VELPARI | Part 4 | வேள்பாரி | Tamil Audiobook | HD Audio

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Velpari Playlist - • Velpari
    பறம்பு மலையையும் தன் குடிகளையும் நேசித்தும் சுவாசித்தும் ஆட்சி செய்து பாதுகாத்துக்கொண்டிருந்தவன் குறுநில மன்னன் பாரி. அவன், வேளிர்குலத் தலைவனானதால் வேள்பாரி. சங்ககால வள்ளல்கள் மற்றெவரையும்விட சிறந்த வள்ளல் தன்மை கொண்டவன் பாரி என தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் பாடிப் போற்றினர். அப்படிப்பட்ட பாரியின் வரலாற்றுடன் வெகு நயமான புனைவுகளையும் பாத்திரப் படைப்புகளையும் இணைத்து தன் வசீகர எழுத்தால் பாரியின்பால் இழுத்து வாசிப்பவர்களை வியப்புக்குள்ளாக்கியிருக்கிறார், எழுத்தாளர் சு.வெங்கடேசன். இப்போது இனிமையான ஒலிப்புத்தமாக உங்கள் செவிக்கு விருந்தாக வரப்போகிறது பாரியின் வரலாறு. `முல்லைக்குத் தேர் தந்தவன் பாரி' என நாம் அறிந்த ஒற்றை வரி நாயகன் பாரியின் இணையற்ற வீரத்தையும் சுனை நீரினை விஞ்சும் அவன் ஈர நெஞ்சையும் அறிய, பாரியோடு பறம்பு நாடெங்கும் பயணிக்கலாம்!
    Kurunila King Pari was the one who loved and breathed and ruled and protected Parambu Hill and its inhabitants. Because he is the leader of Velirkula, Velpari. Tamil poets from time to time have sung the praises of Pari, who has the best vallalan character than any other. Author Su.Venkatesan has surprised the readers with his charming writing by combining the history of such a bari with very fine fictions and character creations. Now the history of Pari is going to be a treat for your ears in sweet audio. We can travel to Parambu country with Pari to know Pari's unparalleled bravery and his wet heart that surpasses the water of the one-line hero Pari who we know as ``Bari who gave the chariot to Mullai''!
    #Velpari #Novel #TamilAudiobook #VelpariAudiobook #VelpariNovel #TamilNovels

КОМЕНТАРІ •