Vadivelu is 'Not a Human Being' | Benjamin reveals the worst and Best Cinema memories with vadivelu

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 265

  • @rajendrans1026
    @rajendrans1026 10 місяців тому +70

    தான் மட்டும் தான் பீல்டில் இருக்கனும்.எவனுக்கும் உதவிசெய்தால் தனக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்ற பயம்.பொறாமை.தன்னம்பிக்கையின்மை.இப்படி பலவற்றின் நல்ல குணங்களின் மொத்த உருவம்.அதுதான் அவர் மற்றவர்களுக்கு உதவாததின் காரணம்.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 10 місяців тому +158

    Vadivello is a good comedy actor.
    Vivek & Mayilsamy are good humans.

  • @swift14727
    @swift14727 10 місяців тому +111

    வடிவேலு நம்ம கேப்டனை திமுக மேடையிலே இழிவாக விமர்சித்தபோதே எனக்கு புரிந்துவிட்டது அவன் இப்படியான ஆள் என்பது, அவன் வீடியோக்களை கூட பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

    • @S..s-m3i
      @S..s-m3i 10 місяців тому

      சீக்கிரம் மனநோயாளியாக அனைத்து தகுதியும் உங்களுக்கு இருக்கு சகோ

    • @somethingspecial565
      @somethingspecial565 10 місяців тому +2

      👍👌

    • @dinesh_ms
      @dinesh_ms 9 місяців тому

      1 lakh rupees loss to Aditya tv

  • @fazeelan
    @fazeelan 10 місяців тому +422

    ஏண்டா நானும் ஒரு நூறு பேட்டி பார்த்து இருப்பேன் எவனுமே வடிவேலுவை நல்லவன் என்று சொல்லல

    • @Music-gt8tc
      @Music-gt8tc 10 місяців тому +4

      They want others to give

    • @saravanang8674
      @saravanang8674 10 місяців тому +44

      ஆனால் வடிவேலை திட்டுபவர்கள் வடிவேல் கூட சேர்ந்து நடித்து தான் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார்கள்

    • @travelsiteeswari4725
      @travelsiteeswari4725 10 місяців тому +26

      nallavana iruntha thanae solla mudiyum.

    • @BalaCoimbatore
      @BalaCoimbatore 10 місяців тому +4

      @@saravanang8674 so what

    • @jakirjr4639
      @jakirjr4639 10 місяців тому +23

      அவர் நல்லவனோ கெட்டவனோ அவர் கூட சேர்ந்து நடிச்சவங்களும் நன்றி மறந்தவர்கள் தான் வடிவேல் வாய்ப்பு கொடுக்காமல் இருந்துருந்தால் எப்படி நடித்திருப்பார்கள்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 10 місяців тому +85

    "நல்ல நடிகன் உண்மை, ஆனால் நல்ல மனிதன் இல்லை " மகா கஞ்சபய எச்ச பயலும் கூட 😡😡😡

    • @sankarans2631
      @sankarans2631 10 місяців тому

      கஞ்சன் இல்லை சுயநலவாதி பிறருக்கு உதவி செய்ய மனம் இல்லை

    • @sankarans2631
      @sankarans2631 10 місяців тому +8

      தயவு செய்து யாரும் நமக்கு உதவுவார்கள் என்று நினைக்க வேண்டாம். உங்கள் உழைப்பு தான் என்றும் கை கொடுக்கும்

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i 9 місяців тому +3

      ​@@sankarans2631வடிவேலு உதவ தேவையில்லை அடுத்தவரை கொடுக்காமல் இருந்தாலெ போதும்😢

    • @Jithenjithen-j4x
      @Jithenjithen-j4x 9 місяців тому

      வயிறு தள்ளி பேச்சு விஜயகாந்த் மது இல்ல

  • @krishnanvenkatachalam2856
    @krishnanvenkatachalam2856 9 місяців тому +39

    Hat's off to Benjamin to speak correctly about Vadivelu.Praised him when required and criticized him where required.

  • @Ramanathan-z5n
    @Ramanathan-z5n 9 місяців тому +8

    வடிவேலு, இலையராஜா...இவர்கள் எல்லோரயும் ஒரே தெராசுல சேர்க்கலாம்

  • @ilavarasan-3voice
    @ilavarasan-3voice 9 місяців тому +8

    வடிவேலு மட்டும் அல்ல... சிறந்த கலைஞர்கள் நல்ல மனிதர் களாக வாழ்வதில்லை... பெண்பித்தனாகவும் கஞ்சனாக மட்டுமே அறியப்படுகிறார்கள்... மனிதத்தன்மை அற்றவனே மிகச்சிறந்த நடிகன்னாக அறியப்படுகிறான்

  • @syedibrahimliyahathali4282
    @syedibrahimliyahathali4282 9 місяців тому +5

    ஒரு நல்ல மனிதர் கேப்டன வடிவேல் சீண்டனார் அதோட அவரு காலி ஆயிட்டாரு. கடவுள் உள்ளார்.

  • @krrsanmugamramachandran4557
    @krrsanmugamramachandran4557 10 місяців тому +47

    பெஞ்சமின் அவர்கள் ஒரு படத்தில் குரங்கு ஆட்டுவித்து தியேட்டரில் பிலிம் ரோல்களை திருடிச் செல்லுமாறு சொல்லுவா அந்தப் படத்தில் இவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது

  • @karunyahits9923
    @karunyahits9923 10 місяців тому +9

    முடிஞ்சா பரவாயில்லை. அவரு பெரிய கோடீஸ்வரன் ஆகிட்டாரு. அவர் இருந்தால் நீங்க.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 10 місяців тому +16

    யானை கீழேவிழுந்தா எறும்புகூட மிதிக்கும்ங்கறது சரியாத்தான் இருக்கு...

  • @karthikeyans782
    @karthikeyans782 9 місяців тому +3

    என்னது 2000 தானா, இதை வாங்க வடிவேல் கிட்ட வேலை செயணுமா த்து..

  • @vijayvijay4123
    @vijayvijay4123 10 місяців тому +32

    மாமன்னர் படத்தில் வடிவேலு நடிப்பு சுமார் தான்.

  • @pragnasankalpa4039
    @pragnasankalpa4039 10 місяців тому +42

    Vadivelu also faced many challenges, hardships and harassments like others during his beginning phase.
    One must learn to catch fish and not expect others to do the favour.
    Learn from him how to face difficulty and handle attention, self discipline and finally sound physique before claiming for a status.
    Celebrity is earned.
    And it comes with duties and responsibilities to family and social life.
    This applies to all aspirants.

    • @shyamsundar7432
      @shyamsundar7432 9 місяців тому +4

      He got bad reputation due his worst behaviour, attitude and character. In his celebrity life he hasn't allowed his co-artist to develop further. He always reduces his co-artists fees even if the producer is willing to pay more. Just imagine an actor earning 10 Lacs a day not even paying 5000 to his co-artists who have much experience.
      He has ruined many actors life by bad naming and fighting with producers to avoid actors and favour based on his choice.
      Never the least, he is the best comedian I have ever seen on the screen.

    • @prabhu19
      @prabhu19 9 місяців тому

      Morattu fan pola

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 10 місяців тому +6

    இவர் சொல்லுவது உண்மை

  • @shalomgodson6459
    @shalomgodson6459 9 місяців тому +8

    I seen many opinions about Vadivelu. No one have ever told one positive note. What a worst human being!

  • @MahesanLoga
    @MahesanLoga 9 місяців тому +2

    வடிவேலு படங்களை உலகளாவிய தமிழின மக்கள்
    கட்டாயமாக புறக்கணிக்க வேண்டிய கட்டாயம்.
    லண்டனிலுள்ள தமிழின சகோதரன்.

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 9 місяців тому +1

    Mannippu ketpavan manushan !
    Mannikkiravan peria manushavan !

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 9 місяців тому +3

    அற்பனுக்கு வாழ்வுவந்தால் அற்தராத்திரியில் குடை பிடிப்பாண் அதுபோலத்தான் வடிவேலு குணம்

  • @Dr.PK18
    @Dr.PK18 9 місяців тому +3

    I like Benjamin acting….love from Karnataka

  • @Mgrrasigann
    @Mgrrasigann 10 місяців тому +17

    அரசியல் சாக்கடையில். விழுந்த வடிவேல்.,2011. ம்
    வருடமே.. சினிமா வாழ்க்கை வரலாறு முடிந்து விட்டது.
    விஜயகாந்த். எதிர்ப்பு. வேறு
    அறவே வாய்ப்புகள் பறி கொடுத்த வடிவேல்.. முடிந்து போன கதை இனி பேசி ஒன்றும் பயன் இல்லை...

  • @raaghavsvlog
    @raaghavsvlog 10 місяців тому +14

    வடிவேல் கடந்த 5 வருடங்கள் சினிமாவில் இல்லை உங்களில் ஏன் ஒருவர் கூட அவர் இடத்தை பிடிக்க முடியவில்லை? குறைந்தபட்சம் சிறுவேடத்தில் கூட காண முடியவில்லையே ஏன்? அவர் தவறானவர் என்று தேறிந்தும் அவருடன் ஏன் அத்தனை படங்கள் நடித்தீர்கள்?

    • @edhunammaindia3180
      @edhunammaindia3180 9 місяців тому +3

      சபாஷ்....சரியான கேள்வி.......

    • @SoundiraPandiyan-j2y
      @SoundiraPandiyan-j2y 9 місяців тому

      தமிழ் சினிமாவின் கூட்டிலிருந்து தவறி விழுந்த பறவை இரையாகிவிடும் நண்பா.

  • @abap3998
    @abap3998 9 місяців тому +2

    Your face is remembered only because of Vadivelu.

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx 9 місяців тому +1

    யாரும் நல்லவன் செல்ல

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 10 місяців тому +18

    நல்ல கலைஞர் வடிவேல் தி மு க வுல சேர்ந்து நாசமா போய்ட்டான் 😢

  • @adamu6151
    @adamu6151 10 місяців тому +9

    All actors acted with Vadivelu speak the negative qualities of Vadivelu.Vadivelu should see his past life,Vadivelu should change his haracter.

  • @jagan2933
    @jagan2933 10 місяців тому +13

    பாவம் இவர்கள் வடிவேலு இல்லை என்றால் இவர்கள் யார் என்றே உலகத்திற்கு தெரிந்து இருக்காது. அவர்கள் நடிப்பு வட்டத்திற்கு வேண்டும் என்றால் அறிமுக மாகி இருப்பார்கள்.
    எல்லாம் ஒரு நேரம் தான். பத்து பதினைந்து வருடங்கள் நடித்தார்கள். வாய்ப்புக்கள் குறைந்து விட்டது. வடிவேலு என்ன செய்வார்? இவர்கள் பேசுவது இந்த சானலுக்கு விஷயமா இருக்கலாம்.
    இவர்கள் பேசுவதை மக்கள் பார்த்து இவர்களின் மன நிலையை புரிந்து கொண்டிருக்கிறார்கள். யாரும் வடிவேலுவை குறைத்து மதிப்பதில்லை.

    • @Nonecares452
      @Nonecares452 10 місяців тому

      Ippa nadicha kooda characters kodukkalam. Yen Vivek avargal kooda nadichu kooda nalla per vaanganavanga irukaanga, Bondha mani avargal Thamizh naatukku vandha bodhu Avarukku udhaviyadhi Vivek avargal dhan. Manam irundhal maargam undu. Thaanum valaranum aduthavanayum valara vidanum . Vivek thaanum munnuku vandhar , aduthavangalayum munnetrinaar.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 9 місяців тому +3

    வடிவேலு திரைத்துறையில் பிஸியாக இருக்கும் போது யாரும் எதிர் கருத்துகளை சொல்லவில்லை .இப்போது திரைத்துறையில் இல்லை என்றபோது எல்லோரும் குறை சொல்லுகிறார்கள் . இது உண்மையாக இருக்கும் போல் தெரிகிறது .

  • @karthikramya3180
    @karthikramya3180 9 місяців тому +4

    இந்த மனுசன் எப்பவுமே நெகடிவா தான் பேசுவார். வடிவேலு அவர்களை குறை கூறும் இவர்கள் எத்தனை பேர் வாழ்க்கையில் ஒளி ஏற்றினார்கள். உலகம் போற்றும் கலைஞன் வடிவேலு. கேப்டன் வடிவேலுவை பற்றி எந்த குறையும் சொல்லவில்லை.

    • @malar1455
      @malar1455 8 місяців тому +1

      Appo en Vadivelu Captan ai eppadi pesinaan ? Nandri ketta Naathari .

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 9 місяців тому +3

    இது தான் காலம் எல்லாத் திற்கும் பதில் சொல்லும் என்பார்கள் விஜயகாந்த் பற்றி யாரும் தவறாக சொல்லி பார்த்தது இல்லை வடிவேலுவை நல்லவன் என சொல்லி கேட்டதில்லை நன்றி மறந்து வாழ்வழித்த விஜயகாந்தை தவறாக பேசியவன் எப்படி வடிவேலு நல்லவனாக இருக்க முடியும் ☹️

  • @elangovanmani-wp4bo
    @elangovanmani-wp4bo 10 місяців тому +1

    Super thambi

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 9 місяців тому +14

    அது என்ன வடிவலு மார்க்கெட் இருக்கும் வரை யாரும் வடிவேலுவை பற்றி வாயே திறக்கவில்லை இப்போது வடிவேலுக்கு மார்க்கெட் இல்லை எனும் போது சாதாரண துணை நடிகர் கூட வடிவேலுவை திட்டுகின்றனர்?

    • @edhunammaindia3180
      @edhunammaindia3180 9 місяців тому +2

      S...யானை இளைத்தால் எலி யானையின் மேல் ஏறி விளையாடுமாம்......

    • @rajeshr8121
      @rajeshr8121 9 місяців тому +1

      Idhuthan ulagam...irukkra idathula illena, pona vandha naayellam koraikkum.

  • @superimages9396
    @superimages9396 9 місяців тому +4

    Vadiveluvayum ilayarajavayum vachu nallaa sambathichuttu ippa ellarum thittraanunga

  • @kalyanamm4768
    @kalyanamm4768 10 місяців тому +18

    மக்கள் எவன் பார்ப்பான் என்று மக்களை மரியாதை இல்லாமல் பேசும் உங்களை வடிவேல் ஒதுக்கியது மிகவும் சரியே.

  • @vboopathicse
    @vboopathicse 9 місяців тому +13

    இப்போ வடிவேலுவை திட்ரவங்க எல்லாம் வடிவேலு நல்ல உச்சத்தில் இருந்த போது எங்கே போயிருந்தாங்களோ😅😅😅

    • @rajeshr8121
      @rajeshr8121 9 місяців тому +2

      Busya kaasu paathutrundhaanunga avarkuda nadichu, appollem therla vadiveelu kettavarnu...ippadhan theriudhu 😅😅😅

    • @nammanur
      @nammanur 9 місяців тому

      @@rajeshr8121 But where was Vadivelu when Vijayakanth was at his peak in the early 1990s? By 2010 Vadivelu was heaping abuses on him. You see the problem?

    • @mythijeeva5738
      @mythijeeva5738 9 місяців тому

      💯💯💯super

  • @sahayanathansengole3669
    @sahayanathansengole3669 9 місяців тому +2

    வடிவேல் ayokiyapaya

  • @thangappank1544
    @thangappank1544 10 місяців тому +7

    வடிவேலு அண்ணன்..
    பாக்குறவன் அவன் இவன்..

  • @God-teach2us
    @God-teach2us 9 місяців тому +2

    இவரை வைக்காம, புது முகங்களை வைத்து வடிவேலு படம் செய்து பார்க்கட்டும், நிச்சயம் பட ஓடாது.

  • @srinivasanmuthukannan3840
    @srinivasanmuthukannan3840 9 місяців тому

    வடிவேலுக்கு வாழ்க்கை கொஞ்சகாலம் வாழ்ந்து கொஞ்சநேரம் .கண்ணாடி விற்பனை செய்வார்..

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 10 місяців тому +1

    வடிவேலு ஒரு சுயநலவாதி
    மற்ற கலைஞர்களுக்கு வாய்ப்புக்கொடுத்தால் அவர்கள் முன்னேறிவிடுவார்கள்..

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 10 місяців тому +9

    பெஞ்சமினை பற்றி வானளாவிய புகழ் பாடினீர் தொடக்கத்தில். பிறகு வடிவேல் போல அவரால் முன்னுக்கு வரமுடியவில்லை.

  • @antonysamy8315
    @antonysamy8315 10 місяців тому +8

    கொடுத்தா நல்லவன் கொடுக்கலன்னா கெட்டவனா அவர் கெட்டவணவே இருக்கட்டும்

    • @venkatramanramamoorthi1942
      @venkatramanramamoorthi1942 9 місяців тому +1

      அப்படி கிடையாது, யார் யார் மூலம் நம்ப பயணித்தோம் என்பது முக்கியம். வரலாறு முக்கியம்

    • @yellowfish2107
      @yellowfish2107 8 місяців тому

      Kpy bala therima bro........

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 9 місяців тому +1

    God is great !

  • @sriramfreefire
    @sriramfreefire 9 місяців тому +1

    Ivaru carrerla romba nalla vilangitaru

  • @balajibala9301
    @balajibala9301 10 місяців тому +3

    நீங்க சொல்றது கரெக்ட் தான் விருப்பம் நிறை வேறாத போது தான் குணம் வெளிப்படும்.

  • @thiruveltv9471
    @thiruveltv9471 9 місяців тому

    👌

  • @gregoryantony7491
    @gregoryantony7491 9 місяців тому +1

    Benjamin you are wrong somewhere, you have to search your talents

  • @DharmarajM-z5d
    @DharmarajM-z5d 9 місяців тому +5

    வடிவேலுக்கு பெரிய குடும்பம்
    இருக்கிறது.அவர் நடித்த பிறகு தான் அந்த குடும்பம் வாழ்கிறது.அது போதும்.kandathukazai அவர் காப்பாற்றவேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 10 місяців тому +16

    First this Benjamin should understand that, you have to try to lift yourself by your own leg, why all of you not trying, but blaming Vadivelu, it is wrong

    • @adityanirmal4164
      @adityanirmal4164 9 місяців тому +1

      That is not the issue here. Looks like Vadivelu prevented any chances to his fellow comedians. Thinking that only he must grow and not others. And you know if a famous comedians says some wrong and not interested in working with his old team then directors and producers have to obey him

  • @vickyoye14
    @vickyoye14 9 місяців тому

    Old is Gold, any day🥂

  • @rajendrand1302
    @rajendrand1302 10 місяців тому

    👌👌👌

  • @dhanushkarthikeyan5062
    @dhanushkarthikeyan5062 9 місяців тому +1

    என்னது பேரரசு சிறந்த இயக்குனரா 😂😂😂

  • @gregoryantony7491
    @gregoryantony7491 9 місяців тому +1

    If vadivelu is wrong then enna ma--- avuru kuda acting

  • @balagurunathan5088
    @balagurunathan5088 10 місяців тому +17

    10 ஆண்டு சினிமா நடிக்காமல் இருந்தார் யாரும் அவரை சந்தித்து ஒரு ஆறுதல் சொல்ல போனீர்கள

  • @pravinmurthy
    @pravinmurthy 10 місяців тому +4

    Vadivelu illenaa ivangellaam yaarune theriyaadhu!!.. Indha latchanathule ivangellaam avarku certificate kudukkuraanga!!

  • @kannan7644
    @kannan7644 7 місяців тому

    Nadipppu mattum iruntha pothuma sir. Nalla gunam vendum thalaiva. Vadivelu mugam kilinthathu.

  • @SASIQMa
    @SASIQMa 9 місяців тому +2

    வடிவேலு நாம் நினைப்பது போல் நல்ல மனிதன் இல்லை

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 10 місяців тому +14

    வடிவேலு பெரும் கோடீஸ்வரனாக இருப்பது இவர்களுக்கெல்லாம்பொச்சு காப்பு பொறாமை..😂😂😂

  • @santhoshkrish
    @santhoshkrish 10 місяців тому +3

    Vadivelu correctaathaan ivanai vaikkavendiya idathil vaithirunthaar. Look at his body language, enna thimiru.

  • @sundararajankrishnaramanuj8329
    @sundararajankrishnaramanuj8329 9 місяців тому

    😊😊

  • @R2kdamage
    @R2kdamage 9 місяців тому +2

    Actually most of the actors are bad but nobody dares to point finger

  • @venkats3396
    @venkats3396 10 місяців тому +1

    அடேய் பேரரசு எல்லாம் டைரக்டரா😭

  • @jayaprakash138
    @jayaprakash138 9 місяців тому +6

    வடிவேல் தவறு செய்துவிட்டார் இல்லை என்று சொல்லவில்லை இத்தனை வருடமாக நடிக்க விடாமல் இருந்த போது எந்த சக நடிகரும் உதவவில்லை.... இத்தனை வருடமாக அவர் வழி காட்டி வந்த நடித்த நீங்கள் யாரு அவருக்கு உதவி செய்து படத்தில் நடிக்க வைத்திருக்கலாமே..

    • @murugavelrathinam480
      @murugavelrathinam480 9 місяців тому

      Vadivelu nadikave illanalum kaasu irukuda da venna. Aana invanga daily kooli mathiri than. Sapattuku engada povanga. Periya Sunni mathiri comment paniruka

  • @fma233
    @fma233 9 місяців тому

    வெருப்போம் இனி மறப்போம்

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 9 місяців тому

    தமிழக மீடியா தமிழகத்தையே கதறவிட்டா வடிவேல் வாழ்க

  • @muruganfire8436
    @muruganfire8436 9 місяців тому +3

    வடிவேலுவின் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 10 місяців тому +10

    Vadivelu patri oru co-aartiste kooda nallamanidhar nu sollavillai. Bad .

    • @Music-gt8tc
      @Music-gt8tc 10 місяців тому +1

      They expecting from vadivelu if he not give then they scolding beggers only begging

  • @asksadiq3340
    @asksadiq3340 10 місяців тому +3

    நன்றி கெட்ட உலகம் சினிமா உலகம். ஏன் வடிவேலுவே ராஜ்கிரணின் நன்றியை மறந்தவர்தானே...

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 9 місяців тому

      பொய் சொல்லவேண்டாம்.வடிவேலு வாழ வைத்தவர்கள் நிறைய.

  • @SoundiraPandiyan-j2y
    @SoundiraPandiyan-j2y 9 місяців тому +2

    இவர் சொல்வது உண்மைதான்.சர்க்கரம் இல்லாமல் தேர் ஓடாது. திமுக காவில் அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு நடிகர்களுக்கு நடுத்தெருவுதான்.நடிகனுக்கு நடிகன்தான் ஆதரவு.வாழ்க தமிழ் சினிமா.

  • @muthua1573
    @muthua1573 9 місяців тому +5

    வடிவேலு தயவுல பெஞ்சமினுக்கு வாய்ப்பு கிடைத்ததா? அல்லது பெஞ்சமின் தயவுல வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைத்ததா? இவர்களுக்கெல்லாம் வடிவேலு சிபாரிசு செய்ததால் தான் இவ்வளவு காலம் பிழைத்தார்கள் என்பதே உண்மை. ஒரு நடிகரை அவரின் நடிப்புத்திறனை கோண்டு மட்டும் பார்க்கலாமே.நாம் நினைக்கிற மாதிரி எல்லாம் அவர் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா?

  • @gvbalajee
    @gvbalajee 10 місяців тому +1

    always dominations are there

  • @tamilan5604
    @tamilan5604 10 місяців тому +4

    Vadivelu is not in the market or not calling this like fellows.
    So this guy's commending.........

  • @thaladeenu.6580
    @thaladeenu.6580 8 місяців тому

    Yes vadivelu is treminator 😂

  • @2000stalin
    @2000stalin 9 місяців тому +2

    வடிவேலு ஏம்ப்பா உங்கள தூக்கி விடனும் 😂..
    ஏன் உங்களுக்கு திறமை இல்லயா

  • @s.p.6207
    @s.p.6207 9 місяців тому +7

    Yes. Vadivelu was under research in a film by foreign researchers and they concluded that he is an alien not human being.

    • @dinesh_ms
      @dinesh_ms 9 місяців тому

      😂😂😂

  • @vetriselvan5900
    @vetriselvan5900 9 місяців тому +6

    These guys got chance only bcos of him, why did they not speak when vadivelu was in the peak? Now he is down, they are talking. These fellows also do not have any chance now. A person like vadivelu can have head weight . There is nothing wrong.

    • @malar1455
      @malar1455 8 місяців тому

      He took 6 lakh. For them he gave 2000 rupees. He is very selfish. How he could do his comedy without other co -artists ? Are you ok?

    • @vetriselvan5900
      @vetriselvan5900 8 місяців тому

      @@malar1455 how many comedies that these fellows acted without him. I am logical. You seem to be very sympathetic with these fellows. You need to think broader. We are living in a survival world. If he thinks he is better than Vadivelu, then prove it and not yak about him to get money from these social media channels. You need to grow up Malar.

    • @malar1455
      @malar1455 8 місяців тому

      @@vetriselvan5900
      Open your blind eyes . Vadivelu didnt allow others to grow. You first grow up before advicing others . Rajkiran brought Vadivelu from village nad allow him to stay in house , giving food and shelter. Ungreateful man didnt respect even those who helped him. Stop it bullshit advice .

    • @vetriselvan5900
      @vetriselvan5900 8 місяців тому

      @@malar1455 now you want to put up with me huh. You talked about Raj Kiran, did he ever have a bad video like this? The guys who gives interviews are the ones who want to live their lives with the money these social media channels give them. They are empty vessels and that’s why they make more noise. Now you are doing the same. You proved you are immature by using filthy and dirty language in your comments. You are as bad as those blaming Vadivel in these videos. I feel sad for your immaturity.

    • @malar1455
      @malar1455 8 місяців тому

      @@vetriselvan5900 Stop supporting an ungreateful cheap creature . I am not reading any more your ignorant post.

  • @destnychild
    @destnychild 10 місяців тому +9

    ஆமா இந்தாளு யாரு? இவருக்கு ஏன் வடிவேல் மேல இவ்வளவு வன்மம். அவர் கூட நடிக்கும் போது இதெல்லாம் இந்த மர மண்டைகளுக்கு தெரியலையா?

  • @vickyoye14
    @vickyoye14 9 місяців тому

    Shameless Seniors, in every Industry's..😢

  • @nilanthinisr
    @nilanthinisr 9 місяців тому

    ஓ.. பென்ஜமின்
    "துபாயாம்ல துபாய்" டயலாக் மற்றும் விடாது கருப்பு தொடரின் அன்று கதை - மொட்டையன் 👏🏽👍🏽

  • @ShaikkaderBasha-kw8nw
    @ShaikkaderBasha-kw8nw 9 місяців тому

    Vadiveluku amnishiya yellam marandupochi

  • @tomaskvergis
    @tomaskvergis 9 місяців тому +1

    Last sentence avar nalle nadigan but he is not a good human being. We want Good actors. Why should we smell whether he is a good human being ? We need good human beings in politics and as government staff to do good for the society.

  • @elesbanraj5545
    @elesbanraj5545 9 місяців тому

    Oru thadava chance kodutha pothum Nee than develop pannikanumnu ungaluku theriyanum. Ok understand

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 10 місяців тому +1

    அவர் கூடமற்றகலஞர்கள்நடிக்ககூடாது

  • @vincentganessin3402
    @vincentganessin3402 8 місяців тому

    I give reason for vadivelu

  • @apoimani1
    @apoimani1 10 місяців тому

    Karma vanthiruchu vadiveluku,,,

  • @omar7239
    @omar7239 10 місяців тому +1

    Benjamin is a hypocrite I think
    🤭😝🤭😝🤭

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 9 місяців тому

    Very good comedian...but not human...100%

  • @thirumalaithirumalai4169
    @thirumalaithirumalai4169 9 місяців тому

    மக்களே நமக்கு சூடு சொரனை இருக்கு இவன இனிமே திரையில பார்க்கவே கூடாது

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 9 місяців тому +1

    Y r u talking about him he has earned money he is rich that doesn't mean he has to do charity... You have talent earn or els leave industry

  • @hamakannan
    @hamakannan 9 місяців тому

    No body can decide on other career..

  • @mangairavichandran
    @mangairavichandran 10 місяців тому +10

    Neengalam avlo nallavangalada

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev 10 місяців тому +2

      Vadivelu yokkiyama

    • @mangairavichandran
      @mangairavichandran 10 місяців тому +4

      @@Sanjay-uo4ev nee

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev 10 місяців тому +2

      @@mangairavichandran naan Evan kudiyayum kekkukale . Vadivelu thappu panni ellarum sollathan seivanga .

  • @peacelover2002
    @peacelover2002 10 місяців тому +4

    Is this the same guy from "Thirupatchi" movie? Vijay 's friend role?

  • @Rio-mg9ky
    @Rio-mg9ky 10 місяців тому +1

    Vadivelu comedian illainalum character artist nipan

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 10 місяців тому +3

    Vadivello going op🕺🏼Benjamin going down 🤮

  • @baskark72
    @baskark72 10 місяців тому +1

    தலக் கணம்

  • @swaminathanmahadevan6830
    @swaminathanmahadevan6830 9 місяців тому

    Vadikattia mutual velu😅😂😅😅😅

  • @vijayvijay4123
    @vijayvijay4123 10 місяців тому +15

    இப்படிப்பட்ட நபரை திமுக உதயநிதி மாமன்னன் படத்தில் நடிக்க வைத்தார்.
    என்ன ஒரு வக்கிரம் விஷமத்தனம்

    • @bodhisattva6308
      @bodhisattva6308 10 місяців тому +1

      Well his an excellent actor. Got castes. Udayanidhi father Stalin also really worst character in younger days

  • @AdrianLeo-el6mx
    @AdrianLeo-el6mx 10 місяців тому

    Ucchatukku vantutta enthan manasu ippidi marumo theriyale..... pogum pothu ennathe kondu po porano theriyale...

  • @vnatar
    @vnatar 9 місяців тому

    Perarasu eppo சிறந்த இயக்குனர் ஆனான் ?? 🤪🤪🤨🤨