இலங்கைத் தமிழரின் தங்கச் சுரங்கம் | Colombo Gold Factory | Jaffna Suthan

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 159

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 2 роки тому +19

    சுதன் உன்ஙள் காணொளி நல்ல ஆவணப்படம் போல இருக்கு.சொல்லபோனால் இன்னும் நேரம் செலவழித்து அவர்களுடய கருவிகளெல்லாம் ஆவணப்படுத்தினால் நல்லது.முழுவதும் மெஷின் ஆகி வரும் நிலையில் கையால் செய்யும் நகைகள் அருமை

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      மிக்க நன்றி🙏

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 2 роки тому +6

    நகை செய்வதும் நுட்பமான வேலைதான் இன்றுதான் பார்க்கிறேன் நன்றி சுதன்

  • @ShenVlogs
    @ShenVlogs 2 роки тому +15

    கையால் செய்யப்படும் நகைகளுக்கு தனி மதிப்பு உண்டு . சிறப்பு 👌

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 2 роки тому +7

    இவ்வளவு கஷ்டப்பட்டு தங்கநகை செய்யும் அண்ணாக்களின் மேல் அளவு கடந்த மரியாதை எனக்கு உங்கள் பதிவை பார்த்த பின் வந்திருக்கிறது தம்பி. எவ்வளவு கடினமான நுணுக்கமான வேலை. இவர்களின் பொறுமையையும் பொறுப்பையும் பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிறது. இவர்களுக்கு தயவு செய்து உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுத்து மரியாதைப்படுத்த நான் கடவுளிடம் பிராத்திக்கிறேன். மிக்க நன்றி தம்பி 🙏👍👌

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому +1

      மிக்க நன்றி அக்கா

  • @rajinisurendran3583
    @rajinisurendran3583 2 роки тому +11

    மிகவும் யதார்த்தம் நிறைந்த காணொளி அமைப்பு.
    தமிழரின் கலாச்சாரத்தின் அணிகலன்கள் உருவாக்கப்படும் முறையை அறியத் தந்த
    தம்பி சுதனின்
    முயற்சிக்கு மிகவும் நன்றிகள்.
    தொடந்து முன்னேறி வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.

  • @lokakavi7011
    @lokakavi7011 2 роки тому +6

    நானும் இதே தொழில் இந்தியா வில் காணொளிக்கு மிக்க நன்றி ❤

  • @shancharan7834
    @shancharan7834 2 роки тому +2

    that brother is explaining it very well...his tamil also nice

  • @senthamarailalitha3341
    @senthamarailalitha3341 2 роки тому +8

    Hai sudhan amazing talented persons, especially goldencoin, golden sheet cutting.

  • @ridersviews
    @ridersviews 2 роки тому +9

    100K subscribers பெற இருக்குரியல் வாழ்த்துகள்

  • @paranirao855
    @paranirao855 2 роки тому +1

    I am from Malaysia.. I see ur video clip all super.. Look real. Thanks

  • @hardrock5052
    @hardrock5052 2 роки тому +2

    பயனுள்ள தகவல்கள்.
    தொழிலாளர்களின் விளக்கம் அருமை .

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 2 роки тому +6

    கடினமான நுட்பமான பொறுமை மிகுந்த வேலை, இரண்டு உறவுகளுக்கும் மரியாதை கலந்த வணக்கங்கள்.

  • @ku7404
    @ku7404 2 роки тому +1

    Very nice! Greetings from Germany. Very interesting and helpful!

  • @s.tharshan3671
    @s.tharshan3671 2 роки тому +1

    Thank you for this video, very informative. Thank you

  • @nanthk9233
    @nanthk9233 2 роки тому +3

    தம்பி உங்கள் பதிவுகள் தனிச் சிறப்பு 👏👌

  • @destnychild
    @destnychild 2 роки тому +2

    சிறப்பு. 👍

  • @om8387
    @om8387 2 роки тому +2

    வணக்கம் தம்பி சுதன்: தங்கநகை செய்வது எப்படி என்பதை மிக அவதானமாக கவனித்து கேட்டு அறியத் தந்தமைக்கு நன்றி

  • @shanmuganathanshobana7186
    @shanmuganathanshobana7186 2 роки тому +2

    Nice sharing 👍 😀 👌

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 роки тому +2

    Thanks thambi. Very informative

  • @Shanatailoring234
    @Shanatailoring234 2 роки тому +1

    Super anna really create 👌💞

  • @pukal
    @pukal 2 роки тому +2

    Well

  • @mohamedharees2048
    @mohamedharees2048 2 роки тому +1

    Very good 👍. Nice sharing

  • @Goldsmith-milan
    @Goldsmith-milan 5 місяців тому

    Nice work

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 2 роки тому

    Very nice vlog, thank you for sharing this video.👍👍👍

  • @siva6321
    @siva6321 2 роки тому +11

    தங்க நகையை வாங்கி கழுத்தில் போட நன்றாக இருக்கும் ஆனால் அதை செய்ய எவ்வளவு நேரம் உழைக்கிறார்கள் எவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள். வாழ்க வளமுடன்.

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому

    அருமையான காணொலி

  • @aaastudio6587
    @aaastudio6587 2 роки тому +1

    அருமை தம்பி, வாழ்த்துக்கள்.

  • @RSXXX229
    @RSXXX229 2 роки тому +5

    VG UNIQUE VLOG. IF YOUNGER GENERATIONS WANTS TO LEARN PATIENCE "LEARN FROM THIS AMAZING HANDCRAFTERS". 👏

  • @Rizanviews
    @Rizanviews 2 роки тому

    Suthan payan ulla oru video 👍

  • @balrajkamal7347
    @balrajkamal7347 2 роки тому +1

    New experience 👍

  • @hardrock5052
    @hardrock5052 2 роки тому +2

    நன்று
    நன்றி

  • @mohommedsafan8047
    @mohommedsafan8047 2 роки тому +4

    interesting ❤

  • @JEGANHOMEMAINTENANCE
    @JEGANHOMEMAINTENANCE 2 роки тому

    Very good thanks

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 роки тому +2

    Vanakkam 🙏Super video 👍💖

  • @German-Traveller
    @German-Traveller 2 роки тому +2

    Nice Video 👍

  • @jananisukunan7135
    @jananisukunan7135 2 роки тому +1

    👍

  • @sivarajahsivananthakumaran9831
    @sivarajahsivananthakumaran9831 2 роки тому

    சூப்பர் சுதன் மகிழ்ச்சி

  • @nagarathinam.s5962
    @nagarathinam.s5962 Рік тому

    Thank u Anna video super

  • @sithra5381
    @sithra5381 2 роки тому

    Real artist

  • @priyangakamal265
    @priyangakamal265 2 роки тому

    நல்ல பதிவு சுதன் 🙏

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 роки тому +5

    👍👍👍👍👍👍

  • @pukal
    @pukal 2 роки тому +2

    Super anna

  • @PraveenKumar-co2qy
    @PraveenKumar-co2qy 2 роки тому +4

    Super thambi🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikponnappan
    @karthikponnappan Рік тому

    நன்றி

  • @aambika9517
    @aambika9517 2 роки тому

    Super So Cute👌

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 роки тому +2

    Super 👌

  • @sivasakthyjewellery3370
    @sivasakthyjewellery3370 2 роки тому +1

    நாங்கள் சிவசக்தி ஐிவல்லறி, யாழ்ப்பாணம். வாழ்த்துக்கள் 💐

  • @thamilchelvinesarajah5695
    @thamilchelvinesarajah5695 2 роки тому +2

    Super

  • @editjoke
    @editjoke 2 роки тому +2

    👍💟

  • @gobigobi1502
    @gobigobi1502 2 роки тому

    👍👍👍👍

  • @sreesree5035
    @sreesree5035 2 роки тому +10

    நானும் அதே நான் கோவை

  • @patnathan5013
    @patnathan5013 2 роки тому +2

    Nice video. Very interesting.👍

  • @MaranBro
    @MaranBro 2 роки тому +3

    👍👍👍👍👍👍👍

  • @abdulraheemfs9981
    @abdulraheemfs9981 2 роки тому +2

    👍🏻😊

  • @kirurajsriparathithasan624
    @kirurajsriparathithasan624 2 роки тому +1

    Video super please 14 February vara Beast first single Arabic kuthu song review panunga

  • @harshitha3816
    @harshitha3816 2 роки тому +2

    Hi super videos

    • @balun3540
      @balun3540 2 роки тому

      திறமையானவர்கள்
      இருவரும் வாழ்த்துக்கள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      thanks 🙏

    • @harshitha3816
      @harshitha3816 2 роки тому

      @@jaffnaSuthan hi suthan come to vishkhapatanam

  • @amsamalanamoorthyanusan1218
    @amsamalanamoorthyanusan1218 2 роки тому

    👍👍👍

  • @Jude19
    @Jude19 2 роки тому +1

    What caste people make jewellery in jaffna/sri lanka? I want to know for educational purposes?

  • @thirugnanasampanthant.3154
    @thirugnanasampanthant.3154 2 роки тому +1

    Super ❤️

  • @sathyapirakash9349
    @sathyapirakash9349 2 роки тому

    அருமை தம்பி இப்பதான் தெரியுது நகை செய்வது எவ்வளவு நுட்பமான வேலை என்று

  • @thayakaranthankarasa3888
    @thayakaranthankarasa3888 2 роки тому +1

    💖👌

  • @thineskanththineskanth4310
    @thineskanththineskanth4310 2 роки тому

    Super bro

  • @vryamuthukathir8032
    @vryamuthukathir8032 2 роки тому

    Good 👍👍🙏🙏🙏🙏

  • @misharyahmed5200
    @misharyahmed5200 2 роки тому +4

    Bro gold seira westage enna seire anna❓❓❓

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      திருப்ப கொடுக்க வேண்டுமாம்

  • @venujathu8000
    @venujathu8000 2 роки тому

    Suthan muthal jaffna nala erugera jewellery making saiyera engala kavaneyugaa athugu apuram Colombo pogalam

  • @puistannanban8525
    @puistannanban8525 2 роки тому

    தம்பி உனது காணொளி நன்றாக இருக்கிறது, பேச்சு நடப்பு கொஞ்சம் சரி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @THAMILAN1986
    @THAMILAN1986 2 роки тому

    Love good

  • @kaajaththirykaaju4611
    @kaajaththirykaaju4611 2 роки тому +2

    𝑰𝒏𝒕𝒆𝒓𝒆𝒔𝒕𝒊𝒏𝒈 𝒂𝒏𝒅 𝒔𝒖𝒑𝒆𝒓 👍👍☺️

  • @geethashankeran5547
    @geethashankeran5547 2 роки тому +1

    ❤❤❤❤🇲🇾

  • @rishikesh3310
    @rishikesh3310 2 роки тому

    Anna I will watch your video Will you be up to Madurai Speaking from Tamil Nad

  • @diveeganarayanan1623
    @diveeganarayanan1623 2 роки тому

    எவைவலவு நேரம் உரூக்குவது

  • @berthaaoun3302
    @berthaaoun3302 2 роки тому

    👍👍👍🌹

  • @muthusamyp5616
    @muthusamyp5616 2 роки тому

    Coimbatore tamil nadu eppa varuveenga

  • @kailasprabu5164
    @kailasprabu5164 2 роки тому +1

    I love you suthan

  • @ekugachandran
    @ekugachandran 2 роки тому

    kandippaaka sarithavitku varuven

  • @shamshaam9222
    @shamshaam9222 2 роки тому

    1,23,500 24k ithu ethanai gram bro

  • @RHDXproduction
    @RHDXproduction 2 роки тому +2

    கொள்ளை விலை vikkuraanka

  • @sathya9075
    @sathya9075 2 роки тому

    வணக்கம் தமிழ் நாட்டில் இங்கு நான் தங்க வேலை செய்கிறேன் அதற்க்கு லாபத்தை மிக குறைந்த அளவை ஆக்கி விட்டார்கள் கோயம்புத்தூர் இருந்து நான் சத்யா

  • @Senthil-xt6iu
    @Senthil-xt6iu 2 роки тому

    Very very soo little gold and to prepare those disine s add so meny sembu mixed in to thise gold before u by gold frome srilanka think raise dont west ur money to invest gold

  • @newway8548
    @newway8548 Рік тому

    உங்கள் வேலைக்கு மச்சல் நிறம் கொண்ணட கப்பார் உதவுமா பாருங்க ஐயா acit வைத்தல் லைட் தான் பச்சை பல் மாறி வரும் அந்த காப்பர் தான் உங்கள் வேலைக்கு உதவும் அது 1 கிராம் 2000 ஆகும் செய்து தரன் ஐயா இதுல 1கிராம் நீங்கள் 24 கேரட் தங்கம் கலந்தால் 10 கிரேட் மாறும் ஐயா அது 1 kg செய்து தரன் ஐயா இது உங்கள் வேலைக்கு use ஆகும் ஐயா எதுக்கு பெயர் தாங்க கப்பார் சொல்லுவாங்க இது ரசாவதாம் மூலம் செய்த கப்பார் பொருள் செய்யலாம் ஐயா தங்கத்தில் கலந்து கப்பார் பதில ஐயா

    • @deebigadevi
      @deebigadevi Рік тому

      Enaku oru small doubt acid than ban panitangale evanga diluted acid use panuvangala ila concentrate a

  • @ammu9052
    @ammu9052 2 роки тому

    🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @gsjinu6511
    @gsjinu6511 2 роки тому

    புவி எங்கடா

  • @mhdhaizan5699
    @mhdhaizan5699 2 роки тому +1

    I'm in ampara

  • @devils044
    @devils044 2 роки тому

    Colombo karanga pechi kaniyakumari nagercoil pola iruku 😅

  • @SLNR9865
    @SLNR9865 2 роки тому +1

    தவகாரன் தமிழ்நாடு வந்து வீடியோ போடுறான். நீ தமிழ்நாட்டுக்கு வந்து வீடியோ போட மாட்டியா

  • @priyagreat267
    @priyagreat267 6 місяців тому

    இதெல்லாம் வீடியோ எடுக்க கூடாது சிங்களவர்கள்கண்டா எடுத்து விடுவான்

  • @nbala21
    @nbala21 2 роки тому

    இவர்களின் பொறுமை மற்றும் உழைப்பு போற்ற வேண்டும்

  • @nishanthannishanthan3541
    @nishanthannishanthan3541 2 роки тому

    Hi bro

  • @ramsanasuper2552
    @ramsanasuper2552 11 місяців тому

    Bro watshp nampar thara mudiuma

  • @gsjinu6511
    @gsjinu6511 2 роки тому

    48 😂😂😂

  • @nAarp
    @nAarp Рік тому +1

    நவச்சாரம் என்றால் என்ன

  • @throne_of_fire
    @throne_of_fire 2 роки тому

    ANNA I WANT TO TALK U PLS TELL HOW I CAN CONTACT U ANNA I AM FROM INDIA PLS REPLY

  • @alameen4123
    @alameen4123 2 роки тому +1

    👍

  • @rahmanrocks4145
    @rahmanrocks4145 2 роки тому

    Super