சற்றுமுன் மன்னாரில் குழுமிய மக்கள்; பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடக்கப்போகின்றது? | UshanthanView

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 74

  • @YasigaArun
    @YasigaArun 2 місяці тому +19

    நீங்கள் உங்கள் ஊடக தார்மீக கடமைகளை செய்கிறீர்கள், ஊடகமும் ஒரு நீதித்துறை போல தான்,
    யார் பக்கமும் நிற்காமல் செயற்படுவது பெருமைக்குரியது,

  • @veeraThamila
    @veeraThamila 2 місяці тому +9

    அர்ச்சுனாவிற்கு மக்கள் என்றும் துணை நிற்க வேண்டு்ம். அர்ச்சுனாவுக்கும் பொறுமை ரொம்ப முக்கியம்.
    நல்லவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடவுங்கள்......

  • @thangasubra4198
    @thangasubra4198 2 місяці тому +6

    தம்பி எது ஆனாலும் எமக்காக போராடும் ஒரு உயிர் அதுவும் மக்களின் உயிர் காப்பதற்காக தனது நிலையை மறந்து போராடுகிறார் எல்லாமே உயிரைக்காப்பாத்துவதற்காக அவருக்கு உங்கள் உதவிகளை கொடுங்கள் அதுவே அவருக்கு போதும்.

  • @LakshiNL134
    @LakshiNL134 2 місяці тому +2

    ஒரு மாசத்திலேயே உலகத்திற்கு உலகநாயகனாகிய எங்கள் மன்னன் அர்ஜுனன் வாழ்க 🇺🇸🇺🇸🇺🇸🙏

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 2 місяці тому +5

    மகிழ்ச்சியாக இருக்கிறது வெளியே வந்தது

  • @malinisivanathan7834
    @malinisivanathan7834 2 місяці тому +10

    போராட்டக்காரர்கள் என்பதை விட பொது மக்கள் என்ற வார்த்தையை எழுதியிருக்கலாம்.

  • @shanmugarajahshanmugarajah2343
    @shanmugarajahshanmugarajah2343 2 місяці тому +6

    சத்தியத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் சத்தியமே மறுபடியும் வெல்லும்.

  • @Rommatrog11
    @Rommatrog11 2 місяці тому +9

    போராட்டக்கார்ர் அல்ல பொது மக்கள். தயவு செய்து. மாற்றவும்

  • @shanmugarajahshanmugarajah2343
    @shanmugarajahshanmugarajah2343 2 місяці тому +5

    தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்.

  • @LedinaLedy
    @LedinaLedy 2 місяці тому +5

    தலையங்கம் திருத்தம் வேண்டும்... போராட்டக்காரர் இல்லை, மக்கள் மக்கள் மக்கள்

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 2 місяці тому +12

    தம்பி யார் எது சொன்னாலும் உங்கள் பணி தொடரட்டும் IBC யில் இருந்து விலகினாலும் இந்த சேவையை நடுநிலையாக நேர்மையாக தொடர்ந்து செய்து தரவும் மிகவும் நன்றி

    • @cyrilthusitamil8731
      @cyrilthusitamil8731 2 місяці тому

      Unmayai nadu nilayaai seivatharkku nanri❤❤❤❤❤❤

    • @cyrilthusitamil8731
      @cyrilthusitamil8731 2 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnnAnn-pn4on
    @AnnAnn-pn4on 2 місяці тому +4

    உண்மைக்கு அழிவு இல்லை ❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 місяці тому +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋💞🕌💞⛪💞⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 2 місяці тому +7

    Dr .Arshana is hreat
    Good persan

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 2 місяці тому +18

    உம்மில் உள்ள நம்பிக்கை போய்விட்டது

    • @kingsingam1986
      @kingsingam1986 2 місяці тому +5

      ஊடகம் என்றா பக்கசார்பு இல்லாமல் கதைக்கனும் நீங்கள் ஊடகத்துறையா ?ஊம்பல்துறையா

    • @latharavindran4437
      @latharavindran4437 2 місяці тому

      கண்டிப்பாக இந்தாள் ஒரு பச்சோந்தி சுயநலவாதி நம்பத்தகுந்த ஆளுல்லை என்பதை நிரூபித்து விட்டார் 😡😡

  • @RaneeAc-c8s
    @RaneeAc-c8s 2 місяці тому +10

    மன்னார் பெண்கள் சமூகமே விழித்தெழுங்கள்.?

  • @AashifAashif-dz5kv
    @AashifAashif-dz5kv 2 місяці тому +2

    Valthukkal. Mathiyamaikku

  • @shankartv2322
    @shankartv2322 2 місяці тому +4

    Please release the names of the lawyers who are against Dr Archuna
    People should know the perpetrators

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 місяці тому +5

    சிறை சென்ற செம்மல் அல்லவா அரசியல் வாதிகளாகிறது இன்றிலிருந்து Dr Archana வும் அரசியல் வாதிகள் ஆகி விடாடார் அருமை

  • @GeethaPremananthan
    @GeethaPremananthan 2 місяці тому +7

    நீதி கிடைக்க வேண்டும்

  • @vijayakalaanpalakan6396
    @vijayakalaanpalakan6396 2 місяці тому +1

    சட்டத்தை பொது மக்கள் மதிக்க வேண்டும். ஆனால் சட்டம் பொது மக்களை மதிக்கிறதா?

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 2 місяці тому +1

    Thank you

  • @vanithajeyaranjan7067
    @vanithajeyaranjan7067 2 місяці тому +7

    Thumb nail message should be changed *போராட்டகார ர் or ஆதரவாளர்கள்

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 2 місяці тому

    Yes, there were no protectors, no protest ,just innocent public wanted to see our doctor.

  • @suthssuthar292
    @suthssuthar292 2 місяці тому +1

    ❤❤❤

  • @rajasathiya1370
    @rajasathiya1370 2 місяці тому +7

    ஒரு வழக்கில் பிணை வழங்கப்பட்டிருக்கிறது

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 місяці тому

    ❤👌👍🙏💪

  • @AzeezMohammed-yg2iv
    @AzeezMohammed-yg2iv 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 2 місяці тому +5

    என்ன bro இன்றைகா உயிர்த்த நீங்கள்

  • @aura3146
    @aura3146 2 місяці тому +3

    மிஸ்டர் நீங்க என்ன இந்த பக்கம்..... என்ன ஆப்பு வைக்க வந்திங்க

  • @kandasamypratheepan
    @kandasamypratheepan 2 місяці тому +1

    nir kathakkathai ok

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj 2 місяці тому +1

    Neethi kidaikka vendum doctorukku🙏🙏🙏

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 2 місяці тому +1

    👍👍👍🙏

  • @harolinthithus8731
    @harolinthithus8731 2 місяці тому +9

    உன்ர பிழைப்புக்காக காக தானே நீ வந்திருக்கா இப்ப

    • @latharavindran4437
      @latharavindran4437 2 місяці тому +2

      உண்மை உண்மை கருணா தான் இவனும்

    • @shalomimethusha3635
      @shalomimethusha3635 2 місяці тому +2

      தயவு செய்து வார்த்தைகளை வீசாதீர்கள்...

    • @aura3146
      @aura3146 2 місяці тому

      உண்மை தான்

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 2 місяці тому +1

    Peoples need to avoid this you tube shanel.

  • @abishekabishan8799
    @abishekabishan8799 2 місяці тому +1

    Same ushanthan😂

  • @christykini1512
    @christykini1512 2 місяці тому +2

    எந்த வைத்தியர் வந்தவர் ? வைத்தியர் செந்தூரனோ?

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 2 місяці тому

    இன்னும் உனக்கு கறல் இருக்குடா அது என்ன போரட்ட காறர்?! வென்ன

  • @kandasamypratheepan
    @kandasamypratheepan 2 місяці тому +1

    eirandu mukam

  • @kandasamypratheepan
    @kandasamypratheepan 2 місяці тому +1

    parththu kathai

  • @Mayuranking2008
    @Mayuranking2008 2 місяці тому +1

    😂😂😂😂

  • @AlfredMariya-ti3kq
    @AlfredMariya-ti3kq 2 місяці тому +2

    Eniyavathu nallatha sei mannarla enna nadanthathu enru par

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 2 місяці тому +1

    என்னடா கண்றாவி இது. யாழ்ப்பாணத்தில் அழையா விருந்தாளி அனிமல் மாட்டு வைத்திருக்காக வெறும் 100 தர்க்குறி தறுதலைகள் மட்டும் கூடினார்கள் . இங்கை மன்னாரில் வெரும் 50 ஆட்டு மந்தைகள் மட்டும் கூடி உள்ளர்கலே. 😂😂😂😂

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 місяці тому

      What did you smoke ? These are real people. Please check in Angoda.
      Walk carefully, please don't drive ,because you are thinking sheep for humans. Just take care, don't drink alcohol or take drugs.

    • @Originalதமிழன்-yz7nv
      @Originalதமிழன்-yz7nv 2 місяці тому

      @@selvaduraipriya-yh8yg மானஸ்ரில் அப்போ உபைப்போன்ற தமிழ் தெரியாத 50 செம்மறி கூட்ட தமிழர்கள் மட்டுமா இருக்கிறார்கள் ? மற்ற தமிழர் எங்கே வெளிநாடு சென்று விற்சரனா ?

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 місяці тому

      @jemsbond-yz7nv your thamil sucks, I was correct. You are not normal.

  • @latharavindran4437
    @latharavindran4437 2 місяці тому +4

    ஐயோ தம்பி நீர் Drஅர்ச்சுணாவுக்கு முதுகில் குத்தியது போதும். உங்கள் பிழைப்புக்காக ஒரு நல்லவன் மீது வன்மத்தைக் காட்டக் கூடாது பணத்துக்காக ஜால்ரா அடிப்பதால் பாதிக்கப் படும் மக்களுன் சாபம் சும்மாய் விடாது😡😡😡👞 பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாத உங்களைப் போன்ற ஆட்கள் இருந்தென்ன லாபம் ???😡😡😡😡😡கேவலம் வெட்கக் கேடு சும்மா சும்மா வீடியோ போட்டு எங்களைக் கடுப்பேத்தாமல் வேற அலுவல் இருந்தால் போய் பார் மூளை ஒழுங்காய் வேலை செய்யுதா என்று செக் பண்ணிப் பார்😡😡😡😡

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 місяці тому +6

    நீங்கள் உங்கள் ஊடக தார்மீக கடமைகளை செய்கிறீர்கள், ஊடகமும் ஒரு நீதித்துறை போல தான்,
    யார் பக்கமும் நிற்காமல் செயற்படுவது பெருமைக்குரியது,

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 місяці тому +1

    ❤👌👍🙏🙏💪

  • @Mayuranmayu2008
    @Mayuranmayu2008 2 місяці тому +1

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 місяці тому +1

    😂😂😂

  • @YasigaArun
    @YasigaArun 2 місяці тому +1