மூலாதார சக்கரமும் செல்வ வழிபாட்டு ரகசியமும் | Vinayagar Chaturthi Pooja Preparation 2024

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Vinayagar Chaturthi Pooja Preparation 2024 by #sathyaseelanastrologer
    #thiruvarultv #sathyaseelan #ganeshchaturthi #vinayagarchathurthi2024 #vinayagarchadurthi #sathya #astrologer #tamilastrologer #tamilastrology #tamilastrology2024 #tamilastrologytoday #AstrologerSathya
    ஜோதிடர் Dr.சிவ.G.சத்தியசீலன்
    8098994156 / 9626518345
    Facebook Page : / thiruvarultv
    Twitter : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    Whatsapp Channel : whatsapp.com/c...
    திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !

КОМЕНТАРІ • 237

  • @anithahari943
    @anithahari943 12 днів тому +73

    இது போன்ற சக்தி வாய்ந்த வழிபாடுகளை உங்களை தவிர வேறு யாரும் சொல்ல முடியாது... மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி குருஜி 🙏🙏🙏

  • @priyadharshini6811
    @priyadharshini6811 12 днів тому +69

    குருஜி க்கு நான் பெரிய fan ஆயிட்டேன் உங்களோட பேச்சுல ஒரு தெளிவு இருக்கு அதனால நான் உங்களோட பூஜை முறை தான் பின்பற்றி வருகிறேன் ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

    • @shanthavp5300
      @shanthavp5300 12 днів тому +1

      Own house woman only can do this. Staying in rented house, owners won't allow to do hands mark in the doors. Is there any other choice?

    • @shanthikrishna8794
      @shanthikrishna8794 12 днів тому +1

      S

    • @Priya-PV1
      @Priya-PV1 11 днів тому +1

      Swarna gowri viratham patri kuravum

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 9 днів тому

      Sssss🙏🙏🙏🙏🙏

    • @pushpavallithayar3029
      @pushpavallithayar3029 6 днів тому

      ​@@shanthavp5300❤

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 10 днів тому +5

    மிக சிறப்பு மிக்க தகவல்கள் நாங்கள் அறியாத பல சிறப்பு மிக்க பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 12 днів тому +14

    தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமான ஆண்மீக பதிவு நன்றி 🙏🏻 நமது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முக்கிய தேவை 🚩

    • @karthicks9037
      @karthicks9037 12 днів тому

      😊0op0
      all
      0⁰0😊0l0l0l00lp0ll0po0lĺll0plp0lll00p0ll0l0l
      Pl0
      O
      😊lool
      Lo

    • @karthicks9037
      @karthicks9037 12 днів тому

      olo0
      Loo00
      P
      L😊

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 12 днів тому +19

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @selviashoka5233
    @selviashoka5233 10 днів тому +2

    ஐயா உங்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உண்மை தான் எங்கள் ஊர் திருநெல்வேலி திருக்கார்த்திகை அன்று கட்டாயம் செய்வோம்.

  • @neerarose5176
    @neerarose5176 12 днів тому +5

    உண்மை தான் எங்கள் ஊர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் இப்பழக்கம் உண்டு . திருக்கார்த்திகை தீப நாளில் கட்டாயம் செய்வோம்

  • @meerar9134
    @meerar9134 12 днів тому +5

    குருஜி நீங்க சொல்வது எல்லாம் ரொம்ப பிரமிப்பா இருக்கிறது

  • @nalininalini-dv7ho
    @nalininalini-dv7ho 12 днів тому +13

    வணக்கம் ஐயா குழந்தைகள் நன்றாக படிப்பதற்கும் பெற்றோர்கள் சொல்பேச்சை குழந்தைகளாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ஒரு பதிவு போடுங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்கின்றோம் நான் கூத்தனூர் சரஸ்வதி கோயில் அருகாமையில் இருக்கின்றேன்

  • @kavithaarul2773
    @kavithaarul2773 12 днів тому +4

    Romba nandri Guruji 🙏🏻🙏🏻🙏🏻
    Thank you Thiruvarul TV for this divine information 🙏🏻

  • @bmalathi3083
    @bmalathi3083 12 днів тому +5

    என்றும் உங்கள் வழியில் குருஜி 🙏

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 12 днів тому +17

    வணக்கம் குருஜி மஹாலெட்சுமி அஞ்சனம் செய்யும் போது கிழமை நட்சந்திரம் பார்த்து தான் செய்ய வேண்டுமா குருஜி

    • @umaguptha4556
      @umaguptha4556 12 днів тому +1

      வளர்பிறை நாளில் செய்யுங்கள்

  • @kanagusethunagar
    @kanagusethunagar 9 днів тому +2

    Super hero sir neenga❤❤❤❤❤

  • @saranyakesavan567
    @saranyakesavan567 11 днів тому +1

    Niraya pokkisamana thagavalgal neengal solhireergal ,migavum thelivana vilakangal. Ungal pani thodarah vazhthukkal. Happy Teachers day ayya🎉

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 12 днів тому +7

    குருஜீ.கண்டிப்பா நீங்க சொன்னபடியே வழிபடுகிறேன.தேங்காய்.3 வைத்து 16 போற்றியும் சொல்லி கும்பிடுகிறேன்.மிக்க நன்றி குருஜீ.🙏நீங்க தான் என் குரு.உங்களை ஒரு தரம் சந்திக்க வேண்டும்.குருவருளும் திருவளும் கிடைக்க வேண்டும்.குருஜீ.🙏🙏🙏

  • @JeyaJeya-b3y
    @JeyaJeya-b3y 12 днів тому +2

    Nantri iyya unga voice kettathuma vinayager Arul kandipa kidaikum udampu silirthu vittathu nantri iyya🙏🙏🙏

  • @umaganesh9737
    @umaganesh9737 12 днів тому +2

    Spreading divine and poitivity.
    Thanks Guruji

  • @KVinoth-cw3lb
    @KVinoth-cw3lb 12 днів тому +3

    ஐயா உங்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

  • @kumaresanbaby4350
    @kumaresanbaby4350 8 днів тому

    அண்ணா நீங்க சொல்லுற கருத்து சூப்பர், அப்புறம் நானும் அதை ஃபாலோ பண்ண தூண்டுது அண்ணா ஐ லைக் யூ அண்ணா

  • @mathavaramruralpuzhalkanni2562
    @mathavaramruralpuzhalkanni2562 10 днів тому

    உங்களுடைய பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மிகவும் நன்றி 🙏

  • @KonguNavin
    @KonguNavin 12 днів тому +4

    நன்றிகள் குருஜி🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔

  • @hemalathap3615
    @hemalathap3615 9 днів тому

    தெரியாத விஷயம் அனைத்தும் புரிந்தது. மிக்க நன்றி அய்யா

  • @sudhab1645
    @sudhab1645 12 днів тому +18

    குருஜி மகாலட்சுமி போற்றி 108 உங்கள் குரலில் பதிவு பண்ணுங்க please please please please please குருஜி.

  • @savithrikumar5655
    @savithrikumar5655 12 днів тому +3

    மூன்று தேங்காயையும் கோயிலில் உடைப்பதா இல்ல வீட்டிலேயே உடைக்கலாமா பலகையில் எழுதியது என்ன செய்வது குருஜி

  • @yuvaranim1862
    @yuvaranim1862 12 днів тому +3

    கை குறியீடு கதவில் எவ்வளவு நாள் இருக்க வேண்டும். குருவே.

  • @Devi-ws1rl
    @Devi-ws1rl 11 днів тому +1

    குருஜி உங்க பதிவு பாக்கறேன் அனைத்தும் அருமை. நான் பாலோ பன்றேன் ஐயா. கடன் அதிகமா இருக்கு கஷ்ட்டமா இருக்கு ஐயா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @MathiDG
    @MathiDG 12 днів тому +2

    மிக அருமை குருஜி...

  • @parvathym3010
    @parvathym3010 9 днів тому +2

    வணக்கம் குருஜி திருநெல்வேலியில் திருக்கார்த்திகையன்று கைகளால் இந்த மாவு லிங்க ராஜா கதவுகளில் வைப்போம்

  • @kathira874
    @kathira874 9 днів тому

    அற்புதமான பதிவு நன்றி
    வாழ்க வளமுடன்

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 12 днів тому +1

    எங்கள் அம்மா
    neenga சொல்வது
    madhiri seivargal

  • @kavithap6648
    @kavithap6648 10 днів тому

    மிக அற்புதமான பதிவு நன்றி குருஜி

  • @gayathrisenthil2207
    @gayathrisenthil2207 11 днів тому

    பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி 🙏🏻

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 11 днів тому

    வணக்கம் தற்போது இந்த பதிவுகள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது நீங்கள் கும்பகோணமா நாங்கள் கும்பகோணம் உங்களை நேரில் பார்த்து ஐதாகம் பார்க்க வாய்ப்பு உண்டா தவறாக இருந்தால் மன்னிக்கவும் உங்கள் பதிவுகள் பார்த்து பயன்பாடுத்தி கொண்டோம் மிக்க நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @akvarun
    @akvarun 12 днів тому +3

    Vanakkam Guruji.

  • @akshayu1442
    @akshayu1442 12 днів тому +1

    Rombo rombo nandri ayya

  • @nigalyag1415
    @nigalyag1415 12 днів тому

    நன்றி குருஜி 🙏அருமையான பதிவு 🙏வாழ்க வளமுடன் 🙏

  • @Deepa-tv6id
    @Deepa-tv6id 11 днів тому

    Neegatha yanaku kuruji sir neega neraya nalla vichayam yallarukum solli yallarum palan adaunum solliringa rompa thanks❤

  • @Bharathi-t5g
    @Bharathi-t5g 10 днів тому

    வணக்கம் குருஜி அருமையான விளக்கம் 🙏✨✨

  • @vidyamohan1351
    @vidyamohan1351 9 днів тому

    Thank you Guruji
    God bless you n family
    Thank you Mam

  • @rklbrother.v535
    @rklbrother.v535 12 днів тому +2

    Nandri Ayya 🙏

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 12 днів тому +2

    குருஜியின் குரல் விநாயகர் மந்திரம் shorts podunga...voice download venum ma ..pls

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 12 днів тому +3

    Amazing❤❤❤❤❤❤

  • @THANUSUP
    @THANUSUP 12 днів тому +5

    Sir ! Excellent! I am ur follower! Show ur family and children!

  • @PriyamDesigner
    @PriyamDesigner 9 днів тому

    Rompa nandri guruji neenga sonna mathiri poojai panninean.manam niraivu petrathu

  • @bharathirajar4119
    @bharathirajar4119 12 днів тому

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Thank you so much swamy every word is most powerful
    Thanks a lot swamy & Thiruvarul Tv

  • @AanmeegaThulirgalRD8
    @AanmeegaThulirgalRD8 8 днів тому

    Guruji Thanku என் கடனை என் கடமை தீர்த்து கரைக்கும் போது சொல்றது புரியல lyrics line ஆ யிருந்தா புரியும் clear my doubt guruji.🙏🙏🙏🙏🙏.

  • @parimaladevi4873
    @parimaladevi4873 10 днів тому

    ரொம்ப நன்றிங்க குருஜி வாழ்க வளமுடன்

  • @AnuRadha-bo9ok
    @AnuRadha-bo9ok 8 днів тому

    Arumai arumai guru ji thanku

  • @AanmeegaThulirgalRD8
    @AanmeegaThulirgalRD8 11 днів тому

    ரொம்ப நன்றி குருஜி தகவல்களுக்கு 🙏🙏🙏🙏🙏.

  • @parameswarisaravanan9497
    @parameswarisaravanan9497 12 днів тому

    கோடான கோடி நன்றிகள் குருஜி.....

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 12 днів тому +4

    ௭ம்மை வழிநடத்தும் குருவிற்கு கோடான நன்றி

  • @gayathridharan-5532
    @gayathridharan-5532 12 днів тому +1

    vinayagar chathurthi nal valthikal iyya & thiruvarul channel. thank u guruji

  • @buvana603
    @buvana603 10 днів тому

    Ungalukum vinayagar chathurthi nalvaazhthukkal kuruji🎉🎉🙏

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 12 днів тому

    அருமை.
    மிக்க நன்றி ஐயா.

  • @user-mx5ty8xf3u
    @user-mx5ty8xf3u 12 днів тому +1

    Thank you Guruji

  • @maheswarisaravanan4236
    @maheswarisaravanan4236 12 днів тому

    Guruji super i like ur speech dailyum unga vedio kaga tha waiting mrng enthiricha unga vedio vanthuchanu tha youtube open pandra ji

  • @mareeswarikaruppasamy6390
    @mareeswarikaruppasamy6390 12 днів тому

    Guruji unga manasu pola arumaiyaga irunthathu nanri ayya

  • @pavithrap9623
    @pavithrap9623 12 днів тому +1

    Thanks universe thanks guru ji ❤❤❤❤❤

  • @kavitha2547
    @kavitha2547 11 днів тому

    வாழ்க வளமுடன். மிக்க நன்றிங்க ஐயா🙏🙏

  • @nithyasaminathan6478
    @nithyasaminathan6478 12 днів тому

    நன்றிகள் பல குருஜி அவர்களுக்கு

  • @amrithkannan653
    @amrithkannan653 12 днів тому +1

    Ayya nanum pilliyar kadaipodugeren ayya .yen pilliyar annaithum sales aganum ayya.ungal blessing vedum ayya.

  • @Animuthu-t5i
    @Animuthu-t5i 11 днів тому

    அருமையான பதிவு குருஜி

  • @vasanthiramachandran-wv7wd
    @vasanthiramachandran-wv7wd 12 днів тому

    Arumai arumai
    Thank you sir🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @BhuvaneswariChivukula
    @BhuvaneswariChivukula 9 днів тому

    Thanks Guruji Me very Big Fan

  • @manipani9708
    @manipani9708 12 днів тому

    Nice explanation. Thank you.🙏

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 12 днів тому

    Thanks ayya vazhga valamudan nalamudan narpavi 🌹🙏🙏🙏

  • @ellamsai3475
    @ellamsai3475 12 днів тому

    Arumi clear explanation thankyou so much Anna

  • @KavithaKavitha-dr9jn
    @KavithaKavitha-dr9jn 12 днів тому +2

    Guruji vanagam

  • @AffectionateLifeJacket-hy5jb
    @AffectionateLifeJacket-hy5jb 12 днів тому

    Migavum payanulla pathivu guruji... 🙏🏻🙏🏻🙏🏻

  • @meenubaskar45
    @meenubaskar45 10 днів тому

    Kodana Kodi nandrigal guru ji 🙏🙏

  • @uthirakumari7503
    @uthirakumari7503 10 днів тому

    நன்றிகள் கோடிகள்

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 12 днів тому

    Miga miga Arumaiyana video 🙏🙏🙏🦚🦚🦚

  • @ramuratha3260
    @ramuratha3260 11 днів тому

    Thanks thiruvarul tv

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 12 днів тому +1

    Nandri sir

  • @mummahasri6004
    @mummahasri6004 12 днів тому

    தலை வணங்கி கோடாணகோடி நன்றிகள்
    சமர்ப்பணம் செய்கின்றேன் ஐயா

  • @harig3347
    @harig3347 12 днів тому

    Timely presentation nice 🎉

  • @manikamvlog3709
    @manikamvlog3709 12 днів тому

    அருமை நன்றி ஐயா

  • @naturestrength1971
    @naturestrength1971 12 днів тому

    I am waiting for this video ✋️🙏thank you so much kuruji🥰

  • @sujasree3836
    @sujasree3836 10 днів тому

    Guruji nandrigal kodi

  • @vijimani578
    @vijimani578 12 днів тому

    நன்றிகள் ஐயா 🎉🎉🎉🎉

  • @aswinchandran499
    @aswinchandran499 11 днів тому

    Valga valamudan sir

  • @gowthamimanju101
    @gowthamimanju101 12 днів тому

    It's very useful sir thank u sir

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube 12 днів тому

    Vanakam guruji..Latha mam saree beautiful..❤ungaluku romba nalla iruku😊

  • @pushpa2486
    @pushpa2486 10 днів тому

    நன்றி🙏💕 ஐயா

  • @anirudhraj1597
    @anirudhraj1597 12 днів тому

    மிக்க நன்றி..பணிவான வணக்கம்!!! பூஜை முறைகளை மிக நன்றாக, தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி 🎉. Chithra raj from Bangalore

  • @MalarM-nw6kv
    @MalarM-nw6kv 12 днів тому

    நன்றி குருஜி 🎉

  • @buvana603
    @buvana603 10 днів тому

    Vanakam kuruji 🙏🙏

  • @karikalanj7546
    @karikalanj7546 12 днів тому

    Success astrologer super hits sir

  • @radhakannan1457
    @radhakannan1457 12 днів тому

    மிகவும் நன்றி

  • @santhimohanraj4484
    @santhimohanraj4484 12 днів тому +2

    34:00

  • @SugunaSachi
    @SugunaSachi 12 днів тому

    வாழ்க வளமுடன் குருஜி

  • @GokulSugan-md9xx
    @GokulSugan-md9xx 12 днів тому

    Guruve saranam nandri mikka nandri

  • @kumaresanbaby4350
    @kumaresanbaby4350 8 днів тому

    அண்ணா எள்ளுருண்டை வைக்கலாமா அது இறந்தவர்களுக்காக தானே வைக்கிறது இந்த சந்தேகத்தை தெளிவு பண்ணுங்க அண்ணா.

  • @ramuratha3260
    @ramuratha3260 11 днів тому

    Ss.. Im from nelllai 🤚🤚🤚🤚......... ஆவணி ஞாயிறு சூரிய பொங்கல் வழிபாடு நெல்லையில் உண்டு

  • @DVFOODS1825
    @DVFOODS1825 12 днів тому

    Kodanakodi nandri anna❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @gurulakkshmi703
    @gurulakkshmi703 12 днів тому

    Excellent ayya
    I am your fan ayya

  • @ARY-ck1of
    @ARY-ck1of 12 днів тому

    Rmba நன்றி guruji

  • @malathimanivannan8162
    @malathimanivannan8162 12 днів тому +1

    Ayya naanum Kumbakonam than ayya, nan kadaga raasi poosam natchathiram ayya

  • @shenbagavalle945
    @shenbagavalle945 12 днів тому

    Thankyou so much sir

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 12 днів тому

    Tnq so much for the video guruji. Because of ladies problem we can't perform pooja this week. Can we do it on Wednesday please reply 😊