ரஞ்சித் சார் மிகவும் நல்லவர் எந்த சூழ்நிலையிலும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை நல்ல துணைவியார் நீங்கள் எங்கள் குலதெய்வங்கள் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள் சகோதரி 💞💐
11.40 min super.👌👌 God will be there with you forever. 7.11 min👌👌 super message Thank you mam and Ranjith sir . I DON'T SEE BIGBOSS I have learned some message from this.
ஒரு autism குழந்தையை கடவுள் எல்லோரிடமும் கொடுக்கமாட்டார். யார் அந்த குழந்தையை நல்லா பார்ப்பார்களோ அவர்களிடம்தான் கொடுப்பார். அப்படி பார்க்கும்போது autism பிள்ளைகளைப் பெற்ற எல்லோரும் the best parents in the world . மனசை நோகடிப்போரிடம் தையிரியமாக்க் கூறுங்கள் கடவிளால் தேர்ந்தெடுக்கப்பட்ட best parents நாங்கள் என. கள்ளம் கபடம், சூது வாது தெரியாத பாசக்காற குழந்தைகள் கடவுளிடமிருந்து உங்களுக்கு கிடைத்த பரிசு. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நல்லா சூப்பரா விளக்கம் கொடுத்தீங்க எங்க வீட்ல கூட அப்படி ஒரு குழந்தை உண்டு நான் களும் எங்கள கடவுள் க்கு எங்கள புடிச்சதனால இப்படி ஒரு தேவதை கொடுத்துருக்காங்க இல்ல i am lucky person 💕💕
😢😢😢😢 மிக மிக அழகான தாய் நீ நல்ல இருப்பாம்மா ❤❤❤❤உங்கள் குடும்பம் நல்ல இருப்பிங்கா நல்லவர்க்கு மட்டும் தான் கடவுள் வருவார் அந்த குழந்தை உன் கடவுள் ❤❤❤👨👨👦👦🙌💐
Children are nowadays very selfish mam but you are blessed to have Athithya mam. You are good human. மன்னிக்க பெரிய மனசு வேணும்....Ranji would have realized your best heart...
Mam Good morning சிலர் நீ என்ன தப்பு செய்தாய்.. தண்டனை என்று கூறினார்கள் என்று குறிப்பிட்டீர்கள். அது அவர்களின் அறியாமை. Bible __New Testament _John Gospel _Chapter 9 Verse 3 இயேசு கூறுவது "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார். உங்கள் குழந்தை தெய்வக்குழந்தை
Hi Priya madam. I am special educator. Don't worry. He is gifted child.உங்க மகனிடம் நிறைய திறமைகள் இருக்கும். அதை நீங்க கண்டு பிடிச்சு அந்த திறமையை train பண்ணுங்க. ஒரு நாள் உலகமே உங்க மகனை வியந்து பார்க்கும்.all the best.
உண்மையில் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் ஒரு தைரியம் மேடம் உங்களை பாராட்டியே ஆகனும்.மொத்தத்தில் சிறந்த தாய்.இதனால் ரஞ்சித் அவர்கள் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகி உங்களைவிட்டு சென்று அந்த டிப்ரஷன்ல வேறு மேரேஜ் பண்ணி ஒரு வருடத்திலே டைவர்ஸ் பண்ணிட்டார்.சில ஜனங்க அதை குறைய பேசுறாங்க.அவர் மறைத்துவிட்டார் என்று நினைக்கிறாங்க.அதற்கு நேரமும் இல்லை.அங்கு அவ்வளவு விளக்கமா சொல்லமுடியாது ஆனால் வெளியில் வந்து பிக்பாஸ் கன்டஸ்டன் கிட்ட கண்டிப்பா சொல்வார்.ஆனால் இதை எல்லாத்தையும் நீங்கள் தாக்கிவிட்டு இப்ப சேர்ந்த இருப்பது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி . உங்கள் குடும்பம் எப்பவுமே இப்படியே சந்தோஷமா இருக்கனும்.
I have a son who is autistic and he is 6 yrs old now. I was depressed and didn't know what to do. Now started to accept it but still it hurts that he couldn't call me Amma. I have the same feeling like you. We are trying to make his life better as much as possible.
Priya mam you are great inspiration to the parents who have autism children. You are next to God ❤️ God bless you both Ranjit. Your son will be strong. Don't worry mam. I feel you are strong. From Hyderabad ❤❤❤❤❤
Dear shizuqa💛(Priya Raman),, my kind request, please dont feel sorrow/ regret for the negative comments.... your cute kids❤️ are always loved by good people. You're such a strong energy for them.... we always love you ,, porpadais are in muftis to support you strongly... azhaadhinga pleasssse❤️
நீங்கள் கூறுவது உண்மைதான் புராணம் மட்டுமல்ல கடந்தகால தமிழ் பெண்கள் திருக்குறளில் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம் செயலில் கூறியுள்ளார் காலையில் துயில் எழும் போது கடவுளை தொழாது கணவனையே தெய்வமாக எண்ணி தொழுது வணங்கி வருபவள் பெய் என்றால் பெய்யும் மழை கணவனே கண் கண்ட தெய்வம் புனிதமான தெய்வப் பெண்கள் வாக்கு பழித்துமழை பெய்ய வைத்தார்கள் அவர்கள்
நீங்கள் சொல்வது 💯 உண்மை, இப்படி ஒரு குழந்தையை விட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்து, பிறகு சில காலம் கழித்து வந்தாலும் அந்தப் பெண் அவனை ஏத்துக்க வேண்டும்.இதையே ஒரு பெண் செய்திருந்தால்.....😮
பிரியா ராமன் அவர்களே , தாங்கள் கண் கலங்க வேண்டாம் . எனது தியானத்தில் தமிழ் கடவுள் முருக பெருமாள் அவர்கள் கூறியதை இங்கு பதிவு செய்கிறேன் . அடுத்த வருடம் (2025) முருக யுகம் தொடங்க உள்ளது . தமிழ் கடவுள் முருக பெருமாள் மக்கள் முன்பு வெளிப்பட இருக்கிறார் . அவர் தங்கள் குழந்தையை போல உள்ள பல குழந்தைகளை குணப்படுத்த உள்ளார் . 2025 ஆம் ஆண்டு பிரியா ராமன் அவர்களுக்கு நல்ல ஆண்டாக அமையும் . குறிப்பு : இந்த பதிவை பிரியா ராமனிடம் சேர்க்குமாறு டெலி விகடன் சேனலை கேட்டு கொள்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் அதுமாதிரி யான குழந்தை உள்ளது ஆனால் நீங்கள் மிகபெரிய challenging mother God bless you
நான் பெருமைபடுறேன்
என் தேவதையை நினைத்து கடவுள் எனக்கு கொடுத்த மிக பெரிய பொக்கிஷம் என் மகள் ❤❤❤ ❤❤❤❤❤❤❤❤
இத்தனை சோகத்தையும் தமக்குள்ளே புதைத்து வெளியே அன்பாய் சிரிக்கும் அழகிய தம்பதியினர்❤❤
GOD BLESSINGS WILL SHOWER🎊🎊 UPON YOU DEARS 🎊🎊🎊
Romba Romba nalla Ammavagavum Romba nallavangalagavum erukeenga love u mam❤❤❤
பிரியா ❤நீங்க ஒரு அழகான அருமையான அன்பான பெண்ணாக மட்டுமல்ல ஓர் அற்புதமான தேவதை அதுதான் உங்களிடமும் ரஞசித்திடமும் ஆண்டவன் ஆதித்யாவை தந்திருக்கின்றார் 😊
பிரியா ராமன் cute❤❤❤
இந்த மாதிரியான குழந்தைகளை கடவுள் கொடுப்பதே நல்ல தாய் தகப்பன் இடம் மட்டுமே ❤
தமிழர்களை தவிர எல்லோரும் நன்றாக தமிழ் பேசுகிறார் கள்....
நீ, சந்தோஷமா நீண்ட காலம் வாழணும் மா. God be with your family till your Looooooooooooooooooooooong Happy Life.
Amma Amma Neenga Vazhum Deivam PriyaAmma❤❤❤❤❤❤❤❤❤❤
ரஞ்சித் சார் மிகவும் நல்லவர் எந்த சூழ்நிலையிலும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை நல்ல துணைவியார் நீங்கள் எங்கள் குலதெய்வங்கள் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள் சகோதரி 💞💐
ரொம்ப நல்லவர். அப்படி ஒரு குழந்தை இருக்கும் போது ராகசுதா 3 marriage பண்ணி இருக்கான். சினிமா வருவது முன்பு ஒரு திருமணம். விவகாரத்து வெற
He is flirting with girls... taking advantage of other lady
கிரேட் அம்மா ❤❤❤❤❤ சகோதரி 🙏🙏🙏
Love u priya maa ❤ so matured and clear explanation❤
11.40 min super.👌👌 God will be there with you forever.
7.11 min👌👌 super message
Thank you mam and Ranjith sir .
I DON'T SEE BIGBOSS
I have learned some message from this.
Great mam🙏🙏🙏🙏🙏 salute sir🙏🙏 Vazhga Valamudan 🙏🌹
ஒரு autism குழந்தையை கடவுள் எல்லோரிடமும் கொடுக்கமாட்டார். யார் அந்த குழந்தையை நல்லா பார்ப்பார்களோ அவர்களிடம்தான் கொடுப்பார். அப்படி பார்க்கும்போது autism பிள்ளைகளைப் பெற்ற எல்லோரும் the best parents in the world . மனசை நோகடிப்போரிடம் தையிரியமாக்க் கூறுங்கள் கடவிளால் தேர்ந்தெடுக்கப்பட்ட best parents நாங்கள் என. கள்ளம் கபடம், சூது வாது தெரியாத பாசக்காற குழந்தைகள் கடவுளிடமிருந்து உங்களுக்கு கிடைத்த பரிசு. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Edhukku anda kolandaya padaikanum apdi
Soldravanga enna venalum sollalam ovvoru parentsum padra kastam ungaluku enna therium matha kolandhaigala pakurapo en kolandhaiku yea ipudinu manasu padra vedhanai andha pethavangaluku mattudha therium oruvela andha kolandhaiyoda ammavo appavo erandhuta single parent ah valathura innoru aaluku innum kastam adhuku apuram andha kolandhai indha boomila epudi vaalum
Oruorutharum andha kolandhaiya pakura paarvaiye andha parents ah kondrum
Yes mam😢😢@@priyadharshini4784
Yes you are best mam God trust you❤❤❤
Great mam proud of you
Lovely Soul Priyaraaman ❤
சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள் இறைவனுக்கு மிகவும் பிடித்தமான வர்கள்❤❤ நீங்கள் ஒரு சிறந்த தாய் மேடம் ❤❤
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤ really great mother amma
Arumaiyana mother super ah pesuranga great ma
நல்லா சூப்பரா விளக்கம் கொடுத்தீங்க எங்க வீட்ல கூட அப்படி ஒரு குழந்தை உண்டு நான் களும் எங்கள கடவுள் க்கு எங்கள புடிச்சதனால இப்படி ஒரு தேவதை கொடுத்துருக்காங்க இல்ல i am lucky person 💕💕
God bless u your family's❤
You are great priya ma 😊 very positive thoughts..
ரஞ்சித் ப்ரியா இருவரையும் ரொம்ப பிடிக்கும் காரணம்எதார்த்தம்
😢😢😢😢 மிக மிக அழகான தாய் நீ நல்ல இருப்பாம்மா ❤❤❤❤உங்கள் குடும்பம் நல்ல இருப்பிங்கா நல்லவர்க்கு மட்டும் தான் கடவுள் வருவார் அந்த குழந்தை உன் கடவுள் ❤❤❤👨👨👦👦🙌💐
Hats off mam. U explained with example steel plate and glass tumbler. Very true God knows clearly to hand over Aditya to lovely parents
What an excellent explanation...."kannadi tumbler..'❤
You are really great God bless you and your family members
Hattoff to you Priyaraman
Don't worry mam be strong nalladhey nadakum
எங்கள் வீட்டிலும் என் குழந்தை ஆட்டிசம் தான் கடவுளுக்கு எங்களை பிடித்ததனால் ஒரு தேவதையை கொடுத்து ள்ளார்
No worrys.mam..😢❤
Amma ninga kadavul 🙏🙏🙏🙏🙏
Mam really ❤ great mother 💗
Neega sonadhu Kanla irunthu aaluka varuthu 😭😭😭 Aditya Rao is a great child because god give good parents 😊💜💎
You are great priya 😊😊😊 madam very positive thoughts mam 👏👏🙌
You are a great mother God bless you and your child dear.You both are blessed parents.❤
You are a great soul
Same thougts
I also have special god gifted Child
Amazing n Blessed Mother, Father 🎉🎉🎉🎉🎉🎉
Great madam❤
Kadavul nallavankalidam than
kadavulin kulanthai jai kuduppar athanalai kadavule ungalai than terivu seithullar, valthukkal.
❤❤❤❤ super mam❤❤❤
Children are nowadays very selfish mam but you are blessed to have Athithya mam. You are good human. மன்னிக்க பெரிய மனசு வேணும்....Ranji would have realized your best heart...
Bold and confidence lady👏👏👏❤❤❤ love from srilanka 🇱🇰
Great mam ❤
Superrr ma'am❤
Super mam👍
அருமையான பதிவு Mam
God bless your child ❤
Mam
Good morning
சிலர் நீ என்ன தப்பு செய்தாய்.. தண்டனை என்று கூறினார்கள் என்று குறிப்பிட்டீர்கள்.
அது அவர்களின் அறியாமை.
Bible __New Testament _John Gospel _Chapter 9 Verse 3
இயேசு கூறுவது "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் குழந்தை தெய்வக்குழந்தை
God bless you all family members ma❤
As I m a special child's mom, I m so proud of you ❤
My vote is only to my brother Ranjith throughout this season bb8
Already my vote ranjit sir kuthan
Stay strong as always 🎉
My favourite ranjith sir
Wow amazing good mother and father God bless you unga son romba naala irrupan ❤❤
Madam yr explanation is excellent.
Madem negga Romba super ❤ egga vettlayum oru tamby erukkaru
God’s bless this family ❤️💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi Priya madam. I am special educator. Don't worry. He is gifted child.உங்க மகனிடம் நிறைய திறமைகள் இருக்கும். அதை நீங்க கண்டு பிடிச்சு அந்த திறமையை train பண்ணுங்க. ஒரு நாள் உலகமே உங்க மகனை வியந்து பார்க்கும்.all the best.
Amma ❤❤❤❤❤
Next bb 9ku neenga varuvinga❤
உண்மையில் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் ஒரு தைரியம் மேடம் உங்களை பாராட்டியே ஆகனும்.மொத்தத்தில் சிறந்த தாய்.இதனால் ரஞ்சித் அவர்கள் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகி உங்களைவிட்டு சென்று அந்த டிப்ரஷன்ல வேறு மேரேஜ் பண்ணி ஒரு வருடத்திலே டைவர்ஸ் பண்ணிட்டார்.சில ஜனங்க அதை குறைய பேசுறாங்க.அவர் மறைத்துவிட்டார் என்று நினைக்கிறாங்க.அதற்கு நேரமும் இல்லை.அங்கு அவ்வளவு விளக்கமா சொல்லமுடியாது ஆனால் வெளியில் வந்து பிக்பாஸ் கன்டஸ்டன் கிட்ட கண்டிப்பா சொல்வார்.ஆனால் இதை எல்லாத்தையும் நீங்கள் தாக்கிவிட்டு இப்ப சேர்ந்த இருப்பது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி . உங்கள் குடும்பம் எப்பவுமே இப்படியே சந்தோஷமா இருக்கனும்.
I have a son who is autistic and he is 6 yrs old now. I was depressed and didn't know what to do. Now started to accept it but still it hurts that he couldn't call me Amma. I have the same feeling like you. We are trying to make his life better as much as possible.
I have 2 autistic child.Don't worry.God Bless You and Your Son Always ❤️
Thanks 😊 @@luckyroll4642
12. நல்ல தாய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
God bless mam don't worry all fine thevu senji pasangala media munadi kammikathinga social media very bad 🙏🥺
You both are really great and true madam
Love u loads . Priya mam..
He is lucky to have you mam. ur a wonderful mom wife and great person
Ma'am you and Ranjith sir are great parents 😍😍😍 got a lot of inspiration from you two as a couple ❤❤❤❤
Very great person mam
Priya raman romba good person.
God bless you ❤
Priya mam you are great inspiration to the parents who have autism children. You are next to God ❤️
God bless you both Ranjit. Your son will be strong. Don't worry mam.
I feel you are strong. From Hyderabad ❤❤❤❤❤
Mam ungalamathri thai parkamudiyathu neenga pesampothu enaku rompa manusu valikuthu ana idhu vum oro santhozham🙏🙏🙏
Dear shizuqa💛(Priya Raman),, my kind request, please dont feel sorrow/ regret for the negative comments.... your cute kids❤️ are always loved by good people. You're such a strong energy for them.... we always love you ,, porpadais are in muftis to support you strongly... azhaadhinga pleasssse❤️
அருமையாய் தாய்மையை விளக்கினீர்கள் மேடம்
My son also but im proud to his mom. He is genious kid. My gods gift 🎁 now he is 4 years going therapy also. Lovely son 😘💖
Great woman…Hats off mam
Really you are an Angel Mam
Wonderful explanation❤
Ur heart is beautiful
Don't feel mam Aditya romba lucky ungla. Mathri amma kidaika and good wife God bless u
Super mam ur great mam
Super mam.
Always God with you
Don't worry Mam please God bless you
நீங்கள் மிகவும் நல்லவங்க மேடம் நீங்கள் தான் சிறந்த தாய் ஆனால் உங்கள் கணவரை புகழாதீங்க 😡புராணத்தில் சொல்லபட்ட பெண் மனைவி அது நீங்கள் தான் 🙏😍
நீங்கள் கூறுவது உண்மைதான் புராணம் மட்டுமல்ல கடந்தகால தமிழ் பெண்கள் திருக்குறளில் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம் செயலில் கூறியுள்ளார் காலையில் துயில் எழும் போது கடவுளை தொழாது கணவனையே தெய்வமாக எண்ணி தொழுது வணங்கி வருபவள் பெய் என்றால் பெய்யும் மழை கணவனே கண் கண்ட தெய்வம் புனிதமான தெய்வப் பெண்கள் வாக்கு பழித்துமழை பெய்ய வைத்தார்கள் அவர்கள்
I like my brother Ranjith. From the beginning my votes only to Ranjith brother
❤
நீங்கள் சொல்வது 💯 உண்மை, இப்படி ஒரு குழந்தையை விட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்து, பிறகு சில காலம் கழித்து வந்தாலும் அந்தப் பெண் அவனை ஏத்துக்க வேண்டும்.இதையே ஒரு பெண் செய்திருந்தால்.....😮
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅@@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
God bless your son
Ranjith sir ungala TV la paakum boodhu ipdi oru appa nambaluku ellayea nu romba varuthama eruku sir
Great Mom❤
God is with you Dear .He will bless you in abundance. Om Sri Sai Ram❤
She speaks so wisely..
Great priya ma nalla thai nega kavala badatiga ma
Super mam
I also have special god gifted child... Same feeling
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிரியா ராமன் அவர்களே , தாங்கள் கண் கலங்க வேண்டாம் . எனது தியானத்தில் தமிழ் கடவுள் முருக பெருமாள் அவர்கள் கூறியதை இங்கு பதிவு செய்கிறேன் . அடுத்த வருடம் (2025) முருக யுகம் தொடங்க உள்ளது . தமிழ் கடவுள் முருக பெருமாள் மக்கள் முன்பு வெளிப்பட இருக்கிறார் . அவர் தங்கள் குழந்தையை போல உள்ள பல குழந்தைகளை குணப்படுத்த உள்ளார் . 2025 ஆம் ஆண்டு பிரியா ராமன் அவர்களுக்கு நல்ல ஆண்டாக அமையும் .
குறிப்பு : இந்த பதிவை பிரியா ராமனிடம் சேர்க்குமாறு டெலி விகடன் சேனலை கேட்டு கொள்கிறேன்.
Unga vaaku palikatum. murugane thunai
My Vote for Ranjith Anna
இவ்வளவு பெரிய துயரம் இருக்கும் ரஞ்சித் ஏன் இரண்டாம் திருமணம் செய்தார்.பிறகு ஏன் திரும்பி பிரியாவும் இணைந்தார்
Super answer 👍👍