ஐயா உங்களுடைய வாக்கு பலிக்கட்டும் இதுவரை நான் படாத கஷ்டங்கள் அல்ல இன்னும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் இனி வரும் காலமாவது மாறுமா என்று தெரியவில்லை மாறும் என்று நம்புகிறேன் உங்கள் பதிவை கேட்டதுக்கு அப்புறம் 🙏
அப்படியே நடந்த நல்லாதான் மீனராசி எனக்கு எதைச் செய்தாலும் பயம்தான் நிம்மதியாக இருக்க முடியுல நீங்கள் சொல்வது சரியா என்று தெரியவில்லை ஆனால் ஒன்று மனம் கெஞ்சம் மனம் அமைதி இருக்கு பார்போம்
என்னாங்க கடன் கட்ட முடியாமல் தவிக்கும் எனக்கு இனிமே நல்லாது நடக்குமா வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் விட்டு வேலை முடியனும் கட்டி தடை மிகவும் வேதனையான விஷயம் என்ன செய்வது நித்தமும் கவலை கடன்மிரி எப்படி சமாளிப்பது
ஐயா வணக்கம் நான் உங்களுடைய ஆடியோ பார்த்து விட்டு உங்களை சந்திக் க வேண்டும் என்று நினைக்கிறேன் ஜாதகம் கணிக்க எவ்வளவு ஆகும் ஜாதகம் பார்க்க ஒரு ஜாதகத்திற்கு எவ்வளவு ரூபாய் என்று சொல்லுங்கள் ஐயா நன்றி
Dear comenting people please one think you understand this gentlman says pothupalan no use for us, every one should analyise their individual horscope with kojara planet changes then only you will get the correct picture .
சூப்பர் மேக்கப்.
மீனத்துக்கு வாழ்க்கை பூரா 7 1/2 சனி தான். போயா!!!. எனக்கெல்லாம் பட்டு பட்டு பழகிப் போச்சு 45 வருஷமா.
உண்மை சரியா சொன்னிங்க
s ,very true ,correct metoo
Heeee
வீட்டுல உக்கந்து தூங்கினால் எதுவும் நடக்காது முயற்சி செய்ய வேண்டும்
@@satheeshwaran3460 ஹாங்... வந்துட்டாரு புளுத்தி . டேய் நான் தூங்கியே பல மாசம் ஆச்சு. அப்பன் சம்பாத்தியத்துல சாப்பிடுற ஆளா நீ?. உழைச்சு சாப்பிட்டு பாரு வலி தெரியும்.
மீனத்துக்கு ஏது குடும்பம்?
மீனம் பிறந்ததே தனிமை
பழி பாவம் அனுபவிக்கக் தானே
கஷ்டங்களை etc etcetc.......
ஐயா உங்களுடைய வாக்கு பலிக்கட்டும் இதுவரை நான் படாத கஷ்டங்கள் அல்ல இன்னும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் இனி வரும் காலமாவது மாறுமா என்று தெரியவில்லை மாறும் என்று நம்புகிறேன் உங்கள் பதிவை கேட்டதுக்கு அப்புறம் 🙏
நண்பா இதுவும் கடந்து போகும்
நன்றி வணக்கம் உங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏 ஆனா 49 வருடமாக பாடாத அவஸ்தை 🙏 இனியாவது மாற்றம் வரட்டும் நல்லதே நடக்கட்டும்
அப்படியே நடந்த நல்லாதான் மீனராசி எனக்கு எதைச் செய்தாலும் பயம்தான் நிம்மதியாக இருக்க முடியுல நீங்கள் சொல்வது சரியா என்று தெரியவில்லை ஆனால் ஒன்று மனம் கெஞ்சம் மனம் அமைதி இருக்கு பார்போம்
சரியான வார்த்தை.. எதைசெய்தாலும் பயம்.. ☺️
இந்த மாதிரி பல வீடியோ பார்த்து பார்த்து வெறுத்து போச்சு... விடியல் ஒன்றும் இல்லை 😅
👌👌🚩🚩🚩ஐயா 🙏🙏
நிறைய பார்த்தாச்சு
Gud noon swamiji
YOU'RE the only person saying jobless people will get JOB as u said it should come true thanks for your blessings
மிகவும் அருமையான தகவல் ஐயா நன்றி
நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏
😊😊😊😊😊😊😊😊😅😮😊😅😮😢😊😊😊😊😊😊😊😢🎉😂❤
உங்களுடைய சொற்கள் மனதிற்கு நிம்மதியாக இருக்கு
என்னாங்க கடன் கட்ட முடியாமல் தவிக்கும் எனக்கு இனிமே நல்லாது நடக்குமா வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் விட்டு வேலை முடியனும் கட்டி தடை மிகவும் வேதனையான விஷயம் என்ன செய்வது நித்தமும் கவலை கடன்மிரி எப்படி சமாளிப்பது
மிக்க நன்றிகள் ஐயா நான் உத்திரட்டாதி நட்சத்திரம்
ww1
Vanakkam swami Nandri.
ஐயா, உங்கள் வாக்குபலிதமாகட்டும் நன்றி
ஐயா என் மகன் மீன ராசி ரேவதி நட்சத்திரம் இதுவரை எந்த மாற்றமும் இல்ல ஒரு அம்மாவ ரொம்ப கஷ்டமா இருக்கு இனி வரும் காலம் நல்லா இருக்குமா ஐயா 🙏🙏🙏
Good morning 🙏
🙏😇🇦🇺🙋♂️👌
Supersame
குழந்தை பாக்கியம மீனம் ரேவதி நட்சத்திரம் 😭😭😭😭😭😭
நண்ப நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு கூடிய விரைவில் அந்த முருகா உங்களுக்கு பிறந்து விளங்குவார் 🙏🏻🦚⚜️🦚🙏🏻⚜️
🎉🎉🎉
நான் உத்திரட்டாதி நட்சத்திரம் 1974.6.13
மீன ராசி ரேவதி நட்சத்திரம் உடல் நல கோளாறு சரி ஆகுமா
எங்க அள்ளி கொடுக்கிறாரு? இருக்கறதை பூரா புடிங்கிட்டு ரோட்ல விட்டிருக்காரு
தேவை ஏற்படும் போதெல்லாம் குரு மற்றும் சனி அதற்கு கேர்ப்ப தந்துகொண்டெய் இருப்பர் .. நமக்கு வாரி தந்தால் நாமும் பலருக்கு வாரி இறைத்து விடுவோம்.
30 age aaguthu pirnthathule irunthe nimmathina ennane theriyathu ayya
நடந்தால் நம்புகிறேன்
🙏🏽🙏🏽🙏🏽
🙏🙏🙏🙏🙏🙏
Gfyy
🎉😢😮
❤😂😅🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா வணக்கம் நான் உங்களுடைய ஆடியோ பார்த்து விட்டு உங்களை சந்திக் க வேண்டும் என்று நினைக்கிறேன்
ஜாதகம் கணிக்க எவ்வளவு ஆகும் ஜாதகம் பார்க்க ஒரு ஜாதகத்திற்கு எவ்வளவு ரூபாய் என்று சொல்லுங்கள் ஐயா நன்றி
2000 rs
Super 👌
நடந்தால் நம்பறேன்
Dear comenting people please one think you understand this gentlman says pothupalan no use for us, every one should analyise their individual horscope with kojara planet changes then only you will get the correct picture .
Hi
I also facing problem but it's told something wasted
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enakku 6 varusham kolantha illa
Yellarume poi sollu, yutube views, hours, like, subcription kku than use...aamal solvadhu nadappadhe illai
😂😂😂😂
😢😂😭😭😭😭😭😡
Poda pradukarapund
Poda 😂
🙏🙏🙏
🙏🙏🙏