KTSS 144 ராஜா முகமது- முத்துச்சிற்ப்பியின் டபுல் மீனிங் காமெடிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 46

  • @RamarRamar-z6v
    @RamarRamar-z6v Місяць тому +2

    ராஜா.முகமது.முத்துசிர்ப்பி.பிரமான்டட.நாடகம்.யூட்டிப்பில்.பார்த்தேன்.ரசித்தேன்
    முத்துச்சிற்பி ராசா முஹம்மது முத்துசிற்பி நாடகம் சூப்பர்❤

  • @kamaraj8120
    @kamaraj8120 3 роки тому +16

    முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் ஐயா ராஜா முகமது அவர்கள் இந்து தெய்வமான முருகன் வேடமிட்டு அருமையான இந்து தெய்வங்களின் பாடல் களை அருமையாக பாடுகிறார் வாழ்த்துக்கள்.

  • @RamesH-ly4nn
    @RamesH-ly4nn 4 роки тому +4

    அன்புத்தம்பி கோதைமங்களம் முத்துச்சிற்பியும் அருமை மாமா ராஜாமுகமதுவும் நடிப்பின் இரு இமயங்கள் அருமையான நாடகம்

  • @madhanktpmadhan7246
    @madhanktpmadhan7246 5 років тому +18

    சிம்மகுரலோன் மற்றும் காந்தகுரலோன் இனைந்து கலக்கி விட்டனர் அருமை அருமை நன்றி

  • @sahasaha1718
    @sahasaha1718 3 місяці тому +1

    சூப்பர்,சூப்பர்

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 4 роки тому +6

    அருமையான நாடகம் பின்னனி இசை அருமை 👍💐

  • @shadevan2331
    @shadevan2331 3 роки тому +3

    Really I'm Very big fan for Raja Mohammed 🙏👌🎻🎻

  • @sahasaha1718
    @sahasaha1718 3 роки тому +2

    இரண்டு குரல் வள சக்ரவர்த்திகள். அருமை மிக அருமை

  • @dhanabalandhanabalan3317
    @dhanabalandhanabalan3317 3 роки тому +4

    அவர் இளமையாக இருக்கும்போதிலிருந்தே நான் அவர்நாடகத்தை பார்த்து இருக்கிறேன் இன்றும் அவர் இளமை அவர் குரலும் இனிமை கிட்டதட்ட 30 வருடங்கள்

  • @knagendran7530
    @knagendran7530 3 роки тому +1

    Arumai ippadi nadagam parka iraivane varuvaar

  • @ponrajaponraja339
    @ponrajaponraja339 4 роки тому +13

    நாகூர் ஹனீபாவின் எதிரொலி அய்யா ராஜா முஹமது அவர்களின் நாடகம் சிறப்பு

  • @tgowthaman5909
    @tgowthaman5909 Рік тому +1

    வாழ்க

  • @manisathiyaeducationnews
    @manisathiyaeducationnews 3 роки тому +1

    Mama super tone. And sirpi tone also

  • @BALA_ETTIYATHALI
    @BALA_ETTIYATHALI 3 роки тому +13

    என்ன கலைஞன்டா ..சான்ஸே இல்ல ஐயா ராஜாமுகம்மது..

  • @ramalingame7845
    @ramalingame7845 3 роки тому +7

    தமிழிசை அறிந்தவர் இராஜா முகமது.

  • @karthickkayathri2504
    @karthickkayathri2504 4 роки тому +3

    Sangaradoss swami padalgalai padiyirunthal innum sirappaga irunthirukkum but soo nice

  • @rengarajmanavan6469
    @rengarajmanavan6469 2 роки тому +2

    ராஜா முஹம்மது முதுசீப்பி வாழ்த்துக்கள் சார்

  • @mangalamurugesan6384
    @mangalamurugesan6384 3 роки тому +1

    ராஜா முகம்மது சமய நல்லிணக்கத்தின் சின்னம்
    இவரிடம் நிஷா கற்க வேண்டும்

  • @karumurugan3322
    @karumurugan3322 3 роки тому +3

    En pasamigu mama raja mood Vijay t.v.il kandippaga thiramaiyai kanpigavendum neril Pakkatha anbu mappilai

  • @karnaprabha7583
    @karnaprabha7583 3 роки тому +2

    இரு இமயங்கள்...

  • @jayaram3403
    @jayaram3403 3 роки тому +1

    அருமை

  • @dhanasekaranramu9388
    @dhanasekaranramu9388 5 років тому

    I am very happy today, so nice combination

  • @sundarrajan3641
    @sundarrajan3641 3 роки тому +1

    Arumai Arumai

  • @selvarajan747
    @selvarajan747 4 роки тому +3

    Suppr anna

  • @Pjegadeeswaran
    @Pjegadeeswaran 2 роки тому +1

    Super

  • @karthiksubburaj3588
    @karthiksubburaj3588 Рік тому

    Intha Raja mugamathu samiya pakkanum ya

  • @sarathin9672
    @sarathin9672 3 роки тому

    Superayya

  • @saraswathiarul9599
    @saraswathiarul9599 4 роки тому +6

    ஒரு முஸ்லிம் முருகன் வேடம்என்னபிறமாதம்

    • @abdulvahapabdulvahap4891
      @abdulvahapabdulvahap4891 4 роки тому

      மதம் தமிழனை பிரிக்க முடியாது .சகோதரனே.

    • @rajumasker4215
      @rajumasker4215 4 роки тому

      Vallthukal

    • @rajarajanv4083
      @rajarajanv4083 3 роки тому

      அவரும் ஆதித்தமிழனே ஏற்றுக்கொண்ட மார்க்கம் தான் இஸ்லாம். அதனால்தான் இந்த இயல்பான நிகழ்வு

  • @samanthanpoonjuthi8130
    @samanthanpoonjuthi8130 4 роки тому +3

    SUPER

  • @Pjegadeeswaran
    @Pjegadeeswaran 2 роки тому

    🔥🤩

  • @தஞ்சைகிள்ளி
    @தஞ்சைகிள்ளி 3 роки тому +1

    மதநல்லிணக்கம்

  • @suryavallarasu7554
    @suryavallarasu7554 5 років тому +3

    Super super

  • @muraligood3705
    @muraligood3705 4 роки тому +2

    Veku sirappu

  • @dsnew6747
    @dsnew6747 3 роки тому +1

    Mama send pannuga

  • @kumaresandevi3253
    @kumaresandevi3253 4 роки тому +2

    👌👌👌

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 5 років тому +8

    இரு சங்கீத சக்கரவர்த்திகள் இணைந்தமைக்கு இப்படியா தலைப்பு???. வீடியோ தலைப்பை மாற்றலாமே...

  • @arunpandian9874
    @arunpandian9874 5 років тому +2

    Good

  • @btytussain2905
    @btytussain2905 4 роки тому +3

    cut

  • @SakthiVel-xp4uc
    @SakthiVel-xp4uc 4 роки тому +2

    Ui

  • @tamilselvan9160
    @tamilselvan9160 4 роки тому +2

    Super

  • @ganesandevaki1665
    @ganesandevaki1665 4 роки тому +2

    Super