#TTD

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • In this video i shared the dieties to be worshipped inside tirupathi tirumala main shrine and things to be noted inside the temple

КОМЕНТАРІ • 292

  • @madhavan9711
    @madhavan9711 2 роки тому +26

    மிகவும் சிரமம் எடுத்து இவ்வளவு தகவல்களை நமக்கு சேகரித்து தந்த சகோதரிக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் பல

  • @skcarkark7206
    @skcarkark7206 2 роки тому +20

    இந்த videoவை பலமுறை பார்த்துவிட்டேன். ஒவ்வொருமுறை பார்க்கும் போதும்/கேட்கும் போதும், கோயிலில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. விரிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
    ௐ நமோ வேங்கடேசாயா!

  • @raghuramanca380
    @raghuramanca380 2 місяці тому +2

    Very very informative and useful details...In very short timings of Narayanan dharshan we can worship methodically in proper manner and have HIS BLESSINGS....Thanks for valuable information......please post other important details like this......worth seeing many times........satisfactory feeling of worshipping all sannadhis inside temple.......good.....thanks for taking so much pains in presenting the details

  • @moonface8469
    @moonface8469 2 роки тому +7

    ஓம் நமோ நாராயனா போற்றி எண் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் எண் வீட்டில் சுப மங்கள நிகழ்ச்சி நடக்க வேண்டும் செல்வங்களை கொடுத்து இந்த சுப மங்கள நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துங்கள் ஓம் நமோ நாராயனா போற்றி

  • @ysbkitchen2884
    @ysbkitchen2884 2 роки тому +4

    அம்மா நாங்க இந்த வெள்ளி அன்று தான் திருப்பதி சென்று வந்தோம்.நீங்க சொன்ன மாதிரி சாமி கும்பிட்டோம் சின்ன சின்ன விஷயங்களை கவனித்து சுவாமியை தரிசனம் செய்தோம் உங்கள் பதிவு மிகவும் உபயோகமானது மிக்க நன்றி.ஓம் நாமோ நாராயணா

  • @astymini4035
    @astymini4035 2 роки тому +9

    உண்மை சகோதரி இறைவனை பார்த்தது மட்டும் போதும் நமக்கு தேவயை கொடுப்பார் பெருமாள் மிகவும் நன்றி ஓம் நமோநாராயாண போற்றி போற்றி 🙏🏻🙏🏻♥️♥️🌹🌹

  • @sujathasuji1
    @sujathasuji1 2 роки тому +3

    Thanks sister. 9th dharsan finished. Sri vani trust doners dharsan. Arumai. Already intha video parthu virtual ponathanal. Neenga sonna ellathaium nanraga gavanithu parthome. Thanks

  • @gokulgamerfan760
    @gokulgamerfan760 3 роки тому +11

    ஓம் நரயணா போற்றி ஓம் நரயணா போற்றி ஓம் நரயணா போற்றி ஓம் அப்பா கடன் தொல்லை தீர வேண்டும் அப்பா

  • @sripaathamparthasarathy1201
    @sripaathamparthasarathy1201 2 роки тому +2

    👉மிக சிறப்பான வழிகாட்டி. கவனத்தில் கொள்வோம் அனைவரின் நலன் வேண்டி தொழுவோம். தந்துதவிய நல் உள்ளத்துக்கு திருமாலின் திருவருள் கிடைக்கும்.

  • @padmarao2333
    @padmarao2333 2 роки тому +3

    Om Sri Venkateshaya namaha. Thank you for explaining in detail

  • @ssblifestyletirupatiupdates
    @ssblifestyletirupatiupdates  2 роки тому

    ua-cam.com/video/cHaEQT2XfQk/v-deo.html part 2 about sanka nithi padma nithi,kodi maram story ,kshetrabalika rock,divya desams,anantha nilayam,kuberar,vishvakshenar,kadaka theertham,reason for writing our wishes in ,parimala kal,sangusthabana stambam importance please check

  • @mvadivel6306
    @mvadivel6306 2 роки тому +3

    அருமை அருமை உபயோகமான பதிவு சகோதரி நன்றி

  • @rohinikumaresankaraiyadi7646
    @rohinikumaresankaraiyadi7646 2 роки тому +7

    ஓம் நமோ வெங்கடேசய..🙏

  • @devisaravanan7927
    @devisaravanan7927 3 роки тому +9

    This is an additional we ladies from our vaasalpadi to malaiyappan vaasalpadi. Go padhayatra which includes 70 years Amma with walking stick -- saying this year for grand daughters marriage last year grand son 's marriage took place after padha Yaatra ! No words of joy while walking towards malaiyappan Dharshanam🙏🙏🙏🙏🙏

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 2 роки тому +12

    Beautiful ma’am
    So well described.I had witnessed few things of what you said already and worshiped. Moving forward will pay more attention to detail right after entering Perumal sannadhi 🙏🙏🙏
    Om Namo Bhagavathe Vasudevaya 🙏
    May everyone live in peace and harmony by the grace of lord Balaji 🙏

  • @wini4879
    @wini4879 3 місяці тому

    Hi akka unga video paarthu tha gr mud la engaluku locker kedaichathu and darisanam mudichachu today 300 rs darisanam athum unga video paathu tha book panean.kovil mada veethi neenga sona mari paathachu anathalvar thotam maatum nalaiku poganum...kovil guberar la irunthu sona ellamey paathachu romba tq akka☺️

  • @mariappan6905
    @mariappan6905 3 роки тому +5

    நன்றி நன்றி நன்றி. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

  • @arulmano9635
    @arulmano9635 2 роки тому +8

    ஓம் நமோ நாராயணா நமக 🙏 ஏழுமலையானே என்றும் நீயே துணை 🙏🛐

  • @subramaniammarkandu
    @subramaniammarkandu Рік тому +3

    ஓம்நமோநாராயனாக போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @nagarajanr4209
    @nagarajanr4209 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏🙏 நன்றி மேடம் 🙏🙏🙏

  • @rajamurugan6261
    @rajamurugan6261 3 роки тому +3

    ஓம் நமோ வேங்கடேசாய.. நல்ல தகவல். நன்றி.

  • @swami1236
    @swami1236 3 роки тому +26

    திரு வேங்கடவனை வணங்குவதற்கு முன்பு அவர் பாதத்தை பார்த்துவிட்டு பிறகு கீழிருந்து மேல் நோக்கி பார்க்கவேண்டும் பெருமாளை

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 роки тому +6

    ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி

  • @sudhamanickam1193
    @sudhamanickam1193 Рік тому +1

    உங்கள் Video பார்த்ததால்,நீங்கள் கூறிய அனைத்தையும் இந்த முறை தரிசனம் செய்தோம். மிக்க நன்றி. அந்த Crowbar மட்டும் கண்ணில் படவில்லை.

  • @ravichandranguddur
    @ravichandranguddur 3 роки тому +4

    சிறப்பான தகவல்.

  • @bharathikannankothai3617
    @bharathikannankothai3617 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 роки тому +4

    ஓம் நமோவேங்கடேசப்பெருமாள் சரணம்

  • @kavishi8625
    @kavishi8625 2 роки тому +1

    சூப்பர். பயனுள்ள தகவல்கள்

  • @sundarimuthukumaran
    @sundarimuthukumaran 2 роки тому +8

    Nice information da🙏🙏🙏🙏 voice clarity and pronounciation super👌👌👌

  • @sumathysundar3990
    @sumathysundar3990 2 роки тому +3

    Thank you for your information madam, next time I will watch everything, when I visit temple, but I am asking God pls give the chance to see all the place inside the temple little slowly...

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому

      Saamy kitta konjam rush dan panranga ippo..irundhalum nimga parunga..velila vandhum mostly thorathuranga ippp konjam slow va poye parunga

  • @venusselvarajcnp580
    @venusselvarajcnp580 2 роки тому +1

    ஓம் நமோ வேங்கடேசாய நமக🙏 திருமலை ஸ்ரீ வாரி பக்தர்களுக்கு பயனுள்ள அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்🙏. நன்றி சகோதரி

  • @shobanabarath2915
    @shobanabarath2915 3 роки тому +2

    Nalla thagaval nandri sister
    Om namo venkateshaya

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger 7 місяців тому +1

    கூட வர்றவங்களை தேடுவதற்கு நேரம் சரியா இருக்கு இதுல நாங்க எங்க இதெல்லாம் பார்க்க

  • @ravichandranguddur
    @ravichandranguddur 3 роки тому +3

    நிறைய தகவல்
    நன்றி.

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 3 роки тому +6

    நீங்கள் திருமலை வேங்கடவனை தரிசிக்க முன்பு அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை வணங்கவேண்டும் பின்பு கோவிந்தராஜர் கோவிலு சென்று வணங்கி விட்டு பின்பு ஏதிர்புரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் சென்று பின்னர் திருமலை வேங்கடவனை தரிசிக்க வேண்டும். 🙏🏽🙏🏽

  • @dhanwanthtilak4202
    @dhanwanthtilak4202 2 роки тому +1

    3rd Feb we are going thank you so much for your information sister 🙏

  • @Grbsh786
    @Grbsh786 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி.

  • @SumithaRenu
    @SumithaRenu 2 роки тому +1

    Mam I have small doubt, hundiyal la kasu pottutu. Inside anjeyar erukkaru in a pillar. Anga oru slab marithi erukku adhula ellarum fingers 🤌 la writing and writing with a coin. What is that stone mam. Can u clarify? This is inside, before going out through sliver doors

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому +1

      That is parimalakal.eludhina wishes fulfil aahumnu eludhranga but 2 3 iyer ta anga keten.andha idathla vechu munnadi saamiku vaasanai porutkal eduthutu povanga so fragrance irukum.adhukula namma eludhina namma vendudhalum poye serumnu sonnar no one given the exact reason

    • @SumithaRenu
      @SumithaRenu 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates thank you so much for your quick response early morning. Ohm namo narayana

  • @devisaravanan7927
    @devisaravanan7927 3 роки тому +3

    In the name of Aalaya dharisanam-all most all the temples are covered by TV media &it is showing all the GARBA GRAHAM without any restriction- These are the reasons why all the temples are restricted in the name of covid🙏🙏🙏

  • @pranavb6729
    @pranavb6729 2 роки тому

    Vaikanasa agama padi 5 idols erukunga adanoda Peru
    1. Druva beram ( lord venkateshwara main diety)
    2 kouthuka beram ( boga srinivasa moorthy) pallava maharani 935AD donated silver idol.
    3 snapan beram ( ugra srinivasa moorthy)
    4. Bali beram ( sri koluvu srinivasa moorthy supervising diety all offerings and accounts)
    5.utsava beram ( sri sridevi bhoodeva sametha Malayappa swamy)

  • @sherines9983
    @sherines9983 3 роки тому +3

    Wonderful information sis 👍 Govinda Govinda 🙏

  • @bhanumathyab3323
    @bhanumathyab3323 2 роки тому +1

    Mam ungaludaya ella videos romba arumai superb

  • @murugadass5537
    @murugadass5537 3 місяці тому

    👍👍

  • @srinivasan1902
    @srinivasan1902 2 роки тому

    Thank you very much I miss your information about Tirumala devastanam what we have to worship.. Wonderf ultra informmation.

  • @yuvarajas1655
    @yuvarajas1655 5 місяців тому

    Om namo narayana

  • @saravanans5251
    @saravanans5251 2 роки тому +1

    என்ன அற்புதமான வீடியோ மிக்க நன்றி sister

  • @chennai6372
    @chennai6372 2 роки тому +1

    கடசியா சொனெங்கலே மறந்து போய்டும்னு அதுத்தான் உண்மை

  • @manimaranmani2605
    @manimaranmani2605 Рік тому

    Akka enaku romba sandhosama iruku. 🙏🙏🙏🙏

  • @mymassworlds4494
    @mymassworlds4494 Рік тому

    Thirupathi poittu thiruchanur poi ambal paklama sis🤔 solunga pls 🙏

  • @gudiyagudi0418
    @gudiyagudi0418 18 годин тому

    Viyasatheerthar ivaru yaaru akka?

  • @jayasarathyrajagopal101
    @jayasarathyrajagopal101 Рік тому

    Ohm Namo Venketesaya 🙏💐

  • @aruchamygounder1678
    @aruchamygounder1678 2 роки тому +1

    Good information. Thank you

  • @andalsubramani2696
    @andalsubramani2696 Рік тому

    Very good informations. Thank you🙏🌹

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 2 роки тому

    Vella Ella's samiyum kumbitu then v hav to go inside....but indha stick entranceway crowdla terila....we searched to sww.then senak nayar etc they all not along to pray thr now

  • @kinggaming-lj4js
    @kinggaming-lj4js 2 роки тому +1

    Super. Very useful information.god bless u

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 роки тому

    Wow wow wow wow beauitful thaliva super super super super video ❤️❤️❤️

  • @vimalakanagaraj3184
    @vimalakanagaraj3184 10 місяців тому

    🙏🙏

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals8664 2 роки тому +1

    Sri GaNapAtHy ToUrS Coimbatore vallga vallmudan

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 2 роки тому

    Give us happy life always good job my son 🌷💖

  • @rajeshraj-ox5ss
    @rajeshraj-ox5ss 2 роки тому +1

    Super sister thank you

  • @rajasekarsekar7289
    @rajasekarsekar7289 Рік тому

    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

  • @dhanoshs583
    @dhanoshs583 2 роки тому

    Awasome

  • @lathal3801
    @lathal3801 Рік тому

    Arumaiyana message waiting to travel with you mam

  • @karpagams8a17
    @karpagams8a17 2 роки тому

    Children 300Rs tickets age limit iruka Akka. Anga room available eppadi irukum. Must room edukanuma.

  • @skcark1
    @skcark1 2 роки тому +1

    Within the Ananda Nilayam, it was informed that an image of Varga Swamy is in a pillar is there. Sister, do you the actual location?

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому

      Inside bangaru vakili i saw

    • @skcark1
      @skcark1 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates siser, you mean after entering inside the sanctum only one could have the Darshan. else the actual pillar/location please.

    • @skcark1
      @skcark1 2 роки тому

      sister kindly inform the actual location of the pillar - our left or right side/wall side.

  • @vanikaruppanm7751
    @vanikaruppanm7751 Рік тому

    மிகவும் நன்றி !

  • @hariharan.r4633
    @hariharan.r4633 Рік тому

    Om namo narayana 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @devisaravanan7927
    @devisaravanan7927 3 роки тому +2

    My comment not to hurt anyone-But cell phone has done all the blunders! Daily I am worshipping Moolavar Aarthi by Sri Ramana dheeksihdhar

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 2 роки тому

    Super msg akka

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 2 роки тому

    Om namo narayana namaha om srnivasaya namaha

  • @kannan.s205
    @kannan.s205 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 Рік тому

    ஓம்நமேநாராயனா
    ஓம்நமேநாராயனா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @creamsecret6928
    @creamsecret6928 3 роки тому +1

    அக்கா, tirupati railway station ரூம் கம்மி விலையில் கிடைக்குமா

  • @ganesanpsg2628
    @ganesanpsg2628 2 роки тому

    அம்மா வணக்கம் காளகஸ்தி கோயிலில் சனிக்கிழமை ராகு காலம் காலை 9 டு 10:30 மணி அளவில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கிறார்களா மேலும் சிறப்பு தரிசன வழிகள் உண்டா

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому

      ராகு காலங்களில் அபிஷெகம் நடக்கும்.அதற்குரிய டிக்கெட் வாங்க வேண்டும்
      சிறப்பு மற்றும் பொது தரிசனம் இந்த நேரத்தில் அனுமதிப்பதில்லை

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 2 роки тому

    Good information

  • @anitathomas1184
    @anitathomas1184 2 роки тому

    Om Namo Narayanaya Nama om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍎🍎🍎🍎🍎🍎🍎🌸🌺🌻🌹🌷🌼💐

  • @svimalasvimala8616
    @svimalasvimala8616 2 роки тому +1

    Madam, கும்பகோணத்தில் சிவவாக்கிய சித்தருடை ஜீவ சமாதி எந்த கோவில் உள்ளது.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому +2

      Mam..நீங்க கேக்குற address சொல்றேன்.கும்பகோணம் town higher secondary school ,யானையடி மூர்த்தி தெருவில் உள்ளது.அங்கிருக்கும் திருமழிசை ஆழ்வார் கோவில தான் சிவவாக்கியர் ஜீவ சமாதி ,திருமழிசை ஆழ்வார் தான் சிவ வாக்கிய சித்தர்னு சொல்லுவாங்க அந்த கோவில..
      ஆனால்
      உண்மையில் சிவ வாக்கியர் சித்தர் ஜீவ சமாதி புதுக்கோட்டையிலிருந்து தஞ்சை நோக்கி 15 km இல் நடுவில் பெருங்களூரில் அருகில் உரும நாதர் கோவிலில் உள்ளது..இங்கு தான் அவர் ஐக்கியமானார் .
      இந்த கேள்வியை அதுவும் என்னிடம் கேட்டதற்க்கு மிக்க நன்றி.அவர் அருள் இல்லாம இவ்ளோ பெரிய உலகத்தில நீங்க கேக்கவோ நா சொல்லவோ வாய்ப்பில்லை..really thanks.

    • @svimalasvimala8616
      @svimalasvimala8616 2 роки тому

      மிக்க நன்றி

  • @guhanbalachandran9997
    @guhanbalachandran9997 2 роки тому

    Sis a small correction, vishwaskenar is senathipathi of Lord balaji.

  • @gopalji8642
    @gopalji8642 Рік тому

    How to approach mutts rooms booking at tirumala?

  • @shankarsnew..3289
    @shankarsnew..3289 2 роки тому

    Om Namo venkatesaya

  • @ravichandran.761
    @ravichandran.761 Рік тому

    சூப்பர் மா. இந்த தகவல் தந்தமைக்கு நன்றி ம்மா...

  • @sivasenthil24
    @sivasenthil24 Рік тому

    Super akka

  • @Knowtuber
    @Knowtuber 2 роки тому

    Madam, where is Konganar Siddhar samathi inside temple.

  • @ramarajp6495
    @ramarajp6495 2 роки тому

    Om namo narayana 🌹🙏

  • @sasikalamurugan1837
    @sasikalamurugan1837 Рік тому

    VIP break dharsan a pa t book panrathu money awalo

  • @renuselvaraj4693
    @renuselvaraj4693 2 роки тому

    Super sister

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 2 роки тому

    Hi. Thirumalaikku ticket illama poga mudiyatha .it means mela poittu koopuda tharisanam mattum pannittu vara mudiyuma .plz reply must

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому

      As of now allow panna maatanga ticket illama edhukahavum...adivarathlaye check panni scan panni dan mela viduvanga poha

    • @VINOTHKUMAR-mz5mt
      @VINOTHKUMAR-mz5mt 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates thank u so much ur reply

    • @VINOTHKUMAR-mz5mt
      @VINOTHKUMAR-mz5mt 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates keela ulla all temple alloweda?

    • @VINOTHKUMAR-mz5mt
      @VINOTHKUMAR-mz5mt 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates alamelu manga puram poga mudiumla? Anga ethuvum kattupadu irukka

    • @VINOTHKUMAR-mz5mt
      @VINOTHKUMAR-mz5mt 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates then keezh thirupathila ella kovilum pogalamla .reply must my dear frnd

  • @sureshviji9129
    @sureshviji9129 2 роки тому

    🙏ஓம் நமோ நாராயணாய🙏

  • @pressydileep9108
    @pressydileep9108 2 роки тому

    Thankuu🙏🙏🙏

  • @senthamizhchannel2165
    @senthamizhchannel2165 2 роки тому

    கவனித்து என்பதே சரியான சொல்

  • @creativethings762
    @creativethings762 2 роки тому

    Please share important tourist place in திருப்பதி மலை

  • @veeramanikandans788
    @veeramanikandans788 Рік тому

    ஓம் நமோ நாராயனாய

  • @SURESHKUMAR-zc5cf
    @SURESHKUMAR-zc5cf 2 роки тому

    Mam when will june month12,13,14 special entry DARSAN open.quota not yet released why???

  • @kasthurilakshmikanthan6952
    @kasthurilakshmikanthan6952 2 роки тому

    Nice information thank u Om namo narayana 🙏🙏🙏🪔🪔 thank u Mam 👌👌

  • @krishnakumarsundararajan2214
    @krishnakumarsundararajan2214 2 роки тому

    Thanks madam

  • @maheshwaran5871
    @maheshwaran5871 2 роки тому

    Thank you madam

  • @paramasivam4695
    @paramasivam4695 Рік тому

    Thankyou.mam

  • @sangeesangi2525
    @sangeesangi2525 2 роки тому

    Om namo Narayana potri

  • @svimalasvimala8616
    @svimalasvimala8616 2 роки тому

    Madam. திருப்பதி கோயிலில் 18சித்தர்களிள் ஒருவரான கொங்கண சித்தர் ஜீவ சமாதி எங்கு உள்ளது.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому

      அவரது ஜீவ சமாதி மேல தான் மூலவர் பெருமாள் இருக்கார் mam

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому

      ua-cam.com/video/m4LBBiaCJUA/v-deo.html indha video details solliruken mam

    • @devisaravanan7927
      @devisaravanan7927 2 роки тому

      The Jeeva Samadhi is in the pushkarani theertham! Hope I am not misguiding

    • @devisaravanan7927
      @devisaravanan7927 2 роки тому

      My dear devotees! My self never go for research of any temple!Unless &until we are blessed to have any dharshan it is not possible to think of any religious worship!Each&every second of our life is measured &blessed by God! My GOVINDHA nothing is in our hand! Once a flight to near by country was hijacked a newly married guy was shot down but the others flew to 7 countries by the misbehavior of hijackers! 😀😀😀😀

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 роки тому

    Thank u sister 🙏