Fine போட்டீங்க Ok பள்ளிக்கு கல்லூரியில் படிக்குற மாணவர்களுக்கு போதியா அரசு பேருந்து வசதி செய்து தராத மாவட்ட கலெக்டருக்கு எவ்வளோ Fine சினிமா பாணியில் படம் புடித்தால் மட்டுமல்ல அவரின் வேலை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டாமா? ???
Correct Govt bus are not coming properly because they get bribe from share autos and private buses This is the result of government bus transport department Collector should have taken action on astc staff for their improper administration during peak times
கூடுதல் பேருந்துகள் விட்டாலும் பயன் இல்லை மாணவர்கள் உள்ளே இடம் இருந்தாலும் படிக்கட்டு பயணத்தை விரும்புகின்றனர்.. சில நேரங்களில் மிரட்டலுக்கு பயந்து நடத்துநர் ஒன்றும் சொல்லாமல் செல்லும் நிலையில் தான் இருக்கிறது
@@balanr1729 யார் யாரிடம் காசு வாங்கினார்கள்??? சட்டம் பேசி மிரட்டி அடுத்தவர் உழைப்பை சுரண்டி தின்னும் சில அரசு ஊழியர்கள் போல் நான் அரசு ஊழியன் கிடையாது... உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கூட இல்லாமல் தின கூலி வேலை செய்பவன் அதனால் நான் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்பட்டவன் கிடையாது....
@@balanagarajan7905 சரியாக புறிந்தீர். Its not She. Its He. புகைப்படத்தில் உள்ளது என் அன்பான அன்னை, என்னுடன் 85 வயது வரை வாழ்ந்தார். திருமணம் ஆகி மூன்றாவது வருடத்தில் தன் கணவரை இழந்தார். எதற்கும் ஆசை பட்டது கிடையாது.
இந்த பிள்ளைகளின் அப்பா அம்மாக்கள் வரவழைத்து இந்த மாணவர்களை பற்றி கூற வேண்டும் !!வீடாக பஸ் ஓட்டுனர்,நடத்துனர்,ஓனர் போன்றவர்களை கண்டிப்பதும் பலன். ஏதுமில்லைங்க சார்.!!
What fine to be imposed on collector for not arranging adequate bus service during peak service. Further how can he talk to conductor in disrespectful manner
This shows how poor transportation in villages. Actually that collector should take the responsibility and he must arrange for some alternate instead he is showing his POWER to a innocent conductor. Still many of the TN villages has no proper transportation facilities.
Idhil ottunar nadathunar medhu tavarillai.. Bus nenga schol clg pasangaluku particular time la govt bus ethana bus irukku??.. Appadiye bus ha niruthama pona adutha tripp ku anga irukka local aalunga bus ha valimarichi driver ha ilana bus ha adikranuga ya bus niruthala nu.. Idhukku enna sir Solution?? Driver from Vellore..
CONGRATULATIONS Sir, But Please Arrange🙏 Large number of Buses and also Frequent Services to all the Places IMMEDIATELY at the School Timings, Otherwise it is Impossible to Control this Incidents....
உண்மையாலுமே இவர் கலெக்டர் தானா மேலும் அந்த கிராமத்தில் பேருந்து இயக்குவதற்கு வழி செய்யாமல் பேருந்து நடத்துனருக்கு அவதாரம் கட்ட சொல்வது தவறு இல்லையா பேருந்து அங்கு அதிகமாக சென்றிருந்தால் ஏன் இந்த பயணம் இந்த மக்களுக்கு பேருந்தில் அதிக மக்களை இயக்கவில்லை என்றால் அந்த பேருந்தை கொளுத்துவார்கள் பொதுமக்கள்
There is no point in blaming the Conductor and Driver of the Bus. Due to less number of Buses, Students are overcrowding, doing Dangerous Foodboard Travel thereby risking their lives. It is high time Students and their Parents are councelled against the dangers of Food Board Travelling. Who will do this. In our country for such cases only the Bus Drivers and Conductors will be blamed.
Sir u have warn the students and to take action against students not to conductor and driver If they warn the students they will create critical situation in area so pl think do needful But I appreciate ur step u have taken👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🎈
எதுக்கு bus driver கண்டக்டர் ikku tension தரீங்க அப்புறம் எப்படி work peace fulla work saivargal ( school students ikku separate bus விடுங்க onnum நஷ்டம் illa
1. Extra bus vida collector should take action. 2. Ivanungala ethalaina busey koluthiduvaanunga. 3. Collector should along with SP wait for the bus in a spot and catch hold of students take them into custody, call their parents and advise. Problem is no sufficient seats for students. 4. He can give extra permit or arrange any other mode of transport for students. Eithavan irukka Ambai Novaanen..?
Govt bus are not coming properly because they get bribe from share autos and private buses This is the result of government bus transport department Collector should have taken action on astc staff for their improper administration during peak times
No use in putting fine to Bus owners - equal fine students should be fined and warned. It's a joint work by Traffice Police, RTO and Bus drivers/conductors. All failed including Collector as he is complete incharge of the District
They need more Quality buses like Volvo & Mercedes-Benz. That Cop related person will soon get a costly car stating a false fact that he worked like genuine person
Hello Mr IAS... Government bus irukka antha time la?.. unaku tha fine podanum ... Yetho oru edathula paathutu name vaangaraku aadatha Mr IAS.... Bus illama ethanayo per thongitu thaa poranga... Nee real IAS ah iruntha arrange extra bussses... News waste of time
Not enough buses No proper rules about bus travel Low level officers do not enforce law or rules If a collector is involved, then he should properly conduct an enquiry and then solve the problem. All we see is a drama. Problem will not be solved if there are not enough buses during peak hours.
Then state should ensure to run sufficient bus services for not to get this kind incidents. Who's mistake. If that students falls from bus and or any untowards incidents happens NO POLICE, NO BUS SERBICE OWNER, NO COLLECTOR, NO STATE Will take responsible except 2 lks normal compensation. It's regular once in a time.
GOVT inefficient in providing sufficient and timely bus to people, they simply create scene like this.. If collector really cares then provide timely buses and monitor again and make sure this doesn't happen again, this cant be one day SHOW
Fine for the privately operated transport? If only there were enough transport facilities for the students to commute, there would not be any need for private transports let alone overcrowding the bus due to the needs of the folks. These are just publicity gimmicks and not one bit beneficial to the students. The busses will now not stop in the stands if it has reached it's full capacity. Imagine a student wanting to get to the college or school by all means and is denied boarding the bus. Such jokers in public service. Pathetic.
உங்க வீரம் எல்லாம் private கிட்ட தான் செல்லும் எதன்யோ goverment bus இப்படி தான் இருக்கு ஆனா அது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாது. என்ன ஜனாயகம்... போதும் டா சாமி
This shows the quality of UPSC, obsolute nonsense he himself is affraid of the students to take action on them.........Conductor asked them to travel on the Foot board? do they listen to the conductor? if so they have to stop all buss during school timings
Fine போட்டீங்க Ok பள்ளிக்கு கல்லூரியில் படிக்குற மாணவர்களுக்கு போதியா அரசு பேருந்து வசதி செய்து தராத மாவட்ட கலெக்டருக்கு எவ்வளோ Fine சினிமா பாணியில் படம் புடித்தால் மட்டுமல்ல அவரின் வேலை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டாமா? ???
Namma oorula பஸ் vasathi இல்ல nu solla mudiyadhu... அதும் மட்டும் illama அவங்க ponadhu private bus...
@@abisanthanam2508 bus vasadhi illadha place inamum nerya irukku, we just dont know
Correct
Govt bus are not coming properly because they get bribe from share autos and private buses
This is the result of government bus transport department
Collector should have taken action on astc staff for their improper administration during peak times
அரசு அலுவலகங்களில் லஞ்சம் வசூலை இதே வேகத்தில் தடுக்கமுடியுமா
கூடுதலாக அரசு பேருந்து மேற்படி தடத்தில் இயக்குவாரா மாவட்ட ஆட்சியர்
கேட்டா நாளைக்கு இளுத்தடைத்தான் பட்டிக்கு மாற்றம்.😂😂😂
இந்த நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும்.... ஆட்சியரின் கடமை.... இதை விடுத்து நடத்துனருக்கு அபராதம் விதிப்பது சரியானது அல்ல
கூடுதல் பேருந்துகள் விட்டாலும் பயன் இல்லை மாணவர்கள் உள்ளே இடம் இருந்தாலும் படிக்கட்டு பயணத்தை விரும்புகின்றனர்.. சில நேரங்களில் மிரட்டலுக்கு பயந்து நடத்துநர் ஒன்றும் சொல்லாமல் செல்லும் நிலையில் தான் இருக்கிறது
பேருந்து வசதிகள் சரியாக இருந்தால் ஏன் மக்கள் தொங்கி கொண்டு பயணிக்கிறார்கள்...
இப்ப வாய் கிலிய பேசுங்க. காசு வாங்கும் போது புத்தி எங்குட்டு போச்சு.😂😂
@@balanr1729 யார் யாரிடம் காசு வாங்கினார்கள்??? சட்டம் பேசி மிரட்டி அடுத்தவர் உழைப்பை சுரண்டி தின்னும் சில அரசு ஊழியர்கள் போல் நான் அரசு ஊழியன் கிடையாது... உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கூட இல்லாமல் தின கூலி வேலை செய்பவன் அதனால் நான் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்பட்டவன் கிடையாது....
@@binubinu1318
அருமை நண்பா. படிக்க சந்தோஷமாக உள்ளது. உன் வாழ்வும் உயரும். வாழ்த்துக்கள்.
@binubinu1318
She is right. Votuku panam vanguvadhai koorugirar bro
@@balanagarajan7905
சரியாக புறிந்தீர்.
Its not She. Its He.
புகைப்படத்தில் உள்ளது என் அன்பான அன்னை, என்னுடன் 85 வயது வரை வாழ்ந்தார். திருமணம் ஆகி மூன்றாவது வருடத்தில் தன் கணவரை இழந்தார். எதற்கும் ஆசை பட்டது கிடையாது.
Collector sir please insist tn govt. to allow large number of buses in village side during school hours.
கிராமத்திலே இருக்காதே. பட்ணம் வந்துடு. சுடலை கும்பல் பள்ளிகள் ஏராளம் உள்ளது. அதுல படிக்க வை. பள்ளி வாகனம் உண்டு. குந்திண்டு போலாம்.😂😂
இத தட்டி கேட்க கலக்டர்தான் வரனுமா ஆர் டி ஓ தூங்கி கொண்டிருக்கிறாரா
தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரி மாணவர்களின் கல்ச்சுரல் இதுதான் இதை ஒருநாளும் மாற்ற முடியாது
இந்த பிள்ளைகளின் அப்பா அம்மாக்கள் வரவழைத்து இந்த மாணவர்களை பற்றி கூற வேண்டும் !!வீடாக பஸ் ஓட்டுனர்,நடத்துனர்,ஓனர் போன்றவர்களை கண்டிப்பதும் பலன். ஏதுமில்லைங்க சார்.!!
Unmatha தலைவா
Responsibility starts from The Chair at the Top!
கலெக்டர் சார் காலை ஒரு சிங்கிள் போனால் தான் தெரியும் பஸ் நடத்துநர் கண்டக்டர் கஷ்டங்கள் தெரியும்
முதலில் இந்த கலேக்டருக்கு 5கோடி பைன் போட வேண்டும் அந்த வழிபாதையில் பயணிகளுக்கு போதிய பஸ் வசதி ஏற்பாடுபண்ணி தராததிற்கு
ஐயா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாருங்கள்
What fine to be imposed on collector for not arranging adequate bus service during peak service. Further how can he talk to conductor in disrespectful manner
அரசு பேருந்துகள் கூடுதல் இயக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
பேருந்து வசதிகள் அதிகமாக இருந்தால் ஏன் இந்த நிலை.
Super aatchiyar🎉🎉🎉
This is not ok. How conductor responce. Now a days stutent no one listen for foot board travel.
Sure sir 🎉
சரி யா கதண்
பாவம் ஆட்சியர் இந்த மக்கள் நல்லது செய்தாலும் கெடுமை செய்தாலும் குறை சொல்கிறார்கள்
ஆட்சியர் தவறு செய்கிறார்.
Super sir
லவ்வர் கூட பயணம் செய்தால் படிக்கட்டு பயணம்தான்
Why fine for conductor?
Super collector.Come to chingleput sir during school hours.
This shows how poor transportation in villages. Actually that collector should take the responsibility and he must arrange for some alternate instead he is showing his POWER to a innocent conductor. Still many of the TN villages has no proper transportation facilities.
முன்பு கலெக்டர் கோபால். இப்போது மோகன். வாழ்க
Idhil ottunar nadathunar medhu tavarillai.. Bus nenga schol clg pasangaluku particular time la govt bus ethana bus irukku??.. Appadiye bus ha niruthama pona adutha tripp ku anga irukka local aalunga bus ha valimarichi driver ha ilana bus ha adikranuga ya bus niruthala nu.. Idhukku enna sir Solution?? Driver from Vellore..
CONGRATULATIONS Sir, But Please Arrange🙏 Large number of Buses and also Frequent Services to all the Places IMMEDIATELY at the School Timings, Otherwise it is Impossible to Control this Incidents....
இதற்கு காரணம் தனியார்பேருந்தில் கதவு இல்லாதாது அரசு பேருந்துஹலில் கதவு இருந்தும் மூடுவது இல்லை??
உண்மையாலுமே இவர் கலெக்டர் தானா மேலும் அந்த கிராமத்தில் பேருந்து இயக்குவதற்கு வழி செய்யாமல் பேருந்து நடத்துனருக்கு அவதாரம் கட்ட சொல்வது தவறு இல்லையா பேருந்து அங்கு அதிகமாக சென்றிருந்தால் ஏன் இந்த பயணம் இந்த மக்களுக்கு பேருந்தில் அதிக மக்களை இயக்கவில்லை என்றால் அந்த பேருந்தை கொளுத்துவார்கள் பொதுமக்கள்
There is no point in blaming the Conductor and Driver of the Bus. Due to less number of Buses, Students are overcrowding, doing Dangerous Foodboard Travel thereby risking their lives. It is high time Students and their Parents are councelled against the dangers of Food Board Travelling. Who will do this. In our country for such cases only the Bus Drivers and Conductors will be blamed.
Sir u have warn the students and to take action against students not to conductor and driver
If they warn the students they will create critical situation in area so pl think do needful
But I appreciate ur step u have taken👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🎈
எதுக்கு bus driver கண்டக்டர் ikku tension தரீங்க அப்புறம் எப்படி work peace fulla work saivargal ( school students ikku separate bus விடுங்க onnum நஷ்டம் illa
அரசு பேருந்தில் இதுபோன்று நடக்கிறது தாங்கள் அதற்கு முடிவு எடுங்கள்
ஆ ஊனா ஊனா இவங்களுக்கு இதே வேலையா போச்சு டிரைவரை காலண்டர் இவ்வளவுதான் இளிச்சவாயன்
Mass. I. A. A. Ayya
If you really collector go and chase only government buses not private 🚫
1. Extra bus vida collector should take action.
2. Ivanungala ethalaina busey koluthiduvaanunga.
3. Collector should along with SP wait for the bus in a spot and catch hold of students take them into custody, call their parents and advise. Problem is no sufficient seats for students.
4. He can give extra permit or arrange any other mode of transport for students.
Eithavan irukka Ambai Novaanen..?
Very good job
பல இடங்களில் பள்ளி கல்லூரிமாணவர்கள் மாணவிகள் செல்லும் அளவிற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை
தவறான நடவடிக்கை
Publicity pola
Please increase bus instead of fine it will be good action imposing fine on conductor is not good.
Sir time bus vanthal paravala sir varamattukuthu sir athu mattum illa govt bus viduga appo
Good decision
Govt bus are not coming properly because they get bribe from share autos and private buses
This is the result of government bus transport department
Collector should have taken action on astc staff for their improper administration during peak times
Government buses service waste service government bus no service
Indha vennai collector edarku conductorku fine poduthu. Athiga bus vittal antha routeil manavarkal ippadi travel panna mattarkal. Conductor enna pannuvar pavam.
No use in putting fine to Bus owners - equal fine students should be fined and warned. It's a joint work by Traffice Police, RTO and Bus drivers/conductors. All failed including Collector as he is complete incharge of the District
Collector should leave more buses and talk
ஆடிக்கு ஒரு பஸ் அமாவாசை க்கு ஒரு பஸ் உன் கார கொடுத்து உதவி பன்னும்
Sare government busla u tha naduthku government bus la fin podu pakalam
Government enna enna pudding
They need more Quality buses like Volvo & Mercedes-Benz. That Cop related person will soon get a costly car stating a false fact that he worked like genuine person
Hello Mr IAS... Government bus irukka antha time la?.. unaku tha fine podanum ... Yetho oru edathula paathutu name vaangaraku aadatha Mr IAS....
Bus illama ethanayo per thongitu thaa poranga... Nee real IAS ah iruntha arrange extra bussses... News waste of time
Govt bus ah poi paarunga collector sir
Govt should run more busses. What the pct bus conduction do. Inaction of govt. Police also warning a lot to the passengers.
Why don't the collector advise the students.
மாணவர்களுக்கு அபராதம் போடணும்
Introduce more GOVERNMENT buses in this royte. Imposing fine is not the solution
Not enough buses
No proper rules about bus travel
Low level officers do not enforce law or rules
If a collector is involved, then he should properly conduct an enquiry and then solve the problem. All we see is a drama. Problem will not be solved if there are not enough buses during peak hours.
Then state should ensure to run sufficient bus services for not to get this kind incidents. Who's mistake. If that students falls from bus and or any untowards incidents happens NO POLICE, NO BUS SERBICE OWNER, NO COLLECTOR, NO STATE Will take responsible except 2 lks normal compensation. It's regular once in a time.
License cancel pannanum
idhu yedho 200rs productions maadhri irukey camera angle laam paartha. naturala illa
GOVT inefficient in providing sufficient and timely bus to people, they simply create scene like this.. If collector really cares then provide timely buses and monitor again and make sure this doesn't happen again, this cant be one day SHOW
It's not right thing. Need solution not acting.😊😊😊
Extra government bus viduvara intha collector illana Avarukku fine 1 lakh
Not only addition bus all private bus use automatic door private bus owner covenant bus door in automatic door control bu by driver
Pillur government bus ivaru kanuku theriyatha
Collector visit ok but fine not ok
Fine for the privately operated transport? If only there were enough transport facilities for the students to commute, there would not be any need for private transports let alone overcrowding the bus due to the needs of the folks. These are just publicity gimmicks and not one bit beneficial to the students. The busses will now not stop in the stands if it has reached it's full capacity. Imagine a student wanting to get to the college or school by all means and is denied boarding the bus. Such jokers in public service. Pathetic.
Singam movie la kuda ipdi shoot pannala...
உங்க வீரம் எல்லாம் private கிட்ட தான் செல்லும் எதன்யோ goverment bus இப்படி தான் இருக்கு ஆனா அது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாது. என்ன ஜனாயகம்... போதும் டா சாமி
This shows the quality of UPSC, obsolute nonsense he himself is affraid of the students to take action on them.........Conductor asked them to travel on the Foot board? do they listen to the conductor? if so they have to stop all buss during school timings
Government bus illa,!
well done collector
Conductor sonna pasanga avara adipainga... idha ivar kekka mattaru...
collector daily oosi beer pola, nalla thoppa :)
Avan evan entru peasa collector ku yar rights kuduthathu😅... bloody British is still remains here...
Collector is p
50000 மாமூல் 😂😂😂😂😂
😂😂😂😂😂😂over pasura
Drama artist ....publicity stuntman .....😀😃
கலெக்டர் சாராய வியாபாரிடம்தான் வேலை செய்கிறார்.
இது வெட்கமாக இல்லையா.