கடவுள் கடவுள் யார் அன்பு தான் கடவுள் அன்பே சிவம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் கடவுள் இருக்கிறார் அந்த கடவுளை காணும் முயற்சியின் இறுதி முடிவு அன்பு..... இதை உணர்ந்து விட்டால் அனைத்து சாமானியர்களும் தான தர்மத்தில் ஈடுபட்டு விடுவார்கள் அப்புறம் என்ன உலகத்தில் மகிழ்ச்சி தான் நிலவும் எளியவர்கள் இல்லை என்ற நிலைமை உருவாகிவிடும்
அருமை🙏 கடவுள் நமுக்குள் தான். மதம் என்பது வெறும் அமைப்பே. இந்து மதம் அற்புதம். It’s way of life. It teaches practical wisdom and self evolutionary. People who don’t understand this logic ridicule idols etc, what they see in the material world. Jai Hind🙏🙏🙏
ஐயா வணக்கம் 🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் சொல்கிறீர்கள் படிக்காத மேதை பிரமிப்பாக இருக்கிறது கடவுள் அருள் 👌 எளிமையாக இருப்பது மனசு திருப்தியாக இருக்கிறது உங்களை எங்களுக்காக கடவுள் அனுப்பியிருக்கிறார் 🙏 சிறப்பாக இருக்கிறது 👌 நன்றிகள் ஐயா 🙏
Thalaikanam kondavar guru vaga iruka mudiyathu, ovvoruvarukum oru nilai undu oruvar unnai Vida ennathalum ullathalum uyarthavaraga irupin avar uyar nilai adaivathu eluthu, athaiye Ivar innum unara villai ,kadavul nilai adaivathu miga elithu, unara vendum endru ninaipavargal kelunga solgiren, vanakam
God within you ,you can find it,search yourself.Love is God.Help others,birds,animals.Think good,Do good,speak good thing.Truthful is God.You can see, you can feel the God, you can realise the God.God guide you,God will teach you in your mind.
இப்படியெல்லாம் அனாவசியமான. கேல்விகளை கேட்டே இந்த. மக்கள் என் குருவின் ஆத்மாவை குறையவச்சிட்டாங்களே இதெல்லாம் திரும்ப கேக்கும் போது கோவம் தான் வருது அனியாயமாக. உலகத்தைவிட்டு தன் உயிறையே ஒடுக்கிட்டாரே எனக்கு மிகவும் கவளையாக இருக்கிறது
Today you can't understand people, you can't correct people, and you can't trust people. I study lots of things from this point, they are useful for our brains but who has understanding? Less people only.
ஐயா வணக்கம். கடவுளைப்படைத்தது யார் என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை என்று கூறினீர்கள். கடவுளை யாரும் படைக்கவில்லை. எல்லாம் அவனுடைய படைப்புக்களே. அவன் தான் கடவுள். கடவுள் ஒருவனே.அவனை யாரும் படைக்கவில்லை.அவனே போதுமானவன். அவனை யாரும் பெற்றெடுக்கவில்லை.அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை.அவனுக்கு நிகர் எவரும் இல்லை.எதுவும் இல்லை.
😁😁கடவுள படைய்ச்சது யாருன்னு தெரியாமதான் அவர் சாமியாரா இருக்காறாடா? அந்த கடவுளையே நேர்ல பாத்தவர்டா அவரு, நேர்ல பாத்துக்கு அப்புறம் தான் அவருக்கு தெரிஞ்சது அல்லான்னு ஒரு கடவுளஎல்லாம் கிடையாது "சிவன்" தான் உண்மையான இறைவன் என்று! அவர் ஏன் அப்படி சொல்லறாருன்னே உனக்கு தெரில, அப்பறம் ஏன் இங்க வர்ற?!😁😁😁
ஐயா உங்களுடைய பேச்சாற்றல் அருமையாக இருக்கிறது... (ஒரு சிறிய விண்ணப்பம், உலகமெல்லாம் உங்களுக்கு சீடர்கள் இருக்கிறார்கள் பெருமையா சொல்லாதீங்க ஐயா, நான் சொல்றேன் உங்களுக்கு இந்த உலகத்தில் ஒரு சீடர் கூட இல்லை ஏன் தெரியுமா அனைத்தையும் விட்டுட்டு வந்த சீடர் யாராவது இருந்தா சொல்லுங்க பார்க்கலாம்,.. அப்படி யாராவது வந்தாலும் அவர்களுக்கு நீங்கள் குருவாக இருக்க முடியாது, என்ன என்றால் நீங்களே அனைத்து உறவையும் விட்டு விட்டு வாழும் ஒரு நபராக இல்லை)
குருவின் பார்வை பார்த்தாள் கோடி நன்மை சிறந்த விளக்கம்
Yella aatmaavirkum emperumaan eraiwar.. paramatmaa.. atma valimaiyeh... Yella vallamai taarum.
கடவுள் கடவுள் யார் அன்பு தான் கடவுள் அன்பே சிவம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் கடவுள் இருக்கிறார் அந்த கடவுளை காணும் முயற்சியின் இறுதி முடிவு அன்பு..... இதை உணர்ந்து விட்டால் அனைத்து சாமானியர்களும் தான தர்மத்தில் ஈடுபட்டு விடுவார்கள் அப்புறம் என்ன உலகத்தில் மகிழ்ச்சி தான் நிலவும் எளியவர்கள் இல்லை என்ற நிலைமை உருவாகிவிடும்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 aathma vanakkam aiiiyaaa kuruvadiyea saranam🙏🏻
Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri
😊😊😊 உண்மை ஐயா ஓம் நமச்சிவாய நமக வாழ்க
ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏
அன்பே சிவம் மனமே குரு என்றுனர்த்திய குருவே போற்றி 🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு நன்றி
சற்குருவே சரணம்..
ஆத்ம வணக்கம் குருவே சரணம்
ஆத்ம வணக்கம் சாமி...
என் தாயுமானவர் குரு நித்தியானந்தர் ஐயாவே சரணம் 🙏🙏❤️
ஐயா உங்களுக்கு கோடி கோடி நன்றி கள் மிக்க மகிழ்ச்சி
Great Ayya 🙏👍👌
அருமை🙏 கடவுள் நமுக்குள் தான். மதம் என்பது வெறும் அமைப்பே.
இந்து மதம் அற்புதம். It’s way of life. It teaches practical wisdom and self evolutionary.
People who don’t understand this logic ridicule idols etc, what they see in the material world.
Jai Hind🙏🙏🙏
Amazing talk
ஆத்ம வணக்கம் சாமி.
Ahtma vanakkam ayya 💖🙏🏻💐🙏🏻💖
Guruvey சரணம்
ஐயா வணக்கம் 🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள்
சொல்கிறீர்கள் படிக்காத மேதை பிரமிப்பாக இருக்கிறது
கடவுள் அருள் 👌 எளிமையாக
இருப்பது மனசு திருப்தியாக
இருக்கிறது உங்களை எங்களுக்காக கடவுள் அனுப்பியிருக்கிறார் 🙏
சிறப்பாக இருக்கிறது 👌
நன்றிகள் ஐயா 🙏
AAaa@
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aaaaaa@aaaaaaaaaa@a@aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aaaaaaaaaaaaaaaaa@aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
உண் மை re do
Padikuthavargal padithathai unarnthu koorugirargal padikathavar Anubhavathai unarnthu koorugirar
ஓம் ஓம் ஓம்
God எப்பொதும் இருதவர்
அருமை. 🙏
சங்கடமான கேள்விகளுக்கும்😭 மிக சகஜமான{எதார்த்தமான} பதில்கள் அளித்து💥 பகடட்ற்ற கருத்துகளை வழங்கும் ஐயாவிற்கு நன்றி💥🙏💥
Iyyathangalasirvathamadaiyaaval
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Ayya vanakkam thangale karpanavathidhan yidhan vunmai
சூப்பர் நாதஸ்.........
AYYA NENGGE ORU KADAVAL THUTHAR AYYAAAA 🙏🏼🤲🙏
Kadavul irukirar engal kannukku therivathillai ,anaal engalai kadavulukku therijum,athupol neengal solvathu anaitthum kadavul keddukkondu iruppaar.anaal kadvul solvathu engal kaathukku kedgamaadduthu. Ithu unmai
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
Upadhesam vankinal than en ayyavin anbu kidaikkuma enna mathiri pengal ungal upadhesam kidaikka enkikirom ayya
எப்போ அவரு வரணும் என் ரு நிக்னை க் கிரரோ அப்போ புலோகதுக்கு வருகிறார் என்று நினைக்கிறேன்.
Atma Vanakam ayia 🙏🙏🙏
Nice
அய்யாவுக்கு நன்றிகள் கோடி.
குருவின் திருவடிகளே சரணம்.
Kn
@@kanthammalmanmathan6885 j
Thalaikanam kondavar guru vaga iruka mudiyathu, ovvoruvarukum oru nilai undu oruvar unnai Vida ennathalum ullathalum uyarthavaraga irupin avar uyar nilai adaivathu eluthu, athaiye Ivar innum unara villai ,kadavul nilai adaivathu miga elithu, unara vendum endru ninaipavargal kelunga solgiren, vanakam
ஆத்மாவணக்கம்
RAMESH
Om Jai Guruji Nithi Jothiji speaking 100% True
என்றும் குருவின் மனம் வேண்டும் என் குருவே போற்றி 💗💗💗💗💗💗💗
) ❤
Stop suit
atma vanakam ayya
Supers. Supers speech. Guru
🙏🏽❤️
ஓம் குருவே சரணம் அப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉
௮ய்யா ஆத்மா வணக்கம் கடவுள் படைத்தது நெ௫ப்பு கற்று நீர் இது முண்றுதன் அய்யா
Super
அப்ப நிலத்தையும், ஆகாயத்தையும் உங்க தாத்தா படைச்சாரா?
😀😀😀😀
Guruvy sharanam 🎉
Supers speech
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God within you ,you can find it,search yourself.Love is God.Help others,birds,animals.Think good,Do good,speak good thing.Truthful is God.You can see, you can feel the God, you can realise the God.God guide you,God will teach you in your mind.
,
❤
இப்படியெல்லாம் அனாவசியமான. கேல்விகளை கேட்டே இந்த. மக்கள் என் குருவின் ஆத்மாவை குறையவச்சிட்டாங்களே இதெல்லாம் திரும்ப கேக்கும் போது கோவம் தான் வருது அனியாயமாக. உலகத்தைவிட்டு தன் உயிறையே ஒடுக்கிட்டாரே எனக்கு மிகவும் கவளையாக இருக்கிறது
பஞ்சபூதம் தான் கடவுளை படைத்தார்ஆத்ம வணக்கம் ஐயா
.
.
,
.
அய்யா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om🎉
ஐயா வணக்கம்
Iyyavinvithaybarthukelviketgaumvanakkam
Manitan en ayah ena mudhal kelvi kakeraan
ஐயா ஆத்ம வணக்கம்.
Guruvy saranam yya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆத்ம வணக்கம் ஐயா.
Kadavul vonrudhan matradhu deivankal
கடவுள் இல்லை என்று சொல்வதும் கடவுள்...
*அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை*
Ayya atma vanakkam
ஓ எனும் ஓசை மந்திரம் கடவுள் படைப்பு
kasu parikkum velai
ஆத்ம வணக்கம் ஐயா அப்பர் மாறியது சமண மதத்திலிருந்து என்பதை பணிவன்புடன் தெரிவித்து க் கொள்கிறேன்
கடவுளை நெருங்க தானே அதற்கு விடை தெரியும்
Aanmeegam unaratha kootam
I know the answer. I can explain that. I want to come over there and share my views with you all.
No
Kadavul yar kadavulai padaithavar yar miga elumaiyana kelvi, avaruku bathil therila yen na, avar kadavul payanathula illa, kadavulai padaithavarai therinthukolla venduma kelunga na solren
😀😀 கிறுக்கு புண்ட, கடவுளை எப்படிடா படைக்க முடியும்?
யாராலும் படைக்க முடியாத ஒரு பொருளுக்கு பேரு தான்டா "கடவுள்"!
ஆன்மாவின் நிலை என்ன அதன் வடிவம் என்ன ஐயா
ஐயா சில பேர் க்குகடவுள்கனவில்வந்துமுன்கூட்டியேநடப்பதைசொல்வதாகசொல்கிறார்கள்
மனநோய்
Today you can't understand people, you can't correct people, and you can't trust people. I study lots of things from this point, they are useful for our brains but who has understanding? Less people only.
நான் யார் என்று தே டுவது எப்படி னு தெரியல
ஐயா நீங்க எப்பவும் நீ யார் நீ யார் அத எப்படி தேதரத்து
கேள்வி கேட்பவருக்கு பக்குவம் இல்லை
🙏🙏🙏
L
Spirituality pathi onnume puriyathavar kelvi kettirukka vendaam
தயவுசெய்து குரு சொல்வதை மட்டும் கேளுங்கள். இடையூறு செய்ய வேண்டாம்.
எத்தனை கடவுள் இருந்தாலும் மிகவும் பக்தியுள்ள மனிதன் உயிர் போகும் போது வருவது இல்லை. காப்பாற்று வதும் இல்லை இதில் கொடுமை குழந்தை கள் மரணம்
முற்றிலும் உண்மை.... அனுபவம்.....
Crcta sonega sis enga shivan pakathar daily koviluku poiruvanga apdi sammi kumduvaru..appaku covid vanthu avolo kastapatu engala vitu poitaru thangamudiyala sis enga appaku ipdi oru savu varumnu..enga appa nala samikumduvar rempa nala manushan athann avaruku ipdi oru nilamai kadavulnu onay kedaiyathu elam poii😭😭😭😭😭😭😭😭😭😭😭
Appa daily shivan koviluku povanga antha shivan kuda enga appava kapathala...😭😭😭😭
@@vickyguru7414 இழந்தவர்களுக்கு மட்டுமே வலி புரியும்....
@@parameswariparames3408 mudiyala sister😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Naragha vethanai😭😭😭😭
I YA NAN UNGAL BAKTHAI
ஐயா வணக்கம். கடவுளைப்படைத்தது யார் என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை என்று கூறினீர்கள். கடவுளை யாரும் படைக்கவில்லை. எல்லாம் அவனுடைய படைப்புக்களே. அவன் தான் கடவுள். கடவுள் ஒருவனே.அவனை யாரும் படைக்கவில்லை.அவனே போதுமானவன். அவனை யாரும் பெற்றெடுக்கவில்லை.அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை.அவனுக்கு நிகர் எவரும் இல்லை.எதுவும் இல்லை.
@@ranjith7457 முட்டையில் இருந்து china வந்ததா? china வில் இருந்து முட்டை வந்ததா? சொல்லுங பாப்போம்..
@@ranjith7457 அருமையான பதில் நண்பா
😁😁கடவுள படைய்ச்சது யாருன்னு தெரியாமதான் அவர் சாமியாரா இருக்காறாடா?
அந்த கடவுளையே நேர்ல பாத்தவர்டா அவரு,
நேர்ல பாத்துக்கு அப்புறம் தான் அவருக்கு தெரிஞ்சது அல்லான்னு ஒரு கடவுளஎல்லாம் கிடையாது "சிவன்" தான் உண்மையான இறைவன் என்று!
அவர் ஏன் அப்படி சொல்லறாருன்னே உனக்கு தெரில,
அப்பறம் ஏன் இங்க வர்ற?!😁😁😁
aiyyah yeappadi entha matari soldrengea unmaiyagavay selarukku kadavulai partha bagyam erukku ellai yendru solathirgal bramai yendru solathirgal yeanakku nadantha unmai ondru naan shivan appavai parthen yeanakul nadantha unmai bramai kedaiyathu anbay shivam
Super
Nee oru dubakur.
அதற்கு மனநோய் என்று பெயர்,
போய் டாக்டரை பாருங்க!
😀😀😀
Nadu mandly kodhe ayaah
தயவுசெய்து யாராக இருந்தாலும் பயனுள்ள வகையில் கேள்விகளை ஐயாவிடம் கேட்கவும்.நன்றி
ஐயா உங்களுடைய பேச்சாற்றல் அருமையாக இருக்கிறது...
(ஒரு சிறிய விண்ணப்பம், உலகமெல்லாம் உங்களுக்கு சீடர்கள் இருக்கிறார்கள் பெருமையா சொல்லாதீங்க ஐயா, நான் சொல்றேன் உங்களுக்கு இந்த உலகத்தில் ஒரு சீடர் கூட இல்லை ஏன் தெரியுமா அனைத்தையும் விட்டுட்டு வந்த சீடர் யாராவது இருந்தா சொல்லுங்க பார்க்கலாம்,.. அப்படி யாராவது வந்தாலும் அவர்களுக்கு நீங்கள் குருவாக இருக்க முடியாது, என்ன என்றால் நீங்களே அனைத்து உறவையும் விட்டு விட்டு வாழும் ஒரு நபராக இல்லை)
@@loganathanr5463 lI'lluuuuuull
@@loganathanr5463 deep q MP
eraivan enruyarumkedayathu
kadavul iruntha nayam nithee nermai sariyaerukka apporam ethukku kadavul
நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் எதுவும் கிடையாது காலையில எந்திரிச்சு வீட்டு வேலைக்கு போனா நல்ல நேரம் எந்திரிச்சு வீட்ல இருந்தா கெட்ட நேரம்
Ungha postel adress plz sent panungha iyha
சிவலிங்கத்தின் தத்துவம் என்ன ஐயா
👍👍👌👌🪔🙏🙏🙏
ஐயா எனக்கு சாமி வந்து ஆடுது சொல்றாங்களே அது என்னா சாமி?
, =
மன பிறழ்வு நோய்,
ஹாஸ்பிடல் போனா சரி ஆயிடும்!
0
நெத்தி அடி சாமி
நீங்கள் தெளிவான. யாரையும் ஏமாற்றாத நல்ல விடயங்களை கூறுகிறீர்கள். மற்ற சாமியார்களைப்போல் இல்லாமல் உண்மையைக்ககூறுகிறீர்கள் நல்லது.அதிகமாக பேசும்பொழுது
சிலவிடயங்கள் விளக்கம் சரியில்லாமால் போகிறது.அதை ததவிர்க்கவும்.
nengal mattum kalyanam pulla peran ellathaum vachittuthana erukkinga
போடா பைத்தியம்!
தயவு செய்து ஆண் பெண் சேர்க்கை என்று கூறி விடாதீர்கள் ஐயா
நாரதர் இல்லை என்று சொல்கிர்கல், அவ்வையார் பற்றி சொல்கிர்கல்,.
😀😀இங்கே நாரதர் பாட்டு ஒன்னு சொல்லு பாக்கலாம்?
😀😀😀
sarisari vivatham venndam vidunga😁😁
Yaruda nee mawane
Nanthan indian🦾 army
😂
ஏற்கனவே மக்கள் குழப்பத்தில் உள்ளார்கள் நீங்கள்....
நீ குழப்பத்துல இருக்கேன்னு சொல்லுடா
கோமாளி புண்ட,
எங்கள ஏன் இழுக்குற இதுல!
உங்களுக்கு எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு இல்ல
உனக்கு குழப்பமா இருக்குன்னு சொல்லுடா நாயே😁😁😁😁
ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏
❤❤❤