"அந்தரங்கத்தில் வடிக்கிற" உன் கண்ணீர் வீண்போகாது🔥 BENZ PASTOR / Tamil christian message / Christian

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 99

  • @marimuthujudabuilders8391
    @marimuthujudabuilders8391 2 місяці тому

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @lajavijay-x6g
    @lajavijay-x6g 2 місяці тому +3

    yesappa neer enaku karpathin kani tharabogirathatkaga umaku nanri❤❤❤ ummai nambi irukiren appa...

  • @MaryEsther-b3i
    @MaryEsther-b3i 2 місяці тому +3

    இயேசுப்பா என்னோட திருமண தடைகள் நீங்கி எனக்கு நன்மை உண்டாகிறதற்காய் ஸ்தோத்திரம் 🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому +2

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் நன்றி அப்பா நன்றி அப்பா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் நன்றி அப்பா

  • @TamilWorldking
    @TamilWorldking 2 місяці тому +5

    பாஸ்டர் உங்களுடைய பிரசங்கம் ஆராதனை எல்லாமே எங்களுக்கு பிரயோஜனமா இருக்கிறது உங்கள் பிரசங்கத்தை கேட்டு வருகிறேன் பணம் கஷ்டம் தீர ஜெபம் பண்ணுங்க

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому +1

    ஆமென் நன்றி அப்பா நன்றி அப்பா அல்லேலூயா அல்லேலூயா

  • @paulinprem
    @paulinprem 2 місяці тому +1

    Amen amen amen halaluya halaluya Thank you Jesus

  • @TamilWorldking
    @TamilWorldking 2 місяці тому +2

    மிகவும் மன வேதனையோடும் கவலைகளோடும் இருக்கிறோம் எல்லா இழந்து கஷ்டப்படுகிறோம்

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 2 місяці тому +1

    Thankyou jesus ammen ammen ammen halleluya halleluya halleluya

  • @Harry-rc7my
    @Harry-rc7my 2 місяці тому +1

    Yesuvae romba nandri yesappa arrear iruntha subject pass panni arputham seithinga naan neanachu kooda paakalla pass aaguvaenu romba nandri yesappaa❤❤

  • @Esther-w2n
    @Esther-w2n 2 місяці тому +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah 🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.simisimi2022
    @a.simisimi2022 2 місяці тому +1

    ஆமேன் கர்த்தாவே நீர் அற்புதம் செய்கிற தேவன் என்பதை அறிவேன் நீர் எனக்கு ஒரு அற்புதம் செய்யகுடுமானால் நலமாயிருக்கும் ஆமேன் கர்த்தாவே

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому +3

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому +3

    என் பாவத்தை மண்ணிங்கப்பா ப்ளீஸ்ப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் அதிகமா இருக்கு பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому +2

    அப்பா எங்களோடு பேசுன வார்த்தை களுக்காக நன்றி அப்பா ஒவ்வொரு வார்த்தைபடி நடக்க கிருபை தாங்கப்பா உங்க நாமம் மகிமை படட்டும்ப்பா 🙏🙏🙏🙏🙏

  • @StellaMary.G
    @StellaMary.G 2 місяці тому +1

    என்மகன்பெயர்விஐய்குமார்அவன்வாழ்வில்தீர்க்காஆயுள்பெற்நுவளம்பெறகர்த்தருக்குசாட்சியாகநிற்கஜெபியுங்கள்😂😂😂😂😂😂 20:00

  • @manimaran13151
    @manimaran13151 2 місяці тому +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென்✝️🙌💖❤️

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому +2

    உங்களுக்காக நாங்க எதுமே செய்யலயே அப்பா ஆத்ம பாரத்த கூடுங்கப்பா 🙏🙏🙏🙏

  • @AnithaGanesan-r7h
    @AnithaGanesan-r7h 2 місяці тому

    Praise the lord jesus amen

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому

    Praise the Lord pastor 🙏🙏🙏🙏

  • @paulinedavid3144
    @paulinedavid3144 2 місяці тому +1

    Amen amen,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому +2

    எங்களுக்கு கடண் பாரம் அதிகமா இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏

  • @rajaselvamv241
    @rajaselvamv241 2 місяці тому +4

    எனக்குதமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளர் வேலை ஆண்டவருடைய கிருபையால் கிடைக்கப் போகிறதுஇயேசப்பாவிற்கு நன்றி

  • @SreejaV-u8m
    @SreejaV-u8m 2 місяці тому +1

    En husband family elarum manam thirumpanum avar rachikka padanum en kaneer kavalai maranum jesus miracle panunga appa please 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 2 місяці тому

    Appa enmaganuku nalla jobai kodungappa enmaganin vazhkai happy vaikira aandavaruku sthothiram

  • @susinila6932
    @susinila6932 2 місяці тому +1

    Amen appa 🙏 please pray for my daughter's higher studies 🙏😭 change my family situation Appa

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому

    உன் விண்ணப்பத்தை கேட்டேன் உன் கண்ணீரை கன்டேன் 😭😭😭😭😭

  • @udisembroidery
    @udisembroidery 2 місяці тому +1

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏 amen I love Jesus praise the lord 🙏🙏🙏🙏🙏 en kadan perchanai maravandum yesppa

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo 2 місяці тому

    அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏

  • @nirmalaseelan4358
    @nirmalaseelan4358 2 місяці тому +15

    தடைப்பட்டு நின்று போன என் மகளின் திருமணம் மறுபடியும் நல்ல மணமகன் கிடைத்து நல்ல படியாக திருமணம் நடக்க எனக்காக ஜெபம் பண்ணவும்

    • @chithrachithrachithrachith2595
      @chithrachithrachithrachith2595 2 місяці тому

      Nagalum jepekeroom

    • @samuelrajkumar8763
      @samuelrajkumar8763 2 місяці тому

      கவலை படாதிங்க அம்மா
      முந்தின திராட்சை இரசத்தை பார்க்கிலும் பிந்தின திரச்சை இரசம் அதிக சுவை உள்ளதாய் பிரயோஜனமாய் இருக்கும் நல்ல மணமகன் கிடைப்பார்
      என் வாழ்விலும் இந்த சூழ்நிலையை சந்தித்து இருக்கிறேன் எனவே சோர்ந்து போக வேண்டாம்
      எனக்கு நன்மை செய்த தேவன் உங்களுக்கும் செய்வார்

  • @hennachellaiya4252
    @hennachellaiya4252 2 місяці тому

    Amen jesus

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 2 місяці тому +1

    Appa enna kkum aruputham pannunga pa 😭😭😭 sugam kudunga pa 😭😭😭

  • @gracemohanraj5201
    @gracemohanraj5201 2 місяці тому

    ஏசப்பா என் பிள்ளையார் பேரப்பிள்ளைகள் எல்லாரையும் பேசாம விடாம வைத்திருக்கிறார் என் மருமகள் எனக்காக யுத்தம் பண்ணுவேன் என்று சொன்னீரே நீ சும்மா இரு என்று சொன்னீரே ஆமென்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому

    நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏

  • @nirmalajeyakumaran9216
    @nirmalajeyakumaran9216 2 місяці тому

    Pastor, இந்த பிரசங்கம் எனக்கு மிகவும் ஆறுதல். 🙏
    எனக்காகவே இந்த பிரசங்கம். 🙏
    மிகவும் நன்றி. 🙏🙏

  • @maryaashwa4135
    @maryaashwa4135 2 місяці тому +1

    இடம் விற்பதில் உள்ள தடைகளை எடுத்துப் போடுங்க ப்பா.கடனில் இருந்து விடுதலை வாங்கப்பா.நன்றி அப்பா❤❤❤❤❤❤

  • @anupriyasonu3475
    @anupriyasonu3475 2 місяці тому

    Amen appa....

  • @Rulebreakerz-z7u
    @Rulebreakerz-z7u 2 місяці тому

    ஆமென் appa🙏

  • @ajitharajan5369
    @ajitharajan5369 2 місяці тому

    Kadaiyil viyabaram peruhavum kadanil errunthu vidupada prayer pannunga

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 2 місяці тому

    natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa

  • @jaigopal322
    @jaigopal322 2 місяці тому

    என் மகன் பெயர் அருண்குமார். அவன் வாழ்வில் தீர்க்க ஆயுள் பெற்று வளம்.பெற, கர்த்தருக்கு சாட்சியாக நிற்க ஜெபியுங்கள்

  • @nirmalasharon
    @nirmalasharon 2 місяці тому

    Amen 🛐🙏✝️🛐🙏✝️🛐🛐🛐🙏🙏🙏✝️✝️✝️🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️

  • @KavithaAnbu-b5g
    @KavithaAnbu-b5g 2 місяці тому

    பாஸ்டர் உங்களுடைய ஒவ்வொரு பிரசங்கமும் நாங்க கேட்கிறோம் உங்களுடைய எல்லா பிரசங்கமும் எங்களை ஆற்றி தேற்றி எங்களுடைய மனதிற்கு நிம்மதியை கொடுக்குறீங்க பாஸ்டர்

    • @nehadas21
      @nehadas21  2 місяці тому

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தினமும் கேளுங்க ஊழியங்களுக்காக ஜெயித்துக் கொள்ளுங்கள்🛐✝️

  • @joydhas5760
    @joydhas5760 2 місяці тому

    Amen Amen Hallelujah

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому

    என்கணவர் ஒரு அலுவலத்தில் இருபது வருடங்களுக்கு மேல வேலை பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் நீங்க வாக்கு பண்ணிரீக்கிங்க நாங்க விசுவாசிக்கிறோம் அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😭😭😭😭😭

  • @MarybanuS
    @MarybanuS 2 місяці тому

    Yesu appa en kanavar pillaigal thavarana pathail chellamal avrgal seichum velaiy asirvathium ummai Kenji ketkiren amen

  • @johnsirani6279
    @johnsirani6279 2 місяці тому

    Amen appa enaku help pannuga appa enaku yarummilai appa nenga tha help.pana mudiyum appa...

  • @sajeevevs
    @sajeevevs 2 місяці тому

    Praise the lord 🤍🪄

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому

    Praise the Lord pastor Amma 🙏🙏🙏

  • @rajumallika1997
    @rajumallika1997 2 місяці тому

    Enda thirumana thadai neenga pray pannuga

  • @koneswarisinnaval7141
    @koneswarisinnaval7141 2 місяці тому

    ஆமேன் யேசப்பாஎன்ன

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl 2 місяці тому

    Amen 🙏

  • @N.Lathasirlanka
    @N.Lathasirlanka 2 місяці тому

    ஆமென்

  • @Palammal.d
    @Palammal.d 2 місяці тому

    Amen amen

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py 2 місяці тому

    Hallelujah 🙏✋

  • @parveena2353
    @parveena2353 2 місяці тому

    Amen 🙏 Hallelujah.... Praise the LORD❤️

  • @gnanaselvijebaraj
    @gnanaselvijebaraj 2 місяці тому

    Praise the lord Jesus Christ.

  • @Kanmani-u5y
    @Kanmani-u5y 2 місяці тому

    Amen appa

  • @Dais1989
    @Dais1989 2 місяці тому

    Amen

  • @ElisapathRani
    @ElisapathRani 2 місяці тому

    ஆமென் நானும் அப்டி யாருக்கு தெரியாம அழுதநாட்கள் நரையா யான்னா எனக்கு குழந்தயில்லன்னு என்ன அவமானம் படுத்துனாங்க பல நல்லவிசேசத்துக்கு என்ன கூப்ட மாட்டாங்க அண்ணா நீங்க சொன்ன மாதிரி எங்க வீட்ல உள்ள தலையன எல்லாம் என்னோட கண்ணீர்னால நனைந்து அது கரையே போல தெரியும் 16வருடங்களுக்கு பிறகு கர்த்தர் கிருபையில எனக்கு அழகான ஆண் குழந்தைய கொடுத்தார் என்ன எங்க அவமானம்படுத்துனாங்களோ அங்க என் தலையை நிமிர செய்தார் என் கண்ணீர் ஒரு துளி கூட தரையில விலாம கர்த்தர் அவர் துருத்தியில் வாங்கி என்னை ஆசீர்வதித்தார் கர்த்தருக்கே கோடான கோடி நன்றி.

    • @nehadas21
      @nehadas21  2 місяці тому

      கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️

  • @jothilakshmi1938
    @jothilakshmi1938 2 місяці тому

    அப்பா என் ஜெபத்திற்கு பதில் தாருங்கள்

  • @nirmalasharon
    @nirmalasharon 2 місяці тому

    Please bless me and my mother and my mother should get a job please pray for us ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenar9859
    @praveenar9859 2 місяці тому

    En husband Prasad ku government job kedika prayer 🙏 pannuga brother

  • @TamilWorldking
    @TamilWorldking 2 місяці тому

    பாஸ்டர் நான் ஸ்ரீலங்கா சொந்த பிசினஸ் பண்ண பிரயாசப்படுகிறேன் பணத்தை சந்திக்கப்பட ஜெபம் பண்ணுங்க நாங்கள் இழந்த சொத்துக்களை திரும்பவும் பெற்றுக் கொள்ள ஜெபம் பண்ணுங்க

    • @nehadas21
      @nehadas21  2 місяці тому +1

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️

  • @StellaMary.G
    @StellaMary.G 2 місяці тому

    நாம்நிர்ப்பதும்நீர்முலமாகாதுஇருப்பதுஉங்ககிருபப்பா❤😂😂😂

  • @DineshDinesh-k4u
    @DineshDinesh-k4u 2 місяці тому

    என் கணவர் க்குகளுத்துகுருக்கு கால்வலி எல்லா இருக்கிறது டாக்டர் ஆப்ரேஷன் பன்னச்சொல்ராங்க பாஸ்டர் நீங்கள் எங்கள் குடும்பம் த்துக்குஜெபிங்கல்ஆப்ரேஷன்இல்லாமமாத்திரேயில்குனமாக்கனும்அப்பாவேஜெபிங்கல்

  • @thenmozhivinod9736
    @thenmozhivinod9736 2 місяці тому

    என் மருமகள் jenfer க்கு குழந்தை பாக்கியத்திற்காகவும், என் மகள் sharon rose க்கு நல்ல வேலைக்காகவும் தயவு செய்து ஜெபியுங்கள்

    • @nehadas21
      @nehadas21  2 місяці тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️🛐

  • @Bhunas
    @Bhunas 2 місяці тому

    Plz pray for my son class10 board exam

  • @johnabraham1379
    @johnabraham1379 2 місяці тому

    Brother prayer for me please

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому

    பாஸ்டர் என் மகனுக்கு ஜெபித்து கொள்ளுங்கள் ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் காலேஜ் படிக்கிறாங்க வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 місяці тому

    என் கண்ணீருக்கு பதில் தாங்கப்பா 😭😭😭😭😭

  • @KalaiselviKala-z8y
    @KalaiselviKala-z8y 2 місяці тому

    Ba

  • @anbumalar8877
    @anbumalar8877 2 місяці тому

    Please pray for my marriage pastor..Mr.Ramesh+Anbumani

  • @moganrajsobanamoganrajsobana
    @moganrajsobanamoganrajsobana 2 місяці тому

    Prise the lord pastor
    I have a preyer request now i am a English trainee teacher but i can't speak in English . Plz prey for me i want speak in English fluently. I want improve my knowledge so Jesus want give wisdom for me prey for me

  • @NishaNisha-h1w
    @NishaNisha-h1w 2 місяці тому

    En name Nisha prabin raj veedu vaika 15 varudamaha ninikrom.nadakava ella please
    Prayer panunka

    • @nehadas21
      @nehadas21  2 місяці тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @JamesSanthiyagu
    @JamesSanthiyagu 2 місяці тому

    Amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor 2 місяці тому

    ஆமென்

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 2 місяці тому

    Amen❤

  • @Helen-u9e7l
    @Helen-u9e7l 2 місяці тому

    Amen amen

  • @AmmujesusAmmujesus-yd6li
    @AmmujesusAmmujesus-yd6li 2 місяці тому

    Amen appa🙏

  • @New-ug6ks
    @New-ug6ks 2 місяці тому

    Amen

  • @balameera2982
    @balameera2982 2 місяці тому

    Amen Appa

  • @preethi2082
    @preethi2082 2 місяці тому

    Amen appa

  • @StellaMary.G
    @StellaMary.G 2 місяці тому

    எங்களுக்குகடண்பாரம்அதிகமாஇருக்குஅதுக்காகஜேபித்துகொள்ளுங்கள்பாஸ்டர்❤😂😂😂😂😂

  • @maryaashwa4135
    @maryaashwa4135 2 місяці тому

    Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤

  • @vijyakumari954
    @vijyakumari954 2 місяці тому

    Amen

  • @deenadeena2714
    @deenadeena2714 2 місяці тому

    Amen appa

  • @StellaMary.G
    @StellaMary.G 2 місяці тому

    பாஸ்டர்என்மகனுக்குஜேபித்துகொள்ளுங்கள்ஞானத்துக்காகஜெபித்துகொள்ளுங்கள்ஐடியாவேனைஉருதியாகாஜெபியிங்கல்❤😂😂😂😂😂

  • @jhansisingh668
    @jhansisingh668 2 місяці тому

    Amen