ரெங்கம்மா மாஜி ரெங்கம்மா - காக்கிவாடன்பட்டி ஸ்ரீ கண்ணபிரான் 114வது புரட்டாசி உற்சவம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 68

  • @purushothamanperiasamy3734
    @purushothamanperiasamy3734 Рік тому +7

    இப்பாடலால் பெரிதும் ஈர்க்கப்பட்டவன், மேலும் இப்பாடலை யாரேனும் தமிழ்ப்படுத்தி, பாடிக்கொடுத்தால், மிகமிக மகிழ்வேன், நன்றி!

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 Рік тому

      Thamizhla Padaradhoda , Adhu Eppadiyo Appadi Kettadhan Adhai Unmayaga Rasikka Mudium.
      Adhu Vera mozhi Illai" Thamizhdhan. Konjam Muyarchi Senjinganna Neengale Padavinga.

    • @meenrajramaiah22
      @meenrajramaiah22 8 місяців тому

      My dear,please let me know where is Kakkinadanpatti?

  • @usharani1058
    @usharani1058 2 роки тому +5

    அருமையான நாம சங்கீர்த்தனம், பார்ப்பவரும் ஆடத் தோன்றும்படி உள்ளது, கிராம மக்கள் அனைவருக்கும் நன்றி

  • @RajaRam-rq7rh
    @RajaRam-rq7rh Рік тому +2

    பார்த்தாலே பரவசம் பாண்டுரங்கா பண்டரிநாதா மகிழ்ச்சி வாழ்த்துக்கள் லட்சுமி அம்மாள் புரம் கம்மவார் இளைஞர் அணி சார்பாக

  • @N.lingom
    @N.lingom Рік тому +2

    கண்ண பிரான் நன்றி

  • @gopalsamysrinivasan3758
    @gopalsamysrinivasan3758 2 роки тому +15

    ஒரு ஊரே சேர்ந்து ஆடிப் பாடி நாம சங்கீர்த்தன வைபவத்தை ரசித்து கண்ணனெம்பெருமானை அனுபவித்து கூடி இருந்து குளிர்ந்து...ஆத்ம ஞானம் பெறுகின்ற ஆனந்தமயமான காட்சி...அது அந்த காக்கிவாடன்பட்டி கிராம மண்ணிற்கே உரித்தானது...பொலிக...பொலிக... பல்லாண்டு...பாகவப் பெருந்தகை திருவாளர் குமார் பாகவதர் அவர்களின் அற்புதமான நாமசங்கீர்த்தனங்கள் கண்களுக்கும்...செவிகளுக்கும் விருந்து...ராதே கிருஷ்ணா...பஜன் கோபால்சாமி ஆசிரியர்...திருத்தங்கல் ஸ்ரீ நின்றநாராயணப் பெருமாள் பக்த பஜன் மண்டலி..

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 2 роки тому +3

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    ##கூடாரைவெல்லும்சீர் கோவிந்தா! *
    உன்தன்னைப்
    பாடிப்பறைகொண்டு யாம்பெறும்சம்மானம் *
    நாடுபுகழும் பரிசினால்நன்றாகச் *
    சூடகமேதோள்வளையே தோடேசெவிப்பூவே *
    பாடகமேயென்றனைய பல்கலனும்யாமணிவோம் *
    ஆடையுடுப்போம் அதன்பின்னேபாற்சோறு *
    மூடநெய்பெய்து முழங்கைவழிவாரக் *
    கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய். (2).
    சூடிக்கொடுத்த நாச்சியார் ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீஆண்டாள் கோஷ்டி திருவடிகளே சரணம்.

    • @SriKannapiran
      @SriKannapiran  2 роки тому

      ஸ்ரீமதே ராமானுஜாய நம:

  • @Renugopal1973
    @Renugopal1973 Рік тому +3

    பாடல் அருமை.🙏 பாடலின் வரிகள் யாராவது போடுங்கள் .நாமும் பாடி பழகலாம்.

    • @SriKannapiran
      @SriKannapiran  Рік тому +1

      harire rangammaji.. harire krishnammaji
      c : harire rangammaji harire krishnammaji
      harire rangammaji harire krishnammaji
      c : harire rangammaji harire krishnammaji
      harire rangammaji harire krishnammaji
      c : harire rangammaji harire krishnammaji
      rangamma.. maaji rangamma c : rangamma maaji rangamma
      oh oh rangamma maaji rangamma c : rangamma maaji rangamma
      oh oh oh oh rangamma maaji rangamma c : rangamma maaji rangamma
      Charanam 1
      mukthapala narthanagi c : mukthapala narthanagi
      mukthapala narthanagi, pithambara angajangi c : mukthapala narthanagi, pithambara angajangi
      dharanee vaali vyaale vaangi rangamma c : dharanee vaali vyaale vaangi rangamma
      oh o o o rangamma maaji rangamma c : rangamma maaji rangamma
      Charanam 2
      vitavari needavugi c : vitavari needavugi
      rajachandra vaagatheeri c : rajachandra vaagatheeri
      vitavari needavugi rajachandra vaagatheeri c : vitavari needavugi rajachandra vaagatheeri
      naama yaatri kaiva aari rangamma c : naama yaatri kaiva aari rangamma
      oh oh oh rangamma maaji rangamma c : rangamma maaji rangamma oh oh oh oh rangamma maaji rangamma c : rangamma maaji rangamma
      vittala paanduranga vittala….paanduranga hare vittala paanduranga vittala….paanduranga paanduranga vittala paanduranga vittala….paanduranga vittala paanduranga
      bolo pandarinath maharaj ki…jai

    • @krishnamurthykumar972
      @krishnamurthykumar972 Рік тому +1

      @ Sri Kannapiran ​, thank you.

    • @Renugopal1973
      @Renugopal1973 Рік тому +1

      @@SriKannapiran thank you sir

    • @meenakshisundaramvenkatach8044
      @meenakshisundaramvenkatach8044 Рік тому +1

      பங்கு பெற முடியவில்லை என்றாலும் பார்ப்பதே பரவசம்
      பாண்டுரங்கன் திருவடி சரணம்

  • @rajeshkannan-wi5xs
    @rajeshkannan-wi5xs 8 місяців тому

    Very nice
    Rajesh kannan
    W.pudupatti

  • @rajendransanthi6570
    @rajendransanthi6570 7 місяців тому

    எங்கள் குலசாமி ரெங்கம்மாள்சாமி

  • @shenbavalli2503
    @shenbavalli2503 2 роки тому +1

    மிக்கமகிழ்சி

  • @ramkumarg1252
    @ramkumarg1252 2 роки тому +2

    அருமை அருமை ஸ்வாமி 🙏🏾🙏🏾🙏🏾

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 2 роки тому +2

    மிகவும் அருமை

  • @savithirisavithirisavithir4629

    ஓம் ஹரி ஹரா

  • @skkumar8178
    @skkumar8178 2 роки тому +1

    Excellent. Radhey Krishna. Radhey Krishna. 100percent involvement with bhakthi. Radhey Krishna.

  • @savithirisavithirisavithir4629
    @savithirisavithirisavithir4629 2 роки тому +2

    அருமை அருமை பாடல் அருமை 👌

  • @baskaransrihari4722
    @baskaransrihari4722 2 роки тому +1

    So excellent and exhilarating... thanks..

  • @seshagirisarma8810
    @seshagirisarma8810 Рік тому

    Anega Namaskarangal

  • @jananiiyer677
    @jananiiyer677 2 роки тому +1

    Radhe Krishna
    Hare Krishna

  • @ramakrishnan188
    @ramakrishnan188 2 роки тому +3

    All are with full involvement and interest enjoying the nama sakirthanam. Very pleasant to hear and seen never before.Radhe krishna.

  • @govindseeni1387
    @govindseeni1387 2 роки тому +1

    Very nice
    Good team work

  • @balasubramaniamn3261
    @balasubramaniamn3261 Рік тому

    🙌. கடவுளெங்கே❓
    கடவுளைக்காண கடவுலுலகமாகவும்
    கடந்து கடந்துமாகி
    கடவுளான கோவில்
    கோவிலெங்குமாகி
    கோவிலினினுள்ளே
    கோவிலுருவச்சாமி
    கோவிலின் சிலைகள்
    கண்டுகொண்டுமாக
    கடவுளினருமையுமாக
    👀கண்கள் குளிரவும்
    கவனங்கள்கனிந்தும்
    கடமைகளுணர்விலும்
    கடவுளலங்காரங்களும்
    கவனம்அமைதியினுள்
    கண்டவைகளுமாகிய
    கண்ணியக்காப்புரிவும்
    களிப்பு நடனங்களும்
    கடவுளின் கருணையும்.

  • @govindarajs764
    @govindarajs764 2 роки тому

    ஹரே கிருஷ்ணா அருமை அருமை

  • @ravindrandurairaj7604
    @ravindrandurairaj7604 Рік тому +3

    காக்கிவாடன் பட்டி கிராமத்துல படித்து பட்டம் பெற்ற பெண்களும் பக்தி பாடல்கள் பாடி நடனம் ஆடுவது கண் கொள்ளாக் காட்சி. வாழ்க அம் மக்கள்.

  • @rajalakshminammalvar712
    @rajalakshminammalvar712 2 роки тому

    Hare Krishna Hare Krishna,,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramamoorthi8062
    @ramamoorthi8062 Рік тому

    Suparsamy

  • @ramakrishnants974
    @ramakrishnants974 2 роки тому

    Very good

  • @rajalakshminammalvar712
    @rajalakshminammalvar712 2 роки тому

    Awesome, namasangeerthanam

    • @SriKannapiran
      @SriKannapiran  2 роки тому

      Thanks, Please share our channel link with your friends & family.

    • @rajalakshminammalvar712
      @rajalakshminammalvar712 2 роки тому +1

      @@SriKannapiran yes, definitely.hare krishna 🙏🙏

  • @saradhabalu7173
    @saradhabalu7173 2 роки тому

    👌 Radhe Krishna ✌

  • @ushasrinivasan3002
    @ushasrinivasan3002 2 роки тому

    Namaskarm to all.excellent.

  • @rengarajankumar5376
    @rengarajankumar5376 2 роки тому

    Radha Krishna.

  • @gopalakrishnan7329
    @gopalakrishnan7329 2 роки тому

    Radhey Krishna ✌️✌️

  • @sudhamahendren2887
    @sudhamahendren2887 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @smatview
    @smatview 2 роки тому

    Radhe krishna

  • @raniv6774
    @raniv6774 2 роки тому

    I. Living. Chenni

  • @KrishnaKumar-kz3de
    @KrishnaKumar-kz3de 2 роки тому +1

    Entha place engae irukku how to go there from chennai

  • @rajeshjoshi4080
    @rajeshjoshi4080 2 роки тому

    Excellent...can some one please share the name of the person who is singing the bhajan

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 2 роки тому

    👌👌🙏🙏🌹🌹

  • @moorthygopalsamypmok2388
    @moorthygopalsamypmok2388 2 роки тому +1

    Papa

  • @govindseeni1387
    @govindseeni1387 2 роки тому +1

    Is it sivakasi kakivadan patti

  • @vvsvvsjayam8582
    @vvsvvsjayam8582 Рік тому

    More children should participate for posterity sake

  • @raniv6774
    @raniv6774 2 роки тому

    Happya. Euruku. Enthe. Uruil. Elathethu. Sada. Euruku

  • @rukmaniaravamudan9681
    @rukmaniaravamudan9681 2 роки тому

    preamatham.

  • @AASUSID
    @AASUSID 2 роки тому

    🤗🙏🪔🌸

  • @moorthygopalsamypmok2388
    @moorthygopalsamypmok2388 2 роки тому

    Moorthy

  • @r.mangalam7184
    @r.mangalam7184 2 роки тому

    🙏🙏🙏