பிரபஞ்சம் உங்களை தொடர்பு கொண்டால் உங்களுக்கு நிகழும் மாற்றங்கள்...

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • ..பிரபஞ்சம் உங்களை தொடர்பு கொண்டால் உங்களுக்கு நிகழும் மாற்றங்கள்..
    part -2
    • உங்களுக்குள் இந்த மாற்...
    universe:
    • Video
    • பிரபஞ்சம் உங்களுக்காக...
    • எங்கே இருக்கிறது பிரபஞ...
    • உன் அதிரும் அன்பு மதி...
    • பிரபஞ்சம் தந்த பரிசை க...
    • பிரபஞ்சம் உங்களிடம் பே...
    • பிரபஞ்சம் உங்கள் வாழ்க...
    • பிரபஞ்சத்தின் மொழிகள் ...
    #Universe
    #light
    #Lowofattraction
    #lawofattraction
    #PRABANJAM
    #பிரபஞ்சம்
    #Viruksham
    #yoga
    #trend
    #latest
    #recent
    #motivation
    #cosmic
    #galaxy
    #space
    #energy
    #frequency
    #vibration
    #soul
    #mind
    #body
    #ஈர்ப்புவிதி
    #Miracle
    #simple
    #howto
    #connection
    #connect
    #cosmo
    #cosmicfrequencies
    #connectingmythoughts
    #soulconnect
    #Mind
    #body #howtospeak #howto
    #howtocommunicate o
    #communication
    #sign
    #Positive
    #Goodvibes
    #dreams
    #happy
    #energy
    #frequency
    #vibration
    #மனம்
    #Feelings
    #emotional
    #healing
    #no1video

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @k.gobalakrishnan6308
    @k.gobalakrishnan6308 Місяць тому +27

    ஆம் பிரபஞ்சம் என்னை ஏற்று கொண்டது பிரபஞ்சத்திற்கு நன்றி ❤

  • @AkshayKumar-nh8ck
    @AkshayKumar-nh8ck 2 місяці тому +23

    உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி ❤❤❤

  • @vinothkumarvinothkumar7120
    @vinothkumarvinothkumar7120 9 місяців тому +154

    என்னை எப்போதும் வழிநடத்தும் இந்த பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி 🙏🙏🙏

    • @anbuc5779
      @anbuc5779 4 місяці тому

      நீ சொல்ற அத்தனையும் எனக்கு நடந்திருக்கிறது

    • @mohanb832
      @mohanb832 3 місяці тому

      Yes ican

    • @Vanitha1977
      @Vanitha1977 3 місяці тому

      Yes,I feel universal energy

    • @akilas1594
      @akilas1594 2 місяці тому

      உண்மை யாரிடமும்.பேசபிடிக்கமாட்டேக்குது

    • @Ponmuthu1968
      @Ponmuthu1968 10 днів тому

      Thanks to universe. Realy I feel wonderful 👍

  • @ravikumar-mk4dp
    @ravikumar-mk4dp 3 місяці тому +44

    😮 ஆம்.என்னை வழி நடத்தும் பிரபஞ்ச சக்தியை தினமும் உணர்கிறேன்.எனக்கு நல்லதே நடக்கும். பிரபஞ்சத்துக்கு கோடானகோடி நன்றிகள் ❤❤.....

    • @SRajan-d3q
      @SRajan-d3q 3 місяці тому +3

      ஆம் பிரபஞ்சசக்தியை நம்புகிறேன் நான் தினந்தோறும் அதிகாலை
      2 இல் இருந்து 4 மணி க்குல் எலுந்துவிடுகின் தேன் கடந்த2 வருட காலமாக பிரபஞ்சத்துக்கு நன்றி வாழ்க வளமுடன்

    • @palanymakesava1804
      @palanymakesava1804 Місяць тому

      நான் பிரபஞ்ச அபரிமித்தின் வாரிசாக உணர்கிறேன்

    • @subaramani9770
      @subaramani9770 25 днів тому

      100% correct mam i feel it

    • @kailashkumar.r1070
      @kailashkumar.r1070 19 днів тому

      Am nan perapanjatthai nampuren enakku neenga sonna anaitthum natakkuthu metam entha perapanjam ennai Vali natatthuthu entha perapanjatthukku kotana koti nanri ❤❤❤❤❤❤

  • @harshamithra-ow5fy
    @harshamithra-ow5fy 4 місяці тому +57

    இந்த வருடம் வெயில் ரொம்ப அதிகமாக இருந்தபோது பிரபஞ்சத்தை வேண்டினேன் மழை பெய்தது. கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤

    • @virukshamyogaacupuncturena7671
      @virukshamyogaacupuncturena7671  4 місяці тому

      👌

    • @mselva3012
      @mselva3012 4 місяці тому +1

      Naanum thaa sis same feeling 💯💯💯💯

    • @bavanipaulraj2928
      @bavanipaulraj2928 2 місяці тому

      நானும் இதே மாதிரி பிரபஞ்சம் என்பதாகும் மழைபெய்தது

  • @manoharans6902
    @manoharans6902 9 місяців тому +282

    நான் முழு மனதாக உணர்கிறேன்.தாங்கள் கூறிய அத்தனை நிகழ்வுகளும் எனக்கு நடந்து கொண்டு இருக்கிறது.ஒரு மரத்தை பார்க்கும் போது கூட அழுகை வருகிறது.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதருக்கு பிராணவாயுவை வழங்கி வருகிறது.அதைப்பற்றி யாராவது நினைத்துப் பார்ப்பது இல்லை.நான் பிரபஞ்சத்தோடு இணைந்து விட்டேன்

    • @ravisunprints5558
      @ravisunprints5558 9 місяців тому +17

      உங்களுடன் நான் உடன்படுகிறேன் மகிழ்ந்து நன்றிகளை பகிர்ந்து மகிழ்கிறேன்

    • @ponnazhakichelladurai4374
      @ponnazhakichelladurai4374 9 місяців тому +15

      ஆம், நான் அனைத்தையும் உணர்கிறேன். நன்றி.....

    • @kumuthankuku
      @kumuthankuku 9 місяців тому +3

      😂😂

    • @virukshamyogaacupuncturena7671
      @virukshamyogaacupuncturena7671  9 місяців тому +10

      தியானம் பழகுங்கள்

    • @gayu2812
      @gayu2812 9 місяців тому +3

      Mee too sister ❤❤

  • @banumathi1378
    @banumathi1378 5 місяців тому +75

    நான் பிரபஞ்ச சக்தியை எப்பொழுது உணர ஆரம்பித்தேனோ அப்போதிருந்து என் வாழ்க்கையில் நான் சிறந்தவற்றையே பெறுகிறேன் பிரபஞ்ச சக்திக்கு மிக்க நன்றி கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kasthurije9103
      @kasthurije9103 4 місяці тому +2

      Thank you universe I am connect to universe

    • @SanthaKumari-rx9gl
      @SanthaKumari-rx9gl 4 місяці тому

      Super

    • @lohith8274
      @lohith8274 2 місяці тому +2

      நீங்கள் கூறிய அனைத்துமே உண்மை.... என் மனதில் மிகப்பெரும் ஆச்சர்யம்.... என் உடல் சிலிர்த்து விட்டது.... 90% நிதர்சனமான உண்மை.... உங்களின் பதிவைப் பார்க்க வைத்த என் பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி
      🙏🙏🙏

    • @gayathridevi9457
      @gayathridevi9457 Місяць тому

      Thank you universe. Thanks a lot

  • @jayaramanmanavalan2746
    @jayaramanmanavalan2746 9 місяців тому +63

    நீங்க சொல்வது அனைத்தும் எனக்குள் உள்ளது. தினமும் அலாரம் எதுவும் இல்லாமல் 3.00 am விழிப்புணர்வு வருகிறது,

  • @sankarramalingam4587
    @sankarramalingam4587 2 місяці тому +12

    பிரபஞ்சம் எனக்கு அற்புதம் தருவதை உணர்கிறேன்.. இனிமையான தனிமை, தன்மை, இயற்கை ரசனை, குறைவான பேச்சு, மன்னிக்கும் குணம், ஈதல்.... Unexpected Powerful blessings... அனைத்தும் கிடைக்கப் பெற்றேன் சகோதரி🙏🙏🙏

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 4 дні тому +1

    நான் பிரபஞ்சத்துடன் இணைந்து விட்டேன். பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @shyamikumar6577
    @shyamikumar6577 9 місяців тому +47

    பிரபஞ்ச பேராற்றலின் அருளை நான் உணர்கிறேன் ❤️ அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்.நல்லதே நடக்கட்டும் 💐 வாழ்க! வளர்க!💐💐💐💐

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    சாத்தியமான உண்மையை தத்ரூபமாக சொன்னீர்கள் தாயே நன்றிகள் கோடி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha4030 9 місяців тому +37

    என்னை வழிநடத்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

    • @virukshamyogaacupuncturena7671
      @virukshamyogaacupuncturena7671  9 місяців тому +1

      🙏

    • @1991priyakrish
      @1991priyakrish 9 місяців тому

      என்னை வழிநடத்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @ranaranjith5208
      @ranaranjith5208 9 місяців тому

      ஆம்தாங்கள்சொல்வதுஅனைத்தும்உணர்கிறேன்நந

  • @karthiknagaraj6596
    @karthiknagaraj6596 Місяць тому +6

    இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி பிரபஞ்சத்தின் ஆற்றலை நான் உணர்கிறேன் பிரபஞ்சம் எப்போதும் எனக்கு துணை நிற்கும்

  • @mrajendranmrajeaa3227
    @mrajendranmrajeaa3227 3 дні тому

    பிரபஞ்ச பேராற்றலின் சக்தியை நான் உணர்கிறேன் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤

  • @harisathu5943
    @harisathu5943 9 місяців тому +16

    ஆம் என்னை எப்போதும் வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 9 місяців тому +32

    உண்மையாகவே நீங்கள் சொன்னது அனைத்தும் என் வாழ்வில் நடந்திருக்கிறது நான் முழுவதும் இந்த பிரபஞ்ச சக்தியை உணர்ந்திருக்கிறேன் அது என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி

    • @valliammaimeyyappan797
      @valliammaimeyyappan797 9 місяців тому

      நிதர்சனமான உண்மை.நன்றாக உணர்ந்திருக்கிறேன்.மனமார்ந்த நன்றி.வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன்.வாழ்க மகிழ்வுடன்.வளர்க அன்புடன்.

    • @muthulakshmimuthiah8193
      @muthulakshmimuthiah8193 9 місяців тому

      Yes, i feel very much. Nature is God. I like to be in a lonely place.

  • @velashree7638
    @velashree7638 9 місяців тому +15

    பத்து பொருத்தமும் பக்கவா இருக்கே பிரபஞசத்திற்கும் பிரபஞ்சத்தை படைத்த இறைவனுக்கும் (சக்தி) நன்றிகள்

  • @ramachandranmanivannan4279
    @ramachandranmanivannan4279 2 місяці тому +3

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. பிரபஞ்சதிற்கு கோடானு கோடி நன்றி.

  • @priyarajkumar2923
    @priyarajkumar2923 9 місяців тому +9

    பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள் பல.நான் பிரபஞ்ச ஆற்றலை முழுவதுமாக உணர்கிறேன்.

  • @sangeethathirumani2684
    @sangeethathirumani2684 9 місяців тому +9

    பிரபஞ்சம் வழங்கும் அனைத்து நன்மைகளையும் உணர்கிறேன்... பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி ❤

  • @esakkiprabhu5025
    @esakkiprabhu5025 5 місяців тому +14

    என் பிரபஞ்சம் என்னுடன் இருந்து என்னை வழிநடத்திக் கொண்டு இருக்கிறது பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி என் பிரபஞ்சம் என்னை வெற்றி பாதையில் கொண்டு செல்லும்.. முழுமையாக நம்புகிறேன் பிரபஞ்சத்தின் பிரம்மாண்ட பேராற்றல் என்னை சூழ்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @manoharan6698
    @manoharan6698 2 місяці тому +4

    ஆம் தாங்கள் கூறிய அத்துணை ஆற்றல்களையும் தற்போது எனது வாழ்வில் உணர்கிறேன்
    மேலும் மேலும் இந்த பிரபஞ்சம் என்னுள் இணைய ஏங்குகிறேன்.நன்றி

  • @malathik777
    @malathik777 3 місяці тому +7

    சிஸ்டர் நீங்க சொன்ன அத்தனை விஷயமும் என்னோட வாழ்க்கையில நடந்திருக்கு பிரபஞ்சத்தை நான் உணர்ந்திருக்கிறேன் பிரபஞ்சம் எப்போதும் என்ன பிளஸ் பண்றாங்க கைட் பண்றாங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் 100% உண்மை இந்த பிரபஞ்சம் வந்து எப்பவுமே நம்மள பாதுகாக்கும் காதலிக்கும் நம்மளும் காதலிக்கும் போது உணரும் போது அது இரட்டிப்பாக நமக்கு கிடைக்கும் சோ இதெல்லாம் கொடுத்த பிளஸ் பண்ண பிரபஞ்சத்துக்கு தேங்க்யூ இந்த வீடியோ பார்த்ததுக்கு ரொம்ப ரொம்ப பிரபஞ்சத்துக்கு தேங்க்யூ இந்த வீடியோவுக்காக உங்களுக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹💞💞💞💞

  • @jeevajeeva8617
    @jeevajeeva8617 9 місяців тому +13

    நன்றி நன்றி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகோதரி.உங்கள் மூலமாக என்னுடைய பிரபஞ்சம் எல்லா செய்திகளையும் கொடுத்துவிட்டார்கள்.என்னுடைய பிரபஞ்சத்திற்கும் பிரபஞ்ச தேவதைகளுக்கும் கோடான கோடி நன்றிகள்.
    I love Universe
    I Love Angels❤❤❤❤❤

  • @jayaprakashjp846
    @jayaprakashjp846 9 місяців тому +23

    நான் ஒவ்வொரு கனமும் என்னை பிரபாஞ்ச ஆற்றல் வழிநடத்து கொட்டிற்கு இந்த பிரபாஞ்ச ஆற்றளுக்கு மனமார்ந்த நன்றி உணர்வை வெளிப்படுத்துக்கிறேன் 🙏🙏🌏

    • @chalinichalini2125
      @chalinichalini2125 9 місяців тому +1

      Yes

    • @pcreations157
      @pcreations157 9 місяців тому

      ஆற்றலுக்கு ளு அல்ல

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u 8 місяців тому

      ஒவ்வொரு கணமும். பிரபஞ்ச ஆற்றல். வெளிப்படுத்துகிறேன். நான் குறை சொல்லல திருத்திக் கொள்ளுங்கள்

  • @ChandraSekaram-y7r
    @ChandraSekaram-y7r 5 місяців тому +10

    என்னை வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றி நன்றி

  • @vijaya451
    @vijaya451 4 місяці тому +6

    Sis, Yes, நான் இந்த பிரபஞ்சத்தை , இயற்கை படைப்புகளை பாத்து ரெம்ப்ப. வியந்து ரசிப்பேன், maximum நீங்க சொன்ன அனைத்தையும் உணர்கிறேன், என்னை. வழி நடத்தி காக்கும். பிரபஞ்ச இறை சக்தியே, சரணம். நன்றி நன்றி 🙏🙏🙏

  • @padmavathi3127
    @padmavathi3127 4 місяці тому +4

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .என் மனம் வேதனையிலும் கஷ்டத்திலும் இருக்கும் போது youtube message எனக்காகவே சொன்னது போல் இருக்கும் .மனம் ஆறுதல் அடையும் .பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி .🙏

  • @janushylu5409
    @janushylu5409 9 місяців тому +8

    Yes, I can feel universal Unconditional Love and Energy Sister…
    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @priyaassai5847
    @priyaassai5847 9 місяців тому +14

    வழிநடத்தும் அருட்பேராற்றல் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி

  • @AsanjeeviKumar
    @AsanjeeviKumar 9 місяців тому +6

    பிரபஞ்சம் வழங்கும் அத்தனை நன்மைகளும் உணர்கின்றேன் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி

  • @ranig8443
    @ranig8443 День тому

    ஆம். நான் பிரபஞ்ச ஆற்றலை என் வாழ்க்கையில் தினம் தினம் உணர்கிறேன். கோடான கோடி நமஸ்காரம் என் பிரபஞ்சமே.நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @hamsapriya9886
    @hamsapriya9886 10 годин тому

    ஆம் நான் பிரபஞ்ச ஆற்றலை உண்மயாக உணர்கிறேன் இது என் மனதார சொல்கிறேன் நீங்கள் கூறிய அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது thank you universe love you universe♥️ நற்பவி

  • @vennilanila988
    @vennilanila988 9 місяців тому +12

    நான் முழுமையாக பிரபஞ்ச பேராற்றலை என்னுள் உணர்கிறேன்.இந்த பிரபஞ்ச த்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈🌈🌹🌹

  • @psnshobu8041
    @psnshobu8041 9 місяців тому +9

    Absolutely true words mam I realised these are happening in my day to day life how universe is connected with me mam. Thank you so much for sharing the wonderful message mam.

  • @nithyakalyaniramanathan2748
    @nithyakalyaniramanathan2748 9 місяців тому +17

    ஆம்...நான் ப்ரபஞ்ச ஆற்றலை உணர்கிறேன்

  • @TamilSelvi-b2j
    @TamilSelvi-b2j 4 місяці тому +7

    ஆம் நான் பிரபஞ்ச ஆற்றலை என்னுள் உணர்கிறேன் .... thank you universe ❤️❤️❤️❤️❤️

  • @vasanthisuresh6485
    @vasanthisuresh6485 2 місяці тому +4

    என் பிரபஞ்சம் என்னுடன் இருந்து என்னை முழுமையாக வழிநடத்துகிறது. பிரபஞ்சத்திற்கு பல கோடி நன்றிகள்.

  • @d.geethadharmarajan493
    @d.geethadharmarajan493 2 місяці тому +4

    என் மனதில் அடக்கி வைத்திருந்த சில ஆசைகள் தாமாகவே நிறைவேறுவதை உணர்கிறேன் பிரபஞ்ச சக்திக்கு பெருத்த நன்றிகள்

  • @loguideas1695
    @loguideas1695 9 місяців тому +13

    இது மிகவும் உண்மை ஆனால் ஒன்று தினமும் அதிகாலையில் எழும்போது இதை நாம் மிகத் தெளிவாக உணரலாம் ❤

  • @selvakumarselvakumar2950
    @selvakumarselvakumar2950 9 місяців тому +10

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளள் மலரடி வாழ்க பிரப்பஞ்சம் தான் அனைத்தும் அது இல்லாமல் ஒரு அனுவும் அசையாது பிரப்பஞ்சத்திற்கு நன்றி.மிகவும் நன்றி.மணமார்ந்த நன்றி.

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE 9 місяців тому +9

    என் வாழ்வில் இவை அனைத்தும் நடந்துள்ளது.. நடந்து கொண்டே இருக்கின்றது பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 நான் பிரபஞ்சத்தின் பிள்ளை என்பதில் சந்தோசம் அடைகிறேன்....🫂🙏

  • @kannankannan6015
    @kannankannan6015 4 місяці тому +4

    பிரபஞ்சத்திற்கு நன்றி நான் பல்வேறு செய்திகளில் உணர்ந்திருக்கிறேன்.

  • @d.lathavds8084
    @d.lathavds8084 4 місяці тому +2

    பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது பிரம்மிப்பு நிறைந்த ஒன்று ஆகும் அதை நான் உணர்ந்தேன் பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @kuttygaming3804
    @kuttygaming3804 9 місяців тому +5

    Yes I can feel, Thank you universe

  • @ravichandranr8612
    @ravichandranr8612 4 місяці тому +4

    உள்உணர்வு கல்வியில் தியானம் பயிற்சி செய்து இருக்கிறேன், தாங்கள் சொல்வது அனைத்து பண்புகள் நிறைந்து உள்ளது, பிரபஞ்சம் சக்தி உணர்ந்தாலும் நன்மை தரும் செயலாக செய்ய நினைக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @pandi865
    @pandi865 9 місяців тому +6

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.

  • @sumathivenkatesan4013
    @sumathivenkatesan4013 4 місяці тому +4

    லோகசமஸ்தா சுகினோ பவந்து. எல்லோரும் நன்றாக இருக்கனும் என்று இறைவனை பிரார்த்தனை செய்வதே பிரபஞ்ச சக்தி. 🙏

  • @srikumarm9255
    @srikumarm9255 Місяць тому +2

    ஆம் பிரபஞ்சம் என்னுடன் இருப்பதை உணர்கிறேன். நன்றி

  • @sangiammu4334
    @sangiammu4334 9 місяців тому +6

    S I can feel the energy of the universe. Thank you lord and thank you universe.

  • @jkjeeva2816
    @jkjeeva2816 8 місяців тому +4

    நம்மை வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @DeeraR-p6r
    @DeeraR-p6r 9 місяців тому +6

    Yes, This UNIVERSE Likes me... Becoz recent days I feel the GRATITUDE for Every Action... And UNIVERSE gives to see this Video...
    Thankyou UNIVERSE 🤲🌠🪐🌠🤲

  • @bhuvaneswaribhuvaneswari207
    @bhuvaneswaribhuvaneswari207 Місяць тому +3

    ஆம், நான் பிரபஞ்ச ஈர்ப்பு விதியை உணர்கிறேன். பிரபஞ்சம் அனைத்தையும் எனகாக செய்கிறது.பிரபஞ்சத்திக்கு நன்றி 🙏

  • @kadirdoo898
    @kadirdoo898 4 місяці тому +5

    நீங்க சொன்னது முழுமையாக நடந்தது 🙏🙏🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி

  • @kareemullahmadhavan8413
    @kareemullahmadhavan8413 6 місяців тому +37

    என் பிரபஞ்சம் முழுவதுமாக எனக்குள் கலந்து விட்டது...... இதற்கு என்னை தேர்வு செய்த பிரபஞ்சத்திற்கு கண்ணீர் மல்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤

  • @gunapuva1578
    @gunapuva1578 9 місяців тому +5

    நன்றி , நீங்க சொல்வதெல்லாம் நடக்கிறது , நீங்க சொல்வது சரிதான்
    வாழ்க வளமுடன்

  • @prabhavetrichelvan7561
    @prabhavetrichelvan7561 9 місяців тому +5

    Yes! Amma, நான் பிரபஞ்ச ஆற்றலை என்னுள் உணர்கிறேன். வாழ்க ப்ரபஞ்சம்.❤

  • @krishrider_KRF
    @krishrider_KRF 2 місяці тому +4

    ஆம் நான் உண்மையிலேயே பிரபஞ்சம் என்னை வழி நடத்துகிறது என்று உணர்கிறேன்.. நன்றி என் பிரபஞ்சமே.. ❤❤

  • @indradevi3494
    @indradevi3494 Місяць тому +4

    நானும் பிரபஞ்சத்தை உணர்கிறேன். நன்றி வாழ்க நலத்துடன்,நலத்துடன்..என்றும் நலமே மலர்க..நற்பவி.

  • @sivakumartrichy3155
    @sivakumartrichy3155 9 місяців тому +4

    Date December 14,2023
    Recent days I used to talk with touch to plants particularly Touch me not
    Plant.
    I feel the Gratitude and many more.
    Feeling the unconditional love to being.
    Thank you sis.
    Th

  • @vishnukokila484
    @vishnukokila484 9 місяців тому +4

    நீங்கள் தந்த தகவலுக்கு மிக்க நன்றி 🌼 என் வாழ்க்கை யிலும் இந்த சம்பவம் எல்லாம் நடக்கிறது. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @jegatheeswaran5462
    @jegatheeswaran5462 9 місяців тому +43

    நான் முழுமயாக பிரபஞ்சத்தின் சக்தியை உணர்கிறேன் 🙏🙏🙏🙏

    • @iyappaswamyn5699
      @iyappaswamyn5699 9 місяців тому

      Yes I felt everything what you have said Madam

  • @Padma164
    @Padma164 6 днів тому

    ஆமாம். உண்மைதான் உங்கள் குரல் மிகவும் எங்களை பிரபஞ்சதோடு connect செய்கிறது 🙏🙏🙏

  • @atneelamegan4961
    @atneelamegan4961 Місяць тому +2

    ஆம், நான் முழுமையாக உணர்கிறேன், மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @indhumathi5472
    @indhumathi5472 5 місяців тому +6

    நான் நிறைய பிரபஞ்ச ஆற்றலை உணர்கிறேன் நான் பிரபஞ்ச ஆற்றலை நடந்து கொண்டிருக்கிறேன் நன்றி மா நன்றி மா பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கும் நன்றிமா பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி

  • @poovarasan9649
    @poovarasan9649 9 місяців тому +6

    என்னையும், இந்த உலகையும் மற்றும் இது தான் வாழ்க்கை என்று எனக்கு புரிய வைத்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 💜🪄

  • @nesanvadivel7097
    @nesanvadivel7097 9 місяців тому +20

    நான் பிரபன்ச ஆற்றலை முழுவதுமாக உணர்கின்றேன் 🙏🙏🙏

  • @vimalaarasu2583
    @vimalaarasu2583 3 місяці тому +2

    மிக மிக உண்மை மா....நீங்கள் சொன்ன அத்தனை நிகழ்வுகளையும் ..நன்றி...உணர்வு முதல் ...மன்னிக்கும்...உணர்வு வரை... இந்த.பிரபஞ்சம்...என்னை ஏற்றுக்கொண்டுள்ளது....அவங்க ஆசீர்வாதம் எனக்கு எல்லா விதத்திலும் கிடைத்துக்கொண்டிருக்கின்றது....மா ..நன்றி.. நன்றி..மிக மிக நன்றி... நன்றி....வாழ்க வளர்க !!!! மா...❤❤

  • @PunithaPunitha-m2v
    @PunithaPunitha-m2v Місяць тому +2

    நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரி பிரபஞ்சத்தை நான் உணர்கிறேன் தைரியமாக இருக்கிறேன் பிரபஞ்சம் வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍

  • @madarauchiha23384
    @madarauchiha23384 9 місяців тому +5

    ஆம் நான் முழு மனதோடு உணர்கிறேன் பிரபஞ்சம் எனக்கு வழிகாட்டுகிறது பிரபஞ்சத்தின் பேராற்றலை உணர்கிறேன் நன்றிகள் பல கோடி பதிவிட்ட நீங்களும் வாழ்க வளமுடன்

  • @thinakaranthiviyaraja6030
    @thinakaranthiviyaraja6030 4 місяці тому +6

    நான் பிரபஞ்ச பேராற்றல் மகா சக்தியை என்னுள் உணர்கிறேன். கோடான கோடி நன்றிகள். 🙏👍🙏

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 9 місяців тому +5

    ஆம். நான் பிரபஞ்ச ஆற்றலை உணர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். பிரபஞ்சத்தோடு நாம் ஒன்றி கலந்து உயிர் தொடர்பு பெறுகிறோம். 💙🌹

  • @JeneevaKamshika-sd8bs
    @JeneevaKamshika-sd8bs 7 днів тому

    என்னை எப்போதும் வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கு நன்றி 💯🤗😍

  • @RajeswariSairam-tq3qj
    @RajeswariSairam-tq3qj Місяць тому +3

    உங்கள் பேச்சை கேட்டாலே பிரபஞ்சத்தை மனம் தேடுகிறது

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 8 місяців тому +9

    நான் எத்தனையோ தடவை கடவுள் அல்லது பிரபஞ்சம் என் மேல் வைத்த கருணையை உணர்ந்திருக்கிறேன் இது உண்மை மனம் விட்டு தனிமையில் அழுது விட்டால் நம் நியாயமான குற்றங்கள் மன்னிக்கப்படும் நம் மனசுக்கு இதமான உதவிகளும் கிடைக்கும் அந்த ஆச்சரியத்தை நான் உணர்ந்திருக்கிறேன் பிரபஞ்சம் அல்லது கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @ganesanparamarthalingam6100
      @ganesanparamarthalingam6100 3 місяці тому

      நமது பிரபஞ்சம் அளவற்ற அறிவு திறனும் ஞானமும் சக்தி யும் கொண்டது.தூய சிந்தனை ஒழுக்கம் மனித நேயம் மற்றும் அறநெறி சார்ந்த வாழ்க்கை கொண்ட வர்களிடம் பிரபஞ்சம் எளிதாக ஒன்றி விடுகிறது.நினைப்பதுநடந்துவிடுகிறது.இதுதான் இயற்கை நியதி.பிரபஞ்சத்தை நேசிக்கிறேன்.தலைவணங்குகிறேன்.எல்லோரும் இன்புற்று வாழ நம் பிரபஞ்சத்தை வேண்டுகிறேன்.

  • @Radha333-krishna
    @Radha333-krishna 9 місяців тому +7

    Yes i feel that I am connected with the universe ❤ thank you God, angels and universe 🙏

  • @santhiyagowri6060
    @santhiyagowri6060 9 місяців тому +6

    நான் பிரபஞ்ச ஆற்றலை என்னுள் உணர்கிறேன்.... நன்றி பிரபஞ்சம்...

  • @thirumagalkothandaraman9859
    @thirumagalkothandaraman9859 9 днів тому

    I am feeling பிரபஞ்சம் iis with me guiding me and blessing me with all happiness and prosperity. Thank you பிரபஞ்சம்.

  • @QamkumarC-qu5qw
    @QamkumarC-qu5qw 4 місяці тому +5

    நான் மிக்க சந்தோசமாக இருக்கிறேன் நான் பிரபஞ்ச ஆற்றலைஉணர்கிறேன் என்னை அறியாமல் ரொம்ப சந்தோசமா இருப்பன்

  • @madhammalhinagaraj5836
    @madhammalhinagaraj5836 9 місяців тому +7

    ஆம் என்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். 100%உண்மை நன்றி 👌👍

  • @RRR.1122
    @RRR.1122 9 місяців тому +4

    எப்போதும் என்னை வழி நடந்தது எனக்கு நல்ல நன்மைகளை செய்கிறது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வழி ஏற்படுத்திக் கொடுப்பது பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி❤

  • @sajeesinthu9917
    @sajeesinthu9917 9 місяців тому +19

    என்னை என் நண்பன் பிரபஞ்சம் வழி நடத்திச் செல்கிறது. பிரபஞ்சத்துக்கு மிகவும் நன்றி.

  • @KadeshwararBakeryunavagam
    @KadeshwararBakeryunavagam Місяць тому +1

    ஆம் பிரபஞ்சம் எனக்கு மிக பெரிய உதவிகள் செய்து கொண்டு இருக்கிறது மிக பெரிய நன்றி கள்

  • @KumariSmg
    @KumariSmg 18 днів тому

    நீங்க சொல்றது எல்லாம் நடந்து கொண்டே இருக்கிறது.இன்பமே சூழ்க.எல்லோரும் வாழ்க.உங்கள்வார்த்தைகள் பொன்னானது.மிக்க நன்றி சகோதரி ❤❤❤

  • @sreedevirammohan5804
    @sreedevirammohan5804 5 місяців тому +5

    பிரப்ஞம் என்னுடன் சேர்ந்து பேசுவதாக அறியப்படுகிறது நீங்கள் சொல்வது எல்லாமே என்னுள் நடக்கிறது நன்றி ந ன்றி வாழ்க வளமுடன் அம்மா

  • @TamilSelvan-nm5jc
    @TamilSelvan-nm5jc 9 місяців тому +12

    நான் பிரபஞ்சம் என்னுடன் இணைந்து கொண்டிருப்பதை உணர்கிறேன் இந்தப் பதிவிற்கு நன்றிகள் பல கோடி என் மனது மிகவும் தெளிவடைந்தது❤❤😊😊

  • @yawaneswaryparamesura6559
    @yawaneswaryparamesura6559 9 місяців тому +4

    Yes. Since long time I can feel that i have joined with the Universe. Bcos everyday i ll pray to the Universe in the morning n evening. ❤

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 7 днів тому

    நன்றி பிரபஞ்சம் 🙏

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 13 днів тому

    பிரபஞ்சம் என்னுடன் தொடர்பில் இருப்பதை என்னால் உணர முடிகிறது...அற்புத பிரபஞ்சத்திற்கும் அழகான பதிவிற்கும் கோடான கோடி நன்றிகள் .....🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏

  • @tamilchelvan.k1734
    @tamilchelvan.k1734 9 місяців тому +4

    I feel the power of universe everyday in my life🙏👏👍

  • @PrasanthChai
    @PrasanthChai 4 місяці тому +12

    கண்டிப்பா உண்மையில் நான் முழுமையாக உணர்கிறேன் பிரபஞ்சம் நான் கேட்டதை அனைத்தையும் அதிகமாக தந்திருக்கிறது பிரபஞ்சம் முழுமையாக என்னை ஏற்றுக் கொண்டது நானும் முழுமையாக இணைந்து விட்டேன் நன்றி

  • @meenalakshmanan-m7b
    @meenalakshmanan-m7b 9 місяців тому +14

    Yes mam i can feel connected to universe ❤. As u said it’s true mam i can feel all the signs you said nowadays i feel very happy and blessed i am connected universe with god’s grace and courage❤. Thank you very much mam for making me to feel and connect me to universe by enriching knowledge ,awareness and valuable information ,spirituality after joining viruksham ❤. Really thanks for sharing valuable information to all of us every time hands off mam💐🙏🙏🙏🙏

  • @harshamithra-ow5fy
    @harshamithra-ow5fy 4 місяці тому +2

    நான் பிரபஞ்சத்தை முழுமையாக உணர்கிறேன். நிறைய வேண்டுதல்கள் நிறைவேறி உள்ளன. பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி.❤❤❤❤❤

  • @Queen_Maha_
    @Queen_Maha_ 3 дні тому

    ஆம் நான் பிரபஞ்ச ஆற்றலை உணர்ந்து இருக்கன் நன்றி பிரபஞ்சத்துக்கு கோடி நன்றிகள்🎉

  • @Usha-u2m2w
    @Usha-u2m2w 9 місяців тому +4

    Yes I am also feel the universe energy❤❤❤🙏🙏🙏💕🌹

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 9 місяців тому +12

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤🙏

    • @ranaranjith5208
      @ranaranjith5208 9 місяців тому

      தாங்கள்சொன்னதுஅனைத்தும்என்நிகழ்வில்நடந்துகொண்டுஉள்ளது

  • @tamilarasikrishnan9839
    @tamilarasikrishnan9839 5 місяців тому +4

    ஆமாம் நீங்கள் ஊருவது உண்மை பிரபஞ்ச சக்தி முற்றிலும் உண்மை..

  • @meenakshisaravanan8420
    @meenakshisaravanan8420 Місяць тому +1

    நீங்க சொல்வது அனைத்தும் உண்மை எனக்கும் அதே போல் அற்புதம் நடந்திருக்கிறது நான் பாபா கோவிலுக்கு செல்லும்போது எனக்கு ஒரு பெரியவர் நீங்க நல்லா இருப்பீங்க என்று சொன்னார்

  • @niyasree9848
    @niyasree9848 6 днів тому

    நான் பிரபஞ்ச ஆற்றலை முழுமையாக உணர்கிறேன் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி ❤