Chella thangam Abi....romba piduchuruku pa unga kolanthaya.....thanga mayil....really amazing couples u both r....romba porumai venum intha trip Ku.....u both reach more n more heights pa....
பிரபா சகோ அடிக்கடி அலகா இருக்கு அலகா இருக்கு ன்னு சொல்லிட்டு இருக்கிங்க. தமிழ் சொற்களோட இனிமையே உச்சரிப்பு தான். இனிமேல் தயவு செய்து அலகா இருக்கு என்பதற்கு பதில் அழகா இருக்கு என்றோ அழகாய் இருக்கிறது என்றோ சொல்லிப்பழகவும். நன்றி !
Bro & sister நான் துபாயில் இருந்து உங்களுடைய tour program பார்த்துக்கிட்டு இருக்கேன்... சும்மா கிடந்த சிங்கத்தை தட்டி எழுப்பி விட்டுட்டீங்க இந்தியா வந்த பிறகு குடும்பத்துடன் தாஜ்மஹால் போய் பார்க்க வேண்டும்... மிகவும் அருமை 👌 உங்கள் tour and take care 👍
எங்களை டெல்லியை மற்றும் அக்ரா தாஜ்மஹாலை நேரில் பார்க்க வைத்தது போல் செய்தீர்கள். சிறப்பு. எங்கள் மாப்பிள்ளை டிரம்ஸ் அடிப்பது அதைவிட சிறப்பு. வாழ்த்துக்கள்
தாஜ்மஹால் பார்க்க போகிறவர்கள் அருகில் ரெட்ஃபோர்ட் அவசியம் செல்லுங்கள். தாஜ்மஹாலை விட அந்த கோட்டைதான் அதிக வேலைப்பாடு மிக்கது. நிறைய பேர் தாஜ்மஹால் மட்டும் பார்த்துவிட்டு திரும்புகின்றனர். கட்டிட கலையின் உச்சம் அந்த ரெட்ஃபோர்ட் அதை மிஸ் பண்ணாதீங்க..
அருமை பிரபா உங்க கூட நானும் சுற்றி பாத்த திருப்தி மனசு நிறைவான இருக்கு வாழ்க வளமுடன்
மிக மிக மிக அருமை
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது.உங்களுடன் நாங்களும் கண்டு மகிழ்ந்தோம். அருமை.
Masa allaa
உன்மை தான்
நேரில் பார்த்தது போல் இருக்கிறது சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை
மிகவும் நன்றி நன்றி சகோதரி சகோதரா 🙏👍
Chella thangam Abi....romba piduchuruku pa unga kolanthaya.....thanga mayil....really amazing couples u both r....romba porumai venum intha trip Ku.....u both reach more n more heights pa....
பிரபா சகோ அடிக்கடி அலகா இருக்கு அலகா இருக்கு ன்னு சொல்லிட்டு இருக்கிங்க. தமிழ் சொற்களோட இனிமையே உச்சரிப்பு தான். இனிமேல் தயவு செய்து அலகா இருக்கு என்பதற்கு பதில் அழகா இருக்கு என்றோ அழகாய் இருக்கிறது என்றோ சொல்லிப்பழகவும். நன்றி !
Thanks for watching nagalum ungaludan thaijmahal parthan super bro ungalpani thodara tum wazagawallamudan
☺️🙏🏻👍🏻
Taj Mahal video 👌 very amazing video
Super Bai nice video
Super achu n praba.s🌹🌷🌹🌷🌹🌷
Congratulations 💐💐💐💐 Enjoy your all india tour...
Thank you brother 👍🏻😊
வாழ்த்துக்கள் சகோதரிஇந்தியா எல்லையை தொட்டுவிட்டிர்கள் சூப்பர் உங்களுடன் நாங்களும் பார்க்கிறோம் நன்றி 👌🌹❤️😀
மிக மிக நன்றி வாழ்த்துக்கள்
Thanks for video because I am also see tajmahal with you with out any expenses. really happy with seeing with you.take care of health.thanks
Bro & sister நான் துபாயில் இருந்து உங்களுடைய tour program பார்த்துக்கிட்டு இருக்கேன்... சும்மா கிடந்த சிங்கத்தை தட்டி எழுப்பி விட்டுட்டீங்க இந்தியா வந்த பிறகு குடும்பத்துடன் தாஜ்மஹால் போய் பார்க்க வேண்டும்... மிகவும் அருமை 👌 உங்கள் tour and take care 👍
கண்டிப்பாக வாங்க சகோ...
நன்றி, கண்டிப்பாக சகோ!
எங்களை டெல்லியை மற்றும் அக்ரா தாஜ்மஹாலை நேரில் பார்க்க வைத்தது போல் செய்தீர்கள். சிறப்பு. எங்கள் மாப்பிள்ளை டிரம்ஸ் அடிப்பது அதைவிட சிறப்பு. வாழ்த்துக்கள்
🙏🏻🙏🏻🙏🏻☺️
அபி குரல் so sweet
😊😊😊😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை🌹💐🙏
தாஜ்மஹால் பார்க்க போகிறவர்கள் அருகில் ரெட்ஃபோர்ட் அவசியம் செல்லுங்கள். தாஜ்மஹாலை விட அந்த கோட்டைதான் அதிக வேலைப்பாடு மிக்கது. நிறைய பேர் தாஜ்மஹால் மட்டும் பார்த்துவிட்டு திரும்புகின்றனர். கட்டிட கலையின் உச்சம் அந்த ரெட்ஃபோர்ட் அதை மிஸ் பண்ணாதீங்க..
Abi kutty very briliant boy
Nangkalum pakkanim
Nice
👌👌👌
Very nice👏👏👏👏
❤👍bro super👍safe ride❤👍
Antha area la mugalai briyani superb ah irukum bro try panuga
👍🏻👍🏻👍🏻✌🏻
Agra town la Mama chicken mama frankey nu oru non veg hotel iruku bro anga seekh kabab try panuga
💐💐
Nest state bro
UP bro
Clear explaination anna and akka..... Super video congrats both of them.....
Love you Chellam
ஐ அம் வெயிட்டிங்
👍🏻🙏🏻☺️
Ticket yevlo brother
Per head 245/- sis
எங்களையும் தாஜ் மஹால் அழைத்து சென்றதுக்கு நன்றி கோவையில் இருந்து மணி
It's Tejomahalaya, Rajput Palace taken over by Shajahan. It was beautiful Palace with Shiva temple. False history told by guide and historians.
👍🏻
RSS bogus history.
enjoy sister p lease u no
In description sis
1862 ல கேமரா இருந்துச்சா என்ன. ஏன்னா 1825, 26 ல்தான் முதலில் போட்டோ எடுக்கப்பட்டதாக தகவல்