Kanagaraj Interview | DMK Vs CPM.. திமுக வெளிச்சத்துல நாங்க இல்ல.. கனகராஜ் காட்டம் | The Debate

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ •

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 День тому +10

    6 சீட் கொடுத்த வுடன் அப்படியே திமுகவை ஆதரிப்போம் கனகராஜ்! சரிதானே! 2 Mp வாங்கியாச்சு!

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 День тому +2

      + potti

    • @natarajannatarajan3817
      @natarajannatarajan3817 15 годин тому

      25 கோடி அதையும் சொல்லுங்க சீட்டு மட்டுமல்ல நோட்டும் கூட

  • @vaimurthy
    @vaimurthy День тому +4

    வெளிச்சத்தில் இல்லை , அவங்க இருட்டில் இருக்கீங்க , அதுவும் 25 கோடி வாங்கிட்டு

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 21 годину тому +3

    உண்டியல் குலுக்கிய போது இருந்த நேர்மை,வீரம்,உண்மை,பெட்டி வாங்கியவுடன் சவப்பெட்டிக்குள் அடக்கமாகிவிட்டது.

  • @raviramanujam5762
    @raviramanujam5762 17 годин тому +1

    ஈரோடு கிழக்கு தொகுதி கேட்டு போராடலாம்....

  • @தமிழன்தமிழன்டா2000

    ஏற்கனவே திராவிட மாடல் தெருவுக்கு வரப்போகுது...இதுல உங்க மாடல் வேறயாடா...?

  • @thiyagarajan732
    @thiyagarajan732 День тому +3

    பணம் கொடுத்தா ஏன் சீண்ட போறோம்

  • @Sowmya-n7v
    @Sowmya-n7v День тому +2

    உருட்டும் கனகராஜ்.. இதனால் தான் ஆ ராசா அப்படிப் பேசுகிறார்.

  • @mksekar5986
    @mksekar5986 14 годин тому

    பாவம் முட்டு குடுக்கவும் முடியுமா எதிர்க்கவும் முடியுமா
    ❤❤❤❤

  • @moorthichidambaram2775
    @moorthichidambaram2775 15 годин тому

    நல்லவர்கள் எவ்வளவு அறிவுறுத்தியும் நல்லவற்றை ஏற்காது, நீதியை மதிக்காது, அதர்ம வழியிலே சென்று, அனைத்தையும் இழந்து, எழுந்து நடக்கமுடியாத நிலையில் இனி நல்வழி நடப்பேன் என்று மக்கள் உறுதி எடுத்துக்கொள்ளும்பொழுது "கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்" என்று நல்லோர் கூறுவர்.

  • @Sudar-s7x
    @Sudar-s7x День тому +1

    They should be in the ADMK alliance

  • @Ramu-f8t1j
    @Ramu-f8t1j День тому +2

    They would have win if they had allainced with ADMK

  • @moorthichidambaram2775
    @moorthichidambaram2775 15 годин тому

    கண் கெட்ட பிறகும் சூரிய நமஸ்காரம்

  • @raviramanujam5762
    @raviramanujam5762 17 годин тому

    உங்களுக்கு கொடுக்க வேண்டியது.... கொடுக்க படும் என்று சேகர் பாபு சொள்ளிட்டாரே
    போறாதா????!!!!

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 День тому +1

    இவர்களுக்கு பெட்டி கொடுங்க , எல்லாம் சரியா போயிடும்,

  • @karunakaran5057
    @karunakaran5057 День тому +1

    அடுத்த சேனல் பேட்டி கொடுத்த பம்பு எது ஸ்டாலினை கண்டால் எசமான் என்று காலில் விழுந்து பெட்டி எவ்வளவு கிடைக்கும் என்று பேசுவது

  • @Saravanan-g1j
    @Saravanan-g1j День тому +1

    Any party that want to defeat DMK needs Admk's support

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 15 годин тому +1

    அடுத்த 2026 தேர்தல் கூட்டணிக்கு விலை ஏற்றம் குறித்து இந்த வேஷம் தான் கனகராஜ் நாடகம் விலை ரூ50 கோடிகள் ஊழல் பணம்.

  • @anbuarasan9848
    @anbuarasan9848 13 годин тому

    எப்படி பல்லு படாம செய்யுறான் பாரு 🤣🤣

  • @pilavanush6227
    @pilavanush6227 20 годин тому +1

    ஜெய் ஹிந்த்
    The debate, திமுக சார்பாக,எவ்வளவு இறங்கி ஆழம் பார்த்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரோஷம் வர போவதில்லை.😂😂😂😂
    இம்முறை 25 நிஜமாய் கேட்கும், சீட்டுக்கள் இல்லை 25 கோடி ரொக்கம்😂😂😂😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 20 годин тому

      25 c வாங்கும் அளவுக்கு தோழர்கள் அவ்வளவு இழிவானவர்கள் அல்ல. 40c க்கு குறைவாக வாங்க அவர்களின் கொள்கைப்பிடிப்பு இடம் தராது.

  • @sz5dj
    @sz5dj 14 годин тому

    ஆமாம்.... உனக்கு ஏன் டேக் ஆஃப் எண்ணம்.... தொங்கு சதை 😊

  • @kumarr9834
    @kumarr9834 18 годин тому

    காசோலை வாங்கியது சரியா?

  • @gpremkumar2015
    @gpremkumar2015 День тому

    25 crores not enough.😂😂

  • @Kayal-h8v
    @Kayal-h8v День тому

    No respect for allies

  • @rameshgopal1415
    @rameshgopal1415 День тому +1

    Kanagaraj is nonsense in this interview

  • @thyas5576
    @thyas5576 День тому

    இந்த மனிதருக்கு இப்போது தான் சூரியன் கண் திறந்து உள்ளது. கூட்டணி அல்ல தொகுதி உடன்பாடு. அருமை. இது தான் உண்மை.
    அரசிடம் இருந்து ஏன் அந்த தோழமை வெளிப்படவில்லை. அதிகம் போனால் காவல்துறை சரி இல்லை அரசு கவனம் செலுத்த வேண்டுமென கூறுவார்கள். அரசு அறிவுறுத்தல் இல்லாமல் காவல்துறை இயங்காது

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 День тому

      Need more seats+ potti😊

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 20 годин тому

      ஈயம் பூசின மாதிரியும் .....இருக்கணும்.

  • @Sudarshan-w5r
    @Sudarshan-w5r День тому

    women safety is under questions in TN

  • @ramuorion
    @ramuorion 22 години тому

    Pranay nallaya jaichanukka?

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 20 годин тому

    நீங்க திங்கறதே அறிவாலய பின் வாசல்லதானே.

  • @ThiyagarajanArunachalam-u1i
    @ThiyagarajanArunachalam-u1i День тому

    Pl do not come in TV debate for some time. Your party is crushed by DMK and cannot raise

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 День тому +1

    DMK kothadimai

  • @manikandan-lk3jp
    @manikandan-lk3jp 22 години тому

    Rosam vanthuruchu cpm

  • @Vishal-p9i6r
    @Vishal-p9i6r День тому

    Kootani dharmama endru ondru dmkvukku edhuvum kediyathu

  • @ChandranMelathara
    @ChandranMelathara 10 годин тому

    Muttu jalra adichathin vilaivu😂
    Thozhilalikal ungalai vittu vilaki vittarkal 😭

  • @Surya-r2r
    @Surya-r2r День тому

    Vidya arasu

  • @mohankuwait4117
    @mohankuwait4117 День тому

    33000.porrtam.D.m.k.sonetue..a.D
    M
    .k.

  • @ChandiraSekar-e2j
    @ChandiraSekar-e2j День тому +1

    They should be in the ADMK alliance