யாழ்ப்பாணத்தை கலக்கும் சகோதரிகள் | புலம்பெயர் உறவுகள் நினைத்தால் முடியும் | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 13

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  3 дні тому +1

    முழுமையான காணொளியை பாருங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் 👇👇

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 7 годин тому

    வாழ்த்துகள் சிறப்பு சிறப்பு

  • @appukathu5124
    @appukathu5124 3 дні тому +2

    வாழ்த்துகள் பிள்ளைகளா. வித்தியாசமான முயற்சி தொடருங்கள்.

  • @kokilakumariravendranathan9259
    @kokilakumariravendranathan9259 3 дні тому +1

    பொறுப்புணர்வு எல்லோருக்கும் இதயசுத்தியுடன் இருக்க வேண்டும்.வாழ்த்துகள்.

  • @SuthanSuthan-lg3xl
    @SuthanSuthan-lg3xl 2 дні тому +1

    வாழ்த்துகள் சகதோரிகள் இன்னும் தமிழ் கூத்துகள் உள்ள பாடல்களை வெளியிடுங்கள்

  • @selvan7ranjan597
    @selvan7ranjan597 3 дні тому

    ❤❤❤ வாழ்த்துக்கள் நெதர்லாந்திலிருந்து

  • @KalimuththuVijayenthiran
    @KalimuththuVijayenthiran 3 дні тому

    வாழ்த்துக்கள் சகோதரிகள்

  • @kavithasthas7903
    @kavithasthas7903 3 дні тому

    Congratulations sister voice super

  • @SuthanSuthan-lg3xl
    @SuthanSuthan-lg3xl 2 дні тому +3

    அன்பான வேண்டு கோள் இந்த பாடலை உங்களுடைய குரலில் இசையமைத்து பாடலாக வெளியிடுங்கள் நீங்கள் பாடியது நன்றாக உள்ளது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  День тому

      நன்றிகள் அதற்கான அனுசரணைகள் கிடைக்கும் பட்சத்தில் நாமே அதனை ஆவணப்படுத்த தயாராகவுள்ளோம்
      ❤️🙏

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 дні тому

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️💞🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @ceylonjodi
    @ceylonjodi 3 дні тому

    சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியின் மைந்தர்கள்❤

  • @satheas26
    @satheas26 3 дні тому

    👍🤝