💥Today Special Basmati Rice Mutton Biriyani🤤 | Ts family

Поділитися
Вставка
  • Опубліковано 13 лип 2023
  • AJIT VARSHA BASMATI RICE : +91 98400 90945
    INSTAGRAM PAGE : varshabasmatiri...
    Follow us on:
    🌈 instagram: h ts_family_2311?...
    📘 Facebook: profile.php?...
    🐤 Moj : mojapp.in/@tsfamily?referrer=...
    ******************************************************************
    Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
    Thank you ❤️✨

КОМЕНТАРІ • 265

  • @ts_family_2311
    @ts_family_2311  Рік тому +23

    Ajit Varsha :

  • @elizabethjagan1863
    @elizabethjagan1863 Рік тому +56

    Amma unga கையாள ஒரு நாள் சாப்பிடணும் அம்மா🤤🫂💐

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 Рік тому +18

    I am 72 years old living in Australia. Love the fact your husband is helping you in the kitchen and also learning to cook. Hats off to him and to you. Well done biriyani and good explanation. Thank you so much.

  • @Krishnagalatta
    @Krishnagalatta Рік тому +4

    நீங்கள் சமைக்கிற தை விட நீங்க பேசற விதம் அழகா இருக்கு அக்கா அண்ணனும் சூப்பரா பேசுறாரு அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் அக்கா❤

  • @pvkarthi7210

    நான் செய்முறை வீடியோவைக் கேட்கிறேன், தயவுசெய்து சாம்பார் பொடி செய்முறையை ஏற்றுக்கொள், 10 கிலோ அக்கா rasam podi recipe ,10kg அக்கா வீடியோ தயவு செய்து இந்த சமையல் குறிப்புகளை பதிவேற்றவும் அக்கா TS குடும்ப சந்தாதாரர் அக்கா

  • @ChitraVadivel-mo6vt

    கணவரும் மனைவியும் அடுப்படியில் பாக்கவே அழகா இருக்கு வாழ்க வளமுடன்

  • @sivaraman2657

    அறுமை அம்மா

  • @subithasubitha5232
    @subithasubitha5232 Рік тому

    எவ்வளவு அரிசி அக்கா

  • @muralitamilmani3263

    Vathukku is a word..vathukku vathukku nu vathukkuinga is an emotion...😂😂😂😂

  • @Hindumathi4199
    @Hindumathi4199 Рік тому

    எலுமிச்சை 🍋 பிரியாணி & வறுவல் எதுக்கு மே போடலயஏ யேன்

  • @hemapriyapalanivel8167

    Idheyelam mutton biriyani nu sonna andha raita kooda nambadhu😂😂😂

  • @Ruby.......
    @Ruby....... Рік тому +12

    கணவன் மனைவி நா இப்படி தான் இருக்கணும் சூப்பர் அம்மா.. ❤

  • @sadhanakalyanaraman3524
    @sadhanakalyanaraman3524 Рік тому +13

    I love the conversations as much as the food ❤

  • @jennijayakumar3141
    @jennijayakumar3141 Рік тому +3

    Vera level fun between uncle n aunty😂😅 yummy briyani 😊

  • @maryjjjmary
    @maryjjjmary Рік тому +2

    Wow super mutton biriyani mutton piratal chicken 65 with onion raitha enjoy 😊😊😊

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl Рік тому +1

    Super sister❤🤤

  • @idhazhinii

    Family siripa nerla pakanum asaiya iruku amma 😘 😘life long ipdiye irukanum Amma appa

  • @michlami3037
    @michlami3037 Рік тому +2

    ரீசன்டா உங்க வீடியோ பார்க்கின்றேன் அம்மா நீங்க எங்க அம்மா மாதிரியே துருதுருனு நல்ல வேலை செய்றீங்க சமையல் செய்றீங்க எங்க அம்மா உங்கள மாதிரியே வித விதமாக மற்றும் பாரம்பரிய சமையல் அசத்துவாங்க உறவுகள் நண்பர்கள் எல்லாம் எங்க அம்மா சமையலுக்கு அடிமை

  • @SriDanisha
    @SriDanisha Рік тому +2

    Couple cooking amaizing

  • @kokilapanner2588
    @kokilapanner2588 Рік тому +1

    Vera level semaya irukku.