மாடு, ஆடு போன்றவை அடைத்து வளர்க்கப்படும் இடத்தை தொழுவம் என்று அழைப்பார்கள். அங்கிருந்து கிடைக்கப் பெறும் மாட்டுசாணம், கோமியம், ஆட்டு புழுக்கை போன்ற உரங்களை தொழு (தொழுவம் என்பது மருவி கிராமங்களில் தொழுவு அல்லது தொழு என்று அழைக்கப்படுகிறது) உரம் என்று அழைக்கிறோம்.
கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நேரடியாக சென்று வாங்கிக் கொள்ளலாம். இங்கு தயார் செய்து உடனுக்குடன்(அதிக நாட்கள் இருப்பில் இல்லாதது) கொடுப்பதாக தகவல் கிடைத்தது
Superb bro I thu வெற்றிலையில் உள்ள செதில் பூச்சி கட்டுப்படுதுமா
கட்டுப்படுத்தாது.. இது மண்ணுக்குள் பயன்படுத்தப்படும் உயிரியல் பூச்சிக்கொல்லி..
Useful info.
💐
Good info....thsnk you..🙏
வீட்டுத்தோட்டத்தில்பயன்படுத்த குறைந்த அளவுயில் கிடைக்குமா?
மெட்டாரைசியம் தென்னை மரத்தின் இலைகள் மீது தெளிக்கலாமா அல்லது வேர்களை சுற்றி ஊற்றலாமா?? 3ஆண்டுகள் ஆனா மரங்கள்
மெட்டாரைசியம் மண்ணில் தோன்றும் புழுக்களை அழிக்கதான்.
Nalla result kidaikkum
Tholuuramna.enna
மாடு, ஆடு போன்றவை அடைத்து வளர்க்கப்படும் இடத்தை தொழுவம் என்று அழைப்பார்கள். அங்கிருந்து கிடைக்கப் பெறும் மாட்டுசாணம், கோமியம், ஆட்டு புழுக்கை போன்ற உரங்களை தொழு (தொழுவம் என்பது மருவி கிராமங்களில் தொழுவு அல்லது தொழு என்று அழைக்கப்படுகிறது) உரம் என்று அழைக்கிறோம்.
How to mix Metarhizium with water for usage. How much quantity to be used.
It depends on the plant and various applications. Normally you can use 200 gms to 250 gms metarhizium with 1 litre of water.
தென்னை கன்றுக்கு 1 லி நீர்க்கு எவ்வளவு கிராம் தெளிக்கலாம்.
எங்க சார் கிடைக்கும் தமிழ்நாடு வேளான்மை பல்கலை கழகத்தில் கிடைக்
குமா ஆன்லைனில் வாங்க
கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நேரடியாக சென்று வாங்கிக் கொள்ளலாம். இங்கு தயார் செய்து உடனுக்குடன்(அதிக நாட்கள் இருப்பில் இல்லாதது) கொடுப்பதாக தகவல் கிடைத்தது
உயிர் ஆர்கானிக் விலை ஒரு லிட் 246
Hello bro
Yes, good afternoon.
மண்புழுக்களை பாதிக்காதா
பாதிக்காது