வி.கே.ராமசாமியிடம் நான் கற்றுக்கொண்ட பாடம் - ACTOR VENNIRA AADAI MOORTHI | PART 02

Поділитися
Вставка
  • Опубліковано 4 бер 2023
  • #touringtalkies #chaiwithchithra #venniradai_moorthi #mgr #jayalalitha #directorsridhar #sivajiganesan #karunanidhi #kalaignar #vivek #nagesh #vkramasamy #thengasrinivasan
    PART 1 : • ஸ்ரீதர் எனக்கு வாய்ப்ப...
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 264

  • @anus44
    @anus44 Рік тому +75

    சினிமாவில் டபூல் மீனீங் நடிகர். நிஜ வாழ்க்கையில் மிகவும் நேர்மையானவர்.

  • @schitra340
    @schitra340 Рік тому +123

    காசேதான் கடவுளடா படத்தில் அவ்வளவு சிறிய வயதிலேயே அப்பா கேரக்டரை ஏற்று நடித்திருக்கும் உங்கள் நடிப்பைப் பார்த்து நான் வியந்தது உண்டு....

  • @anus44
    @anus44 Рік тому +52

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர். வாழ்க வளமுடன் வெ. மூர்த்தி சார்.

  • @sivashidan9168
    @sivashidan9168 Рік тому +32

    வெ .ஆ.மூர்த்தி‌அவர்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும் சுத்தமான தமிழ் வார்த்தைகளை‌ பயன்ப்படுத்துவார் நீங்கள் நீண்ட காலம் புகழோடு உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள் திருச்சி ‌சிவா

  • @suraensuraen773
    @suraensuraen773 Рік тому +72

    திரையில் நிழலாய் பார்த்ததை விட இங்கு உங்களை பார்ப்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது மூர்த்தி சார்.உஙகள் குரலும் ஆழமாக நேர்த்தியாக உள்ளது சார்.நீங்கள் பல்லாண்டு காலம் உடலும் உள்ளமும் ஒரு குறையுமின்றி சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் சார்.

  • @jegan.k4971
    @jegan.k4971 Рік тому +51

    சித்ரா sir
    அந்த கால நடிகர்கள் மிகவும் அற்புதமானவர்கள். அதனால் தான் கொரனா பூகம்பம் என்று எந்த கெட்டதும் நடக்கவில்லை. காலம் தீர்மானிக்கும் எல்லாவற்றையும்.

  • @TP-fr7sv
    @TP-fr7sv Рік тому +155

    தேங்காய் சீனிவாசன் மரணம் பற்றிய நினைவில் கண்கலங்கியது நமக்கும் கண்கள் கலங்குவது தடுக்க இயலாது. அற்புத மனிதர்களின் நினைவுகள் என்றும் நெகிழ்ச்சியானதே.

  • @boopathikk9854
    @boopathikk9854 Рік тому +23

    Tv ல வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த சீன் வந்தா அது முடியும் வரை பார்ப்பேன்., அப்படி ஒரு ஈர்ப்பு உள்ள நடிகர். அவர் பேட்டி சூப்பர்

  • @1231abel
    @1231abel Рік тому +95

    இது முடியாம அப்படியே தொடர்ந்து கொண்டே போகாதாநு தோனுது சார். Long live Venniradai Moorthy sir!

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Рік тому +52

    படத்திலும் நிஜத்திலும் எவ்வளவு வித்தியாசம்...
    தேங்காய் சீனிவாசன் பற்றி பேசும் போது கண்களில் உண்மை கண்ணீராய்...

  • @raguramjagadeesh1597
    @raguramjagadeesh1597 Рік тому +13

    Great Man... 86 yrs and look at the clarity in his speech eventhough his fingers are shaking... Nalla manasu irundha Nalla udambu irukum...Super

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +69

    'மீண்டும் மீண்டும் சிரிப்பு ' - நிகழ்ச்சி அருமை 💯👍" - Ran successfully for 11 years. 👍

  • @sekars7863
    @sekars7863 Рік тому +18

    சித்ரா சார் சினிமாவில் நல்ல சம்பாதிச்சாரோ இல்லியோ எனக்கு தெரியாது ஆனால் சினிமாவில் உள்ள அனைவருக்கும் உங்கள் மீது மரியாதை உள்ளதை பார்க்கும் போது நல்ல மனிதர் என்ற செல்வத்தை பெற்று உள்ளீர்கள்

  • @s.parthasarathy6134
    @s.parthasarathy6134 Рік тому +11

    எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர்..
    இரட்டை அர்த்த வசனங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது இவராகத்தான் இருக்கும். இப்போது கூட இவர் பேசிய வசனங்கள் திடீரென நினைக்கு வந்து விட்டால் எந்த இடத்தில் இருந்தாலும் நான் வாய் விட்டு சிரித்து விடுவதுண்டு.அந்தளவு இவருடைய பல வசனங்கள் நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத வை.

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 Рік тому +35

    எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பு நடிகர். இவர் நடிப்பதை விட்டது மிகவும் வருத்தமானது. மூன்று தலைமுறை நடிகர்கள் உடன் நடித்துள்ளார்.

  • @paari3
    @paari3 Рік тому +17

    அண்ணன் மூர்த்தியார் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிக்கும் ஒரு நல்வாய்ப்பு இந்த காணொளியின் மூலம் கிடைக்கப்பெற்றது உண்மையிலேயே மட்டற்ற மகிழ்ச்சி.
    மேலும் திரு சித்ரா லட்சுமணன் அவர்கள் நேர்காணல் மேற்கொள்ளும் விதம் மிகவும் அருமை! எதார்த்தம்! கடற்கரையில் காற்று வாங்குவது போல அவருடைய கேள்வி கேட்கும் தன்மை அமைகிறது!! இன்பம்!!
    அண்ணன் மூர்த்தியார் அவர்கள் தன்னுடைய அனுபவத்தை விவரித்த அழகை உள்வாங்கிய பிறகு காணொளி முடிவுற்ற வேளையில், விடியற்காலை 4:30 க்கு ஆழ்ந்த தியானத்தில் இருந்ததைப் போன்ற ஓர் அற்புத உணர்வு ஏற்பட்டது.
    எத்துணை அழகானவர்!! 😍💖❤️💕

  • @rameshtm6387
    @rameshtm6387 Рік тому +14

    எளிமையான மனிதர். மிகவும் சிறப்பாக பேசுகிறார் வாழ்த்துகள்

  • @ramankadasal4004
    @ramankadasal4004 Рік тому +18

    அருமையான மனிதர் இன்னும் நடிப்பை பார்த்து மகிழ ஆசை

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Рік тому +4

    நல்லவராக இருப்பது பெரிதில்லை. ஆனால், இவர் நல்லவர் என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்று நினைப்பது அருமை.

  • @govindarajgovindaraj5944
    @govindarajgovindaraj5944 Рік тому +9

    தங்களை இரட்டை அர்த்த காமெடியனாக மட்டுமே நினைத்திருந்தேன் ஆனால் தங்களது ஆழ்ந்த அறிவாற்றலையும் நினைவாற்றலையும் கண்டு வியந்து போனேன்

    • @Vaalgavazhamudan
      @Vaalgavazhamudan Рік тому +1

      இரட்டை அர்த்த நகைச்சுவைக்கு இவரைவிட SS.சந்திரன் கில்லாடி.

  • @sankarans2631
    @sankarans2631 Рік тому +14

    நல்ல மனிதர் யாரையும் குறை சொல்லாத மனசு.

  • @Rastrakoodan
    @Rastrakoodan Рік тому +8

    அவருடைய மீண்டும் மீண்டும் சிரிப்பு என் ஞாயிறுகளை கூட காலை நேரத்தில் எழுப்பியவை..

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 Рік тому +15

    நடிகர் வெண்ணிற ஆடை திரு.மூர்த்தி அவர்களிடம்
    நேர்காணல் நிகழ்ச்சி இயல்பாகவும் சிறப்பாகவும் உள்ளது.

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Рік тому +3

    வெண்ணிரடை மூர்த்தி இன் குரல் மிகமிக மென்மையாக அழகாக இருக்கு. P0rur. பிஎஸ் பரமானந்தம்

  • @s.s.kannans.s.kannan5618
    @s.s.kannans.s.kannan5618 Рік тому +6

    வாழ்க வளமுடன் மூர்த்தி sir. ஒரு காட்சி வந்தாலும் மனதில் நிற்கும் அளவிற்கு அசத்திய ஜாம்பவான்

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi Рік тому +49

    these olden actors are golden actors and the love, and respect with each other was tremendous. Thangai srinivasan sir's place is till vacant (no body can fill it), same with surli rajan sir, nagesh sir and moorthy sir's place too (no body can fill it) --all are legends.

    • @newindia3874
      @newindia3874 Рік тому +1

      Well said. True.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Рік тому +1

      Yes...they did not had that show off.. because they really worked hard to reach those positions..

  • @suryanarayanang4913
    @suryanarayanang4913 Рік тому +4

    திரு.மூர்த்தி சார் அவர்களே குமராட்சி என்றதும் தங்கள் நினைவில் உள்ளவர்கள்.......?

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Рік тому +7

    உடல் ஆரோக்கிய முக்கியம்.
    உங்கள் ஆரோக்கிய காரணம் புரிகிறது ஐயா

  • @karthiplk9281
    @karthiplk9281 Рік тому +14

    சார் நீங்க தேங்காய் சீனிவாசன்சார் மரணம் பற்றி கூறியபோது
    பேசமுடியாமல் கண் கலங்கிய போது நானும் கண்ணீர் விட்டேன்
    ஏனென்றால் அவர் இறந்த 09.11.1987 .அன்று எனது திருமணம் நடந்தது எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தேங்காய் சீனிவாசன்சார்

  • @tonygreenmike
    @tonygreenmike Рік тому +50

    03:52 Dr.Rangachari anecdote is wonderful. I am not sure how many of those who study at the medical college are aware of Dr. Rangachari, his acumen and his genius. People like Sir Moorthi from that generation and the generation after that who had the opportunity to hear from their elders are the ones who are aware of eminent people like Dr. Rangachari who belong to the era of holistic medical treatment in India.

  • @ponvizhiannur208
    @ponvizhiannur208 Рік тому +4

    தலைவர் வெண்ணிறாடை மூர்த்தி அவர்கள் நிறைகுடம் வாழ்க வளமுடன்

  • @VigneshKaushik
    @VigneshKaushik Рік тому +40

    I have never seen the man cry in any movie. First time I see him choking 8:15, what a great actor!!!

  • @karthikmohan136
    @karthikmohan136 Рік тому +14

    I like moorthy sirs mannerisms. He has his unique style of work and humour. Thanks chitra sir to interview him.

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 Рік тому +6

    எனக்குப் பிடித்த அருமையான மனிதர்

  • @vijayalakshmichellappan7415
    @vijayalakshmichellappan7415 Рік тому +7

    20 years before my sons favorite who in 9 years .he wil watch meendum meendum siripu,every sunday.that much murthy sir attract every age of people.stil Tamri is favorite dialogue

  • @savkoor
    @savkoor Рік тому +12

    Great actor. Thanks to touring talkies for choosing to interview this gentleman.

  • @srividyaraghupathy5420
    @srividyaraghupathy5420 Рік тому +6

    Awesome interview. Thank you chitra sir for such a wonderful interview. Moorthy sir, the great!

  • @kanchanapazhani4065
    @kanchanapazhani4065 Рік тому +1

    மூர்த்தி ஜி வணக்கம் உங்க
    காமெடி &நடிப்பை எனக்கு ரொம்ப பிடிக்கும் அது ஏன்
    தெரியல திரையில் உங்க நடிப்பைஅதிகமாக கவனிப்பேன்.

  • @PARVATHY_RAMACHANDRAN
    @PARVATHY_RAMACHANDRAN Рік тому +17

    உத்தரவின்றி உள்ளே வா படத்தில் நாகேஷ், மூர்த்தி சார் நடிப்பு மிக அருமையாக இருக்கும். இருவருமே ஸ்ரீதர் சாரால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள்.

  • @tonygreenmike
    @tonygreenmike Рік тому +14

    Sir Moorthi is an absolute talent. Keeping aside his double entendre in the later movies, he is an actor par excellence. His versatility was/is not matched by "many" of his contemporaries or his successors in the character role segment. His body language, mannerisms, expressions and movements in the song Nee oru chellapillai in Moondru Deivangal in which his role of a dim-witted, immature son is one example. Likewise, his transition from a carefree, jolly good, laid back boss to a saddened and concerned fatherly well wisher in Nenjatthai killadhe was remarkable. He has certainly delighted many many fans of his. We wish him a peaceful life ahead.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Рік тому +10

    We won’t forget yesteryears acting.lifelong happiness.

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Рік тому +9

    நல்லா இருக்கும் இவருடைய கண் பாடி language எல்லாமே காமெடி யா இருக்கும்...இவருடைய timing தான் சூப்பர் ஆ இருக்கும் சிரிப்பு கவுண்டமணி சார் காம்பினேஷன் எல்லாம் 1st class ரகம்...

  • @kalyani56568
    @kalyani56568 Рік тому +6

    Good person Moorthy sir! Long live💐🙏

  • @vnesh196
    @vnesh196 Рік тому +4

    Nice to hear him. Such a great personality. Love you Murthy sir ♥️

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 Рік тому +4

    In Childhood Sunday morning starts with Mindum mindum sirrippu

  • @vigneshwarans4521
    @vigneshwarans4521 Рік тому +2

    மிகவும் நல்ல நேரலை, உரையாடல். விருந்தினர் நிறைய நேரம் கொடுத்து அவர்களுடைய அனுபவத்தை முழுவதுமாக பகிர்ந்துகொள்ள கூடிய சிறப்பான நிகழ்ச்சி..

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Рік тому +1

    எங்களை பொறுத்தவரை நீங்கள் உச்ச நடிகரே .
    உங்களுடன் நட்பு பாரட்டுவதை உச்ச நட்சத்திரங்கள் தொடர்ந்து உள்ளார்கள்...
    அதுவே உங்களுக்கும் உங்களின்
    ரசிகர்ளான எங்களுக்கும் பெருமை
    ♥️💐✍️🥇🏆🙏
    உங்கள் ரசிகன் என்பதில் எங்களுக்கு பெருமையே💐💐💐

  • @anpumani6
    @anpumani6 Рік тому +7

    Engengum kandenamma is a super in the combination of Thengai seenivasan and venniraaadai moorthy... thanks for the interview sir

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 Рік тому +6

    Even This much age, while speaking murthy sir voice is clear 👌

    • @razshi
      @razshi Рік тому

      Because he has no bad habits like smoking and drinking

  • @arunkumarpg8555
    @arunkumarpg8555 Рік тому

    Super sir. God bless moorthy sir.

  • @pmm1407
    @pmm1407 4 місяці тому +1

    Extremely happy to see such a intellectual interview. Thank you moorthy sir. As the mind so the body.. well said.

  • @LatchuArt
    @LatchuArt Рік тому +4

    After along time I am seeing Moorthy Sir. I like him very much ❤ Thank you Chitra Lakshman Sir for this interview with him 👍🏼

  • @sivakumarm9580
    @sivakumarm9580 Рік тому +7

    He was an English lecturer in A.M.JAIN COLLEGE in late 50s.

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 Рік тому +10

    Most interesting videos ever ❤️...love to hear it all day 👍👍

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 Рік тому +10

    MOORRHI SIR IS VERY MUCH INFLUENCED BY THENGAI SRINIVSAN ESPECIALLY IN PROUNOUNCING DIALOGUES WITH HEAVY PRESSURE
    HIS ROLE OF IYENGAR
    IS VERYMUCH ATTRACTIVE .

  • @namachidvm8845
    @namachidvm8845 Рік тому +3

    சின்ன வயசுல இருந்தே மூர்த்தி சார் எனக்கு ரோம்ப பிடிக்கும் வணக்கம் மூர்த்தி சார்

  • @rajiniarul3826
    @rajiniarul3826 Рік тому +19

    தெளிந்த நீரோடை போன்ற அய்யாவுடைய பேட்டி கேட்க இதமாகவும் சுவராசியமாகவும் இருந்தது..இவரைப்போன்ற மூத்த கலைஞர்களின் சந்திப்பை நீங்கள் உருவாக்கி வருவது மகிழ்ச்சி தருகிறது..முடிந்தால் கவுண்டரிடமும் ஒரு பேட்டியை முயற்சியுங்கள்..

  • @manovijayentertainment2722
    @manovijayentertainment2722 Рік тому +7

    Sir I was always wondering where are you how are you...finally happy to see you ....as a 90s kids unga padam TV show n unga mannerism dialogue ippo kudea paarpen ....

  • @cinemavadaitv
    @cinemavadaitv Рік тому

    😢😭😭பரவாயில்லை சார் நீங்கள் எவ்வளவு அறிவு முதிர்ந்த பேச்சு. வாழ்க வளமுடன்❤.

  • @adrinacarol7813
    @adrinacarol7813 Рік тому +2

    Man with zero haters .. respect to u sir

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +2

    ARUMAI. WELCOME CHITHRA SIR AND SHRI VENNIRA AADAI MOORTHY SIR.

  • @raghupathy8163
    @raghupathy8163 Рік тому +2

    I request filmfare award to honor Life time achievement award for this great legendary actor Honorable Moorthy sir.

  • @roselinerose3171
    @roselinerose3171 Рік тому +1

    Good hearted person...
    God bless you sir
    🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikchellam2601
    @karthikchellam2601 Рік тому

    வணக்கம் சார்.,
    உங்களின் கருத்து மற்றும் பேச்சு மிகவும் சந்தோசமாக இருக்கிறது சார்,
    நீங்கள் என்றும் வாழ்க,
    வாழ்க வளமுடன் சார்

  • @KRISH-uf6pk
    @KRISH-uf6pk Рік тому +5

    Super Episode 👌👏👏👏

  • @karthikperiyakaruppiah8811
    @karthikperiyakaruppiah8811 Рік тому +7

    Can't believe he's 86 years!
    His dexterity is that of a 60-70 year old!

    • @vptalks6595
      @vptalks6595 Рік тому +1

      Or even less than that..!👍

  • @mohankr3572
    @mohankr3572 Рік тому +9

    At Coimbatore Railway station I met him once. I told him that he ought to be the ACE comedian in Tamil cinema!!! He just smiled and kept quiet!!!!!

    • @vptalks6595
      @vptalks6595 Рік тому +4

      Great people are always great people!

  • @frpvtltd5435
    @frpvtltd5435 Рік тому +2

    Mr.Moorthy Sir I ❣️ You... Thank you Mr.Chithra Sir...

  • @jayaharan1976
    @jayaharan1976 Рік тому +4

    Waiting

  • @sukumarsharadamma490
    @sukumarsharadamma490 Рік тому +6

    I am from Karnataka, I used love Vennira Adai Moorthi Sir, He is real Thespian, apart from this is a real Humanist, my sincere wishes to him , I admire him because he is real model to all ! 🙏

  • @isakki68
    @isakki68 Рік тому

    Excellent Sir

  • @mathiarasans1488
    @mathiarasans1488 Рік тому +1

    இவரிடம் ஜோசியம் பார்க்க வேண்டும் என் நீண்ட நாள் ஆசை

  • @rajeshkumar3755
    @rajeshkumar3755 Рік тому +7

    Nice interview..really happy to see Moorthy sir fit and fine and interacting after a very long time...
    @5:12 I think he is talking about Sam Anderson's Yaarukku Yaaro

  • @marimuthugunasekaran3148
    @marimuthugunasekaran3148 Рік тому +1

    நீங்கள் நிச்சயமாக ரொம்ப நல்லவர் சார்.

  • @devakirajagopal9566
    @devakirajagopal9566 Рік тому

    Sir super Vivek comedy ayyayo super

  • @aravindkrishna1573
    @aravindkrishna1573 Рік тому +13

    One of the best comedians from tamil industry. Long live Vennira Aadai Moorthy sir

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Рік тому

    Mega arumaiyana interview super kelvigal arumaiyana bathilgal. V. A M. ayah 🙏

  • @ragavendrannagaraj7821
    @ragavendrannagaraj7821 Рік тому +1

    Great man...Moorthy sir...All time favorite!!

  • @shr011104
    @shr011104 Рік тому +3

    That குதிரை கனைக்கும் sound is his trademark and none can beat his enunciation of "தம்பி."

  • @rkeerthika5496
    @rkeerthika5496 Рік тому +1

    மூன்று தெய்வங்கள் படங்களை பாருங்க சார் பண்ண கேரக்டர் வயிறு வலிக்க சிரிப்பீங்க அந்த மாதிரி இருக்கும் அருமையான கேரக்டர் மூர்த்தி சார் நடிச்சிட்டு இருப்பாரு

  • @karthicksunderraj8606
    @karthicksunderraj8606 Рік тому

    நான் உங்கள் பெரிய ரசிகன்,கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பார்.

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Рік тому

    வாழ்வின் எதார்த்தமான உண்மைகள். உயிர் நண்பர்கள் நம்முடன் நம் நலனுக்காக வாழ்பவர்கள். அப்படி ஒரு நண்பர்கள் நமக்கு கிடைத்தால் அது நமது பாக்கியம். உங்கள் நல்ல உள்ளத்திற்கு எல்லாம் நல்ல படி நடக்கும். 😍😍

  • @kamaludeen5472
    @kamaludeen5472 Рік тому +2

    Excellent man 🙏

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Рік тому

    தேங்காய் என் மனம் கவர்ந்த திரைப்பட நடிகர் வாழ்க அவர் புகழ் நன்றி

  • @Rastrakoodan
    @Rastrakoodan Рік тому +3

    இடையில் இவரோட கிளிப்பிங்ஸ் காட்டி இருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும்..

  • @saravanan7009
    @saravanan7009 2 дні тому

    Neenga ivalo Frank peasurathu vera level and confidence 👍🏻

  • @srravichandran3508
    @srravichandran3508 Рік тому +2

    பிறர் நம்மை நல்லவன் னு சொல்லும்போது வரும் போதைக்கு ஈடு இணையே இல்லை.. அதைதான் அவர் சொல்லிருக்கார். யதார்த்தம்.!

  • @balasubramaniann8089
    @balasubramaniann8089 Рік тому +20

    SIR WE ARE WAITING FOR PART 2 INTERVIEW WITH GREAT COMEDIAN VENNIRAADAI MOORTHY SIR

  • @sagkkumar2026
    @sagkkumar2026 Рік тому

    Super sir after long time see Murthy sir god bless u sir

  • @ppmmohan
    @ppmmohan Рік тому +2

    Moorthy sir's cinema image disappeared and this interview created a new image for him. Hearty wishes for him and his family. May he long lives without any issues.

  • @aziz9188
    @aziz9188 Рік тому +3

    நாகேஷ் ஐயா அவர்களுக்கு ஒரு தனி பாணி உள்ளது, வெண்ணிறாடை மூர்த்தி ஐயா உங்களுடைய காமெடி இன்று வரைக்கும் மறக்க முடியாத பல காமெடிகள் இருக்கு, நீங்க பேசும்போது ஒரு ஸ்டைல் உங்ககிட்ட ஒன்னு இருக்கும், மிலிட்டரி கவுண்டமணி காமெடி , விவேக் கூட்டணி , வடிவேல் கூட்டணி, தமிழ் படம் 😂😊 வேற லெவல் 🔥💥 இருக்கும்.

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому +2

    Suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper sir pls come sir

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Рік тому +5

    அன்றைய நடிகர்கள் அல்ல நல்ல மனிதர் கள்.என்டுமணித் இல்லாத நடிகன் மட்டும்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Рік тому +3

    இவர் காமெடி எல்லாமே சூப்பர் அதும் வடிவேலு கூட சேர்ந்தா 👌🤣🤣🤣

  • @vaishuavv3481
    @vaishuavv3481 Рік тому +4

    Chitra sir kindly interview Kovai Anuradha and Vizhiudugal Santhanam. Avangalum nadahga artists than... Romba naal achi avangala pathu....

  • @srirangadamodar198
    @srirangadamodar198 Рік тому +2

    LIVING LEGEND வெண்ணீராடை மூர்த்தி சார் 🙏👏

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Рік тому +4

    Arumaiyana pathivu ayya kodana kodi nandrigal ayya vazthukal very good interview in life time splendid job sir thanks to both chitra sir and moorthy sir

  • @abdulthayub3186
    @abdulthayub3186 Рік тому +1

    Wow welcome Moorthy sir

  • @akyuvan119
    @akyuvan119 Рік тому +3

    One of my favourite comedy actor in tamil

  • @sudhankeer1449
    @sudhankeer1449 Рік тому

    சித்ரா சார் நன்றி, இப்படி ஒரு நேர்காணல் தந்தமைக்கு