அமரனா கங்குவாவா? திட்டம் போட்டது திமுகவா? கிழித்தெடுத்த அருண் | Kanguva | Suriya | Jambavan Arun |

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024
  • #kanguva #kanguvamovie #suriya #jothika #mkstalin #dmk #udhayanithistalin #jambavanarun
    Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON UA-cam:
    / @ilayabharatham

КОМЕНТАРІ • 421

  • @indiahindunadu
    @indiahindunadu 14 годин тому +292

    கங்குவாவுக்கு எதிராக பொங்கிய தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @sivajiganesen919
      @sivajiganesen919 14 годин тому +9

      But got shameless tamilar still supporting this Kullan and his family

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому +5

      அது யார் நாயனா கங்குவா?????????

    • @SelvaKumar-dn3gs
      @SelvaKumar-dn3gs 11 годин тому +12

      தமிகத்தை வரலாற்றை எவன் அவமானபடுத்தினாலும் இனி இப்படிதான்

    • @indiahindunadu
      @indiahindunadu 10 годин тому +3

      @@jayaramansekar7584 🤣🤣🤣வணக்கம் தலெ

    • @sivajiganesen919
      @sivajiganesen919 3 години тому +1

      @SelvaKumar-dn3gs very crt 👍

  • @dr.madhappanc2528
    @dr.madhappanc2528 13 годин тому +163

    அனைத்து படங்களும் இதே போன்று தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

    • @mahalakshmiiyer9342
      @mahalakshmiiyer9342 13 годин тому +7

      Yes,I agree 💯

    • @porchelviramr4404
      @porchelviramr4404 12 годин тому +4

      👍👍👍👍👍

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому +7

      அனைத்து -- டிராவிட் கருத்தே பரப்பும் --- படங்களும் இதே போன்று தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

  • @piraisoodumperumalv8390
    @piraisoodumperumalv8390 12 годин тому +74

    மிகச் சிறப்பான அருமையான கேள்விகளும் விளக்கங்களும் ஜோதிகா அவர்கள் தஞ்சாவூர் கோவிலைப் பற்றி சொல்லும் போது இப்படியெல்லாம் தனக்கும் தன் கணவருக்கும் பிற்காலத்தில் சங்கடங்கள் வரும் வரும் தீர்ப்பு கிடைக்கும் என்று நினைத்து இருப்பார்களா தண்டனை கிடைக்கும் என்று நினைத்து இருப்பார்களா தமிழக மக்கள் வாழ்க வளமுடன் அவர்களின் மன உணவுக்கு ஏற்ப அவர்கள் மனதை பிரதிபலிக்க ஏற்ப இரண்டு தரமான படங்கள் வந்தன அமரன் சக்கை போடு போடுகிறது கங்குவாசங்கு ஊத்திக் கொண்டது

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому +4

      நல்லவனுக்கு நல்லதும் அல்லவனுக்கு அல்லதுமே கெடிக்கும் நாயனா..
      தர்ம சிந்தனை
      ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு பழக்கம். அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்குத் தெரியாது. அவ்வளவு ரகசியமாகக் கொடுப்பார்.
      ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராகக் கட்டி வைத்திருந்த பண முடிப்பை கையில் எடுத்துக் கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார். தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் . தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டு திரும்பி வந்து விட்டார்.
      அப்பாடா ஒரு வழியாக தருமம் செய்தாகி விட்டது என்கின்ற மகிழ்ச்சி! மனநிறைவு அவர் முகத்தில்! நிம்மதியாகத் தூங்கி எழும்பினார்.
      மறுநாள் காலையில் ஊர் பூராவும் ஒரே பேச்சு .நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தைக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
      இதைக் கேள்விப்பட்டதும் பெரியவருக்கு வருத்தமாகி விட்டது. போயும் போயும் ஒரு திருடனுக்கு உதவி செய்தோம் பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டதே என்று நினைத்தார்.
      சரி இன்றைக்கு யாருக்காவது உதவி செய்வோம் என்று முடிவு பண்ணினார். எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தைக் கொடுத்து விட்டுப் போனார்.
      மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேத்து ராத்திரி விபச்சாரப் பெண்ணின் கையில் யாரோ பணத்தைக் கொடுத்து விட்டுப் போய் இருக்கிறார்கள் என்று பேச்சு.
      அடடா இன்றைக்கும் தவறு நடந்து விட்டது என்று வருத்தப்பட்டார்.
      இருக்கட்டும் இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்.
      மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தைக் கொடுத்தார்.
      மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தைக் கொடுத்து விட்டுப் போய் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
      தினம் தினம் இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டு படுத்துத் தூங்கினார். அன்று இரவு ஒரு கனவு. அந்தக் கனவில் இறைவன் வந்தார்.
      நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய் விடவில்லை. உன்னிடம் பணம் வாங்கிய அந்தத் திருடன் திருந்தி விட்டான். அந்தப் பெண்ணும் திருந்தி விட்டாள். அந்த செல்வந்தனும் கொடையாளி ஆகிவிட்டான் என்று கடவுள் சொன்னார்.
      அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது.
      அது மட்டுமல்லாமல் தருமம் தன்னை மட்டுமல்ல அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்று சக்தி வாய்ந்தது.
      அதருமம் தன்னை ஆதரிப்பவங்களையும் மாட்டி உடக் கூடியது....

    • @Umesh12121
      @Umesh12121 8 годин тому

      ​@@jayaramansekar7584very nice. Thanks for sharing.

  • @ParthasarathiR-dy7ly
    @ParthasarathiR-dy7ly 14 годин тому +86

    உண்மையை உரக்க கூறும் திரு ஜபவான் ஐயா உங்களுக்கு🙏🙏🙏

    • @magudapathysuruliappan5219
      @magudapathysuruliappan5219 11 годин тому +3

      ஜாம்பவான்

    • @ParthasarathiR-dy7ly
      @ParthasarathiR-dy7ly 11 годин тому

      ஐயா ஆங்கிலத்தில் எழுதி தமிழாக்கம் செய்யும்போது தவறு வருகிறது பொருத்துக்கொள்ளுங்கள்

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 14 годин тому +267

    தமிழ் மக்கள் நாக்கை தொங்க போட்டுகிட்டுக்கு சினிமா கார்ன் பின்னாடி ஓடற வரைக்கும் T.N உருப்படாது😮😮😮😂

    • @joylife428
      @joylife428 13 годин тому +12

      Tvk next 😂😂 annamalai will roast Vijay for sure

    • @sivaneshmark5227
      @sivaneshmark5227 12 годин тому +3

      Aprm yenna Stalin, Udhayanidhi Stalin pinnadi polama?

    • @Mahendran-lu7gy
      @Mahendran-lu7gy 11 годин тому +2

      100/ yes

    • @gbal2948
      @gbal2948 11 годин тому +3

      நல்ல சொன்னிங்க சூப்பர் சினிமா ±ஆரசியல்

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому

      நல்லவன் பின்னாடி ஓடாத வரீக்கும்ன்னு சொல்லு..

  • @smartlink3118
    @smartlink3118 3 години тому +6

    சினிமா வேறு நம் வாழ்க்கை வேறு. இதை புரிந்து கொண்டால் வாழ்க்கையில் தெளிவு புரிந்து விடும்.

  • @kannansengamalai3366
    @kannansengamalai3366 13 годин тому +61

    விக்ரம் மற்றும் அருண் சார் நேர்காணல் எப்போதுமே சூப்பர். அண்ணா திமுகவின் இந்த நிலைமைக்கு காரணம் ஒரே ஒரு ரீசன் தி மாஸ் அண்ணாமலை அண்ணாமலை மாஸ்

  • @Sathishkumar-z2f
    @Sathishkumar-z2f 13 годин тому +145

    இந்து மதத்தை அழித்து ஒழித்து அந்நிய மாதங்களை பரப்பவே தமிழ் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன

    • @porchelviramr4404
      @porchelviramr4404 12 годин тому +5

      உண்மை.

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому

      நாங்கொஞ்சம் கூட சொல்றேன்...
      உண்மையோ உண்மை... அதிலும் டமில் காலாச்சாரம்ன்னா இன்னான்னே தெரியாத அளவுலே எப்பப் பார் சாராயம்.. அதிலும் பொண்மாட்டிங்க கூட சாதாரணமா குடிக்கறாப்போலே...

    • @magudapathysuruliappan5219
      @magudapathysuruliappan5219 11 годин тому +1

      மதங்கள்

  • @Deepan-l7i
    @Deepan-l7i 14 годин тому +79

    இவர் சொல்வதில் ஞாயம் இருக்கு.

  • @subramaniam7905
    @subramaniam7905 14 годин тому +50

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @sasidharankarthikeyan3798
    @sasidharankarthikeyan3798 13 годин тому +37

    "கங்குவா" பத்தி நீங்க பேசினதக் கேட்டதுலேயே எனக்குத் தலைவலி வந்திடுச்சு

  • @mummurthy4360
    @mummurthy4360 13 годин тому +50

    பொழுதுபோக்கு முக்கியம்தான் அதுக்காக சினிமாவை தூக்கி வைத்து கொண்டாட முடியாது. நான் திரையரங்கு போகிறது நிறுத்தி நாலு வருஷம் ஆயிடுச்சு. இதனால வருஷத்துக்கு 20000 சேமிக்கிறேன்

    • @porchelviramr4404
      @porchelviramr4404 12 годин тому +1

      👍👍👍👍👍

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому

      ஆம்ம்ம்ம்ம்மாம் நாயனா..
      சின்மாவுக்கு போனா ... டிக்கீட்டு எங்கேன்னு கேட்டாங்க.. டிக்கீட்டு கேட்டா காசு கேக்கறாங்க...
      சீ போ...ன்னு சின்மாக்கு போறதையே நிறுத்திட்டேன்....
      ஓட்டலுக்கு போனா காசு கேக்கறாங்க.. எங்கூட்லே காசில்லாமயே சோறு போடச் சொல்லோ... இவனுக்கு எதுக்கு காசு குடுக்கறதுன்னு ஓட்டலுக்கே போறதில்லே..
      இன்னா நாஞ் சொல்ரத்து?????

    • @Saravanan-tl4mk
      @Saravanan-tl4mk 11 годин тому

      Naan mobile la download panniparpen

    • @rameshnaidu544
      @rameshnaidu544 11 годин тому +1

      16 years since I watched any movie

  • @Dietetics24
    @Dietetics24 14 годин тому +23

    Arun Sir ! I'm addicted with your speech 🎉🎉🎉

  • @BalaSubra-bv6qm
    @BalaSubra-bv6qm 11 годин тому +8

    Excellent comments by this guest 👏

  • @JanakiramanM-u8v
    @JanakiramanM-u8v 13 годин тому +60

    இது அனைத்து நடிகர் நடிகைகளுக்கு ஒரு பாடம் இனியாவது திருந்தினால் அனைத்து திரைத் துறையினருக்கு........

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 12 годин тому +20

    Failure of Gangwa,is a lesson to actors, who should not advise the public with their illiterate ideas... Well done Arun

    • @Umesh12121
      @Umesh12121 8 годин тому +3

      Yes. Next Vijay will be taught a lesson for his ignorance

  • @vinothm8726
    @vinothm8726 6 годин тому +2

    Nala கேள்வி

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 14 годин тому +25

    Well said sir

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 14 годин тому +16

    Iruvarum miga arumayana combination .Kalakkureenga.
    Excellent sir.

  • @SankarS-p8n
    @SankarS-p8n 13 годин тому +31

    ஐயா. சினிமாவிலும்
    அரசியலிலும்
    வெற்றி பெற்றவர்
    மக்கள் திலகம்
    ஒருவர்தான்
    இப்போதுள்ள நடிகர்கள் எதாவது
    ஒன்றில்தான்
    வெற்றி பெறமுடியும்
    ஜெய்பஜரங்பலி

    • @porchelviramr4404
      @porchelviramr4404 12 годин тому

      எல்லாம் fluke. உண்மையில்லை. MGR ஐயா வேறு. இவர்களெல்லாம் ஏய்ச்சுப் பிழைக்கும் கூட்டம்.

  • @db_67
    @db_67 11 годин тому +40

    இவ்வளவு நாள் நிறைய கருத்து சொன்ன சூரியா மற்றும் ஜோதிகா, கடந்த மூன்று வருடங்களாக எங்கே இருக்கிறார்கள்? இந்த சினிமா நடிகர்களை நம்பும் ரசிகர்கள் தான் திருந்த வேண்டும்.

  • @sugaaarthi2330
    @sugaaarthi2330 9 годин тому +7

    செம மாஸ் பேச்சிசார் சலீயூட் சார் உங்களுக்கு

  • @ramsoundar
    @ramsoundar 8 годин тому +8

    நான் கங்குவா படத்தை தியேட்டரில் பார்க்கவில்லை காரணம் அந்த காசுக்கு 3 ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி குடுத்தேன் இதை கேள்வி பட்டால் அண்ணன் சூர்யாவும் அண்ணி ஜோதிகாவும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 12 годин тому +11

    அருமை அய்யா🙏❤️

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 4 години тому +1

    Super super super sir super super sir it's TRUE sir 🙏🙏🙏

  • @indiahindunadu
    @indiahindunadu 14 годин тому +34

    திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்ககாது என்று தான் குடும்பத்தோடு ஓட்டம் பிடித்தார் சூர்யா

  • @Balachandran1000
    @Balachandran1000 9 годин тому +5

    Arun's loud( within limits)comments about amaran wonderful 😂😊

  • @A.AnanthaKumar-z1n
    @A.AnanthaKumar-z1n 13 годин тому +36

    ஜோதிகா எதுக்கு அந்த வெட்டி பேச்சு சூரிய ஒரு படத்துக்கு 40 கோடி 50 கோடி சம்பளம் வருது இல்ல அதை எடுத்து மக்களுக்கு தருகலாம் எதுக்கு அந்த வெட்டி பேச்சு நீங்கள் கோடி கோடியாக சேமிக்கலாம் வெக்கமா இல்லையா முதல்ல நீங்க எடுத்து மக்களுக்கு கொடுங்க எங்களுடைய காசு தான் உங்களுடைய வருமானம் உங்களுக்கு மானம் இல்லையா இதுக்கு போய் நீங்க பிச்சை எடுக்கலாமே எங்களுடைய வருமானம் தான் உங்களுடைய காசு அதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் வெட்டிப்பேச்சு வேண்டாம்

    • @Balakrishnan-ne9dn
      @Balakrishnan-ne9dn 12 годин тому

      சூர்யாஜோதிககார்த்திஎத்தனையோசமூகசேவகர்களில்இவர்களுக்கும்இடம்உண்டசமூகத்திற்குஉங்களுடையசேவைதொடரவேண்டும்சூர்யாசார்
      இந்தமுறைதோற்றாலும்மறுபடிபீனிக்ஸ்பறவைபோல்இறைவன்கைகொடுப்பார்நல்லவர்களைஆண்டவன்சோதிப்பான்ஆனால்கைவிடமாட்டான்சார்
      கருத்துக்கூறுபவர்களைபற்றிகவலைபடவேண்டாம்போற்றுவதும்தூற்றுவதும்எலும்பில்லாதநாக்குஎப்படிவேண்டுமானாலும்பேசும்சார்நன்றி

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому

      @@Balakrishnan-ne9dn நல்ல்லா சொன்னே நாயனா....
      சூர்யா சோதிகா எவ்வளோ தர்மம் பண்றாக அகரம் மூல்யமா தெரீமா...
      முட்டாளுங்க சொல்வானுவோ டாக்ஸுக்காக டிரஸ்ட்டு வய்ச்சுக்கிணு கீறார்ன்னு.. உண்மையே ஒளருவானுவோ.. நாம அத்தே காதுலே வாங்கிக் கப்படாது... ஆம்ம்ம்ம்மாம்...

    • @SelvaKumar-dn3gs
      @SelvaKumar-dn3gs 11 годин тому +4

      இவர்களின் வெட்டி பேச்சால்தான் இந்தபடத்திற்கு இந்தநிலை

    • @usharamamurthy3541
      @usharamamurthy3541 10 годин тому +2

      இவர்களின் திமிர் பேச்சால்......

    • @Umesh12121
      @Umesh12121 8 годин тому

      ​@@Balakrishnan-ne9dnadakkam amararul yuikkum. 😂

  • @velsen7777
    @velsen7777 14 годин тому +49

    ஞானவேல் சூர்யாவின் பினாமி. கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு தான். இவ்வளவு செலவு பண்ணினோம் என்று காமிக்கிறானுங்க

  • @foodieunplanned9532
    @foodieunplanned9532 10 годин тому +5

    Great content ❤❤❤❤ satisfaction level 100% ❤

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 13 годин тому +29

    புர்யா ஐந்து அடி உயரம் தான் இருக்கான் எப்டி ஹீரோ வாணன் 🇮🇳

    • @meenaappadurai3120
      @meenaappadurai3120 13 годин тому

      பாண்டிய ராஜன் ஹீரோவா நடித்ததில்லையா

    • @ramachandrann3242
      @ramachandrann3242 11 годин тому +4

      04 அடி தான்😂😂😂😂

    • @Saravanan-tl4mk
      @Saravanan-tl4mk 11 годин тому +4

      Ji 4 feet

    • @yogaraj62
      @yogaraj62 10 годин тому +1

      🤡🐿️🤡🐿️🤡🤡 kamal, vikram, gv prakash same height surya 5.6 .

    • @manickraamm9787
      @manickraamm9787 10 годин тому +2

      ஸ்டூல் தான்

  • @sampathvr5411
    @sampathvr5411 14 годин тому +21

    சபாஷ் சரியான பதில்

  • @smartlyintelligent
    @smartlyintelligent 14 годин тому +34

    இது கங்குவா இல்லை, இங்குவா
    தெலுங்கில் இங்குவா என்றால் பெருங்காயம் என்று அர்த்தம் 😂

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому +1

      அது இந்தி இல்லே????

    • @smartlyintelligent
      @smartlyintelligent 11 годин тому

      @jayaramansekar7584 இல்லை

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 10 годин тому +1

      @@smartlyintelligent
      எனக்கு இந்தி நை மாலூம்..
      ஆனா..
      हींग (Asafoetida) सौंफ की प्रजाति होने के साथ ईरान मूल का पौधा है। जिसकी सुगंध बेहद तेज होती है और खाने में इसका स्वाद कड़वा होता है। हींग का इस्तेमाल आमतौर पर: लंबे समय से चली आ रही सांस की समस्या,
      இப்போ சொல்லு...

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 10 годин тому +1

      @@smartlyintelligent
      ஹிங் ===> இங்குவா இன் டெலுகு.

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl 8 годин тому +2

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @maheshrajan1604
    @maheshrajan1604 10 годин тому +5

    Realty super sir, cinema heros not kingdom of emperors........

  • @nandhakumarnandha1997
    @nandhakumarnandha1997 14 годин тому +53

    Vanniyar issue, Tanjore temple issue, against moondru mozhi kalvi kolgai issue,neet exam and they speak against admk and Hindu ,all back fired ,KARMA HIT SO HARD 😂😂😂😂

  • @Muthu6891
    @Muthu6891 13 годин тому +44

    சூப்பர் சர். நல்லா செருப்பாலே அடிச்ச மாறி கேட்டீங்க.

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq 14 годин тому +24

    வெள்ளயாக்க வெள்ளையாக சொல்லப்பட்ட வெளியுலக (நிழல் உலக தாதா) பணங்க!!! நம்மளை முட்டாளாக்றாங்க!!!

  • @devakikrishnakumar7796
    @devakikrishnakumar7796 10 годин тому +4

    Excellent.Narration.kudos sir

  • @K.Skandhaganesh
    @K.Skandhaganesh 5 годин тому +1

    Super Video 🎉 Hat's off Sir 🎉
    S.Kumar is the No.1 Kothadimai family of Sudalai group 🎉
    Nayan issues is to divert rain & school issues 🎉

  • @sabari1979
    @sabari1979 13 годин тому +10

    அருமையான பதிவு ❤️

  • @VeniVeni-d8i
    @VeniVeni-d8i 14 годин тому +28

    அந்த கருமி சிவக்குமார் பேசுனாம் பாரு பேச்சு .....ளி"அவன் இப்ப பேசட்டும் பாக்கலாம்?

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому

      பாவம்பா.... உட்டுடு... ஊட்டுலியே மதிப்பில்லாமே தொடப்பத்துக்கு சமானமா ம(மி)திக்கற இவரப் போல ஆளுங்க பாவம் நாயனா..

  • @pariragu782
    @pariragu782 13 годин тому +21

    ஸ்டுடியோ கிரீன் என்று சொல்லும்போது அந்த கிரீனின் தமிழ் அர்த்தம் பச்சை நிறம் அது எங்கேயோ போகிறது

  • @usharamamurthy3541
    @usharamamurthy3541 10 годин тому +5

    Sabash Arun Kumar Sir 👏👏😂😂

  • @nagarajang5397
    @nagarajang5397 13 годин тому +18

    அருண் சார்,
    சும்மா கலக்கிட்டிங்க போங்க😅

  • @sridharanv2671
    @sridharanv2671 14 годин тому +12

    Very good sir

  • @reachbalaiyer
    @reachbalaiyer 12 годин тому +11

    வாழ்க எங்கள் அருண் அவர்களே.

    • @indiahindunadu
      @indiahindunadu 12 годин тому

      வணக்கம் ஜீ

    • @indiahindunadu
      @indiahindunadu 12 годин тому

      வாழ்க ஜீ

    • @reachbalaiyer
      @reachbalaiyer 12 годин тому +1

      வணக்கம் ஜீ ​@@indiahindunadu

    • @reachbalaiyer
      @reachbalaiyer 12 годин тому +1

      @@indiahindunadu வணக்கம் ஜீ

  • @subramanibalakrishnan6622
    @subramanibalakrishnan6622 11 годин тому +6

    Congratulations to everyone who Boycott Film Ganguva

  • @jayachandransivaraman2495
    @jayachandransivaraman2495 13 годин тому +4

    Very good comments Arun. Straight, bold and frank. I keep watching all your views, very sensible analysis. Keep it up.👍

  • @பாரத்மாதாகிஜெய்

    இப்போதாவது தமிழக மக்களுக்கு கொஞ்சம் புத்தி வந்து இருக்கிறது என்று நினைத்து தேசியவாதிகளுக்கு கொஞ்சம் ஆறுதல்.. ஜெய் ஹிந்த்.. பாரத் மாதா கி ஜெய்.. வந்தே மாதரம்.. 🙏🙏🙏

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 11 годин тому +7

    டாக்குமெண்டரி படம் ஜெய் பீம்யில் உண்மையா சொல்லிட்டு போக வேண்டியது தானே அதான் நல்லா ஆப்பு சொருகி விட்டிருக்கிறார்கள்

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 12 годин тому +4

    Very good brilliant answer

  • @sivajiganesen919
    @sivajiganesen919 14 годин тому +13

    Opening sema serupadi😂😂😂😂😂😂😂romba soundu😂😂 😂awsome

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому

      அதான் சாம்பு நாயனா..

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 14 годин тому +61

    அண்ணாமலை தான் அடுத்த முதல்வர்

    • @indiahindunadu
      @indiahindunadu 14 годин тому +5

      👌👌👌

    • @venkateswaranm2640
      @venkateswaranm2640 12 годин тому +4

      முதல் வார்டு கவுன்சிலராக ஆக ஜெயிச்சுக் காட்டட்டும் பார்க்கலாம்.

    • @indiahindunadu
      @indiahindunadu 12 годин тому

      @@venkateswaranm2640 உன் போன்ற இந்து விரோதி களையும் மீறி இந்துக்கள் ஜெபிப்போம்

    • @indiahindunadu
      @indiahindunadu 11 годин тому

      @@venkateswaranm2640 உன் போன்ற இந்து விரோதிகளையும் மீறி ஜெபிப்போம்

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому

      @@venkateswaranm2640 ஐய சொல்ரத்துதான் சொல்றே... ஒரு பேச்சுப்போட்டின்னு சொல்லு நாயனா..
      உன்னாலெல்லாம் இதுக்கு மேலே ரோஜனே (யோசனை) பண்ண மிடியாது....

  • @vijayaraj9078
    @vijayaraj9078 10 годин тому +3

    Arun sir always excellent

  • @BJPsingamsenthilPillai
    @BJPsingamsenthilPillai 10 годин тому +1

    I like sorry love your interview or speech after thiru cho sir❤😊🎉

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 12 годин тому +12

    மாற்றம் அண்ணா மலை தலைமை யில் வர போகுது இதுஅறிகுறி

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому

      அப்போ அவுரு சொட்டையா பூடுவாருண்ட்டு சொல்றியா நாயனா????

  • @annamalaisubramani1123
    @annamalaisubramani1123 13 годин тому +6

    Superb Superb Superb

  • @jeyakumar2320
    @jeyakumar2320 11 годин тому +3

    ஜெய்ஹிந்துதேசம் ❤❤❤

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 31 хвилина тому

    கமலஹாசன் அவர்களே எல்லா படமும் நன்றாக ஓட வேண்டும் என்று தான் எடுக்கிறோம். மக்கள் ரசனை சில காலங்களில் மாறும் என்றார்.

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 8 годин тому +2

    யானையின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

  • @indiahindunadu
    @indiahindunadu 14 годин тому +6

    Thedailypunch இரசிகர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 14 годин тому +2

      Iniya malai vanakkam ji

    • @indiahindunadu
      @indiahindunadu 14 годин тому +3

      ​@@venkatramannarayanan915இனிய மாலை வணக்கம் ஜீ

  • @vasanthijina5421
    @vasanthijina5421 13 годин тому +6

    Arunji super

  • @A.AnanthaKumar-z1n
    @A.AnanthaKumar-z1n 14 годин тому +7

    Super anna

  • @shanthibala9213
    @shanthibala9213 9 годин тому +3

    Karma ji , if anyone touch Hindus n our Temples this will be the fate. Hats off Hindus. March forward in unity

  • @DilipkumarDilipkumar-c3z
    @DilipkumarDilipkumar-c3z 10 годин тому +1

    அய்யா வணக்கம் சூப்பர் பேச்சு. 🙏🙏🙏🙏🙏

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 9 годин тому +1

    😂😂😂😂 ஆ.. அறிவியல் உண்மை 😂😂😂👌👏👏👏👆
    பாட்டி சொன்ன கதை சூப்பர் 👌👆👏👏👏

  • @hitha89
    @hitha89 12 годин тому +3

    Exactly sir ✌️✌️👍👍👍👍👍😮😮😮😮

  • @sankareshwaris8445
    @sankareshwaris8445 12 годин тому +2

    U r. 100%correct

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 13 годин тому +2

    Powerful whipping!enlightening and inculcative.super presentation!

  • @srk8360
    @srk8360 13 годин тому +3

    😂😂😂😂👌👌 அருமை
    💯/💯... உண்மை..👍👍😅😅😅😅

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 11 годин тому +3

    மற்ற கட்சிகள் அனைத்தும் அதிமுக உடன் கூட்டணிக்கு வரிசையில் நிற்கும் எனநம்பி பாஜக வை கடுமையாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.ஆனால் கூட்டணிக்கு வருவதாக தெரியல.இப்பொழுஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்கிற நிலைமை அதிமுகவுக்கு.

  • @asokan8092
    @asokan8092 14 годин тому +12

    அதிமுக வா ? ஆங்.......அவங்க திமுக வையே பெரிசா எதிர்க்கல, சூர்யா படத்தையா ? நெக்ஸ்ட்டு !!

    • @jeyakumar2320
      @jeyakumar2320 11 годин тому +2

      😂 எடப்பாடி தலைமையிலான அணி 8% -10% ஓட்டு தான் பெற வாய்ப்பு

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому +2

      @@jeyakumar2320 ஐயோ அம்புட்டா?????

  • @veerapathiranramachandran2777
    @veerapathiranramachandran2777 10 годин тому +1

    சூப்பர்

  • @rubyYT333
    @rubyYT333 14 годин тому +10

    Starting 😂 sound

  • @A.AnanthaKumar-z1n
    @A.AnanthaKumar-z1n 14 годин тому +15

    கங்குவா தூக்கு போட்டு தூங்கவா😂

    • @nagarajang5397
      @nagarajang5397 13 годин тому +2

      கங்குவா தூக்கு போட்டு தொங்கவா😢

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому

      தூங்கு இல்லே தொங்கு.... யாருக்கு இன்னா ஆச்சு?????

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому

      @@nagarajang5397 நாகராசு நாயனா...
      தூக்கு போட்டு தொங்கினா ஒரேயடியா தூங்க வேண்டியதுதான்.. அத்தே தான் அனந்த கொமாரு நாயனா சொல்லிக்கீறார்ன்னு நெனைக்கேன்...

    • @adhithyasakthivel143
      @adhithyasakthivel143 11 годин тому

      Yaaru da nee? Overaa kadharura😂😂​@@jayaramansekar7584

  • @boopathialagappan4518
    @boopathialagappan4518 11 годин тому +3

    அதுனால தான் சினிமாவில் காதல் செஞ்சி பணம் சம்பாதிப்பது பத்தாமல் ‌நிஜக்காதல் கல்யாண மேக்கப் போடறது‌ அதை வீடி. யோ எடுத்து ஒளிபரப்பு செய்து சம்பாதிப்பது எப்படி கலைசேவை செய்வது ஆகும் தமிழ் நாட்டின் தலையெழுத்து

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 9 годин тому +2

    Amaran movie super Vera level jaihnd mukund varadarajan

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 12 годин тому +6

    மஞ்சூர் அலிகன் அடுத்து சொல்ல போகிறார் admk உடன் கூட்டணி இல்லை என்று

  • @Lifeofshivi22
    @Lifeofshivi22 12 годин тому +9

    Suriya and jothika is selfish

  • @indiahindunadu
    @indiahindunadu 14 годин тому +11

    சத்தத்தை குறைத்த சாம்பு ஜீ வாழ்க

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 12 годин тому +1

      Sarcasm sir......

    • @indiahindunadu
      @indiahindunadu 11 годин тому +1

      @venkatramannarayanan915 வணக்கம் ஜீ

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 11 годин тому

      அவராலே கூட தொங்குவா சத்தத்தே கொறைக்க மிடீலியே??? ஒரே குறைச்சலா கீதாமே....

  • @ramisramis9356
    @ramisramis9356 9 годин тому +1

    Good🎉 nice:😮

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo 14 годин тому +6

    God is great

  • @TheDevaser
    @TheDevaser 11 годин тому +1

    Very well said!!!!!!!!

  • @kalaimanidaniel3625
    @kalaimanidaniel3625 10 годин тому

    Very nice to listen and think and reflect

  • @manoharanm9602
    @manoharanm9602 12 годин тому +2

    Super. Jamba van. Sir

  • @AlexAlexander-zs9jj
    @AlexAlexander-zs9jj 10 годин тому +2

    People should ignore all such gang

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 9 годин тому +1

    மதுரை M.P. Mr guide என்ன ஆனார் . இந்த கங்குவா படத்தை மக்களுக்கு நன்றாக guide செய்யலாமே

  • @victoralbert6245
    @victoralbert6245 13 годин тому +5

    Sir சொல்வது சரிதான் இயல்பாக எந்த வித உள் நோக்கம் இல்லாமல் அவர் சொல்லும் எடுத்து காட்டு குறிப்பாக இரண்டாயிரம் கோடி வாயபோளந்துகிட்டு பாப்பிங்க ஜோதிகா சொல்வது போல முதல் இருபது நிமிடம் சத்தம் அதிகமாக இருந்தது இதையெல்லாம் பொருத்து கிட்டு ஏன் பார்க்க வேண்டும் படத்தின் குறைகள் இருப்பதை சரிபார்க்க வேண்டாமா ஏன் அவசர பட்டு release செய்து வருத்த படவேண்டும்

  • @Ms7272727
    @Ms7272727 6 годин тому +1

    And I hear that in many prestigious cinema houses it's a package all in one.i.e. ticket+ popcorn+ snacks+ cool drinks all issued with ticket. How is that if it's true as I have not experienced personally yet!!!😂😂😂

  • @santhanamm256
    @santhanamm256 10 годин тому +2

    அதையும் தாண்டி புனிதமானவர்கள் நாங்கள். நாட்டை திருத்தப் போகிறோம் நாங்கள் என்று வீராப்பு பேசியவர்கள் கடைசியில் மண்ணைக் கவ்வுவது வாடிக்கை.

  • @Superhero-xq7pf
    @Superhero-xq7pf 13 годин тому +3

    Kattula singam illanna anaithu vilangugalum istama nadamadum. Singam vandutta sattamillamsl padunga idam thedum. Kaala kuraippu arambam evvalvo irukku parpadarku. Jai Hind

  • @annamalaisubramani1123
    @annamalaisubramani1123 13 годин тому +2

    Initial open talk excellent

  • @Umaganesh-g5i
    @Umaganesh-g5i 14 годин тому +8

    Govn.hospital sari illai yendral.govn.edam thaney solanum.makalidam yethargu solanum .adipadai arivu.illai

  • @Raj-cf6gb
    @Raj-cf6gb 12 годин тому +4

    கக்கங்குவா நீ போறியா இல்லா துப்பவா.

  • @vensatty2000
    @vensatty2000 Годину тому +1

    சும்மா கிழி கிழினு கிழிச்சி தொங்க விட்டீங்க அய்யா. போராளி சூரிய தாக்கபட்டார் 😅😅

  • @Easan23231
    @Easan23231 6 годин тому +1

    😮😮😮😮😮😮😮

  • @புதிய-தமிழகம்
    @புதிய-தமிழகம் 12 годин тому +2

    ✍️ 9:30 நெத்தி அடி🔥
    11:20
    20:20
    22:15

  • @a.palanivel3535
    @a.palanivel3535 9 годин тому +2

    பாராளுமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் கூட கூட்டணி பேசுனாங்க அப்பவே அதிமுகவின் நிலை தெரிஞ்சு போச்சு ஜெ இருந்திருந்தால் மன்சூர் அலிகான தேர்தல் பிரச்சாரத்தில் கூட கலந்து கொள்ள விடமாட்டார்😂

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 16 хвилин тому

    Good speech sir