சிறு வயது முதல் சிவாஜி படத்தை தான் பார்த்தேன் பிறகு நடிப்பை புரிந்து ரசித்தேன்.இப்போது. தான் முழுவதுமாக புரிந்து கொண்டேன்.ஒரு சாஃப்ட் வேர் போன்ற இலக்கை இலக்கணத்தை தன் நடிப்பால் இன்றும் என்னை மிரள வைக்கிறார்.
நடிகர் திலகமும் மக்கள் திலகமும் இருந்திராத தமிழ் திரையுலகை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கடந்த பல வருடங்களாகத்தான் பார்க்கிறோமே திரையுலகின் அவலங்களை.
amazing pls get Lenin sir to do more sivaji ayya and bhim Singh ayya's movie videos .such a wonderful explanation.. even though I saw the movie many times but today the way he explained really made me so emotional..
What a dialogue by Arurdoss. Annan MSV amaithiya isai amaithullar. Ivarai Manaseega Guru aakkiyullar isaignani Pala padangalil. Aam aam aam Asai amaippalanin cooperation!
No words to describe the acting of Nadigar Thilagam Sivaji Ganesan ! He is unique - He is Genius - He is University - Only Sivaji can re- born & do the same acting ! My Wishes & Thanks to " Lenin Sir " what a Sensational description & way of methodical teaching of the movie inch by inch ! Hats off !
ஸ்டைல் ஸ்டைலாக நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனே உங்களை மிஞ்ச யார் இருக்கிறார் இந்த ஏழுலக வெள்ளித்திரையிலும் ஓ மை காட் எவருமே தென் பட வில்லையே. என்ன செய்ய?????
Lenin sir. Beautiful explanation. நானும் இப்படி அணு அணுவாய் இந்தப்படத்தை ரசித்திருக்கிறேன். நடிப்பின் சிகரம்.
Lenin அய்யா கோடி நன்றி .சிவாஜியின் நடிப்பின் நுணுக்கம் கூறியதற்கு அருமை
நடிகர் திலகம் நடிப்பின் ஆழம் பற்றிய மிகவும் சிறப்பான வர்ணனை
நன்றி .
கலைத்தாயின் ஒரே மகனின் திரைப்படங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படவேண்டும்.
நீர் பெரிய ரசிகன்யா 💐💐💐💐
லெனின் நடிகர் திலகத்தின்
நடிப்பு விவரித்தற்கு மிக்க
நன்றி.
பீம்சிங் சிவாஜி combo great
தம்பி லெனின் அவர்களே
வணக்கம் 🙏
வாழ்த்துக்கள் ✋
திரைக்காவியத்தின்
நுணுக்கங்களை
எவ்வளவு சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
அருமை அற்புதம் 🎉
மிகவும் அற்புதமான விளக்கம். நடிகர் திலகம் என்றால் சிவாஜி ஒருவர் மட்டுமே.
ராஜராஜன் செப்பேடு போல😮 பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம் சிவாஜிபடங்கள்
ஆம் அய்யா நீங்க சொல்வது உண்மை
பாடலுக்கும் இந்த படம் சிறந்த இடம் பிடித்தது ❤
சிறு வயது முதல் சிவாஜி படத்தை தான் பார்த்தேன்
பிறகு நடிப்பை புரிந்து ரசித்தேன்.இப்போது. தான் முழுவதுமாக புரிந்து கொண்டேன்.ஒரு சாஃப்ட் வேர் போன்ற இலக்கை இலக்கணத்தை தன் நடிப்பால் இன்றும் என்னை மிரள வைக்கிறார்.
Scene of the century.
Movie of the century.
Prammadhamana kaatchi
Athil vonra iranda
ADUKKALAAM.(PAASAMALAR)
Vellivizhappadam
உலக நடிகன் என்பதை உணர்ந்து 1962 ம் வருடத்தில் அமெரிக்க அரசு பாராட்டி கௌரவித்தது இறுதிவரை நம் அரசுகளுக்கு இவரது திறமை புரியவில்லை
Arumaiyana pathivu ji
No other actor in the world is so great as Dr shivaji
எத்தனை எத்தனை ஸ்டைல் உண்டோ அத்தனையும் என் தலைவன் ஏற்படுத்தியது ஸ்டைலின் உச்சம் என் தலைவன் ஸ்டைல் மயக்கும் அழகு
ஸ்டைல் மன்னன் நடிகர் திலகம்
At 3:00 - master class scene, acting, editing. Dialogues Arurdass தெறிக்க விட்டிருப்பார். Unforgettable scene.
llm
நடிகர் திலகமும் மக்கள் திலகமும் இருந்திராத தமிழ் திரையுலகை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கடந்த பல வருடங்களாகத்தான் பார்க்கிறோமே திரையுலகின் அவலங்களை.
Very nice explanation really he is only the legend of india
7:30 to 7:50 - excellent dialogue Arurdass. Powerful and shivaji expressive way of delivery. Unmatched. Greatest actor of Indian cinema.
விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க
Paasa malar film is one of the best milestone of Indian Cinima.
Excellent Excellent job
இது தான் கடவுள் மனிதனாக பிறந்து நடிப்பு என்பது என்ன என்று உலகம் அறியச் செய்த நிகழ்வாகும்.
amazing pls get Lenin sir to do more sivaji ayya and bhim Singh ayya's movie videos .such a wonderful explanation.. even though I saw the movie many times but today the way he explained really made me so emotional..
Paasa Malar movie -Sister and Brother affection forgettable. Shivaji Ganeshan born for acting. No body act like Shivaji Geshan in the world.
What a dialogue by Arurdoss.
Annan MSV amaithiya isai amaithullar.
Ivarai
Manaseega
Guru aakkiyullar isaignani
Pala padangalil.
Aam aam aam
Asai amaippalanin cooperation!
ThankU
Mr.B.LENIN.
Neer suttikkaattumbothu
Yen kann kalanguthu aiya!
Von appan great aiyaa!
No one No one No one like our Sivaji
கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி
நினைத்தாலே நெகிழ்வு
Unmatchable the great Sivaji
Spell bound performance of sivaji sir really a greatest actor i have seen ever
Aiya
Thank You
Sivaji❤
No words to describe the acting of Nadigar Thilagam Sivaji Ganesan ! He is unique - He is Genius - He is University - Only Sivaji can re- born & do the same acting ! My Wishes & Thanks to " Lenin Sir " what a Sensational description & way of methodical teaching of the movie inch by inch ! Hats off !
நாம் அறிந்த வள்ளல் சிவாஜி.
Lenin ayya Many Many more thanks
Sound illama lip movement la ye Get out endru sollum azgau, style.❤
Bhimsingh son.
Thodar vetrinayagan BHIMBHAI
THODAR VETRINAYAGANUKKU ARUTPRASADAM 1961 TO 1975.
இப்போது படத்தை பார்த்து துக்கம் அழகை தான்
Massss marana mass
One and only Sivaji
Please remake this as colour film
Ethupol oru movie eni Varuma?
உண்மையான வள்ளல் தங்கத்தமிழர் சிவாஜி நிஜமான வள்ளல் இவர்தான்
கையாலாகதவன் சொல்லும் கட்டுக்கதை தான் எதார்த்தம் என்ற வார்த்தை
பதார்த்தம் இல்லாதவன் சமாளிப்பு வார்த்தை எதார்தம்
ஸ்டைல் ஸ்டைலாக நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனே உங்களை மிஞ்ச யார் இருக்கிறார் இந்த ஏழுலக வெள்ளித்திரையிலும் ஓ மை காட் எவருமே தென் பட வில்லையே. என்ன செய்ய?????
கலை உலக தைவம் வணங்குகிறேன்