வேணுகானம் 1941 - செல்லரிக்காத சுவடிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • வேணுகானம் 1941 ...
    காலத்தால் அழியாத கானங்கள் ...
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF Vembar Manivannan PAZHAIYA PAATTU PUTHAKAM Channel
    --
    FOLLOW US ON FACEBOOK
    www.facebook.c...
    FOLLOW US ON UA-cam
    / பழையபாட்டுபுத்தகம்
    "பழமை காப்போம்"

КОМЕНТАРІ • 20

  • @VSRTennur
    @VSRTennur 3 дні тому +1

    என் வயது 93.இந்த சினிமாவை திருவனந்தபரத்தில் கண்ட தை எண்ணி மகிழ்கிறேன்.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 5 днів тому +1

    வேம்பார் மணி வண்ணன் சார்,உங்களின் இந்த திரைஇசைத் தேடலை ஆரம்ப முதல் இன்று வரை வீடியோவாகப் போடுங்கள்..உங்கள் இசைத் தேடல் உழைப்பினை அனைவரும் அறியட்டும்..🎉❤🎉 வாழ்த்துக்கள்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 днів тому +3

    கடைசி பாடல் வி வி சடகோபன் பாடியிருக்ககூடும் மிக அருமை .பழமையை காக்கும் பணிக்கு வாழ்த்துக்கள்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 днів тому +1

    வேணுகானம் படப்பாடல்கள் இன்றும் கேட்க மிக அருமை.முதல் பாடல் கே சாரங்கபாணி குரலில் நன்றாக உள்ளது.அற்புதமான பாடகி என் சி வசந்த கோகிலம் குரலில் எப்போ வருவாரோ பாடல் பொக்கிஷ பாடல்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 днів тому +1

    நான்காவது கண்ணன் கானம் அருமை என் சி வசந்த கோகிலம் குரலில் ரோஹிணியே பாடல் இனிமை 83 ஆண்டுகள் கழித்து இப்போது கேட்க அருமை

  • @durairajkd4520
    @durairajkd4520 5 днів тому +1

    அருமை நண்பரே!வாழ்த்துகள்!!!

  • @mangaiyarkarasicumurasamy3633
    @mangaiyarkarasicumurasamy3633 2 дні тому +1

    Arumai aiya for .sharing .tq .with blessing
    From malaysia

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 5 днів тому +1

    Mc,VAsanthakokilam
    Vvsadagopanin, excellent rendition

  • @shanthinarayanan9334
    @shanthinarayanan9334 4 дні тому +1

    Treasure❤. Thanks Sir🙏

  • @krishnamoorthyar5051
    @krishnamoorthyar5051 5 днів тому +3

    வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு பெரிய பாராட்டுகள். 1941ம்‌வருடப் பாடல்கள். 80 வருடங்களுக்கும் முன்பான பாடல்கள் தேடிப் பிடிப்பது அவ்வளவு எளிதா ?

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc 5 днів тому

      இதையே நான் வீடியோவாக பதிவிடச் சொல்கிறேன்..

  • @sankarm53
    @sankarm53 5 днів тому +2

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤
    சாரங்கபாணியும்-அஞ்சலிதேவியும் சம்பந்திகள்..

  • @sarojini763
    @sarojini763 5 днів тому +1

    சாரங்கபாணியுடன் வசந்தகோகிலமா. நல்ல சம்பாஷணையுடன். எப்போ வருவாரோ பாகவதரின் சத்வ குணபோதன் பாடல் போலிருக்கு. பட்டம்மாளும் இதை படினார் என நினைக்கிறேன். மற்றபாடல்கள் கேட்டதில்லை

    • @jamalmohamed9923
      @jamalmohamed9923 5 днів тому

      MKT யின் அந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது

  • @damodaran4267
    @damodaran4267 3 дні тому +1

    ❤❤❤❤

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 5 днів тому +2

    Great rendition,of
    Eppo,i,varuvaro,by,nc
    Vasanthakokilam,real
    Ganakuyil,,a,singer,on,par
    With MSSUbbulakshmi

  • @k.s.s.4229
    @k.s.s.4229 5 днів тому +2

    K sarangapani voice could be recognized.

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 5 днів тому +2

    அன்று ஒரே மைக்கில். பதிவு செய்வார்கள் என்று கேள்வி பட்டு இருக்கேன் உண்மையா நண்பரே ❤

  • @venivelu4547
    @venivelu4547 5 днів тому +2

    Sir, great🙏🙏👌👌

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 5 днів тому +1

    Sarangapani,arumayaga
    Padiyirukkar