கலெக்டரிடமே கைலாசா ரூட்டு கேட்டு கதறிய ஊர் மக்கள்-பரபரப்பு Nithyananda kailasa country | Puducherry

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 148

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    உலகத்திலேயே சிவனடியார்கள் சித்தர் வழிபாட்டில் உள்ளவர்களுக்கு இந்து மக்களுக்கு பாதுகாப்பான இறைவன் வாழும் இடம் நம் கைலாசா ஸ்ரீ சிவ நித்யானந்தா என்றுபொதுமக்கள் கருத்து சரியானது தான்😍😍😍🙅🙏🙏🙏🙏😻😻😻👩‍👩‍👦‍👦👩‍👩‍👦‍👦👬👫💪💕💞👍👌👌

  • @MDILLIDILLI
    @MDILLIDILLI Місяць тому +32

    அருமையாக பேசி உள்ளார் சகோதரர் இதுதான் உண்மை

  • @kasim7562
    @kasim7562 Місяць тому +18

    அற்புதமான கோரிக்கை.
    வாழ்க கைலாஷ்.

  • @socialnetwork3178
    @socialnetwork3178 Місяць тому +13

    அருமையான உண்மை சகோதரர் சகோதரிகளே நித்யானந்தா தம்பி சந்தோசப் படுவார் ஹ ஹே

  • @selvanselvanvijiya9228
    @selvanselvanvijiya9228 Місяць тому +36

    மீண்டும்‌திமுக விற்கு ஓட்டுப் போடுங்கள் நல்லா நடு ரோட்டில் வாழலாம்

    • @hrsmani
      @hrsmani Місяць тому

      உங்களுடைய வீட்டுப் பெண்களின் கதி அதோகதிதான்.

    • @Sowmyasundar
      @Sowmyasundar Місяць тому

      This is comes under pondicherry government...

  • @k.muthukumarankathamuthu8587
    @k.muthukumarankathamuthu8587 Місяць тому +35

    எல்லாருடைய வாழ்க்கையும் அந்த சகோதரர் கூறிய போல தான் இருக்கிறது அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மட்டும் தான் மக்கள் பணத்தில் வாழ முடிகிறது ஆனால் அவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று பெரிய கேள்வி எழுகிறது கடந்த சில ஆண்டுகளாக அரசாங்க பணி என்பது எட்டா கனியாக மாறிவிட்டது அதுபோல் புதுச்சேரியில் மக்கள்
    அவர்கள் உழைப்பைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர் வர உழைப்பில் வரி பணத்தை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் அதைக் கொண்டு வாழ்கிறார்கள்

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Місяць тому +20

    சூப்பரோ‌‌ சூப்பர்

  • @RavikumarRavikumar-hv6no
    @RavikumarRavikumar-hv6no Місяць тому +52

    கைலாசா விக்கு நானும் வரேன்...

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 Місяць тому +29

    கோட்டர் பிரியாணிக்கு ஓட்டுப்போட்டதின்விழைவு அனுபவிக்கிறார்கள் மக்கள்

  • @ponnusamic2293
    @ponnusamic2293 Місяць тому +21

    பணம்..வாங்கினு.ஒட்டுபோட்டிங்க...நீங்க..மனுசன்கள்...நல்ல.மனிதனுக்கு...பணம்.வாங்காம.ஓட்டு.போடுங்க..நிம்மதியா..வாழலாம்...

  • @gokulraj5283
    @gokulraj5283 Місяць тому +30

    இது திமுக ஆட்சி ₹500 ஓட்டு போட்டிங்களா அப்போ இப்படித்தான் நடக்கும்

    • @senthilsk2372
      @senthilsk2372 Місяць тому

      Yow adhu Pondicherry ya 😂

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g Місяць тому

      ​@senthilskஇங்கும் பொருந்தும்தானே2372

  • @SG-df3mm
    @SG-df3mm Місяць тому +36

    இது தாண்ட. திமுக. திராவிட. மாடல் 😂😂😂

    • @indranm17
      @indranm17 Місяць тому

      முரட்டு சங்கி புதுச்சேரியில் என்னடா திராவிட மாடல்
      ஒன்னு தெரியுது பிஜேபில சேர்ந்தால் தான் பைத்தியம் பிடிக்கும் என்று எண்ணினேன் ஆனால் டாங்கிகள் எல்லாம் சரியாகாத பைத்தியம் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன் 😂

    • @indranm17
      @indranm17 Місяць тому

      முரட்டு சங்கி புதுச்சேரியில் என்னடா திராவிட மாடல்
      ஒன்னு தெரியுது பிஜேபில சேர்ந்தால் தான் பைத்தியம் பிடிக்கும் என்று எண்ணினேன் ஆனால் டாங்கிகள் எல்லாம் சரியாகாத பைத்தியம் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன் 😂

    • @indranm17
      @indranm17 Місяць тому

      முரட்டு சங்கி புதுச்சேரியில் என்னடா திராவிட மாடல்
      ஒன்னு தெரியுது பிஜேபில சேர்ந்தால் தான் பைத்தியம் பிடிக்கும் என்று எண்ணினேன் ஆனால் டாங்கிகள் எல்லாம் சரியாகாத பைத்தியம் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன் 😂

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 Місяць тому +5

    நித்யானந்தா வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Місяць тому +19

    இது நல்லா இருக்கே...

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Місяць тому +7

    மாய தோற்றத்தை ஏற்படுத்த முடியும் அதற்க்கு தினமலர் துணை

  • @JamesJames-uq3sf
    @JamesJames-uq3sf Місяць тому +7

    Super all people are in same condition.

  • @dhineshdharmesh9587
    @dhineshdharmesh9587 Місяць тому +12

    ஏம்மா அங்க போனா நாடகம் பார்க்க முடியாதும்மா

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s Місяць тому +6

    இந்த கைலாசா எங்க தான் இருக்கு பெருமாள்..
    முருகா
    கணேசா
    ஈஸ்வரா
    சாயி

  • @Desanesan
    @Desanesan Місяць тому +13

    சொந்த செலவிலே சூனியம் வெச்சிக்கிட்டீங்கனனு சொல்லுங்க.
    ஏழை சொல் அம்பலமேறாது.

  • @JamesJames-uq3sf
    @JamesJames-uq3sf Місяць тому +5

    TN gov Open counder for sift the people to other countries. It is very helpful for people.

  • @ManuzanThny
    @ManuzanThny Місяць тому +6

    கைலாசா எங்குள்ளது? நானும் ரூர்போகவிரும்பு
    கிறேன்! தெரிந்தவர்கள் றூட்
    தெரிவிக்கவும்,செவ்வாய்க்கிர
    கத்தில் இருந்தால் வரமாட்டேன் 😅😂❤

  • @yoggi9336
    @yoggi9336 Місяць тому +6

    You choose your life and your leader

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg Місяць тому +5

    சாராயத்தை வைத்து ஓட்டும் கிடைத்துவிடும் குடிச்சி குடிச்சி வடிவேல் சொன்ன மாதிரி மொத்த கிட்னியும் புடிங்ட்டு தான் விடுவார்கள் ?

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 Місяць тому +6

    Pls register this area for Kailasa. Shame for this gov.

  • @palanipalaniyandi-ji7xf
    @palanipalaniyandi-ji7xf Місяць тому +4

    பணம் படைத்தவன் அதிகார வர்க்கம் இருக்கும் வரை பாமரன் வாழ்வது கஷ்டம்.இதில் வேடிக்கை என்னவென்றால் பாமரன் இல்லையென்றால் இரண்டும் வைத்தவன் வாழவே முடியாது புரிந்தால் சரி.வணக்கம்.

  • @iamgunasekaran
    @iamgunasekaran Місяць тому

    அய்யா,அடியேன் குடும்பத்தோடு கைலாசா வரவிரும்புகிறேன்.ஆசிவழங்குங்கள்.

  • @saenchai5071
    @saenchai5071 Місяць тому +8

    என்ன பாஸ்கர் இது, இப்படி பண்ணிட்டு இருக்கீங்களே !

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Місяць тому +4

    அரசு பொறம்போக்கு இடத்தை ஏன் ஆக்ரமிப்பு செய்கிறீர்கள்...

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t Місяць тому +5

    Unmai Nan retty

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Місяць тому +1

      நீங்க ரெட்டியா நானும் ரெட்டி

  • @kalaiyarasankalai6707
    @kalaiyarasankalai6707 Місяць тому +3

    தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி கட்டி வாழ்வதை விட கைலாசா நாட்டில் மன்னராட்சி முறையில் வாழலாம் தலைவரை நித்தியானந்தா எங்கிருந்தாலும் என்னையும் கூப்பிட்டு அக்கா நானும் உங்களிடம் வந்து விடுகிறேன் நீங்கள் தான் காலன் ஞானி இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் நீங்கள் சென்று விட்டீர்கள்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Місяць тому +16

    கைலாச நாடு செல்வதற்கு , தமிழகத்தில் அமோகமாக சொத்து சேர்த்து வைத்துள்ள வாரிசு கட்சியினர் ரெடியாக உள்ளனர்

  • @thamaraikannan4443
    @thamaraikannan4443 Місяць тому +3

    அதிகாரம் மிக வலிமையானது மக்கள் தெறிந்து கொள்ள வேண்டும் முன் யோசியுங்கள்

  • @jagadeesans4776
    @jagadeesans4776 Місяць тому +1

    இந்த மக்களுக்கு வாழ்த்துக்கள் வேற்று மதத்திற்கு போறோம் னு சொல்லாம இந்து தலைவன் நிதியானந்தா வின் கைலாசாவிற்கு போறோம் என்பது சரிதான்

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Місяць тому +4

    Vote. 500

  • @priyarameshkumar7940
    @priyarameshkumar7940 Місяць тому

    Bravo! Lady

  • @mathanpearlcity1005
    @mathanpearlcity1005 Місяць тому +6

    எல்லா சேனல் காரனும் இந்த நியூஸ் வந்து எடுக்கான் ஆனா எந்த சேனலையும் டெலிகாஸ்ட் ஆக மாட்டீங்க

  • @sathishkumarsathishkumar457
    @sathishkumarsathishkumar457 Місяць тому +3

    Super super

  • @vetriselvam8892
    @vetriselvam8892 Місяць тому

    கைலாஷ் எங்கள் இந்துக்களின் சொர்க்கம் எங்கள் தலைவன் நித்தியானந்தா

  • @Gobi-zg2yz
    @Gobi-zg2yz Місяць тому +10

    இது நல்லாருக்கே. 😎😎😎

  • @subramanianthangavelu6016
    @subramanianthangavelu6016 Місяць тому +5

    ஓட்டு போட்டு சவுங்டா

  • @EnterTain-y5m
    @EnterTain-y5m Місяць тому +3

    ஏம்ப்பா டைம் வேஸ்ட் பண்ணுறீங்க

  • @SannasiSithar
    @SannasiSithar Місяць тому +5

    Vote for money sales India election fully corroption money can be paid for winning ❤ 40 ❤ 40 ❤

  • @EsakkiEsakki-st1ek
    @EsakkiEsakki-st1ek Місяць тому +2

    கைலாசாவில் குவாட்ரும் 200ரூ பீ..ரியாணி கிடைக்காதே அம்மா

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Місяць тому +3

    Officer.

  • @flybirds2558
    @flybirds2558 Місяць тому +1

    நல்ல அனுபவிங்கடா ஸ்டாலின் தான் வராரு வாயில விட போறாரு. நல்லா விட்டு ஆட்றாப்ல

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Місяць тому

    👍

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Місяць тому +1

    👏👏👏👏👏👏

  • @ShanthyLinges
    @ShanthyLinges Місяць тому +2

    நானும் கைலாச போக வாறன்

  • @Selavaraj-kq6oz
    @Selavaraj-kq6oz Місяць тому

    Very good number entry

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Місяць тому

    Sagothari 🔥👌👋👍💯🦁

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Місяць тому +3

    Entha. Matter I'll. Annamalai. Vendum

  • @gsent100
    @gsent100 Місяць тому

    Nithi is always.....

  • @kamaraj.a1257
    @kamaraj.a1257 Місяць тому

    DMK ADMK vote of the thinking future tomorrow no rule no political working all family all farmers problem all working all rules following😢

  • @ShanthyLinges
    @ShanthyLinges Місяць тому +1

    வில்லனுகளுக்கு நல்ல பாடம் படிப்பிக்கணும்

  • @kalaivendhand2438
    @kalaivendhand2438 Місяць тому +2

    செய் அல்லது செத்து மடி

  • @Neelakandan-xg3kw
    @Neelakandan-xg3kw Місяць тому +2

    தலைப்பு பயங்கரம்.

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 Місяць тому +1

    பிஜேபி கூட்டணி அரசு நல்ல மக்கள் சேவை 😅 சங்கி மலர் கட்சி பெயரை ஏன் மறைக்க வேண்டும்

  • @chakravarthinarayanan450
    @chakravarthinarayanan450 Місяць тому +6

    TN Model, i don't care, money money

  • @Selavaraj-kq6oz
    @Selavaraj-kq6oz Місяць тому

    Ramanand Tamilnadu ranganatha

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 Місяць тому +2

    தினமலர் நியும் போயிடு 💓 வாங்காதிக

  • @RamPrabhu-r9l
    @RamPrabhu-r9l Місяць тому

    போகதிங்க

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Місяць тому

    இப்ப பேசுவிங்க அப்பரம் அவர்களுக்கே ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்துவிங்க..... இந்த மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கனும்

  • @subramanig3
    @subramanig3 Місяць тому

    அந்த mla ஓட்டு கேட்க வரும்போது அவன் இங்கு ஓட்டு கேட்கலாமே உங்களுக்கு இங்கு உங்களுக்கு இடம் கிடையாது நான் mla ஆன உடன் காலிசெஞ்சிரூவேன் என்று ஓட்டு கேட்டு பார்க்க வேண்டிய து தானே

  • @pilarun2067
    @pilarun2067 Місяць тому

    நித்தியாந்த நாட்டில் நின்மதியாக வாழலாம் என்று யார் சொன்னது அந்த இடத்தை எப்படி இருக்கிறது என்றுபார்த்திருக்கிறிர்களா

  • @vardhinisisters5737
    @vardhinisisters5737 Місяць тому

    கைலாசம் எங்கே இருக்கு, "தனி தீவினு " சொல்ராங்க, அங்கே எப்படி போறது?

  • @SarojiniEnterprise
    @SarojiniEnterprise Місяць тому

    எல்லாம் இந்த வருஷத்தோட தெரிஞ்சு போயிரும்

  • @ayyadurair3111
    @ayyadurair3111 Місяць тому +4

    ஓட்டு போட்ட இல்ல 40க்கு 40 அனுபவிச்சிட்டு தானே இருக்கணும் போட்டு இல்ல ஓட்டு திராவிட மாடல் வேலை செய்தா

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 Місяць тому

    போங்க போங்க

  • @lalithabeula2738
    @lalithabeula2738 Місяць тому +1

    வாய்ஜாலம்அரும

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Місяць тому +4

    இது தான் பீசப்பி.அப்பாடாசாமி ஆட்சி.🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

    • @mnallusamy2327
      @mnallusamy2327 Місяць тому +2

      திமுக ஆட்சி.

    • @vravicoumar1903
      @vravicoumar1903 Місяць тому +1

      @@mnallusamy2327 இங்கே எவனும் யோக்கியன் இல்லை.. மக்களை கொல்லும் அரசியல் வாதிகள் தான் நாடு முழுவதும்

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 Місяць тому

    மோடிஜி என்ன செய்கிறார். பொது நல பிஜேபி என்னாச்சு?

  • @sagym9842
    @sagym9842 Місяць тому +1

    நாடகம்

  • @vpadayachi3923
    @vpadayachi3923 Місяць тому

    நானும் கைலாச வரேன்

  • @jayaramraj3700
    @jayaramraj3700 Місяць тому +1

    Pondicherry poltics 😢😢

  • @narenyadav1127
    @narenyadav1127 Місяць тому +2

    Kailasa enga erukeeeeee

    • @rsv6603
      @rsv6603 Місяць тому +3

      Adhu top secret...Ellarukkum solla Mattangey...😂🤣🧿🤞🏼🙏🏼!

  • @anandkbkrishna4670
    @anandkbkrishna4670 Місяць тому

    200/ rubaikku naanga vote vittrom,ippo kanneer vittom.

  • @manoharang4943
    @manoharang4943 Місяць тому

    Vudana kilambividuvanga pola.. makkal poga vendum yendru ninaikka vaitha anaivarukkum oru o podalam..repeat o podalam yendru makkal solrango..appadiya..appadidhan pola..

  • @BabuBabu-oo4es
    @BabuBabu-oo4es Місяць тому

    Nalla ottu potegala enni avaga enni archi ku yara mudiyathu

  • @Thillai37
    @Thillai37 Місяць тому +1

    Annaya Baskar.. where is bjp leader

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 Місяць тому

    Appadina Makkal Aachi Kondu Varanum. Ithu thaan sariyana mudivu.

  • @vuttuon
    @vuttuon Місяць тому +1

    Kailasa yenge irukku. Athan theriyaliye. 😂 Yarukume theriyaliye.

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Місяць тому

    DMK Inna ippadi dhanda😂😂😂😂😂😂😂😂 vote pottinkala😂😂😂😂

  • @ruthiranrajamani4191
    @ruthiranrajamani4191 Місяць тому +1

    Kasuvangi vote potta lthuthan nadakkum

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui Місяць тому +1

    😁😁

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 Місяць тому +2

    சமையல் பண்ணாதிக

  • @thuvaragan8520
    @thuvaragan8520 Місяць тому

    antha MLA kku vote podathu nengal thane

  • @saravananr6379
    @saravananr6379 Місяць тому +1

    Kuteiya.katutu.polaikuratuku.avanka.pontateiya.kutteikutukalam.polaikalam

  • @jpill3576
    @jpill3576 Місяць тому +4

    MLA இந்த 🐷 பற்றியும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்... ஆனால் அதிகாரதிருடன்... நிச்சயம் வச்சி செய்வது நம் தலைமுறைக்கு நல்லது

  • @gandhandash9011
    @gandhandash9011 Місяць тому +1

    🤣🤣🤣🤣

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 Місяць тому +2

    Idhu thaan Puducherry state in kevlamaana kodumai?? The government mechine under working with mla custody??? Then why need for government of state authority?? MLA was at most powerful men in government ? MLA was only representative of particular ward ..so he was not taken for all government records for his own hand....so government only operated by damit mla and minister for his own wealth and prosperity

  • @selvanshanmugam9416
    @selvanshanmugam9416 Місяць тому

    நீங்கதான சொடலைக்கு ஓட்டுபோட்டீங்க . அப்ப கதறுங்க.

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 Місяць тому +1

    சமையல் பண்ணாதிக