வயசானவங்க கிட்ட யாருமே சொல்லாத விஷயம் | Dr. V.S. Natarajan | Poongaatru

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024
  • #liver #liverfailure #liverhealth #liverhealthtips #healthyliver #healthtips #lifestyle #food #motivation #healthylifestyle #health #healthyliving #healthyfood #fitness #nutrition #healthylife #selfcare #healthyhabits #drvsnatarajan #poongaatru
    வயசானவங்க ஆரோக்கியம் சம்மந்தமாக இதுவரை யாருமே சொல்லாத விஷயங்களை மூத்த முதியோர் நல மருத்துவர் Dr. V.S. நடராஜன் அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
    டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' UA-cam சேனல்.
    இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
    ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
    அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
    இனி எல்லாம் வசந்தமே!
    For Support Contact
    Geriatric Resource Centre
    No.14, 2nd floor, 29/2, Saena Circle,
    Duraisamy Road, T.nagar,
    Chennai - 600017
    Landline : 044-48615866 | Mobile : 9994902173
    Email: info@drvsngeriatricfoundation.com
    Website: www.drvsngeriatricfoundation.com

КОМЕНТАРІ • 14

  • @devadoss187
    @devadoss187 День тому

    சிறந்த பதிவு நன்றி ஐயா🎉

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 3 дні тому +1

    அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு நன்றி டாக்டர் ❤❤❤

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 3 дні тому

    ❤ நன்றி 🎉

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 3 дні тому +1

    மிக்க நன்றி மருத்துவர்
    ஐயா
    வரும்முன் கல்லீரல் நலம்
    காத்தல்🎉🎉🎉
    அ.அருள்மொழிவர்மன்(71)

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 4 дні тому +4

    புத்தம் புதிய தகவல்.. டாக்டர்கள் எல்லோரும் மற்ற ஃபயிலியர்கள் பற்றி சொல்லும்போது லிவர் ஃபெயிலியர் பற்றி நீங்கள் ஒருவரே சொல்லி இருக்கிறீர்கள் நன்றி

    • @poongaatru
      @poongaatru  3 години тому +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 3 дні тому +1

    வாழ்க வளமுடன்.

  • @angavairani538
    @angavairani538 4 дні тому +3

    வணக்கம் சார் சிறப்பான பதிவு நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @poongaatru
      @poongaatru  3 години тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @Rhammedahmed
    @Rhammedahmed 4 дні тому +1

    Excellent presentation sir👍

  • @anandann6415
    @anandann6415 4 дні тому +2

    Good morning sir

  • @vijayaramanbr7330
    @vijayaramanbr7330 3 дні тому

    Very useful tips Doctor congratulation.

  • @ramachandranr9310
    @ramachandranr9310 4 дні тому +1

    Nandry peryavare❤

  • @marimuthun5547
    @marimuthun5547 4 дні тому +1

    🎉 🎉