Facebook ல் ஹிந்துப் பெண்ணை காதலித்து திருமணம் முடித்த ஒருவர் என்னிடம் அழுது கூறி விடையம் இது

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 125

  • @rilwanahamed225
    @rilwanahamed225 Рік тому +17

    நன்றி மெளலவி அவர்களுக்கு பயன் உள்ள விடயம். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9pe Рік тому +23

    ☝️அல்லாஹ்🤲
    ☝️அல்லாஹ் அக்பர்🤲
    🤲இன்ஷா அல்லாஹ்🤲
    ☝️எல்லா புகழும்☝️இறைவனுக்கே🤲

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +28

    இந்த உலக வாழ்க்கை என்பது அற்பமானது இந்த அற்பமான வாழ்க்கைக்காக மறுமையில் கிடைக்க வேண்டிய எல்லாவற்றையும் இழந்து போகிறோம் இறைவன் பாதுகாக்க வேண்டும்

    • @hasanjahangir3231
      @hasanjahangir3231 Рік тому +1

      அற்பமானதா அப்ப உலகத்தில் வாழ வேணாம்

    • @tindumon3565
      @tindumon3565 Рік тому +2

      ​@@hasanjahangir3231NEE MUNAFIQ MADHAM MARI POIDU😅

    • @hasanjahangir3231
      @hasanjahangir3231 Рік тому

      @@tindumon3565 ha ha

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому

      @@hasanjahangir3231 ஆமா இந்த உலகமென்பது அற்பமான வாழ்க்கை மறுமை நிரந்தரமானது

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому +3

      நிரந்தரமான வாழ்க்கைக்கு செல்லும் முன் ஒரு தேர்வு எழுத வேண்டி இருக்கிறது அந்த தேர்வு எழுத வந்திருக்கிறேன். அந்த தேர்வில் நான் சித்தி அடைந்தால் நான் இன்ஷா அல்லாஹ் வெற்றி அடைந்து விட்டேன்

  • @malikbegam7552
    @malikbegam7552 Рік тому +19

    சிறுவயது முதல் நம் குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை சொல்லிக் கொடுக்க வேண்டும்

  • @fathimafathima9203
    @fathimafathima9203 Рік тому +9

    எல்லா புகழ்ழும் அந்த அல்லாஹ் வுக்கே யா அல்லாஹ் !!!

  • @serasera1699
    @serasera1699 Рік тому +111

    நானும் முஸ்லிமாகிவிட்டேன் ஆனால் என் கணவர் முஸ்லீமாக 2 குழந்தை ஒரு 14 வயது மற்றொரு ஒரு 11 வயது, நாங்கள் சவுதியில் என் குழந்தை மிகவும் நல்ல முஸ்லீம் போல் வாழ்கிறோம்

    • @FathimaRisna-dt8qs
      @FathimaRisna-dt8qs Рік тому +13

      Alhamdulillah ungalukkm ungal kudumpathitkum Allah arufuriwanah🤲❤

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 Рік тому +11

      அல்ஹம்துலில்லாஹ் 🤲

    • @raseemazainulaabdheenrasee3724
      @raseemazainulaabdheenrasee3724 Рік тому +5

      Alhammdulilah 🤲 🤲

    • @Sithyrifa
      @Sithyrifa Рік тому +6

      அல்ஹம்துலில்லா அல்ஹம்துலில்லாஹ் இறைவன் உங்களை நேர்வழிப்படுத்தி விட்டான் அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲

    • @baabs8021
      @baabs8021 Рік тому

      @@OnlyAllah.100And look 2:25 😮😅 V

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +36

    தவறான முடிவெடுத்து தவறாக போகின்ற இளைஞர் யுவதிகள் இவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம் இன்ஷா அல்லாஹ்

  • @khainaA.majeed
    @khainaA.majeed Рік тому +25

    ஸாலிஹான கணவனை தந்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்

  • @faissamara9700
    @faissamara9700 Рік тому +3

    Masha Allah no worries very good molave speech 👏

  • @mohamedmuazzam7041
    @mohamedmuazzam7041 Рік тому +14

    MASHA ALLAH excellent speech maulawi...❤❤❤❤

    • @NajumudheenHalid
      @NajumudheenHalid 9 місяців тому

      Ennathaan maarka kalviyai solli koduthu paathukapaga valarthaalum pillagal Kaathal valaiyel seeki matam maari thirumana saithu kolvathai paarthu thaai thsnthaiyargal miga manavaythanai padukirargal silar manam thaangamal pillaifal yentru paaramal aanavak kolaiyum saithu vidukirargal entha visa this pilaigal Thai thanthaiyargalar ethirthu nirpathu thaan vaythaiyan visayamaga eruku

  • @menalopismenal9922
    @menalopismenal9922 Рік тому +7

    உண்மையான விடயம்

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 Рік тому +15

    சுப்ஹானல்லாஹ் 😢

  • @MohamedZarook-u6r
    @MohamedZarook-u6r 9 місяців тому

    Allahu Akber. Allah is the Greatest.

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 Рік тому +31

    உண்மை 💯 முஸ்லிமாக இருந்தாலும் அகீதா பற்றிய அறிவு இருக்க வேண்டும் ஈமான் இருக்க வேண்டும்.. இல்லையென்றால் லாயிலாஹ இல்லல்லாஹ்'என்று சொன்னவருக்கும் சொல்லாதவருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை......👌👌👌👍👍...

  • @fathimaasani1138
    @fathimaasani1138 Рік тому +10

    Jezakkallahu khaira

  • @Anbudanasiya.
    @Anbudanasiya. Рік тому +9

    அஸ்ஸலாமு அலைக்கும் ❤

    • @Sithyrifa
      @Sithyrifa Рік тому

      வாலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @fathimagulsaj5251
    @fathimagulsaj5251 Рік тому +6

    Maasha allah

  • @mujibrahman8608
    @mujibrahman8608 Рік тому +4

    Masahallah. Nalla. Vilakkam

  • @Aahidh
    @Aahidh Рік тому +5

    ஆலிமா பெண்னை திருமணம் செய்தேன் , வாழ்க்கை பிரச்சனையும் சமரசமாகவும் போய்கொண்டிருந்தது, எங்களுடைய மூத்த பெண்பிள்ளைக்கு வயது 15 ஆகிறது .ஆனால் என் மனைவி எனக்கு துரோகம் செய்து முஸ்லிமல்லாதவருடன் அடிகடி lodgeல் room போட , ஒருநாள் மாட்டிகொண்டாள் அல்லாஹ் அவளுடைய சுயரூபத்தை காட்டி கொடுத்தான் , அல்ஹம்துலில்லாஹ் இப்பொழுது அவள் அவனுடன் ...........

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +67

    காதலிப்பதே தப்பு அதிலும் மாற்று மதத்தவர்களை காதலித்து இன்மையிலும் நஷ்டம் மறுமையிலும் நஷ்டம் அடைகிறார்கள்

    • @hasanjahangir3231
      @hasanjahangir3231 Рік тому +4

      காதலுக்கு ஜாதி மதம் இல்லை

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 Рік тому +8

      @@hasanjahangir3231 அடக்கொடுமையே 🤦🤦🤦

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому +13

      காதலுக்கு வேணுமென்றால் நீங்க சொல்வது இல்லாமல் இருக்கலாம் சொர்க்கம் சொல்ல வேண்டும் என்றால் ஈமான் இருக்க வேண்டும்

    • @hasanjahangir3231
      @hasanjahangir3231 Рік тому

      @@mohammadrisvan5975 நாட்டில் நிறைய பேருக்கு சோறு கிடைப்பதில்லை. கண்ணுக்கு தெரியாத சொர்க்கம் கிடைத்தால் என்ன போனால் என்ன

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому +12

      சோறு கிடைக்காட்டி செத்துப் போக மாட்டோம் ஆனால் சொர்க்கம் இல்லை என்றால் நீ அழிந்து விட்டாய்

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 Рік тому +29

    காதலிக்கும் போது ஜாதி மதம் என்னவென்று கண்ணுக்குத் தெரிவதில்லை கல்யாணமாகி பிள்ளைகள் பிறந்த பின் தான் தெரிகிறது இது என்ன வாழ்க்கை என்று கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் போல்

  • @adaviyaroomy2730
    @adaviyaroomy2730 Рік тому +3

    Full bayan podunga pls or part 1 part 2 endru sari podunga

  • @kadharhussan1940
    @kadharhussan1940 Рік тому +4

    Alhamdulillah

  • @malikbegam7552
    @malikbegam7552 Рік тому +5

    அதன்படி நாம் அதன்படி நாம் வாழ வேண்டும்

  • @MohammdAbdullah-b3j
    @MohammdAbdullah-b3j Рік тому +10

    Subhanallah

  • @lafilafir4409
    @lafilafir4409 Рік тому +2

    Alhamdulillah ipadi thirunthi vaalrathu santhosaman visayam

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +16

    ஞாபகம் வருகிறது செங்கலடி ஒரு பெண்ணை ஒரு ஆசிரியர் திருமணம் முடித்த தகவலாக இருக்கும் என நம்புகிறேன்

  • @lafilafir4409
    @lafilafir4409 Рік тому +3

    Maranathitku mun thirunthi vaalrathu santhosam alhamdulillah

  • @aarifahshaikfareed5176
    @aarifahshaikfareed5176 Рік тому +5

    💯♥🔥

  • @Mohamed-n2u7r
    @Mohamed-n2u7r Рік тому +4

    Allahu akper 😢

  • @FathimafazlaFathimafazla-bi6bs

    👍👍

  • @musthafaabitha9036
    @musthafaabitha9036 Рік тому +5

    True tha foreign la work ku poravanga inda social media vala wife ku durogan panranga 😭

  • @Puwaneshwaran-xp9lr
    @Puwaneshwaran-xp9lr 11 місяців тому +1

    உலகமே சிவமயம்

  • @Nazrathmeeran
    @Nazrathmeeran Рік тому +1

    Nanum apdi ninaithu than marriage pannen, engluku mrg aagi 5 years aaga Poguthu, but avara ennale matha mudeela, bathiluku nan than maari kondirukiren😢😢

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 8 місяців тому

    ஆசை 60 நாள் மோகம் 30 நாள் குழந்தை வளப்பது தீன் இஸ்லாம் கல்வி கற்று ஹலால் ஹராம் சொல்லி கொடுக்க வேண்டும்

  • @mohamedniyaaz478
    @mohamedniyaaz478 Рік тому +2

    LAST 10Year
    15-thousand Muslim Girls
    Out of Islam

  • @RasheedHarish-ve6kq
    @RasheedHarish-ve6kq Рік тому +2

    🔴Moulavie, katti-katti bayan pannuwadu orusila moulavie margaludaya psychological tastes.
    🔴 Ella life sotorium ungala thedi waruwadu pidinamaha irukkude! !

  • @aboobackarjaithum2641
    @aboobackarjaithum2641 Рік тому +4

    Allahu Akbar Allahu Akbar Allahu Akbar

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Рік тому

    முஸ்லீம் குடும்பத்தில் கணவன் கஷ்டப்பட்டு
    சம்பாதித்து குடும்பம்
    நடத்தி பிள்ளைகளை
    வளர்த்து படிக்க வைக்கிறான் பிள்ளைகள் வேலைக்கு
    சென்று சம்பாதித்ததும்
    மனைவி தன் கணவன்
    முன்பு ஏதோ சொல்லி
    திட்டியத்தை பிள்ளைகளிடம் சொல்லி
    பிள்ளைகள் மனதில்
    வெறுப்பை உண்டாக்கி
    இன்று கணவனை ஒதுக்கி வைக்கிறார்கள்
    மரியாதை கொடுப்பது
    இல்லை அன்பாக பேசுவது இல்லை இப்போ கணவன் தேவை இல்லாதவனாகிவிட்டான்
    இதுபோல் நன்றிகிட்ட
    மனைகளும் அல்லாஹ்வின் பயமின்றி இஸ்லாமிய
    வீடுகளில் இருக்கிறார்கள் அல்லாஹ் அவர்களுக்கு
    நல்ல ஹிதாயத்தை கொடுக்கவேண்டும்

  • @rifarifa5722
    @rifarifa5722 Рік тому +3

    Unkala eppadi santhippathu

  • @Kuttyfamily_bro
    @Kuttyfamily_bro Рік тому +2

    Ewarda bayan egga nadakakum

  • @Fahima-st9xs
    @Fahima-st9xs Рік тому +2

    sallam allikkum yarukkavadu hazrattda 4n nambar irunda ennaku padivu seiya allahvukkaha

  • @fadlamijiyar9943
    @fadlamijiyar9943 Рік тому +3

    Hazrtah enaka ora prachina iki enaka ora solution thara enaka nikah senji iki ippa husband enakitta thalak kekara

  • @TRUEMASK-zd2gc
    @TRUEMASK-zd2gc Рік тому +4

    Mr maul❤ நா திட்டுவம்தா பாத்தன் நீங்க சரியாதா சொல்ற மாதிரி இருக்கு
    mr moul❤ இப்போ online la than learn pana வேண்டும் அதனால சில்மிச Reels disturb panuthu 😢
    I want to work focusly enna panalam

    • @samsmith5644
      @samsmith5644 Рік тому +2

      முதல்ல தமிழ் சரியா எழுத கத்துக்க

    • @TRUEMASK-zd2gc
      @TRUEMASK-zd2gc Рік тому

      @@samsmith5644mr Samsmith❤️
      ஹா ஹா எனக்குத்தெரியும்
      நீ மூடிட்டு போ டா
      நா சும்மா ஏதோ பேச்சுவழக்கு ல எழுதிபாத்தன் 😏
      இவ்ரு பெரிய புழுத்தி எனக்கு புத்திசொல்ல வந்துட்டார் போடா டேய் போடா😆

  • @Hafil-2012
    @Hafil-2012 Рік тому +1

    Thaai evvali pillaigalum avvali thagappan eppadi erunthalum thaayai pola thaan pillai allahthan paadhugaka vendum

  • @ForieingAgent
    @ForieingAgent 9 місяців тому

    Mr. Parada nattiyam

  • @ISPATERAJA-u4k
    @ISPATERAJA-u4k 9 місяців тому

    Bhai,
    Ola ola ola ola olu ma....😂😅

  • @MohamedMohamed-o6t
    @MohamedMohamed-o6t 9 місяців тому

    Hasarath engada deta aniyayam

  • @FathimaFathima-hd5mm
    @FathimaFathima-hd5mm Рік тому +4

    Eppady than oru pen singala Aana awada mathathukku mari Awana Kalyanam pannikida eppa awaroda wihaaraikku poidu awaroda walnthudu erukka

  • @BenazirRizwan
    @BenazirRizwan 10 місяців тому

    Phn no

  • @Puwaneshwaran-xp9lr
    @Puwaneshwaran-xp9lr 11 місяців тому

    அப்ப எங்கள் மொழி மட்டும் இனிக்குதா உன்னையே அன்றைக்கே போட்டுருக்க வேண்டும் தப்பிட

    • @osamhafatruteen
      @osamhafatruteen 9 місяців тому

      நீங்களோ டுவீட் காலம்.பெய்த்து.தம்பி.போர்ர.கதைககு.வந்தா.நாஙக.போடுவோம்.தாஙக.மாட்டாய்.நீ.புரககும்போதமிழ்.தமிழன்.மட்டும்.தான்தமிழ்.பேசனும்.என்று.இரைவென்.கட்டழை.இட்டானோ.பார்ர.வட்டமான.கிணராம்.கானல்லயாம்.கதைபோல்.உல்லது🤪🤪🤪🤪🤪🤪🤪

  • @RumaRuma-z8v
    @RumaRuma-z8v 9 місяців тому

    Uggada phone Number thara mudiyuma

  • @FathimaUwaisa-ix5vc
    @FathimaUwaisa-ix5vc Рік тому +7

    Ungada persnal number thanga mulavi

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 Рік тому +6

      அவர் ட யூடியுப் சேனல் இல் இருக்கும் பாருங்க...
      அப்துல் ஹமீட் சரயீ இது தான் சேனல்

    • @tickoo932
      @tickoo932 Рік тому +2

      அல்லாஹ் லேசாக்குவான்

    • @maziyasiraj926
      @maziyasiraj926 Рік тому

      youtube.com/@abdulhameedsharaee?si=RLXNZ-g2P4C0DHvT
      His official channel.

  • @falilazafar3306
    @falilazafar3306 Рік тому +2

    Mowlawi da contact number irundha kudunga yaarachum please

    • @falilazafar3306
      @falilazafar3306 Рік тому

      Please irundha kudunga yaru sari

    • @maziyasiraj926
      @maziyasiraj926 Рік тому

      youtube.com/@abdulhameedsharaee?si=RLXNZ-g2P4C0DHvT
      This is his official channel

  • @MamNaheer
    @MamNaheer 8 місяців тому

    Hasrath ungada number kuduga ungaloda enga life visayam pathi pesanum please

  • @safibathull2843
    @safibathull2843 Рік тому +3

    Phone number ànuppungà bai