சீர் மிகு செட்டிநாட்டு திருமணம்-சடங்கு முறைகளின் விளக்கத்துடன்-மணமக்கள் வள்ளியம்மை - வீரசேகரன்

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • கண்டரமாணிக்கம் அழ.கரு.மணிகண்டன் அவர்களின் மகளின் திருமணம் சமீபத்தில் மிக சிறப்பாக நிகழ்ந்தது. நகரத்தார் திருமணங்களில் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளின் எண்ணிக்கை 51.கிட்டத்தட்ட அத்தனை சடங்கு முறைகளுக்கும் விளக்கம் சொல்லி நிகழ்ந்ததே இந்தத் திருமணத்தின் சிறப்பு.
    @ Nattukottai Nagarathar Tv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTORS
    N.Sivasubramanian
    Mrs.Lakshmi Sithirai Anandam
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #nattukottainagrathartv #Valliammaiveerasekaranwedding

КОМЕНТАРІ • 20

  • @venkataraghavanrangarajan2761
    @venkataraghavanrangarajan2761 Рік тому +4

    தம்பதியருக்கு வாழ்த்துக்கள்
    வாழ்க நலமுடன்

  • @meyyappansethuraman9279
    @meyyappansethuraman9279 Рік тому +5

    மணமக்கள் வளமும் நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.

  • @meenakshis6675
    @meenakshis6675 Рік тому +4

    Kandramanickam Valliammai marriage is beautifully explained by Goppanavatti Malarvizhi Aachi, Happy Married life for the couple.

  • @valliammaisingaram3245
    @valliammaisingaram3245 Рік тому +5

    புள்ளி பெருக வாழ்த்துகள்

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 Рік тому +3

    Valthukal

  • @meena9472
    @meena9472 Рік тому +4

    Wish you happy married life both

  • @chittukalamuthukaruppan3595
    @chittukalamuthukaruppan3595 Рік тому +3

    Koppanapatti,Malarvizhi achi super speech.

    • @meenakshisundaramt5856
      @meenakshisundaramt5856 Рік тому +2

      வாழ்த்துக்கள்
      அருமையான விளக்கம்.
      இளம் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 Рік тому +2

    Super congratulations👏

  • @abiramig6307
    @abiramig6307 8 місяців тому

    Lovely wedding , lovely couple. 29:27

  • @swarnaravi9942
    @swarnaravi9942 Рік тому +2

    Really wish they took the videography is taken with little bit more care . It is such a beautiful wedding rituals . Beautiful Jodi. Congratulations

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Рік тому +1

      Thanks for your kind review, it is our first approach to telecast the wedding rituals. We will take some extra care for further shoots

  • @subbumanian9189
    @subbumanian9189 Рік тому +1

    வாழ்த்துக்கள்

  • @ctcctc-js5df
    @ctcctc-js5df Рік тому +2

    இப்போது நகரத்தார் மக்கள்தொகை குறைந்தபட்ச வரம்பிற்கு குறைந்துள்ளது மேலும் ஆண்களுக்கு சரியான வயதில் திருமணம் இல்லை

  • @nattukottainagaratharherit7071

    Valthukkal

  • @cmoulig
    @cmoulig Рік тому +2

    சீர்வரிசைகளை படமெடுக்கவில்லையா - நகரத்தார் சீர் உலக பிரசித்தமாயிற்றே

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Рік тому +1

      ஆம். நீங்கள் சொல்வது சரிதான்,படமாக்கப்படவில்லை.உங்களின் விமர்சனத்துக்கு நன்றி.

  • @ctcctc-js5df
    @ctcctc-js5df Рік тому +2

    இதை உங்கள் கேலரியில் வைத்திருங்கள்