அசர வைக்கும் பேச்சு! Thirumavalavan Excellent Speech | Nadar Community Protest | CBSE syllabus

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2018
  • Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel

КОМЕНТАРІ • 1 тис.

  • @babubabubabu153
    @babubabubabu153 5 років тому +113

    தெளிந்த நீரோடையாய் உங்கள் பேச்சு அருமை........தொடரட்டும் நமது பணி ....

  • @Shagera
    @Shagera 3 роки тому +46

    என் அன்பு அண்ணன் திருமா... என் உயிரினும் மேலான ஆளுமை.......

  • @user-hc2uw5hy7q
    @user-hc2uw5hy7q 5 років тому +39

    தெளிவான பேச்சு,அறிவார்ந்த பேச்சு,தெளிந்த அரசியல் ஞானம்,அருமை அருமை தோழர் திருமாவளவன் அவர்களே,எங்கள் நாடார் மக்கள் உங்கள் பேச்சில் மயங்கித்தான் போனோம் super

    • @udhayami4979
      @udhayami4979 5 років тому

      good...but ivarai sila naigal kabadakayai payan padutthugirargal.....dmk,admk

  • @tnpsc8762
    @tnpsc8762 5 років тому +471

    நான் நாடார் ஆனால் திருமாவை ஏற்கிறேன் வாழ்த்துகள் திருமா

    • @ramaiahlakshmanan3751
      @ramaiahlakshmanan3751 3 роки тому

      !
      Q+

    • @manivannans658
      @manivannans658 3 роки тому +9

      Valthugal

    • @SK-kp6dz
      @SK-kp6dz 3 роки тому +11

      நீ நாடாரா வேர கழப்பா

    • @drpgtaerodenews7262
      @drpgtaerodenews7262 3 роки тому +16

      நன்றி ஜாதியை மறந்து மனிதத்தை நோக்கி பயணம் செய்வோம்..

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 3 роки тому +7

      இரண்டே சாதிகள்.ஐந்து வகை நிலப்பறப்பிலும் உழைத்து உண்டு அறத்தைப்போற்றி வாழும் ஆதி திராவிட தமிழ் சாதி.உழைக்காமல் தமிழ்சாதியின் உழைப்பில் வாழும் மனு மனநோயாளி சாவர்க்கர்-கோட்ஸே-அத்வானி வர்ணாஸ்ரம பிழைக்கவந்த பரதேசிகள் சாதி.பிரமிடு சாதி அமைப்பை கட்டி, உச்சியில் அமர்ந்து மண்ணின் மைந்தர்களை மூளை சலவை செய்து பிரித்து ஒரு சதவீதம் கூட இல்லாத கோத்ர சாதி.தமிழ் அய்யர், அய்யங்கார் அந்தணர்கள் வந்தேறிகளால் பிராமணர்களாக சேர்க்கப்பட்டவர்களே.இவர்கள் அவர்கள் என்றால் அய்யர்,அய்யங்கார் குலப்பெயர் வடக்கு வந்தேறிகளிடம் ஏன் இல்லை? தமிழ் குலத்து கமலா சியாமளா அய்யர் ஹாரிஸ் அமெரிக்கால் சாதித்தது தமிழனுக்கும் அவனது திராவிடஸ்தானுக்குக்கும் பெருமை!

  • @user-jn5xl7gu8m
    @user-jn5xl7gu8m 5 років тому +86

    மெர்சலான பேச்சு...

  • @arunvijay2360
    @arunvijay2360 3 роки тому +16

    I am Nadar guy..I like your speech thiruma Anna..ungala pala Peru jathi thalaivara pakuranga..neenga oru Tamil ina thalaivar❤️

  • @margreatmark9453
    @margreatmark9453 3 роки тому +162

    கலைஞருக்கு பிறகு திருமாவால் மட்டுமே
    இவ்வளவு தெளிவாக பேசமுடியும். வேற எந்த தலைவனாலும் முடியாது.A.M.புதுகை.

    • @logeshspider2936
      @logeshspider2936 3 роки тому +12

      Iruvarum kollaiyargal

    • @balamurugaapsk3383
      @balamurugaapsk3383 Рік тому +2

      சீமான் என்ற ஒரு போராளியை நினைவு படுத்துகிறேன்

    • @shruthim6037
      @shruthim6037 Рік тому +2

      ​@@balamurugaapsk3383 seekram seeman yarunu theryum bro

  • @bhalasundharamk8771
    @bhalasundharamk8771 5 років тому +40

    Really Excellent speach. Congrats

  • @devanathan6096
    @devanathan6096 Рік тому +4

    நாடார் சமுதாயத்தை வரலாற்று அடிப்படையில் மிக சிறப்பாக விளக்கங்களை அளித்து, நாம் அனைவரும் தமிழர்கள் என்ற அருமையான பதிவு.

  • @pragasamanthony3251
    @pragasamanthony3251 3 роки тому +11

    உலகின் ஆதிக்குடியின் ஆதித்தமிழ் சிங்கத்தின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அனுபவம் உண்டு.வாழ்த்துக்கள்.

  • @kichasam3097
    @kichasam3097 5 років тому +31

    Thundering speech Sir Mr. Thirumavalavan. And with historical facts. 👍👍👍🙏🙏🙏

  • @DuraiRaj-cu1wk
    @DuraiRaj-cu1wk 5 років тому +132

    எங்கள் தலைநிமிர்வே வாழ்க பல நூற்றாண்டுகள்.

  • @bobaprakash8905
    @bobaprakash8905 3 роки тому +79

    I am a Nadar. I fully support Thiruma. Hari Nadar is a person who has to be ignored.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 5 років тому +230

    தமிழக வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம்.
    தமிழால் இணைவோம். தமிழராய் உயர்வோம்.

    • @maayonstudios9151
      @maayonstudios9151 5 років тому +2

      ஆம். இந்த பண்பாடு இன்னும் அதிகமாக வேண்டும்.

  • @suryaarun4836
    @suryaarun4836 5 років тому +37

    திருமா அருமை அருமை

  • @karunanithichellaih316
    @karunanithichellaih316 4 роки тому +114

    பாவம் அண்ணன் எத்தனை முறை பிற சமுதாய மக்களுக்கு குரல் கொடுத்துவந்தாலும் அந்த சமுதாய மக்கள் அண்ணனுக்கு எதிராகத் தான் கருத்து கூறுகின்றார்கள் இருந்தாலும் அனைவருக்கும் குரல் கொடுத்து கொண்டே இருங்கள் வாழ்த்துகள் வணக்கம் 🙏

    • @agustinwelsey3264
      @agustinwelsey3264 3 роки тому +21

      நானும் நாடார்தான் ,எனக்கு மிக பிடித்த தலைவர் ,திருமா அவர்கள்

    • @user-jc3ky3ol6w
      @user-jc3ky3ol6w 3 роки тому +5

      நண்பா நாங்க பேச வில்லை, சிலர் குடும்ப சண்டைக்கு நாங்க பழி கிடா ஆகி கோண்டு இருக்கிறோம் , நாங்க தனி பட்ட தாகுதல் கிடையாது ,யாராவது வந்து எங்களை சீண்டினால் மட்டுமே நாங்க பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது

    • @jeevaaustere8071
      @jeevaaustere8071 3 роки тому +9

      Naan nadar than nan kural koduppen

    • @deepaksai3608
      @deepaksai3608 2 роки тому +2

      @@agustinwelsey3264 yenuku veera nadar people la yenuku romba pidikkum ❤️❤️❤️❤️🔥🙏🏻

    • @deepaksai3608
      @deepaksai3608 2 роки тому

      @@jeevaaustere8071 ❤️❤️❤️❤️❤️💯🔥🙏🏻

  • @nivinkathiravan9756
    @nivinkathiravan9756 5 років тому +27

    மிகவும் தெளிவான பார்வை..வாழ்த்துக்கள் சார்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 роки тому +39

    சிறந்த தலைவர் டாக்டர் திருமா அவர்கள்.உங்கள் பேச்சில் அறிவு க்ஷர்மை உள்ளது........ எனவே உங்கள் பேச்சில் , நான் தோற்றுவிட்டேன் . நன்றி ஐயா .

  • @ravisf8877
    @ravisf8877 5 років тому +375

    நிங்கள் தி.மு.க. வை ஆதரித்தாலும் உங்கள் மீது எனக்கு ஒரு மரியாதை உள்ளது.
    நாம் தமிழர்.. நாமே தமிழர்......

    • @xeonquantum3966
      @xeonquantum3966 5 років тому +3

      Konja naal la ntk ku arivu vanthuruku pola, ellaru melaiyum mariyatha kamirikiringa... hmm Paravailla...but koncham ncert history book vangi padinga..

    • @rajselvam4197
      @rajselvam4197 5 років тому

      Super speech

    • @NAVEENKUMAR-xl2mn
      @NAVEENKUMAR-xl2mn 5 років тому +1

      @@xeonquantum3966 😊😊

    • @simpleynaren2833
      @simpleynaren2833 5 років тому +1

      Malaka potu karunanithi suneya oombuna tamilar😂

    • @kalyanmano2609
      @kalyanmano2609 5 років тому +4

      @@simpleynaren2833 poda paithiya karukoodhi thevidiya paiya.

  • @user-tk3lk5db6q
    @user-tk3lk5db6q 5 років тому +71

    வியப்பு தான் எனக்கு.. வரலாற்றை தெரிந்தவர்..

  • @devm7812
    @devm7812 5 років тому +103

    100% தமிழ் பேச்சு. திடமான, உறுதியான, உண்மையான பேச்சு👏👏👏👏👏

  • @santhunandhu7965
    @santhunandhu7965 3 роки тому +11

    சொன்ன அனைத்தும் உண்மை, மறைக்கப்பட்ட வரலாறை வெளியில் கூறியதற்கு நன்றி

  • @senthilkumar-qj5mf
    @senthilkumar-qj5mf 5 років тому +82

    தமிழன் என்று சொல்லடா

  • @iyappank5261
    @iyappank5261 5 років тому +135

    உங்கள் பேச்சுக்கு தமிழ் நாட்டில் யாரும் ஈடு இனை இல்லை தலைவா

  • @nithiyananthamnithiyananth8363
    @nithiyananthamnithiyananth8363 5 років тому +131

    சாதிவெறிவேண்டாம் இதுபோன்ற நல்ல நிகழ்வுவகள் நடந்தால்தான் தமிழனாய் ஒன்றிணைய முடியூம்

  • @haiudhaya
    @haiudhaya 5 років тому +37

    Very Excellent Thought !!

  • @jayaprakashjayaprakash7897
    @jayaprakashjayaprakash7897 2 роки тому +9

    கண்ணின் அருமை பார்வையற்றவர்களுக்கு கூட தெரியாது என்பது தெரியப்படாத உண்மை !!

  • @suganthivineeth7422
    @suganthivineeth7422 5 років тому +73

    ஜாதியை ஒழித்து நாம் தமிழர் என்ற எண்ணத்தோடு ஒற்றுமையோடு வாழ்வோம். அருமையான பேச்சு.

    • @tamizhan9686
      @tamizhan9686 Рік тому +1

      Ipothu neenga Naam tamilar thana

  • @sharpjk130
    @sharpjk130 5 років тому +33

    Wow what a speech really u r great leader sir

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 5 років тому +209

    பொதுவான தலைவராக இருக்க முயற்ச்சி செய்கின்றீர்கள் .தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @likeshu
    @likeshu 3 роки тому +9

    உண்மையை ஒ௫ நாளும் மறுக்கமுடியாது மறைக்கவும் முடியாது. தி௫மாவின் பயணம் தொடரட்டும்.

  • @arunc1226._-
    @arunc1226._- 5 років тому +132

    எவ்வளவு அருமையான விளக்கம்.....
    அனைத்து மக்களுக்குமான தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்கள் வாழ்க தலைவர் வெல்க விசிக...
    தயவுசெய்து இப்பேர்பட்ட மாமனிதரை சாதிய வட்டத்தில் அடைத்து பார்க்காதீர்கள்

    • @jeyabalarumugam613
      @jeyabalarumugam613 3 роки тому

      எழுச்சித்தமிழர் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் என்று அனைத்து மக்களின் உரிமைக்காக போராடும் தலைவர் . எவ்வித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார் பட்ட நல்ல மனிதர்

  • @smanoharan1234
    @smanoharan1234 3 роки тому +42

    சிறுத்தை திருமா வெற்றி முழக்கம்
    தொடரட்டும் வாழ்க!

  • @sagayadaisy6325
    @sagayadaisy6325 3 роки тому +46

    மிக மிக தெளிவான பேச்சு. தமிழ் மக்கள் அனைவரும் கேட்க வேண்டிய பேச்சு.

  • @SaravanaKumar-js8ds
    @SaravanaKumar-js8ds 5 років тому +215

    நான் கேட்ட பேச்சுக்களில் மிகச் சிறந்த பேச்சு

  • @c.j.s.1999
    @c.j.s.1999 5 років тому +95

    *★சிறப்பு தலைவா"👍★*

  • @mahendhirank
    @mahendhirank 3 роки тому +4

    அனைத்து மக்களுக்குமான தலைவர் அண்ணன் திருமாவளவன். ஆதிக்கம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதை எதிர்த்து சிறுத்தைகள் நிற்கும் 💙❤

  • @no1news756
    @no1news756 5 років тому +99

    அண்ணன் திருமாவுக்கு வாழ்த்துக்கள்

  • @இளந்தென்றல்
    @இளந்தென்றல் 5 років тому +170

    அனல் பேச்சு ! மற்றும் நிதர்சனமான உண்மை .
    நீஙகள் எழுச்சி தமிழர் இல்லை
    எழுச்சியின் தந்தை.

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 3 роки тому +120

    திருமா வளவன் என் மனம் கவர்ந்த தலைவன், சிறந்த அறிவாளி, நிச்சயம் வரலாறு அவரது அறிவை மெச்சும்,

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 5 років тому +73

    எந்த களம்மாக இருந்தாலூம் ஆட்ட நாயகன் அண்ணன் திருமாதான் என்பதை நிறுபித்துக்கொண்டே இருக்கிறார்

    • @savarima
      @savarima 3 роки тому +4

      உண்மை

  • @indragnanam2886
    @indragnanam2886 5 років тому +18

    Excellent, excellent speech... very capable man.

  • @idealindia342
    @idealindia342 5 років тому +28

    Excellent speech

  • @maryisaac817
    @maryisaac817 5 років тому +29

    Very good speech

  • @murugappanvellaianmurugapp2949
    @murugappanvellaianmurugapp2949 5 років тому +32

    Amazing speech

  • @pulsarmurugank.8656
    @pulsarmurugank.8656 5 років тому +148

    நன்றி மதுரை சத்திரியன் நாடார் இளைஞர்கள் பேரவை சார்பாக நாடார் பதிவு

    • @jookerkooker1971
      @jookerkooker1971 5 років тому +4

      tamillan

    • @onlinetamilan2776
      @onlinetamilan2776 5 років тому +4

      Sathriyan pattame ungalukku kudukkalaye appuram eppudi???

    • @user-ou3ho5jg9k
      @user-ou3ho5jg9k 5 років тому +2

      Online tamilan Nadar la satriyan pirivu irukku..Nadar ah itundhal theriyum..maatru samuthaya makkalukku theriya vaippu kuraivu

    • @bluetigers237
      @bluetigers237 4 роки тому +2

      Super

    • @silambarasan.m3584
      @silambarasan.m3584 4 роки тому +10

      சானான் எப்போது சத்திரியன் ஆனான்?

  • @uthayrulzz723
    @uthayrulzz723 5 років тому +90

    மண்ணின் மைந்தனே...

  • @nandhukumar4533
    @nandhukumar4533 5 років тому +83

    நாம் தமிழர் இணைவோம்

  • @copypaste337
    @copypaste337 5 років тому +39

    Great leader

  • @chandrasekarann1873
    @chandrasekarann1873 3 роки тому +9

    One of the finest human beings . Thiruma is a great Orator. Has never used unparliamentary words in his speech, however emotional he might have been. He is just not a Dalit leader. He always stood and fought for upliftment of all down trodden masses irrespective of caste or religion. All right thinking democratic minded people always adore him.

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 3 роки тому +2

    தலைவரின் பேச்சு அருமையான பேச்சு
    மற்றவர்களெல்லாம் கைத்தட்டி ஒரு லைக் போடுங்கள்
    கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு ஒரு சமூகத்தைப் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்து இருக்கிறார்கள் என்றால் அவர் எவ்வளவு படித்திருக்க வேண்டும் ஆகவே நாம் அனைவரும் நிறைய படிக்க வேண்டும் பலதரப்பட்ட புத்தகங்களை படித்து விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் ஆகவேதான் கல்வியில். உடற்பயிற்சி. விவசாயம் ..தொழிற்கல்வி ..இசை ஓவியம் நாட்டியம். யோகா கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் ஆரம்பப் பள்ளியிலிருந்து சிந்திப்போம் செயல்படுவோம்
    திரு நம்மாழ்வார் ஐயா வாழ்க
    திரு சுபாஷ் பாலக்கரை வாழ்க
    திரு நெல் ஜெயராமன் ஐயா வாழ்க. இயற்கை விவசாயத்தை பாதுகாப்போம் மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

  • @joneselvayoutubechannel1824
    @joneselvayoutubechannel1824 5 років тому +32

    Super speech thalaivaa

  • @no1news756
    @no1news756 5 років тому +56

    அறிவர் எழிச்சி தமிழர்

  • @gfyhxdfjujj
    @gfyhxdfjujj 5 років тому +20

    Excellent speech..

  • @johnkirubakaran3142
    @johnkirubakaran3142 5 років тому +16

    What a excellent and intellectual speech, he declared the history and fact

  • @007vikatan
    @007vikatan Рік тому +5

    இவர் கூறுவது 100% உண்மை.. இவரை மாதிரி ஆட்கள் இல்லைன்னா... இந்நேரம் இன்னும் மோசமான சாதிய கொடுமைகள் நடந்திருக்கும்.

  • @vetrivel5345
    @vetrivel5345 5 років тому +86

    அருமையான பேச்சு

  • @ambedkarramalingam3682
    @ambedkarramalingam3682 5 років тому +20

    Excellent speech ....

  • @sathishn4949
    @sathishn4949 5 років тому +26

    Vera level

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 роки тому +6

    Excellent speech !
    Historically witnessed !
    Bold speech !
    By Thol. Thirumavalavan.
    share this videos Broadly !!!

  • @tamilselvan272
    @tamilselvan272 5 років тому +32

    அருமை

  • @jayabalansp2754
    @jayabalansp2754 5 років тому +31

    Vaazhga pallandu Thol Thirumavalavan.Velga evar policy.

  • @KathirKathirgmilcomKathir
    @KathirKathirgmilcomKathir 5 років тому +125

    அருமையான பேச்சு அண்ணா

  • @balupraveen9811
    @balupraveen9811 5 років тому +6

    பல வரலாற்றை மறைக்கும் உலகம்.. நாம் வரலாற்றை தேடி படிபதில் மந்தமாக இருக்கிறோம். அருமையான பேச்சு

  • @parameshwaran007
    @parameshwaran007 3 роки тому +3

    திருமா உரைவீச்சு அழகு
    தொடர்ந்து முழங்குங்கள்
    உடல் நலனையும் கவனித்து கொள்ளுங்கள்

  • @tmmk_media18
    @tmmk_media18 5 років тому +5

    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று கொள்கை கொண்ட எழச்சித்தமிழர் அவர்கள் கனவு நினைவாகப்பட்டுக்
    கொண்டுயிருக்கின்றது மகிழ்ச்சி ஐயா!

  • @udhayami4979
    @udhayami4979 5 років тому +240

    கம்பன் வீட்டு கைத்தறியும் கவி பாடும்......
    பெரியாரிய அம்பேத்கரிய இரத்தம் இவரை இப்படி பேச வைக்கிறது.....

    • @user-ub9mv3rw6s
      @user-ub9mv3rw6s 5 років тому +9

      ஆம் அனைய போகும் விளக்கு பிரகாசமாக தான் எரியும்

    • @gnanarajantony9097
      @gnanarajantony9097 5 років тому +4

      udhayam i, iiiiiiiiiii comedy

    • @udhayami4979
      @udhayami4979 5 років тому +4

      +Unmai Tamilan நன்றாக எரிந்து ஔி தந்தது என வரலாறு சொல்லட்டும்.....

    • @udhayami4979
      @udhayami4979 5 років тому +2

      +Gnanaraj Antony போய் ஓரமா போய் சிரிச்சி விளையாடு.......இங்க வரக்கூடாது பெரியாளுங்க இருக்குற.இடம்

    • @user-fn5lh5jr2e
      @user-fn5lh5jr2e 4 роки тому

      சாதி பாசம்

  • @rocksr2808
    @rocksr2808 5 років тому +27

    சிறுத்தைகளின் பாய்ச்சல் தொடரட்டும்

  • @AmsaHoney
    @AmsaHoney 5 років тому +44

    பொதுவான தலைவராக இருக்க விரும்புவீர்கள் உங்களை மற்றவர்கள் இருக்க விட மாட்டார்கள்.........
    அதுதான் உண்மை........

  • @rameshezhil9048
    @rameshezhil9048 5 років тому +100

    சிறப்பான பேச்சு தலைவா....

  • @striasacademy2428
    @striasacademy2428 5 років тому +80

    திருமா நீங்கள் ஒரு பொது தலைவரே ஆனால் சதி சாயல் பூசி உங்களை மறைக்கடிக்கின்றனர்...தலைமைக்கு தகுதியான அறிவாளி திருமா

  • @NAVEENKUMAR-xl2mn
    @NAVEENKUMAR-xl2mn 5 років тому +6

    நாம் தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்..

  • @princelydavid8569
    @princelydavid8569 3 роки тому +5

    Thiruma is Really Hero Leader, Vazhum Periyar, We Stand With Thiruma.

  • @kathir3654
    @kathir3654 5 років тому +55

    Grt speech Thiruma.. First time I like your speech.. Unmaiyai urakka sonnergal...

    • @akhilaakhila7973
      @akhilaakhila7973 5 років тому

      election vanthuvittathu empathise ievar nirubikkirar

    • @ckprithish5550
      @ckprithish5550 5 років тому +2

      இளம் புரட்சியாளர் டாக்டர் திருமா

    • @karuppasamyk4373
      @karuppasamyk4373 5 років тому

      arasiyal t

    • @karuppasamyk4373
      @karuppasamyk4373 5 років тому

      arasiyal t

    • @kathir3654
      @kathir3654 5 років тому

      @@@akhilaakhila7973 .. Illai ungalukku avar mel poramai vanthu vittathu...

  • @jayaprakashjayaprakash7897
    @jayaprakashjayaprakash7897 2 роки тому +2

    பெற்ற தாயிடமும் அன்பு காணமுடியாத காலம்மையா !!
    காது உள்ளவன் கேட்கமருக்கிறான்
    பொய். தந்திரம்.சூது . கபடம்.சுயநலம்.அறியாமை. அறிவின்மை. இன்னும்
    என்னற்ற செயல்கள் கண்களால் புலப்படாத இந்த வாழ்வில் நன்மைக்காக, தன் இனத்திற்காக
    போறாடுகிவர்கள் கண் போன்றவர்கள்

  • @manoharvenu5868
    @manoharvenu5868 3 роки тому +3

    Arumaiyana vilakkamana thelivana neerodai polavea thirumavin speech. Mass speech sir. Nadar amaippu kootathil thulliyamana pathivu super.

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 5 років тому +42

    Super speech on real historical context!
    Please advise to some Nadar community gentlemen if they stop the support to RSS
    All problems will be set right

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 3 роки тому +1

      நாடார்கள் முலைவரி போட்ட, கர்மவீரரை தில்லியில் உயிரோடு கொளுத்த ஆர்ப்பாட்டம் செய்த தேசதுரோக வர்ணாஸ்ரம பிராமணர்கள் பக்கம் கனவிலும் சாய நினைப்பது, மகாத்மா சாமிதோப்பு ஐயா வைகுண்டருக்கும், மகாத்மா ஸ்ரீநாராயண குருவுக்கும் செய்யும் பச்சை துரோகம்.சாவர்க்கர்,கோட்ஸே பார்ப்பான பயங்கரவாதிகளின் வலையில் மாட்டி, மீன்பிடிக்கும் பொன் நாடான்; இசை நாடாத்தி! வெட்கக்கேடு!

  • @rajasekar319
    @rajasekar319 5 років тому +16

    Vera level Anna

  • @uthayrulzz723
    @uthayrulzz723 5 років тому +72

    தமிழர்களின் போர்வாள்....

    • @tamizhini37
      @tamizhini37 3 роки тому +1

      Nobody beat in tamilworld thiruma is greaaaaaaaaaaaat........

  • @saravanapandian9919
    @saravanapandian9919 3 роки тому +13

    I am Nadar.Super speaking Tirumavalam👏👏👏

  • @Rajkumar-cy3pl
    @Rajkumar-cy3pl 5 років тому +19

    Super sir

  • @rathinamrathinam3989
    @rathinamrathinam3989 3 роки тому +11

    அண்ணா புரட்சி தலைவர் அம்பேத்கரை நாங்கள் பார்க்கவில்லை ஆனால் உங்களால் நாங்கள் பார்கின்றோம்

  • @yazhiniyamini
    @yazhiniyamini 5 років тому +5

    Dr. Tirumavalavan is an indisputable and rational leader with vision, who always upholds social justice and communual harmony.

  • @user-qt3jw1cc6q
    @user-qt3jw1cc6q 5 років тому +42

    அருமை பேச்சு திருமாவளவன் அவர்களே!

  • @no1news756
    @no1news756 5 років тому +67

    உங்களுடைய வளர்ச்சியை கண்டு எதிரிகள் குலை நடுங்கும் உங்கள் வளர்ச்சி எங்களை வியக்க வைக்கிறது வாழ்த்துக்கள் தோழரே

    • @RadhaKrishnan-uz4me
      @RadhaKrishnan-uz4me 5 років тому +1

      k.Perumal BRA valarchi poi tamizh nattu jail kal vck siruthai nriampi vazhiyudhu

    • @user-ub9mv3rw6s
      @user-ub9mv3rw6s 5 років тому +1

      சிரிக்க வைக்கும் நகைச்சுவை பேச்சு அருமை.

    • @sureshsubramani2579
      @sureshsubramani2579 3 роки тому +1

      @@user-ub9mv3rw6s சிந்திக்க வைக்கும் பகுத்தறிவு பேச்சு

  • @pugazhpugazh7728
    @pugazhpugazh7728 5 років тому +19

    Wow semma speech

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 3 роки тому +4

    Excellent service Sir, we salute you.

  • @bastinraja7197
    @bastinraja7197 5 років тому +9

    I respect you sir always...

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому +3

    Supper speech congratulations to Thirumavalavan sir

  • @munipandimunipandi7485
    @munipandimunipandi7485 4 роки тому +3

    சிறப்பான பேச்சு அண்ணன் திருமாவளவன் அவர்களின் செயல் அனைத்தும் மிக உயர்ந்தது

  • @premyuvan5041
    @premyuvan5041 5 років тому +117

    கர்ஜனை தொடரட்டும் !!!!!

  • @prabapanneer844
    @prabapanneer844 5 років тому +15

    செம்ம பேச்சு👌👌👌👌👌

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 роки тому +4

    நான் இன்று முதல்
    சிறுத்தையின் உயிராக
    கடைசி வரை இருப்பேன்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 3 роки тому +3

    அநீதிக்கு எதிராக, ஜாதி, மதம், மொழி கடந்து குரல் கொடுக்கும் ஒப்பற்ற மக்கள் தலைவன் திருமா...!

  • @aahaasuresh
    @aahaasuresh 5 років тому +5

    I know Thiruma is intellectual. I am noticing again in his speech now. He is capable in handling key positions in politics and in government. If he can concentrate in selecting right district secretaries, it will be great for him, his party and his vision.

  • @thamizhmarai6986
    @thamizhmarai6986 5 років тому +10

    Thirumavalavan should become CM.

  • @WasimAkram-db8xw
    @WasimAkram-db8xw 5 років тому +68

    புயல் அண்ணே

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 5 років тому +36

    சர வெடி வெடித்ததுப் போல் இருந்தது

  • @asvahkungfu9547
    @asvahkungfu9547 3 роки тому +2

    ஆதாரத்துடன் நல் கருத்துக்கள் நன்றி

  • @manojbym
    @manojbym 5 років тому +4

    After a long time there is sharpness in Thiruma speech.. Good