இரவில் தேடாதே சஸ்பென்ஸ் நாவல்/ Iravil Thedathae tamil audio novel

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • சரவணன் சூர்யா அவர்கள் எழுதிய இரவில் தேடாதே ஒரு சஸ்பென்ஸ் நாவல். பேய்வேஷம் போட்ட உருவம் நாட்டாமை பாண்டியனை கொல்ல துடிக்குது. ஏன் என்று கதையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
    daniblogs.com/...
    👍இந்த கதை பிடித்திருந்தால் Like பண்ணுங்கள்.
    ✍️உங்களுடைய கருத்துக்களை comment box ல comment பண்ணுங்கள்
    உங்களுடைய Friends களுக்கு Share பண்ணுங்கள்
    நன்றி வணக்கம்!!!
    Saravanan Surya sir Novels click below link
    tamil.pratilip...

КОМЕНТАРІ • 52

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 8 місяців тому +3

    என்ன இது சம்பந்தம் இல்லாமல் போகுதுன்னு நினைச்சேன் ஆனா சூப்பர் மா எல்லாத்தையும் கடைசியில் ஒன்றாக்கிட்டிங்க கதை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு தப்புக்கு தண்டனை கண்டிப்பா உண்டு கோபால் செத்துட்டான் கணேசன் தப்பிச்சுட்டான் சாமிக்கு கோயில் கட்ட சொன்னதுக்கு குடும்பத்தை எரிச்சிட்டாப்ல நாட்டாமை கதை மிகவும் பிடிச்சது சூப்பர் 👌👏💯💐🌹🥰🙏

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 місяців тому +1

      நன்றி சகோதிரி… புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @rabatkumar3784
    @rabatkumar3784 9 місяців тому +2

    கதை கன்ப்யூஸ் பண்ற மாதிரி போயி கடைசிலஒன்னா சேர்த்துட்டீங்க ரொம்ப நல்லா இருக்குது சூப்பர்

  • @vijayanarayanan7738
    @vijayanarayanan7738 6 місяців тому +2

    Romba nall iruku.unga voice ketka nalla iruku sister

  • @user-br6zn5rx8y
    @user-br6zn5rx8y 8 місяців тому +2

    Semma ya

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql 2 роки тому +3

    Arumayana kathai,, azhagana vaasipuku nandri thozhi👍👌🙏🇮🇳😍

  • @jeyabalachander4842
    @jeyabalachander4842 9 місяців тому +2

    நான் கேட்ட 45 நாவலின் இந்த நாவல் தான் எனக்கு மிகவும் பிடித்த நாவல்
    Super nice🌺🌺🌺🌺☔☔☔🌼🌼🌼🥀🥀🥀🌹🌹🌹💐💐💐🌸🌸🌸🌻🌻🌻🌷🌷🌷

  • @parameshwaraceshwara8564
    @parameshwaraceshwara8564 2 роки тому +3

    Super miga miga nanraaga irundhathu hu

  • @sarasvathayn.2323
    @sarasvathayn.2323 2 місяці тому +1

    Super nice story.❤

  • @trisharakshitha4993
    @trisharakshitha4993 2 роки тому +4

    Super fantastic story.. Saravanan surya avargal indha kadhaiy ovorru varriyum thigilodum nagarthi irupaar... Kadhai muluka dhik dhik nimidangal.. 🔥🔥🔥

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 місяців тому +1

      Thank you sagothiri. Credits goes to Saravanan Suriya Sir

  • @rupicaniva8298
    @rupicaniva8298 Рік тому +2

    Actually nan unga story reading mattumthan keppen pa so I tell you pai ALWAYSSSSSSSSSS ur fan pa

  • @user-br6zn5rx8y
    @user-br6zn5rx8y 8 місяців тому +2

    Semma story ya

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 4 місяці тому +1

    Story super

    • @jaistorybox1234
      @jaistorybox1234  4 місяці тому +1

      Thank you sister. Credits goes to d writer

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 5 місяців тому +1

    செமபோர்

  • @santhibalu9947
    @santhibalu9947 Рік тому +2

    நல்ல சுவாரசியமான கதை

  • @pilparuthivijayakumar5905
    @pilparuthivijayakumar5905 2 роки тому +2

    very super thanks

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 Рік тому +2

    👌👌👌👌👌

  • @rajaganapathi8840
    @rajaganapathi8840 2 роки тому +2

    Nice. Super sister 👍

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 2 роки тому +1

    Kadaisi varai anda uruvam adhi endru ariyavillai super

  • @suganthinatarajan678
    @suganthinatarajan678 2 роки тому +3

    Super story sister

  • @eswaranjanani4179
    @eswaranjanani4179 2 роки тому +2

    Very nice 👍 sister 🌹

  • @premaseridaran4716
    @premaseridaran4716 2 роки тому +2

    Nice story... Please upload Horror stories.... And more crime, thriller, mystery stories... Keep it up the good work.. 👌👌👌

    • @jaistorybox1234
      @jaistorybox1234  9 місяців тому +1

      Sure sister.. ‘ தொட்டு தொடர வா’ கதையை கேட்டீர்களா?

    • @premaseridaran4716
      @premaseridaran4716 9 місяців тому +1

      @@jaistorybox1234 No... Pls upload it 👍👍👍☺

    • @jaistorybox1234
      @jaistorybox1234  9 місяців тому +1

      I already uploaded. Link is below.. click d playlist and listen
      ua-cam.com/play/PLo-KQnNfNixg_4KAF4kwiulSC_ZN6taiX.html&si=BStn73BJ0qvKwbpB

    • @premaseridaran4716
      @premaseridaran4716 9 місяців тому +1

      Thank you... ❤

  • @trisharakshitha4993
    @trisharakshitha4993 2 роки тому +4

    Avarathu enamo nadakudhu kadhaiyay padhivuvidaum...

  • @rupicaniva8298
    @rupicaniva8298 Рік тому +1

    Eppothan kekka porren my dear

  • @rupicaniva8298
    @rupicaniva8298 Рік тому +1

    Dear hru nan ennum unga story kekkave ella but comments panren because nan UNGAL FAN😍😍😍💚💚💟💟💕💕💕💚💚💟💕💕

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 5 місяців тому +1

    பரவாயில்லை

  • @user-br6zn5rx8y
    @user-br6zn5rx8y 8 місяців тому +2

    Semma story ya