இந்த கொரானா கால கட்டத்தில் நான் மிஸ் பண்ண மேளம்...... இந்த இசையை கேட்ட உடன்..... உடல் சிலுத்து..... கண்கள் அருகில் சிறிது கண்ணீர் துளிகள்...... சொல்ல வார்த்தையே இல்லை.......
பக்கத்தில் இருந்து கேப்டப்பதை விட தூரத்தில் இருந்து கேட்பது ஒரு சுகம்.நையாண்டி மேளம் கலை மென்மேலும் வளர வேண்டும். முடிந்த அளவு அணைத்து நிகழ்ச்சிகளிலும் நமது கலாச்சார கலைகளை ஊக்குவிப்போம் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேறும்
@Babu M kamuthi near enga area antha sidela naan paarthathilla now stay thoothukudi ella edathulaiyum intha melam ramanadla ulla melathuku inga ulla melathuku niraya diffrent irruku bro
@@user-jv4ul5sl3g ராமநாதபுரம் இல்லைனா சிவகங்கை இல்லை விருதுநகர் இல்லை இந்த இரண்டு மாவட்டமும் ஒன்றாக இருந்து பிரிந்தது. இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் முன்னால் பாண்டிய சேதுபதி நாடு...
நான் திருநெல்வேலிகாரன் but now in Chennai for work....😊😊......Headphone ahh pottu.. mobile ahh தரையில ( floor) vachitan..... apdiye enga கோவில் கொடைல சாமக்கொடை. அடி💥🔥💥 நையாண்டி மேளம் 😍...... நெல்லை மண் மனம் மாறாதவர் #மாரி செல்வராஜ் 😍
🙏🇧🇫கர்ணன் காவியத்தை படைத்த எம் குல மக்கள் கலைஞர் சகோ மாரி செல்வராஜ் அவர்களுக்கு எம் மனம் மார்ந்த நன்றி. மேலும் இது போன்ற சமுதாய கருத்துள்ள காவியம் படைத்து அவரது கலை பயணம் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🇧🇫🙏
நையாண்டி மேளம் மிகவும் நன்றாக இருந்தது இதைக் கேட்டவுடன் என்னுடைய சிறிய வயதில் என்னுடைய ஊர்த்திருவிழாதான் ஞாபகத்திற்க்கு வருகிறது மிக்க மகிழ்ச்சி இதில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களும் நீடுடி வாழ இறைவனை வேண்டுகிறேன்
எனது ஊர் தென்காசி மாவட்டம் கீழப்பட்ட முடையார்புரம் எங்கள் ஊரில் புரட்டாசி மாத கடைசி வெள்ளி அய்யோ வேட தவிலும் நாதசரம்தான் 15 வருடம் இவர்கள்தான் இன்று மகிழ்ச்சி
தமிழ் நாட்டில் இப்படிப்பட்ட இசை கலைஞர்கள் இருக்கும் வரை தமிழையும் தமிழ் இசையும் யாராலும் அழிக்க முடியாது
வாழ்த்துக்கள் ஐயா
இராமநாதபுர்ம,சேதுநகர் மருங்கன் குரூப்
உலகம் முழுவதும் நம் இசையை கொண்டு செல்ல சீமான் ஒருவனால் முடியும், தமிழே என் உயிர்
மேளம் அடிப்பவர்கள் அந்த சாதிய வேலை விட்டு வேறு தொழில் செய்ய வேண்டும்
கிராமங்களில் அவர்கள் சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிறார்கள்
Ssupperrrr
இது கேட்டவுடன் உங்கள் ஊர் திருவிழா ஞாபகம் வந்தால் நீயும் என் நண்பனே
S ✌️nanba
S vanthuduchu
Aama
Definitely bro
ஆமா நண்பா....
திரும்பி பார்க்கணும் எல்லாரும்.... சூப்பர்... இது தான் வேண்டும்.... தெற்கத்தி மண்ணுக்கு கூறிய இசை
ஆமாம்
தவில் நா அது தஞ்சாவூர் தான்
இது வரை தென்மாவட்டங்களில் கேட்ட இசை கர்ணன் படம் மூலமாக உலகம் முழுவதும் கேட்கிறது
Dai ulagam ah poda pudukku
Tn 69❤️
தென் மாவட்ட இசைதான்
Hi bro sema TN 79
என் அப்பாவும் ஒரு பம்பை கலைஞர் என்பதில் பெருமையடைகிறேன்
மகிழ்ச்சி
Mass
பெருமை கொள்ளுங்கள் 😍😍
4454😉❤️❤️❤️ r 6 v v c6
yes bro
தென் மாவட்டத்துல ஆடி மாசம் எந்த பக்கம் பாத்தலும் இந்த சத்தம் தான்💥💥
ஆடி மாதம் அல்ல சித்திரை,வைகாசி
Thirunelveli bro ❤
மாசி மாசம்
சித்திரை
தென் மாவட்டத்தை சேர்ந்த நான். சிறு வயதிலிருந்து கேட்டு பழகிய இந்த இசை. கேட்கும் போதெல்லாம் ஒரு வித energy ஏறும்.
தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி இந்த அடிக்கு ரசிகர் பட்டாளம் உண்டு ❤️🔥🔥🔥
@Arriv arasan அப்படியா டா , சரி டா
Aama kandippa....Naa thirunelveli ampasamuthiram....
Bro விருதுநகர்
South rich in traditional arts
It's true'🔥🔥🔥🔥🔥
வேலைக்காக ஊர் விட்டு வந்த பிறகு இந்த அடி கேட்கல.. எத்தனை வருடமாக கேட்டேன்... சிறு வயது ஞாபகங்கள் வருகிறது.
நன்றி
சுடலை மாடன் கோவில் கொடை விழானாலே இந்த அடி இல்லாமல் இருக்காது 🔥🔥🔥❤️❤️❤️🙏
Its sudalai alaippu melam
Kandipa anna
Om sudalai madan swamy namaha
இதுதான் கோடை இடி. ஆகா,ஆகா என்ன அருமை. தமிழ் மண்ணின் பெறுமையல்லவா...
இந்த மேளம் எங்க கோயில் திருவிழா முடிந்த பிறகும் நான்கு நாட்களுக்கு காதில் கேட்டு கொண்டே இருந்த பழைய நினைவுகள்....
உண்மை உண்மை
Thoothukudi thirunelveli melam vasipuu semma. Namma ooruna summava
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Namma ooru melam.. 🔥
. எங்க ஊரு கோயில் கொடை விழா க்கு போன மாதிரி ஒரு feeling
aama correct
ஆமா
No words to say..really I miss my all happiness and enjoyment
அதேதான்
s s
21 பந்தி தெய்வங்களும் விரும்பும் மேளம் இது.🔥
இந்த கொரானா கால கட்டத்தில் நான் மிஸ் பண்ண மேளம்......
இந்த இசையை கேட்ட உடன்.....
உடல் சிலுத்து..... கண்கள் அருகில் சிறிது கண்ணீர் துளிகள்......
சொல்ல வார்த்தையே இல்லை.......
பக்கத்தில் இருந்து கேப்டப்பதை விட தூரத்தில் இருந்து கேட்பது ஒரு சுகம்.நையாண்டி மேளம் கலை மென்மேலும் வளர வேண்டும். முடிந்த அளவு அணைத்து நிகழ்ச்சிகளிலும் நமது கலாச்சார கலைகளை ஊக்குவிப்போம் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேறும்
நாட்டு புற கலைஞர்கள் நீடூடி வாழவேண்டும்
எத்தனை இசைக்கருவிகள் வந்தாலும் மக்கள் இசை கருவிக்கு ஈடாகாது
👌👌👌👌👌👌👌👌
சரியாக சொன்னீர்கள் நண்பா 😍❤️
தென் மாவட்ட சாமி அழைப்பு மேளம்.. ஆடாத சுடலையும் ஆர்ப்பரித்து ஆடும் அழகிய வாசிப்பு...
ஆமா
Ama, unmai thaan 👌👌
Nijamana kuutru
சரியாக சொன்னீர்கள்
பாராட்டுக்கள்
என் குடும்பமும் நாதசுவர தவில் கலைஞர்கள்.. என்பது பெருமையாக உள்ளது.. நான் கற்றுக் கொள்ளாதது வருத்தமாக உள்ளது 😞
👍👍👍👍👍
Ply try to learn.. atleast our next generation may be get from u
S
எங்கள் ஊரில் தசரா திருவிழாவில் இவருடைய நையாண்டி மேளம் தான் பல வருடங்கலாக நடைபெறுகிறது
Ivangaloda contact details kidaikum bro
Semaa
Kulasi🙏 dasara
@@csklove4896 ama enga kovil kodai varuthu nanum thedikkittu than irukken
எங்கள் குலதெய்வம் திருவிழாவில் இந்த இனிய ஓசை கேட்டு மகிழ்ந்த தருணம்
ஊரைத் தேடுகிறது மனம்....
மருங்கன் அவர்களின் குழுவின் வாசிப்பும் அடியும் சூப்பர் 👍
நையாண்டி மேளம் கேட்டவுடன் உடம்பு சிலிர்க்குது
அருமையான இசை வாசிப்பு & கலைகஞர்கள்.
அருள்மிகு காவல் தெய்வம் சுடலை ஆண்டவர் அழைப்பு 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
🔥💓💖நெல்லை💖💓🔥
01:27 sudalai alaippu started vera level 💖🔥
Madan azhaibbu vera level bro
@@Maniparambil sudalai madan always vera level masss bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Yes bro sudalai alaipu bro enga native place la famous sudalai Sami nellai alwarkurichi la sudalai famous
@@akilanabi9296 👍👍👍
புல்லரிச்சிடுச்சு 😍😍😍😍😍
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் கன்னியாகுமாரி 🔥
Ramnadla avalo visesam kidaiyathu bro
❤️
@Babu M kamuthi near enga area antha sidela naan paarthathilla now stay thoothukudi ella edathulaiyum intha melam ramanadla ulla melathuku inga ulla melathuku niraya diffrent irruku bro
@@user-jv4ul5sl3g
ராமநாதபுரம் இல்லைனா
சிவகங்கை இல்லை
விருதுநகர் இல்லை
இந்த இரண்டு மாவட்டமும் ஒன்றாக இருந்து பிரிந்தது.
இராமநாதபுரம்
சிவகங்கை
விருதுநகர்
முன்னால் பாண்டிய சேதுபதி நாடு...
@@sivagangai-TN63... நான் இந்த நையாண்டி மேள இசை இல்லனுதா சொன்னே
தென் மாவட்டத்துல இந்த அடிய கேட்காதவன் எவனும் இருக்க முடியாது ❤️
அவன் இருக்கவே கூடாது
இந்த சத்தம் கேட்டாலே அப்படியே நாடி நரம்பெல்லாம் மெய் சிலிர்க்குது இது எங்க ஊரில் உள்ள கோவில் கோடையில் எல்லாம் கேட்கக் கூடிய இசை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை அருமை சிறுவயதில் கேட்டது ரொம்ப சந்தோசம் மண்ணின் இசைக்குழுவிற்கு வாழ்த்துக்கள்
மெய்சிலிர்க்கிறது.எங்க ஊரு சித்திரை திருவிழா நியாபகம் வருது...தூத்துக்குடி மாவட்டம்....
கர்ணன் ஒரு வரலாறு படைப்பு...🔥🔥🔥💪💪💪
Mass musical
திருநெல்வேலி மாவட்டம் இசை..... எங்க ஊர்களில் அனைத்து கோவில் விசேசங்களில் இந்த அடி தான்... சொள்ளமாடன் சாமி சாம கொடைக்கு இந்த அடி தான்
எங்கள் நெல்லை மண்ணின் கொடை விழா இசை மேளம்
நான் திருநெல்வேலிகாரன் but now in Chennai for work....😊😊......Headphone ahh pottu.. mobile ahh தரையில ( floor) vachitan.....
apdiye enga கோவில் கொடைல சாமக்கொடை. அடி💥🔥💥 நையாண்டி மேளம் 😍...... நெல்லை மண் மனம் மாறாதவர் #மாரி செல்வராஜ் 😍
🙏🇧🇫கர்ணன் காவியத்தை படைத்த எம் குல மக்கள் கலைஞர் சகோ மாரி செல்வராஜ் அவர்களுக்கு எம் மனம் மார்ந்த நன்றி. மேலும் இது போன்ற சமுதாய கருத்துள்ள காவியம் படைத்து அவரது கலை பயணம் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🇧🇫🙏
Hi
ஏன் அப்பா ஒரு நையாண்டி மேளகார் மிக அருமை
💐💐💐எந்த மேளம் சவுண்ட் கேட்டா எங்க ஊரு கோவில் கொடை நியாபகம் தான் வருகிறது 💐💐💐🥳🥳🥳🥳🥳
தமிழ் மண்ணின் உண்மையான இசை😘 வாழ்த்துக்கள் கர்ணன் பட இசை குழுவினர் 👍
முடிந்த வரை பறை வாசித்து இருக்கிறேன் இனி ஒரு முறையேனும் தவில் பம்பை வாசிக்க ஆசை என்று நிறைவேறும் தெரிய வில்லை
எங்கல மாதிரி வேற நாட்ல பொலைக்க போனவனக்குதான் தெரியும் இந்த இசையின் வலி
தரமான பதிவு நன்றி நண்பரே நல்ல தரமான மெளம்தமிழ்நாட்டில்கோவில்இந்தமேளம்இல்லாத இடம்இல்லை
இந்த மேளம் இசை கேட்கும் போதும் தசரா நியாபகம் வந்தா லைக் பண்ணுங்க 👍
Same to
எங்கள் குலதெய்வ வழிபாடு செய்வது போல் உள்ளது.... நன்றி நன்றி 🙏🙏🙏
எங்கள் கிராமத்தின் இசை..
நெல்லை மாவட்டம்..சுரண்டை 🙏🙏🙏
இராமநாதபுரம் மருகன் மேளம்
என்றும் மறவா நமது தென் இசை, பாராட்டுக்கள் 🙏👍
1year aaguthu indha சத்தம் கேட்டு 😓😥😥
2 yrs aaguthu
நையாண்டி மேளம் மிகவும் நன்றாக இருந்தது
இதைக் கேட்டவுடன் என்னுடைய சிறிய வயதில் என்னுடைய ஊர்த்திருவிழாதான் ஞாபகத்திற்க்கு வருகிறது
மிக்க மகிழ்ச்சி
இதில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களும் நீடுடி வாழ இறைவனை வேண்டுகிறேன்
இந்த இசையை அந்த அடியை
கேட்கும்போதே உடம்பு தானாகவே
அசையுதா அதுதான் நம்ம பாரம்பரிய இசை தமிழ் இசை
வாழ்க தமிழ் நாம் தமிழர்.
Oru audio lanchla raja melatha adika vachu alaku bathathu annanathan iruka mudium arumai Mari selvaraj annan
மாரிசெல்வராஜ் ரஞ்சித் அண்ணன் தமிழ் சினிமாவின் வரப்பிரசாதம்
இந்த இசையை கேட்டால் கருப்பசாமி என் உடலில் இறங்கி ஆடுவது போல் தோண்றுகிறது.
Thank you Director Mariselvaraj brother for giving an opportunity to Tamil traditional music 👏👏👍..
மருங்கன் அண்ணா மேளம் சூப்பர் 👌👌👌
தென் தமிழகத்தின் இசையை திரை துறை பார்வைக்கு கொண்டு வந்த மாரி முத்துவுக்கு நன்றிகள்
நெல்லை மாவட்ட கோவில் கொடை மேளம் வாசிப்பு அருமை
Tuti thirunelaveli adi mass
But adikkurathu ramnadu marugan mama
Kudai vilavil... samiyai adubavrkku payanpaduthum kottu..
@@rajeshkal227 MADHURAI sivagangai ramnad enga area la Vera 11 vasippanga . Iam in SVG 🥰✌️
@@mugesh3282 விருதுநகரும் தான் நண்பா 👍
Ama
அருமை மாரி அண்ணா இந்த கலைஞர்களுக்கு எல்லா படங்களிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்
திருநெல்வேலி மாவட்டம் மேள இசை மழை
இது தான் உண்மையான நாதஸ்வர தவில் இசை இந்த இசைக்கு ஆடாத கால்கள் இல்லை
இந்த இசையை கேட்டு உடன் எங்கள் ஊர் நந்திமங்கலம் நல்லமாகாளி அம்மன் ஆலயம் திருவிழா ஞாபகம் வருகிறது ❤
எங்க ஊரு திருவிழா நினைவு வருது .இந்த அடி சாமீ வாரத்துக்கு அடிப்பங்கா.எங்க பெரியப்பா ஒரு தவில் அடிப்பவர் கிருஷ்ணபுரம்.கடையநல்லூர் .
கேட்க இனிமையாக உள்ளது நன்றி மாரி அண்ணா
தென் மாவட்டம் இசை 🔥🔥🔥🔥💪
இந்த மாதிரி இசை உடலின் எல்லா நரம்புகளை சுண்டி இழுக்க வைக்கும்
தெய்வமே நேரடியாக வந்து போன்று உணர்வு
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் ஆறுமுகம் குழுவினரின் நையாண்டி மேளமும் சூப்பராக இருக்கும்
Super..enga oru kovail kodai music..ithukavae poven....wow wow...my village music.....
Hope you enjoyed
@@MugavaiTimes yes ..a lot..thanks
புரட்டாசி குலசை தசரா திருவிழா தூத்துக்குடி திருநெல்வேலி.தென்காசி குமரி மாவட்டம் ஊர் ஊருக்கு மேளம் சவுண்டு கேக்கும்
எங்கள்.... ஊரில் திருவிழா... நடைபெற்ற..... சமயத்தில்.. இது போன்று..... இசை... கேட்கும் போது..... நான் காதலித்த பெண்ணை.. தேடினேன்..... அது ஒரு சுகம்
Nanum than nampa
உங்களுக்கு மட்டும் இல்லை பல பேருக்கு கோவில் கொடை விழா நேரத்தில் தான் காதல் வரும்
Me 2 bro
@@எமதர்மன்-ம7ய அப்படி யா..... நீங்கள் யா ரையும்..... காதல் செய்ய வில்லையா
@@எமதர்மன்-ம7ய அப்படி யா..... நீங்கள் யா ரையும்..... காதல் செய்ய வில்லையா
தமிழ் நாட்டில் தெற்கு பகுதி ல் பொங்கல் திருவிழா, கோவில் கொடை என இந்த மேளத்தை கேட்க முடியும்...
எங்க ஊர் சாத்தூர் பா..
நான் சங்கரபாண்டியபுரம்.
இது நம்முடைய பாரம்பரிய இசை இதை யாரும் கைவிடக்கூடாது உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் நன்றி நாம் தமிழர்கள்
Ada namma Marugan group 🥰💥🥳
அருமை அருமை
சிறப்பு சிறப்பு சிறப்பு செய்யும் சிறப்பே
எத்தன கொட்டு சத்தம் கேட்டாலும்... தவுளுக்கு நிகர் இல்ல...👌👌👌👌...
ஆஹா என்ன ஒரு அருமையான வாசிப்பு மற்றும் மேள முழக்கம்
Intha adiku vera level 👍
Yes
வேற லெவல் மேள தாளத்துடன் salute the கலைஞன்
I'm also naiyaandi melakkaran.from Tiruvannamalai . very good performance... vaazhga giramiya isai...🙏🙏🙏
Old memories😍 intha maari ketu romba naal aachu. Super,👌
நைய்யான்டி மேளம் இல்லை நெல்லை சீமையின் சுடலை இசக்கி அம்மன் கருப்பன் மற்றும் அனைத்து நாட்டார் தெய்வ கெடை விழாவில் உக்கிரமாக சாமி ஆட இசைக்கும் ராஜமேளம்
இந்த இசை கேட்டு இரண்டு கண்கள் கண்ணீர் வருகிறது😢😢😢😢😢🙏🙇🏽♂️
அருமை அருமை அருமை சூப்பர்
Ithanlaaa Tirunelveli adii🔥🔥🔥 vera level ❤
Namma Ooru kovil kodai Adi than...💪🔥🔥
எனது ஊர் தென்காசி மாவட்டம் கீழப்பட்ட முடையார்புரம் எங்கள் ஊரில் புரட்டாசி மாத கடைசி வெள்ளி அய்யோ வேட தவிலும் நாதசரம்தான் 15 வருடம் இவர்கள்தான் இன்று மகிழ்ச்சி
அருமையான நையாண்டி மேளம் 🔥
ராஜ் மெலகரர்கள் தென்காசி மாவட்டம் இலஞ்சி கிராமம்⚡⚡⚡⚡
ராமை மறுங்கன்
Podu podu ohhhh podu enga ooru festival la niyapagam paduthuthu 🔥🔥 mass intha adi yaaruku Ellam pudichi irukku
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா ஊத்தான்குளம் சூப்பர் ஆறுமுகம் நையாண்டி மேள செட் பெஸ்ட் 👍
அட கேட்ட உடன் கரகாட்டம் தாப்பா ஞாபகம் வருது அது ஒரு காலம்..Hmmmm
இது நம்ம இராமநாதபுரம் மருங்கன் அண்ணே அவர்களின் இசை குளு தானே..
வாழ்த்துக்கள்
Phone number kidaikkuma
@@Comrade_smv முயற்சி செய்றேன்
மருங்கன் குழுவினர் ..சூப்பர்.
Yes bro
Super enga kovil kodai niyapagam varuthu. Karnan movie sema Vera level
இந்த வருடமும் இந்த இசை கேக்க முடியாம போச்சீ corona வால
Ama anna seya crona vanthu enga tholiley solli mudichitu
@@maharaja362 😓😓😓 arputhamana kalai rmba miss pannuren
@@chermanmahesh6847 ama Anna na thavil vasiken pona varusam kovil kodai pochu entha varudmum pochu kadavul erukara nu therila Anna rompa kastam melam karanga karakatam villupatu kaniyan koothu
@@maharaja362 ungaluku entha oor brother
@@chermanmahesh6847 tirunelveli
Enga oor கொடை நியபகம் வருது
Super இந்த இடத்தில் சுடலை மாடசாமி நேரில் வந்து விடும்
மாசி குடைவிழா நய்யாண்டி
மேளம்.. Super ..👌👌👌👍
முடிவைத்தானேந்தல் ஆறுமுகம் காளிராஜ் குழுவினரின் நையாண்டி மேளமும் மிக அருமையாக இருக்கும்