Jeyamohan and S.Ramakrishnan are close to my heart! CWC -SOCIAL TALKIES-Writer Bava Chelladurai | 2
Вставка
- Опубліковано 6 лют 2025
- #chaiwithchithrasocialtalk #bavachelladurai
Bava Chelladurai is an Indian writer, storyteller, and actor. He is also an activist and is part of a jury that is against the murders of Dalits.Chelladurai also spoke up against the construction of a drainage pipe in Sonagiri Forest in Tiruvannamalai.
He began reciting books aloud in Tiruvannamalai with 60 people in attendance. The event grew to have 500 people listening to his storytelling. His son, Vamsi, uploaded videos of him telling stories on UA-cam and was well received. Chelladurai helped organize an essay contest that took place in Coimbatore and its surrounding districts.
He played a comical character in Joker (2016).[5] Chelladurai played supporting roles in Kudimagan (2019) and Psycho (2020) before playing a major role in Walter (2020) as a health minister. He acted as Krishnan in Jai Bhim (2021), an Indian Tamil legal film.He is currently acting in Gautham Vasudeva Menon"s Venthu Thaninthathu kaadu
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470
சித்ரா சார் இந்த சமுதாயத்திற்காக நிங்கள் செய்யும் பணிக்காக கோடி நன்றிகள் பவா தமிழுக்காக கிடைத்த பொக்கிஷ(ச)ம் இந்த பதிவுக்காக நன்றி
புதையல்
எழுத்தாளர் ஒரு யதார்த்தமான பிறவி --நல்ல பதிவு 🎉
Mr. Bava is a wonderful writer and speaker. I love the truth in his words and a whole hearted man. if anybody is new to Bava's speech, watch video Bava Chelladurai 🐘 யானை டாக்டர் - ஜெயமோகன்
நேர்காணல் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது... மற்ற பகுதிகளும் வரட்டும்... காத்திருக்கிறேன்.
சீர்காழி க.இளங்கோ.
ஜெயமோகனின் பெருந்தன்மை குறித்து, மகிழ்ச்சி.
பகிர்ந்தமைக்கு நன்றி, தோழர்...
Nice to meet you.
I'm s.ra reader
பவா செல்லத்துரை ஒரு உண்மையான கம்யூனி ஸ்ட்
அருமை. ஒரு எழுத்தாளன் திருப்தி அடைந்து விட கூடாது.
மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த தருணம்.. அதிக வாரங்கள் செல்ல வேண்டும்.
Bava sir unkala enakku rompa பிடிக்கும். நானும் ஒரு எழுத்தாளர் எழுதுறேன் போட்டிக்கு அனுப்பறேன் ஏதும் தேர்வு ஆகல. Ayya
பவாவின் அரசியல் சார்போடு எனக்கு முரண் இருந்தாலும் அவரது கதை கூறும் பாங்கு ,அவரது இலக்கிய ஆளுமை , மிக சரளமாக ( very articulate and engaging conversationalist) பேசும் அழகு- பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை!! நல்ல பேட்டி!!
Yes I agree
Bava is a wonderful human being. Thanks for interviewing him in your style. You let your opponent speak. That is wonderful Chitra Sir.
Got the answer bava... I watched imayam sir's celebration and I was waiting, if you would say his story one day... but you didn't yet... now got the answer... I follow you like a sincere student bava. You are a great soul..
Perfect outstanding human being Anna Bava Chelladurai.
பவா குரல்❣❣❣
திருவண்ணாமலையில் பவா அவர்களின் முகவரியை பெற்று தரமுடியும்.நான் சவூதி அரேபியாவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி வருகிறேன். எனக்கு இவரின் கதை சொல்லும் காணொலி பல நேரங்களில் ஆறுதல் தந்தது. ஊருக்கு வரும்போது இவரை சந்திக்க அசை படுகிறேன். முகவரி கிடைக்குமா.
ரா.சந்துரு
வம்சி புத்தக நிலையம்.. சாரோன்.. திருவண்ணாமலை.
திருவண்ணாமலை. சென்று அவர் பதிப்பகம் முகவரி வம்சி. பதிப்பகம் என்று அவரின் புத்தகம் அனைத்திலும் இருக்கும்.. அலை பேசி எண் இருக்கும்.
நன்றி
வாழ்த்துகள் மேலும் பல பேட்டிகள் வேண்டும்
சமுதாய நலன் சார்ந்த எழுத்தாளரை அறிமுகப்படுத்திய சித்ராலட்சுமணன் சார் அவர்களுக்கு நன்றி💐💐
Nandri
Super ❤❤❤❤
Govt should give a best social service award to Chitra Lakhshman Ayya
My greatest personalities Mr Bava sir
சித்ரா சார், பவா செல்லதுரை அவர்களின் அனுபவங்கள் அருமை அருமை, உங்கள் பேட்டி அருமை. போரூர் பிஎஸ் பரமானந்தம் 6.2.2022
பவா அண்ணன், ஒரு கதைச்சொல்லி,
அவர் கதை சொன்னால் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.
சிறந்த மனிதநேயமிக்க மனிதன்...
பவா..❤️❤️❤️
Bava sellathurai rocks 🪨
Need more than 10 episodes
Wow, ..Bava Appa :)
பவா உங்க வீட்டுக்கு வரணும்னு ஆசை. நேர்ல வந்து உங்க கதைகள் கேட்கணும்.
💞🦋
👏👏👏
correct judgment about right-wing ( valathu saari) maavu Jaya Mohan
3:10 எனக்கு நடந்தது... எல்லோருக்கும் நடந்திருக்கும்
Love yu bava
Ivaradhu pechai Kettukkonde irukkalaam...melum melum nalla kadhaigal padikka vendum endra aarvathai thoondugiradhu
திருவண்ணாமலையின் கெத்தேல் சாஹிப்
Great bro👍
Yes vijay malya is not to be blamed
When 2lakh crore is lost by Airindia who was held responsible.
சித்ரா சார். தயவு செய்து பவா செல்லதுரை என்று சொல்லுங்கள்
I àm kllll
S. RAMAKRISHNAN உயர்ந்த எழுத்தாளர். உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
Those orange chairs are so distracting 🤦♂️
கடலை.. பரப்பின் மேல் கடலை உரையாடல்
ஒரு விதத்தில் சுஜாதாவின் நாவல்கள் பற்றி பவா சொல்வது உண்மை தான். ஆனால் சுஜாதாவின் எழுத்து நடை மிக ஈர்ப்புடையது. வேறு யாருக்கும் வரவே வராது. மேலும் பவா கதைசொல்லி தான். எழுத்தாளர்கள் திறமை வேறு. வெறும் வாசகனாக இவர் கருத்தை எடுத்துக் கொள்ளலாம்.
Fully agree
முகம் 👌🤡🤷🏽♂️
இப்ப சிலர் பேசும்போது",கடல போடுறான்"என்பார்களே
அன்றைக்கே கடலை செடி
மீது படுத்து கடலையை சாப்பிட்டபடி இவர்கள் கடலை(எதையோ பேசுவது) போட்டிருக்கிறார்கள்.
Sujadha narrates his stories as if the reader is seeing and undergoing.. I see many writers are critical of the NADAI of popular writers due to reasons known to them.
See my comment on part 1
Bhava sir we are aadhi Tamizans not
Aadhi dravidam na thirutu mollamaris nu artham first yaaru dravidan thirudan than dravidan so neengalum ethavathu ulari kotta vendam and i like your writing
செவ்வி எடுப்பதற்கு முன்பு விருந்தினரின் பெயரை சரியாக உச்சரிக்கத் தெரிந்து வைத்துக்கொள்ள சித்ரா லட்சுமணருக்கு தெரியவில்லையே..!
யோவ் அவர் பெயர் பா...வா செல்லதுரை இல்லை.! பவா செல்லதுரை. பெயரை சரியாய் சொல்லப் பழகுங்க அப்புறம் செவ்வி எடுக்கலாம்...!!!!!
😳😳😳😳
காக்கி சட்டை படத்தை எந்த தளத்தில் பார் கற்கலாம் கமல் சத்யராஜ் நடித்த து
விளம்பரங்கள் பேட்டியின் சுவாரசியத்தை குறைக்கிறது
Thiruvannamalai why nothing about விசிரி சாமி
சித்தர்கள்
மல்லாட்டை ஊட்டிய தலைவா
திறமைசாலிதான்! ஆனால் கதைகல் என்று என்று இவ்வளவு பிரபலமான தமிழ் எழுத்தாளர் சொல்வது மிக நெருடலாக இருக்கிறது..ளகரம் லகரம் ழகரம் கற்றுக் கொள்ளவேண்டும்
நீயும் வட்டார வழக்க கத்துக்கோ தலைவரே.
தோழர் இது எங்க ஏரியா வட்டார வழக்கு அப்படிதான் இருக்கும்.
@@boomomm 👍👍👍