முத்தமிழ் முருகன் மாநாடு: சங்கிகளின் வயிற்றெரிச்சல் I Murugan Maanadu | Palani I Ayyanathan Latest

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #Murugan #Maanadu #palanimaanadu #palanimalai #muruganmaanadulive
    Ayyanathan Latest Interview on முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு 3 வேளை உணவு - சுமார் 3 லட்சம் பக்தர்களுக்கு தயார் செய்யப்படும் உணவுகள் - விருந்தினர்களுக்கு வழங்கப்படும் 15 வகையான உணவுகள் | Murugan Maanadu | Palani
    #Murugan #Maanadu #palanimaanadu #palanimalai #muruganmaanadulive
    #muruganmanadu #Palanitemple #Dindigul #muruganmanadu2024 #muthamizhmuruganmaanadu2024 #BreakingNews #DailyNewsUpdate #TheRoosterNews #RoosterNews #roosterlive
    ABOUT OUR CHANNEL
    Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. THE ROOSTER NEWS has been in operation since 15 OCT 2017 and it has been a completely voluntary effort from the beginning till date.
    Check out our channel here :-
    / @theroosternews
    Don't forget to subscribe!
    FOLLOW US ON SOCIAL
    Get updates or reach out to Get updates on our Social Media Profiles!
    Twitter: / therooosternews
    Facebook: / theroosternews
    Instagram: / theroosternews
    Join Our Official WhatsApp Channel Link : whatsapp.com/c....
    To continue and expand this endeavor, we looking for your support.
    FREE MEDIA FROM CORPORATE AND POLITICAL PARTIES …
    DONATE : 6374757882

КОМЕНТАРІ • 63

  • @selvaradjek3473
    @selvaradjek3473 20 днів тому +23

    முருகன் என்றால் தமிழ், அழகு. அய்யநாதன் அவர்கள் கருத்து உண்மை, தெளிவு. நன்றி..

  • @arangsridhar
    @arangsridhar 19 днів тому +16

    சிறப்பான விளக்கங்கள். பாஜாகாவின் கருத்துக்களை உதரித்தள்ளுவோம்.

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 19 днів тому +21

    பொதுவா முருகனை ஒரு கடவுளாக சங்கிகளும் வடக்கன்களும் ஏற்றுக் கொள்வதில்லை.
    நாம் அதைக்கூறினால் அவர் முருகன் இல்லை சுப்ரம்மண்யோம் என்று கதையளப்பர். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அறநிலையத்துறை சார்பாக ஒவ்வொருபடைவீடாக வரிசைப்படுத்தி நடத்த வேண்டும். வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடரசு.❤

    • @friendpatriot1554
      @friendpatriot1554 19 днів тому

      @@elangosarangapani6947 முருகனுக்கு ,சுப்பிரமணியனுக்கு தகப்பன் யார் .

    • @friendpatriot1554
      @friendpatriot1554 19 днів тому

      @@elangosarangapani6947 முருகனுக்கு,சுப்பிரமணிய னுக்கு தகப்பன் யார்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 19 днів тому

      @@elangosarangapani6947 முருகன்,சுப்பிரமணியனுக்கு தகப்பன் யார்

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 19 днів тому +9

    இது போன்று விழாக்கள் மற்றும் மாநாடுகள் ஆண்டு தோறும் நடத்தப்பட வேண்டும். அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது இம்மாநாடு

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 19 днів тому +9

    வெற்றிவேல்முருகனக்கு அரோகரா.

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i 19 днів тому +10

    திமுக அரசு உடனடியாக
    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும்
    தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு குடமுழுக்கு விழாவை
    நடத்தவும்

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 20 днів тому +11

    முருகா முருகா

  • @arunachalamparamasivam9858
    @arunachalamparamasivam9858 19 днів тому +13

    அவர்கள் நடத்திய வேல்யாத்திரை ஓட்டுக்கு இவர்கள் நடத்துவது முருகனுக்கு

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 19 днів тому +8

    Arumai iyya arumai

  • @SathishKumar-gk9mi
    @SathishKumar-gk9mi 19 днів тому +5

    மகிழ்ச்சி ...முருகா......❤

  • @kmpskmps2435
    @kmpskmps2435 19 днів тому +11

    தமிழிசையின் வயிறு ரொம்ப எரிகிறது😅😅😅😅

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 20 днів тому +7

    Super speach 👍👏🙏🎉

  • @sekarganapathy3261
    @sekarganapathy3261 19 днів тому +2

    Government supports Hindu religious Murugan manadu . That much is sufficient. No need CM or PM or Governors participate. Leave the participation to Devotees . No politics

  • @a.abdulrazackrazack5670
    @a.abdulrazackrazack5670 19 днів тому +4

    Good

  • @mosesj6130
    @mosesj6130 18 днів тому +1

    Murugan tamil kadavul.

  • @devadossdoss4611
    @devadossdoss4611 19 днів тому +2

    Ayya. Super

  • @karthikrishna750
    @karthikrishna750 19 днів тому +1

    மிகசரியான விளக்கம் .. நன்றி ஐயா👏👏

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 19 днів тому +3

    Ayyanathan sir. Goodmorning🎉

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 19 днів тому +2

    கடவுள் மறுப்பு முக்கியமில்லை ஜாதி அழிந்து மனிதன் சமத்துவமாக நடந்து கொள்ளவேண்டும்.இதுதான் அறிவுடையோர் கருத்தாகும்.மடைமாற்றம் செய்பவர்கள் குறையுங்கள்.Allhuakber. jaibheem, periyar வாழ்க, வாழ்க....

  • @raghunathanselvaraj6593
    @raghunathanselvaraj6593 19 днів тому +1

    🎉

  • @pramilap5441
    @pramilap5441 19 днів тому +3

    Super iyya,,sangi Sani payalkaluku samarmpanam,

  • @rthanancheyan
    @rthanancheyan 19 днів тому +1

    Parattai, Politics la Sethu romba Naal Aachu!

  • @magaayya2726
    @magaayya2726 18 днів тому

    🎉🎉🎉🎉

  • @ranganathangurumurthy3787
    @ranganathangurumurthy3787 19 днів тому +1

    திரு ayyanathan அவர்களுக்கு பாராட்டுகள். BJP யுடன் bramins இணைக்க வேண்டாம். எல்லா bramins வீட்டில் Murugan padam உண்டு.பல bramins க்கு Murugan குலதெய்வம். வெறுப்பு வேண்டாம்

  • @SelvaRaj-qp3lj
    @SelvaRaj-qp3lj 19 днів тому +1

    😢

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 18 днів тому +1

    கதறட்டும் சார் அதற்குதனே இது அடுத்து ஆண்டு மதுரை அல்லது தஞ்சவூர் சார்

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 19 днів тому +7

    ஏங்க எதிராக கருத்து சொல்வது தானே பிஜேபி யின் கருத்து

  • @lakshmanansundaram1340
    @lakshmanansundaram1340 17 днів тому

    If dravidian rulers really had care on tamil god and tamil culture Murugan, they could have conducted this maanadu even in 1990 or 2000 or 2010 as hindu temples were in HRCE tamilnadu dravidian government control since 1960's... But they didn't do earlier.. They do now for ONLY reason that hindu political awareness coming across many tamil hindus...

  • @WhiteBubbles
    @WhiteBubbles 18 днів тому

    அருமையான விளம்பரம். சங்கிகளின் வயிறு எரிச்சலில் சிக்கனையே வேக வைப்பது போல் உள்ளது.

  • @karthikeyansrinivasan2621
    @karthikeyansrinivasan2621 18 днів тому

    Dravida model
    Corruption
    Family rule
    Kancha
    Manal
    Kalla sarayam
    Freebies
    Etc etc

  • @gurusamy3686
    @gurusamy3686 18 днів тому

    முருகனுக்கு மாநாடு நடத்திதான் பெருமை தெரிய வேண்டுமா பல்லாயிரம் ஆண்டுகளாக முருகனை குல தெய்வமாக இஷ்ட தெய்வமாக வழிபடும் தமிழர்கள் உண்டு மாநாடு நடத்தியதால் முருகனுக்கு பெருமை இல்லை எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் கீழ்த்தரமான செயல் உருவாகி விட்டது இதில் உங்களைப்போன்ற ஜால்றா கோஷ்டிகள் பேட்டி veru❤️எல்லாம் எங்கள் தலை எழுத்து

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 19 днів тому +4

    கடவுள் மறுப்பை தனது கொள்கையாக கொண்ட ஒரு கட்சி இன்று முருகப் பெருமான் காலடியில் மண்டியிட்டு விழுந்து வணங்கி நிற்பதைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா......

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 19 днів тому

      அய்யா மயில் சாமி தி. மு. க என்றும் கடவுள் மறுப்பை சொல்ல வில்லை. கடவுள் இல்லை என்று சொன்னது இன்றும் சொல்வது திராவிடர் கழகம். பெரியார் கட்சி. உங்களுக்கு திராவிடர் கழகத்திற்கும் தி. மு. க வுக்கும் வேறு பாடு தெரிய வில்லயா அல்லது தெரிந்தும் தெரியாது போல் படம் போடுகிறீர் களா? 1949 இல் தி. க வில் இருந்து தனி கட்சி யாக தி. மு. க வை ஆரம்பிக்கும் போதே ஒன்றே குலம் ஒன்றே தெய்வம் என்று சொல்லி தான் ஆரம்பித்தார். தி. மு. க என்ற கட்சியின் கொள்கை கடவுள் மறுப்பு அல்ல. இது உங்களுக்கும் தெரியும். கட்சியில் உள்ள தனிப்பட்ட உறுப்பினர் களுக்கு கடவுள் மறுப்பு இருக்கலாம். இதெல்லாம் தங்களுக்கு நன்கு தெரியும். ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ஒரு மாநாட்டிலோ அல்லது பொது கூட்டத்திலோ அல்லது தேர்தல் பரப்புரை லோ கடவுள் இல்லை என்று பேசியது இல்லை. வேண்டும் என்ற திரித்து கூறுகிறீர் கள்

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 19 днів тому +6

      அவர்களது கொள்கையை என்றுமே பக்களிடம் திணித்ததில்லை.அவர்களது தனிப்பட்ட நம்பிக்கையை மக்களிடம் காட்டததால் தான் அவர்களுக்கு தமிழ்நாட்டில் மரியாதை இருக்கிறது

    • @SriniVasan-ym7px
      @SriniVasan-ym7px 19 днів тому

      கடவுள் பிராமணர்களோ திமுகவுக்கு எதிரிகள் இல்லை. கடவுள் பெயரை சொல்லி பிராடுகள் பண்ணுபவர்கள் ஜோசியம் பெயரில் பொய்கள் சொல்பவர்கள் மனிதனை மனிதனாக மதிக்காத இந்துத்துவாபார்பனிய சனாதன பாஸிச கொள்கைகளுக்குதான் எதிரி திமுக என்பதை புரிந்துகொள்ளவேண்டும். எதையும் புரியாமல் என்னமோ திமுக இந்துக்களை இந்துகோவில்களை அழித்தது போலவும் இந்துபண்டிகைகள் திருவிழாக்கள் நடத்த தடை விதித்தது போலவும் போலிகட்டமைப்புகளை இந்து அமைப்புகள் பிஜேபி திமுக இந்துமதத்துக்கு இந்துமக்களுக்கு எதிரிகள் திமுக போலவும் போலி செய்திகளை பரப்பிகொண்டே இருக்கிறார்கள். மக்கள் போலிகட்டமைப்புகளை புறகணிக்கவேண்டூம்.

    • @ramajayam7335
      @ramajayam7335 19 днів тому +2

      கடவுள் மறுப்பு இல்லை...ஒன்றே குலம் ஒருவனே தேவன்... இது நிலைப்பாடு

    • @rprabhu9509
      @rprabhu9509 18 днів тому

      ​@@ramajayam7335
      Vinayahar ku sayrupu maalai potta
      Party
      Bjp ulla vanthurum
      So

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 16 днів тому

    Kooli ayyo appa?

  • @lakshmanansundaram1340
    @lakshmanansundaram1340 17 днів тому

    Kovil karuvarayil samuthavam kekuringa..sari, dmk leadership la samathuvam enga iruku dmk adimai jalra periyavare.. If dmk come to power in 2041, Udhayanidhi CM.. If dmk come to power in 2061,inbanidhi CM.. Ipadi katchi vechitu samathuvam pathi pesuraru.. Periyavare, unga vayasuku nu oru respect iruku..please dont lose it...

  • @vanakarjamsheed2069
    @vanakarjamsheed2069 19 днів тому +2

    அய்யா அய்யநாதன் உண்மையை சொன்னிர்கள் சங்கீகள் வயிறு எரிகிறது.

  • @seeme777
    @seeme777 19 днів тому +1

    😢🎉RSS A TEAM BJP RSS B TEAM DMK RSS A TEAM BJP RSS B TEAM DMK RSS A TEAM BJP RSS B TEAM DMK RSS A TEAM BJP

  • @Niranjan31313
    @Niranjan31313 19 днів тому +2

    அய்ய நாதா. யார் எப்ப நாடகம் போட்டாலும் அளந்து விடலாம் என்பது உண்மை. கேவலமாக இல்லை திமுக இதை செய்ய.. கேவலம் என்று மக்கள்...

  • @kavyaswati6226
    @kavyaswati6226 19 днів тому +1

    வயிற்றெரிச்சல்

  • @kumarresan4169
    @kumarresan4169 16 днів тому

    Paratta naandukittu savungada sanki

  • @raghunathanselvaraj6593
    @raghunathanselvaraj6593 19 днів тому +1

    🎉

  • @raghunathanselvaraj6593
    @raghunathanselvaraj6593 19 днів тому +1

    🎉