வாழ்க வளர்க நாடக கலை .அய்யா ராஜாமுகமது அவர்கள் பல்லாண்டு வாழ்க ஆர்மோனியம் அண்ணன் ராஜசேகர் அவர்களின் இசை மற்றும் அவரது பாடல்குரல் வலம் அருமையாக இருக்கும். இசை அமைப்பு சூப்பர் வாழ்க வளமுடன்!
நன்று நன்று நன்று. ஐயா ராஜமுகமது அவர்களின் கலைஞர் தொலைகாட்சி நேர் கானல் (இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுத்து சமீபத்தில் தான் நான் பார்த்தேன்). தான் தங்களின் பதிவேற்றங்களை எல்லாம் கான நேர்ந்தது.
Arumai mama arumai arumai pinnittrenga mama 🙏🙏🙏🙏🙏
😮
சூப்பர் வாழ்த்துக்கள் அய்யா
Super vaalthugal
மாமா உங்களை போன்ற மிக சிறந்த ஜாம்பவான்களை தமிழ்நாடு அரசு சிறப்பிக்க வேண்டும்
வாழ்த்துக்கள்
வாழ்க வளர்க நாடக கலை .அய்யா ராஜாமுகமது அவர்கள் பல்லாண்டு வாழ்க ஆர்மோனியம் அண்ணன் ராஜசேகர் அவர்களின் இசை மற்றும் அவரது பாடல்குரல் வலம் அருமையாக இருக்கும். இசை அமைப்பு சூப்பர் வாழ்க வளமுடன்!
ராஜாமுகமதுநேரில்பார்க்கவேண்டும்
ஐயா அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் நன்றி வணக்கம் ஐயா
அருமை
இருவரும் நடிப்பு அருமை ஐயா வாழ்க நாடக கலை நன்றி வணக்கம்...!!!
Song Super Raja mugamdu🎉🎉❤❤ . Dubai .Paramakkudi . Vinopanagar🎉
சூப்பர் ராஜா முகமது
கலைக்கடல். அறிவுச்சுனாமி அய்யா ராஜாமுகம்மது. வாழ்க வளமுடன்.
அப்பா ராஜாமுகமது அவர்கள் வாழ்கபல்லாண்டு வளர்க நாடக கலை
மூத்தகலைஞரும் இளையகலைஞரும் இனைந்து வழங்கிய கீதமழை❤.
மாமா ராஜா முகமது சூப்பர்
Super super
எங்கள் ஊர் நாடகம். அருமை. ராஜா முகம்மது சொல்ல வார்த்தை இல்லை. அவருக்கு நிகர் அவரே.
ஐயாவும் அண்ணாவும் சேர்ந்து நகைச்சுவையோடு புராண கதை சிறப்பு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
அபாரமான குரல் வளம் ஐயா உங்களுக்கு.....
மைக்செட் சூப்பர்
நன்று நன்று நன்று. ஐயா ராஜமுகமது அவர்களின் கலைஞர் தொலைகாட்சி நேர் கானல் (இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுத்து சமீபத்தில் தான் நான் பார்த்தேன்). தான் தங்களின் பதிவேற்றங்களை எல்லாம் கான நேர்ந்தது.
Semmma super both of you 💖
அருமை மாம ராஜாமுகம்மது & அருமை தம்பி வெங்கடேஸ் அவர்களின் நடிப்பு + பாடல்கள் எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ரா ஜா மு கம் ம து மாமா புகழ் வாழ்க
Super 😍
நீயே உனக்கு என்றும் நிகரானவன்🥰
அருமை அருமை
நாடகம் இசை அருமை
முறையான பின்பாட்டு அருமை அர்மோனியம் அண்ணா..
Arumai sirappu super thambi ❣️💯
இந்துகள் சார்பாக வாழ்த்துகள்
ஒம் முருகா
Eq
Super 🔥🔥🔥
Super
Vallka palland Raja mughamad sir
❤🎉❤❤🎉
ஐயா ராஜா முகமதுக்குஆண்டவன்நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும்
Raja❤❤
❤
Super Anna...
இராஜாமுகமது அய்யா + வெங்கடேஷு அண்ணன் = 50+50:100000000000000
ராஜநடிகர் ராஜா முகம்மது அவர்களின் அலைபேசி எண் பதிவிடுங்கள்
9443705598
மாமா ராஜமுகமது அவர்களின் தொடர்பு மிக்க மகிழ்ச்சி தொடர்பு என் தரவும்
அருமை
❤