நமது பாரம்பரிய கலைகள் மீண்டும் உயிர் பெற்று மலர்ந்து மணம் வீச ஆரம்பித்துள்ளது.இவை வேகமாக வளர்ந்து விருட்ஷமாக எல்லோரையும் அரவணைக்க கண்ணன் அருள் புரியவேண்டும்.🙏🙏
ஹரே கிருஷ்ண கண்ணனை வர்ணிக்கும் இந்த பாடல் மற்றும் பஜனை குழுவினரின் இசை ஜாலம் எல்லாவற்றையும் மிஞ்சிய அந்த சகோதரர்கள் மற்றும் சகோதரி என மூவரும் தாள நலத்திற்கு ஏற்ப நர்த்தனம் ஆடுவது கிரீடத்தில் வைரம் சூட்டியது போன்று மிகவும் அருமையாக சிறப்பாக காண்பதற்கு கண் கோடி வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது இந்த பஜனையானது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையில் இன்று இல்லை என்பதை எண்ணும் போது இப்படிப்பட்ட பகவானின் துதிபாடுவதை தவிர்த்து நாம் எதற்காக வாழ்கிறோம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று சற்று சிந்தனை செய்தோம் என்றால் அனைவரும் மீண்டும் இந்த ஆன்மீக பாதையில் செல்வது உறுதி அனைத்து மக்களும் இந்த பக்தி மார்க்கத்தை நோக்கி வருவதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யும் அடியேன் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே🙏 ❤💐🙏❤💐🙏❤💐🙏❤💐🙏
மிகவும் அருமையாக உள்ளது.அருமையான பாடல் அற்புதமான நடனம்.இனிமையான குரல் இருவரும் அலங்காரம் செய்து நடனம் ஆடி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.அவரகளது ஆர்வம் பாராட்டத்தக்கது.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு தர்மத்தின் பாதையில் முக்தி என்று இறைவன் கூறுகிறார் கலியுகத்தில் மிகவும் மிகவும் சுலபமாக முக்தி கிடைக்கும் ஆம் நாம ஜபத்தில் பக்தியினால் முக்தி பாருங்கள் இறைவன் எவ்வளவு கருணை மயமானவன் நமக்காக மிக எளிதில் இறங்கி வருகிறார் ஆம் யாகங்கள் தேவையில்லை யோகங்கள் தேவையில்லை விரதங்கள் தேவையில்லை பட்டினி கிடந்து உடலை வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அன்பு அன்பு ஆம் அன்பு மட்டுமே போதும் இறைவனை நினைந்து நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் கசிந்து ஆனந்தமாக அவனது நாம ஜபம் உரைத்து பக்தி செலுத்தினாலே போதும் ஆம் இறைவன் எப்போதும் எப்போதும் நம்மோடு இருப்பார் ஆம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார் இது இந்த பாரத நாட்டின் மண்ணின் மகிமை நன்றி வணக்கம் ஜெய் பவானி
அருமை அருமை 👏 சின்ன வயதில் எங்கே போனாலும் ஆடி காட்ட சொல்வார்கள் சிறு பிள்ளைகள் முதற்கொண்டு நாங்களும் ஆடி மகிழ்வோம் 😂 சந்தோசம் அங்கே பெருகி இருந்தது. இப்போ நோய் பெருகி விட்டது😮
நமது பாரம்பரிய கலைகள் மீண்டும் உயிர் பெற்று மலர்ந்து மணம் வீச ஆரம்பித்துள்ளது.இவை வேகமாக வளர்ந்து விருட்ஷமாக எல்லோரையும் அரவணைக்க கண்ணன் அருள் புரியவேண்டும்.🙏🙏
ஆம்
Tamilnattil innum adhigam avasiyam🙏
நடனத்துடன்பஜனைபாடல்இசைக்கருவிகளின்ஒலியில்பூலோகவாழ்க்கையேமறக்கின்றது..ஆஹாஇன்பமயம்
அருமையான பாடல் 🎉🎉🎉 அருமையான இசை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 அருமையான குறல் 👍👍👍 அருமையான நடனம் 🎉🙏🏿👍🙏🏿👍🙏🏿🙏🏿👍👍👍👍
ஹரே கிருஷ்ண கண்ணனை வர்ணிக்கும் இந்த பாடல் மற்றும் பஜனை குழுவினரின் இசை ஜாலம் எல்லாவற்றையும் மிஞ்சிய அந்த சகோதரர்கள் மற்றும் சகோதரி என மூவரும் தாள நலத்திற்கு ஏற்ப நர்த்தனம் ஆடுவது கிரீடத்தில் வைரம் சூட்டியது போன்று மிகவும் அருமையாக சிறப்பாக காண்பதற்கு கண் கோடி வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது இந்த பஜனையானது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையில் இன்று இல்லை என்பதை எண்ணும் போது இப்படிப்பட்ட பகவானின் துதிபாடுவதை தவிர்த்து நாம் எதற்காக வாழ்கிறோம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று சற்று சிந்தனை செய்தோம் என்றால் அனைவரும் மீண்டும் இந்த ஆன்மீக பாதையில் செல்வது உறுதி அனைத்து மக்களும் இந்த பக்தி மார்க்கத்தை நோக்கி வருவதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யும் அடியேன் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே🙏 ❤💐🙏❤💐🙏❤💐🙏❤💐🙏
👏👌Vazgha valamudan🙏
மிகவும் அருமையாக உள்ளது.அருமையான பாடல் அற்புதமான நடனம்.இனிமையான குரல் இருவரும் அலங்காரம் செய்து நடனம் ஆடி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.அவரகளது ஆர்வம் பாராட்டத்தக்கது.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
இந்த மாதிரி பஜனை மடம், பஜனை, இல்லை, அற்புதம் ஹிந்து மதம் நல்ல பாதையில் வளர்ந்து வருகிறது
பாடலும் நடனமும் மிக அருமை.மன அமைதியும் சாந்தியும் கிடைத்தது.
நேரில் காண இயலவில்லை என்ற வருத்தம். வாழ்த்துக்கள்.
ஸ்ரீமதே ராமானுஜாய் நம:
கோஷ்டி திருவடிகளே சரணம்.
இசைக்கருவிகள் வாசித்தல் அற்புதம்.. பாடலை மிஞ்சும் வகையில் இசை உள்ளது.🙏🏿🙏🏿👍 மிருதங்கம் ஆர்மோனியம் பலே பலே பலே பலே பலே சூப்பர் 👍👍👍👍👍🙏🏿🙏🏿
பஜனை அருமை, நடனம் ஆடியது மிகவும் சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு தர்மத்தின் பாதையில் முக்தி என்று இறைவன் கூறுகிறார் கலியுகத்தில் மிகவும் மிகவும் சுலபமாக முக்தி கிடைக்கும் ஆம் நாம ஜபத்தில் பக்தியினால் முக்தி பாருங்கள் இறைவன் எவ்வளவு கருணை மயமானவன் நமக்காக மிக எளிதில் இறங்கி வருகிறார் ஆம் யாகங்கள் தேவையில்லை யோகங்கள் தேவையில்லை விரதங்கள் தேவையில்லை பட்டினி கிடந்து உடலை வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அன்பு அன்பு ஆம் அன்பு மட்டுமே போதும் இறைவனை நினைந்து நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் கசிந்து ஆனந்தமாக அவனது நாம ஜபம் உரைத்து பக்தி செலுத்தினாலே போதும் ஆம் இறைவன் எப்போதும் எப்போதும் நம்மோடு இருப்பார் ஆம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார் இது இந்த பாரத நாட்டின் மண்ணின் மகிமை நன்றி வணக்கம் ஜெய் பவானி
பஜன் பாடல் மற்றும் நடனம் அருமை
அருமை அருமை 👏
சின்ன வயதில் எங்கே போனாலும் ஆடி காட்ட சொல்வார்கள் சிறு பிள்ளைகள் முதற்கொண்டு நாங்களும் ஆடி மகிழ்வோம் 😂 சந்தோசம் அங்கே பெருகி இருந்தது. இப்போ நோய் பெருகி விட்டது😮
Very very nice dance and song
சூப்பர். இந்த பக்தி கலை நன்கு வளர கிருஷ்ண பரமாத்மா அருள் புரிந்து புரியட்டும்.
Excellent 👍👍👍 Radhe Krishna
Arbutham.👌👏sabhash
அருமை..பதிவிட்டவருக்கு நன்றிகள்❤
Arumai👏👌🙏
Super பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு ரெண்டு பசங்களும் ரொம்ப அழகா ஆடி இருக்காங்க 👏👏👏
Excellent 👍
Beautiful 👌 👍
excellent, do more like this
அருமை அருமை அற்புதம் ராதேகிருஷ்ணா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
சூப்பர் பகவான்பாதம்பணிவோம்
In bhakti with dance along with singing one way but 👖 Jean pant with shirt first time watching
Romba perumaiyaaga irukkuradhu. Innum adhigam varavendrum siruvargal.
Amazing performance.
Super dance and pakka vayidyam.
❤
Super song and super dance. ❤
மிகவும் அருமையாக இருந்தது
Wow. Supurb
Extremely super. Anna arumaiyaana expression
Very beautiful dance by all...keep it up 👍
Pattu,pakkavadhyam dance,ellame supero super!RADHA RAMANA.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
OMG! The last beat dance - unbelievable. Hats off! You are passionate about your dance.
Arumai Arumai Arumai
Jai shree krishna 🌺🙏
Super பாட்டும் சூப்பர் நாட்டியமும் சூப்பர் இரண்டையும்ஒருசேர பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்.
Thanks
1@@SriKannapiran
Very nice dharshan Thanks Sri Anjaneya Swamy ku jai
Music is the magnetic Power to Reach the God's Padham.Jai Sri Krisna🙏💐🙏
Yes. Pamalai is better than poo malai.
Great Bajan uploaded sir, jai Sri Ram..
மனதிற்கு மகிழ்சியாக இருந்தது
ஹர ஹரசங்கர வெற்றி வேல் முருகனுக்கு அரோரா🙏👏🌹🌷💐
pleasant to hear the bajan soul satisfying dance what a grace
Great .radhe shyam.morw needed for tamils
Very nice dance and song
Excellent bajana and dance 🎉🎉 super dance 🙏👍
ராதேகிருஷ்ண
Both young sters dan cing very well Krishna sgreatness depi cted Radhe Shyam❤
🌹🙏🌷 ராதேகிருஷ்ணா 🌹👌🙏
NICE RADHE KRISHNA
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா பாக்கியம்
Jai Sri Ram,Radhe Krishna ,Radhe Krishna
Mama dancethan super super
No costumes nothing but c the talent of the youngesters.👏👏👏👏 You can't judge the people with their appearance.
அருமையான பஜனை
Very nice song dance very super
🙏 மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...👍🏻👍🏻👍🏻
super vsong and super dance and super thalam very nice👍😊😊
Ram Ram Good going.
Divyam
Bhagavathar dance excellent
Recently addicted to காக்கிவாடன்பட்டி bhajan. Very nice ❤
Super Dance sir
Jay siyaram jay jay siyaram
அருமையான நடனம் ..ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண ரமணா 🙏🙏
Super 👌 Radha rsmana shanthi
AnegaNamaskarangal
Very beautiful presentation both bhajan & dance🙏👍
ராதே கிருஷ்ணா
Super song and performance
Arbutham mega Arumai jail Radha Krishna 🙏🙏🌹
super , very nice
Excellent Song ,Bajan and dance .Radhe Krishna.
Arumaiyana Bajan. Thank You.
Very good performance. Let Acharyan & Almighty bless the all group members with all 16 Selvangal.
அருமை அருமை பாடல் அருமை 👌
Arumai arumai, adhi arputham
Adiaen dasan❤❤❤
இந்தப் பாடல் எழுதி அனுப்புக ஐயா
வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா ரமணா
சசிவதனா சரஸிஜநயனா ஜகன்மோஹன ராதா ரமணா
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா ராதாரமணா
பக்தர்களில் குறைதீர்க்கும் ஸ்ரீரங்கா ரதராமணா
வெண்ணனையுண்ட மாயவனே கண்ணா நீ ராதாரமணா
வேண்டும்வரம் தந்திடுவாய் ஸ்ரீரங்கா ராதாரமணா
Arbutham arbutham❤
Very good
Rajesh
W . pudupatti
👌shook🙏
Hare krishna hare rama
Arputham valarga baxthi valgavalamudan
Hare ram🙏 hare krishana🙏
Radhekrishna...
Simple but excellent.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மற்றும் நடனம் மிக அருமை 💓 வாழ்க வளமுடன் 🙌
👍🏾👍🏾 👌🏾👌🏾🙏🏾🙏🏾
Beautiful radhe krishna
Both are dance very nice
Super.guys👍👍👍
Super💐💐
அருமை 🙏
🙏👋🤝arbhutham
Arumai
Very nice
Potri great song Radha Krishna 🙏❤️🌼🌸Ramana🌻🌺🙏🙏
அடியேன் ராமானுஜ தாசன் ஸ்வாமி 🙌💯🙏🏾
Jai Krishna om namo narayanaya
Om Namo Narayana