ஜெபத்தில் ஏன் சோர்வு வருகிறது? | குடும்ப ஆசீர்வாத நேரம் | Bro.Mohan C.Lazarus

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 72

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  15 днів тому +10

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @vimalav4159
      @vimalav4159 13 днів тому +1

      ஸ்தோத்திரம் பிரதர் என் பெயர் விமலா மேரி என்னால ஜெபிக்கவே முடியல பைபிள் வாசிக்கவும் முடியல ரொம்ப சோர்வா இருக்கு என் சரீரம் எல்லாம் ரொம்ப பலவீனமா இருக்கு சளி நிமித்தம் தலை வலி சரியா வேலை வேணும் மூச்சு திணறல் ஜெபிக்கணும்னு வாஞ்சையா இருக்கு ஆனால் ஜெபிக்கணும் போகும்போது என்னால ஜெபிக்கவே முடியல

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 15 днів тому +19

    பிரதர் நான் டெய்ஸி தினமும் காலை ஒரு மணிநேரம் ஜெபித்து வந்தேன் ஆனால் இப்போது கொஞ்ச காலம் என்னால் ஒழுங்காக ஜெபம் செய்ய முடியவில்லை பைபிள் வாசிக்க முடியவில்லை இது எனக்கு பெரிய மணவுளைச்சலாக இருக்கிறது என் கணவர் இருதயம் கிட்ணி பிரச்சினையால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் எனக்கு ஒரு மணிநேரம் ஜெபம் செய்ய வேண்டும் ஆனால் என்னால் முடிய வில்லை ஒரே தடையாக இருக்கிறது எனக்காக ஜெபித்துக கொள்ளுங்கள் பிரதர்🙏 நன்றி இயேசு அப்பா 🙏🙏

    • @CoolJeni2518
      @CoolJeni2518 15 днів тому +2

      God Bless U Maa ❤ Don't Worry 🤗

    • @rajveera3012
      @rajveera3012 14 днів тому

      Ungala jebika vitama thadai pannanumnu tha pirsasu unga kudupathula irukaravaruku pelavinam kutukuran jebathai thatta pannanum nu niga thodarthu kavalai patama jebam pannuga athan mulam unga kanavar pelan adaivar sis

    • @rajveera3012
      @rajveera3012 14 днів тому +1

      Pisasa mer kolla jebathal mattume kutum

  • @eishaeisha2453
    @eishaeisha2453 11 днів тому

    கர்த்தாவே எனக்கு மனம் இரங்கும் என்னை சுகப் படுத்துங்க அப்பா பேதுறுவின் மாமியாருக்கு அதிசயம் செய்த நீங்கள் என்னையும் இப்பொழுது சுகம் தருவீர்கள் என நான விசுவாசிக்கின்றேன்🙌🏼🙏🙏🙏🙏

  • @jebasinghcharles9706
    @jebasinghcharles9706 15 днів тому +3

    என்னுடைய எல்லா பலவீனத்தினால் அதிகமாக ஜெபம்பண்ண முடியவில்லை எனவே பலவீனம் மாறவும் நன்றாக ஜெபம் பண்ணிக் கொண்டே இருக்க இயேசப்பா பயத்தின் ஆவியின் இருந்து விடுதலை கிடைக்க இயேசப்பா கிருபை செய்ய வேண்டும் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @SanjuSanju-ss8wi
    @SanjuSanju-ss8wi 10 днів тому

    ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @priyadharshini1620
    @priyadharshini1620 15 днів тому +1

    ஆமென் அப்பா முன்ன எல்லாம் 5 மணிக்கு எழுந்து ஜெபம்பண்ணுவேன் ஆனால் இப்ப தினமும் ஒரு பெலவினம் அப்பா

  • @jebasinghcharles9706
    @jebasinghcharles9706 15 днів тому +1

    தாய் தகப்பனுக்கு கீழ்படிய பள்ளைகளுக்கு கிருபை செய்தருளும் இயேசப்பா கிருபை செய்ய வேண்டும் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @anueshwari4284
    @anueshwari4284 15 днів тому +1

    Thank you Jesus for being and blessing with all our family members husband wife kids friends relatives siblings and their husband wife kids friends relatives with good health wealth education and their future life and their generations in the name of Jesus amen

  • @krishnapriyat.s4290
    @krishnapriyat.s4290 12 днів тому

    AMEN 🙌 Thank you JESUS

  • @SuriyanAVASA
    @SuriyanAVASA 15 днів тому +1

    God Jesus bless all the people in the world 🙏🙏🙏

  • @gabrieljancy6861
    @gabrieljancy6861 14 днів тому +1

    Thank you jesus. Enakaga answer. Thank you pr.thank you jesus Amen.

  • @karthivincent915
    @karthivincent915 13 днів тому

    Praise the lord ❤ Jesus Christ

  • @neevi272
    @neevi272 15 днів тому +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 14 днів тому

    இயேசப்பா எனக்கு கைவலி பூரண சுகம் தாங்க

  • @christophert2889
    @christophert2889 15 днів тому +1

    Amen Yesappa

  • @Ahmk23
    @Ahmk23 15 днів тому +1

    Praise the lord jesus
    Thank you pastor intha message enake pesuna mathiri iruku nan ethavathu chinnatha kova patta kuda andavar en jebatha keka matraru nenachitu jebam sariya panna matten athanalaye manasu romba sorva irukum pisasu enaku pelavinam kuduthu nan jebikum pothu thugam varum nanum work tired nenachitu iruben ippo tan puriyathu pisasu keriyanu

  • @parvathiganesh-x1s
    @parvathiganesh-x1s 15 днів тому +1

    Naa fasting panni 1 hr pray pannitu erundhan..aana epa 5 mts kuda pray panna mudiyala..pls Jesus Naa elandha jaba aaviya thaanga appa

  • @RabikaPal
    @RabikaPal 15 днів тому +2

    Ayya sthothiram ...nan nala marunal exam ezhuthavporen... Ithu ennoda 4th. attempt... Enakaga jebam pannungal... Nan migavum mamaalthathudan ullen... Please pray for me

  • @Sikkimnaturebeauty
    @Sikkimnaturebeauty 15 днів тому +1

    தேவனுக்கே சோத்ரம் ஆசீர்வாதம் ஜெபம் சோத்ரம் சோத்ரம் 🙏🙏🙏🙏

  • @franklinedward6623
    @franklinedward6623 15 днів тому +1

    Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pari4453
    @pari4453 15 днів тому +1

    Amen amen amen 🙏

  • @ChinnumolChinnu-i7r
    @ChinnumolChinnu-i7r 15 днів тому +1

    Ungle nan prayer pannumbothu enakku thookam varum thoongikitte prayer pannuven.aanal yesuappa innekku enakkage pesaninge.nanum inimel pisase ethirthu prayar pannaporen nantri appa en iruthaya kelvikku bethal thanthire nantri appa.

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op 15 днів тому +1

    Amen 🙏 Thank you Jesus ❤❤❤❤

  • @sujap3113
    @sujap3113 15 днів тому +1

    Praise the lord yesappa sthotiram sthotiram sthotiram yesappa 🙏🙏

  • @vasukifun7015
    @vasukifun7015 15 днів тому +1

    Thank you jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @clariclara6390
    @clariclara6390 15 днів тому +1

    Amen appa

  • @aravinds7490
    @aravinds7490 15 днів тому +1

    Hallelujah ❤

  • @gabrieljancy6861
    @gabrieljancy6861 14 днів тому +1

    என் மனதில் கேட்டு கொண்ட கேள்வி களும் இதுவே .thank you pa. Na try panren but mudivathu ilai ennal.😢 So pls prayer enakkaga.

  • @manjunaths4227
    @manjunaths4227 14 днів тому

    My Elder Brother Mohan C Lazarus, this is absolutely very important episode, because all believers undergo these bad experiences but do not know how to deal. Very nicely you have explained solutions. Thanks a lot Brother. Surely, I pray for you & your efforts for God's Kingdom & for such clarifications. God Bless you.

  • @gnanasundarjayaraj2352
    @gnanasundarjayaraj2352 15 днів тому +1

    Praise the Lord hallelujah Amen Amen 🙋‍♂️🙋‍♂️🙏❤️

  • @geethasivarajah4758
    @geethasivarajah4758 14 днів тому

    Amen appa🙏🙏🙏🙏🙏 Alleluia 🙏🙏🙏🙏❤️ thank you my Lord

  • @sujap3113
    @sujap3113 15 днів тому +1

    Yesappa kaden prachania lendu vidudale tarungappa Amen 🙏🙏

  • @kloganathan3913
    @kloganathan3913 15 днів тому +1

    🙏intha program satrumun enaku notification anupiyatharku jesus redeems ministryiku engal bethel kudumbathin saarbaka mika Nanri.

  • @anbunathianbunathi5478
    @anbunathianbunathi5478 15 днів тому +1

    Esappa enga family husband ellarum rachika padanum jesus dady Amen

  • @anbunathianbunathi5478
    @anbunathianbunathi5478 15 днів тому +1

    Amen Amen🙏

  • @Asha-l7b
    @Asha-l7b 15 днів тому +1

    Praise the lord 🙏🙏 thank you Jesus amen amen amen 🙏🙏

  • @jtamilarasi578
    @jtamilarasi578 15 днів тому +1

    Thank you Jesus Christ

  • @muthukumarnadar3412
    @muthukumarnadar3412 15 днів тому +1

    Amen

  • @renooga3190
    @renooga3190 15 днів тому +1

    Praise the Lord paster.papakum enakum fits broblem sari aganum

  • @Punitha-v9g
    @Punitha-v9g 15 днів тому +1

    பிர்தர்.எனக்கு.இந்தவாரம்.என க்கு.70000.கடன்.பிரச்சனை.மாற்றுங்கபா.உதவி.சேய்ங்கபா.

  • @KabKish
    @KabKish 14 днів тому

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @rubinirubyruby4957
    @rubinirubyruby4957 15 днів тому +1

    ❤ blessing

  • @sabithasabitha5701
    @sabithasabitha5701 15 днів тому +1

    Yesappa kadan pirachanala iruthu viduthalai thagapa 🙏😭

  • @gunasekarangk7788
    @gunasekarangk7788 15 днів тому +1

    Thank you Brother 🙏

  • @MonicaRaja-ky1st
    @MonicaRaja-ky1st 15 днів тому +1

    Amen, prices the lord brother naan oru naiku 3 velai 3mani naram jabam pannan yesuu appa ennidam Bible mulama pasinar ipa ennala jabam panna mudiyala romba kasdama iruku naan enna Panna um please pray for me brother & my family 😭😭😭😭😭😭😭🙏⛪⛪⛪⛪

  • @renooga3190
    @renooga3190 15 днів тому +1

    ❤🎉😊

  • @jebamalarwincesmanimala
    @jebamalarwincesmanimala 15 днів тому +1

    Please pray for my second daughter's marriage brother 🙏

  • @MohanaE-xn1he
    @MohanaE-xn1he 15 днів тому +1

    THANKS

  • @Sikkimnaturebeauty
    @Sikkimnaturebeauty 15 днів тому +1

    Santhran ராட்சப்பு குணா ராட்சப்பு kumaran ராட்சப்பு சகோதரங்கள். சூரியா மதி பிள்ளைங்கள் தாயிக்கு கீழ்பாடித்தால் இல்ல அதுக்காக ஜெபியுங்கள் ஐயா

  • @MohanaE-xn1he
    @MohanaE-xn1he 15 днів тому +1

    👍👍🙏🙏🤩🤩🤔🤔😍😍🙏🙏👍👍

  • @anbuav266
    @anbuav266 15 днів тому +1

    என்னால் ஜெபம் முடியவில்லை.ஜயா முதுகு பின் பகுதியில் கட்டிடங்கள் உள்ளது நுரையீரல் அது கேன்சர என்று டாக்டர் சொல்லி விட்டார் சரி செய்ய முடியாது அது மிகவும் பயங்கரமாக வழிகிறது என்னால் துங்க முடிய வில்லை அது மட்டும் அல்ல வயிறு ரெம்ப விக்கமாக உள்ளது என்னால் படுத்தல் எழுத்துகா முடிய வில்லை நடக்க முடிய வில்லை.

    • @anbuav266
      @anbuav266 15 днів тому +1

      ஜெபம் செய்ய நினைத்தல் துக்கம் வருகிறது...

    • @asmi-hb2jy
      @asmi-hb2jy 14 днів тому

      எனக்கும் இதே பிரச்சனை ஆஸ்பத்திரி
      போகலை பயமா இருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை
      வியாதி குணமாகிட்டு நீங்க நல்லா இருக்கிறதா நினைத்து ஜெபம் பண்ணுங்க எனக்கு
      குணமாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது நீங்கள் கவலைப்படாதீங்க

  • @anbuav266
    @anbuav266 15 днів тому +1

    ஜயா முதுகு பின் பகுதியில் கட்டிடங்கள் உள்ளது நுரையீரல் அது கேன்சர என்று டாக்டர் சொல்லி விட்டார் சரி செய்ய முடியாது அது மிகவும் பயங்கரமாக வழிகிறது என்னால் துங்க முடிய வில்லை அது மட்டும் அல்ல வயிறு ரெம்ப விக்கமாக உள்ளது என்னால் படுத்தல் எழுத்துகா முடிய வில்லை நடக்க முடிய வில்லை

    • @DeepaDee-tx4ox
      @DeepaDee-tx4ox 15 днів тому

      Jesus heal you

    • @asmi-hb2jy
      @asmi-hb2jy 14 днів тому

      கர்த்தர் குணமாக்குவார் கர்த்தரை மட்டும் நம்பி இருந்தா குணமாக்குவார் கண்டிப்பாக அற்புதம் நடக்கும் 😥😭

    • @rajaharshini...8741
      @rajaharshini...8741 13 днів тому

      Amen Amen

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op 14 днів тому +1

    Amen 🙏 thank you Jesus ❤❤❤❤❤❤❤

  • @austinjano9828
    @austinjano9828 15 днів тому +1

    Amen alleluiah Jesus

  • @eishaeisha2453
    @eishaeisha2453 11 днів тому

    கர்த்தாவே எனக்கு மனம் இரங்கும் என்னை சுகப் படுத்துங்க அப்பா பேதுறுவின் மாமியாருக்கு அதிசயம் செய்த நீங்கள் என்னையும் இப்பொழுது சுகம் தருவீர்கள் என நான விசுவாசிக்கின்றேன்🙌🏼🙏🙏🙏🙏

  • @maryantlin8274
    @maryantlin8274 15 днів тому +1

    Amenamen ❤❤❤❤❤

  • @maryantlin8274
    @maryantlin8274 15 днів тому +1

    Amenamen

  • @mahes-g8e
    @mahes-g8e 15 днів тому +1

    Amen Hallelujah ✝️🛐

  • @JohnPaul-zh3rj
    @JohnPaul-zh3rj 15 днів тому +1

    Amen hallelujah 🙏

  • @titusjegan3556
    @titusjegan3556 15 днів тому +1

    Amen

  • @thomaslarance10
    @thomaslarance10 7 днів тому

    Amen✝️

  • @Ammu_bhinu_
    @Ammu_bhinu_ 15 днів тому +1

    Amen 🙌🙏

  • @MonicaRaja-ky1st
    @MonicaRaja-ky1st 15 днів тому +1

    Amen