤣🤣கூச்சமே இல்லாம பேசுறியே பா......

  • @smu9741
    @smu9741 2 роки тому +1

    ரஜ்ஜூனி தமிழ்சினிமா வியாபாரம் உலகம் முழுவதும் கொண்டு சென்றார்.எந்த பின்புலமும் இல்லை.

  • @gopal7436
    @gopal7436 2 роки тому

    Penn vechei taan aganumma penn veikavillai endre kadal neer ulla vanthidumma

  • @annamalaiar2545
    @annamalaiar2545 2 роки тому +1

    நீ வேணும்னா கட்சி காசுலில் அல்லது உன் காசில் பேணா வை
    எதற்க்கு மக்கள் காசில்

  • @rosyjames6434
    @rosyjames6434 Рік тому

    😂

  • @Siuuu186
    @Siuuu186 2 роки тому +4

    Morattu oopis rendum 🔥🔥🔥

  • @yevanooruvan7071
    @yevanooruvan7071 2 роки тому

    Bullet to ballet.. thamizh naattil rowdy thanam panni oruthan kooda arasiyalla varalleyyam... neengalellam arivaligal... aanal arivu nermai kondavargala

  • @nomadsg7075
    @nomadsg7075 Рік тому

    Dei poda

  • @dhanaraj7247
    @dhanaraj7247 2 роки тому +4

    இவர் பெரிய தியாகி யார் காசு கொடுக்குறாங்களோ அவங்க பக்கம் இவர் நிப்பார்

    • @ramumari6928
      @ramumari6928 2 роки тому

      கருமாரியம்மன் எம்ஜிஆரை இழிவுபடுத்த வங்கியதுஎன்ன

  • @nomadsg7075
    @nomadsg7075 Рік тому

    Dey DMK sombu

  • @anusiyasanthorothiyam5600
    @anusiyasanthorothiyam5600 2 роки тому

    ்்்்்ாாாாா

  • @thirugnanam1292
    @thirugnanam1292 2 роки тому

    புல்லட் டூ பேலட் என்பது சமீப திராவிட ஆட்சியில் புல்லட் என்பது பணம் ஆக மாறி இருப்பதையும் கரு சொல்லி இருக்கலாம் மற்றபடி கேரளா இன்னும் முழுமையாக இருப்பதும் ஏற்று கொள்ளலாம்

  • @Tamizhan001
    @Tamizhan001 2 роки тому +1

    பொய் சொல்றதைப் பத்தி பரம்பரைக் கொத்தடிமை சொல்றதுதான்யா ஜோக்கே

  • @sivaakalya4391
    @sivaakalya4391 2 роки тому +3

    Oru padam tha eduthan over pechi

    • @knidhi8993
      @knidhi8993 2 роки тому

      உனக்கு இதெல்லாம் புரியாது, விடு! போய் படம் பார்.

  • @nagarajansamy3973
    @nagarajansamy3973 2 роки тому +2

    அப்பா நல்லா கழுவுறப்பா