கலக்கல் வில்லிசை M.P பெருமாள் குழுவினர் கடுக்கரை.

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2022
  • #Villu #Paatu, #வில்லிசை
    வில்லுப்பாட்டின் அமைப்பு தொகுப்பு
    வில்லுப்பாட்டின் கட்டமைப்பைப் பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாக வகுக்கலாம்:
    காப்பு விருத்தம் தொகுப்பு
    இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும். அந்த முறையில் வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது.
    பெரும்பாலும் இது விருத்தமாக அமையும்.
    வருபொருள் உரைத்தல் தொகுப்பு
    குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும்.
    இதனை நுதலிப்பாடுதல் எனவும் கூறுவர். இது பாடலாக அமையப்பெறும்.
    குருவடி பாடுதல் தொகுப்பு
    தனக்கு ஆசிரியனாக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாக உதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.
    அவையடக்கம் தொகுப்பு
    கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச் சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும்.
    பிழை நேருமிடத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதி அமையப்பெறும்.
    நாட்டு வளம் தொகுப்பு
    கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.
    கதைக்கூறு தொகுப்பு
    நாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும். கதையின் தலைவன், தலைவியரின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.
    வாழிபாடுதல் தொகுப்பு
    இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது
  • Розваги

КОМЕНТАРІ • 3