My V3 Ads App is SCAM or NOT?

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • In this video talk about My V3 Ads App scam related issue in Covai
    #myv3adsapp #myv3adstamil #myv3ads #myv3 #cybercrime #naattunadappu #shorts
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    UA-cam Link: www.youtube.co...
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: ...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInUA-cam
    #FamousLawChannelInUA-cam
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

КОМЕНТАРІ • 458

  • @AmirKhan-pd8iy
    @AmirKhan-pd8iy 7 місяців тому +186

    ஒருத்தன ஏமாதுனும்ன
    அவன் ஆசைய தூண்டனும் 😊
    சதுரங்க வேட்டை 💯💯💯💯💯

    • @akcreation1431
      @akcreation1431 7 місяців тому

      Hey 😅

    • @TTF_FANPAGE_THAMIZH
      @TTF_FANPAGE_THAMIZH 7 місяців тому

      Hey sapppi😂 neeya

    • @duraimurugan9209
      @duraimurugan9209 7 місяців тому +2

      Ketu ketu pulichi pochida dey

    • @sbojobgreatbusinessopportu7341
      @sbojobgreatbusinessopportu7341 7 місяців тому +1

      Nam Intha business 2YEARS sa payment etuthuruken

    • @kowsikowsi6955
      @kowsikowsi6955 6 місяців тому +2

      Intha dialogue innum evlo years sollitu irupinga Vera mathungappa .. . May be intha company good nu certificate kudutha ninga ellarum enga povinga myv3 la join pannipingala

  • @tamilanbalakadavur3676
    @tamilanbalakadavur3676 7 місяців тому +56

    மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை மக்கள் முட்டாளாக இருக்கும் வரை பிரச்சனைகளா வந்து சேரும்

  • @karthikeyan-bc3zm
    @karthikeyan-bc3zm 7 місяців тому +99

    Bro Royalo nu app.. அதுல தான் நிறைய பேர் ஏமாந்து போயிட்டாங்க..

    • @தென்றல்2231
      @தென்றல்2231 7 місяців тому +4

      Atha pathi first case poda sollunga summa vanthutanunga😮

    • @karthikeyan-bc3zm
      @karthikeyan-bc3zm 7 місяців тому

      @@தென்றல்2231 cyber complaint எல்லாம் இப்ப தான் எடுக்கவே அரம்பிசுறுக்காங்க..

    • @sathishsathishkumar9268
      @sathishsathishkumar9268 7 місяців тому

      Yes bro

    • @marystella7298
      @marystella7298 7 місяців тому +6

      நாங்கள் அனைவரும் ஏமாந்து இருக்கிறோம் royalo

    • @rajurithu1119
      @rajurithu1119 7 місяців тому

      Royalo oru fraud company ..athula Rajiv nu oruthan irukan avantha fraud panitu pooitan

  • @bharathidasan1301
    @bharathidasan1301 7 місяців тому +12

    Bro.. Nan antha app use pandren.. per day 5 rupees nu paathu1500 rupees eduthu iruken without any investment. Ippo than 360 rupees koduthu avanga shop la oru face wash vaanginen. Now I'm getting 7 rupees per day... 2 years ah use pandren

    • @RK-fx5hm
      @RK-fx5hm 7 місяців тому +1

      2 years daily 7 rs daily sambithikira, athu oru kaasa, perusa sambathikanum

    • @aimupsc8543
      @aimupsc8543 7 місяців тому +1

      Bro. ..ungala mathiri than niraya per ena ninaikuranga na namaku than monthly time ku amnt credit panrangale ,apo ithu genuine company thanae nu ninaikuringa ...very wrong ..do u know one mlm company in india gave their commission amount to their workers upto 8years .then they looted all money and escaped ..so 2yrs lam oru period yar ila ....ungaluku vara PanAm keela join panrangalae avangaloda PanAm ...unga owner buisness panni athula profit vantha panathula ungaluku salary mathiri credit panala ..neenga 10 pera Sethi viturupinga. Avanga 10lakhs owner ku online app la katirupanga .athula 10percent ah ungaluku salary ah commission kuduthurukaru ..owner kaila irunthu pathu Paisa koodam selavu panala ..ithu epo problem create agumna namala la aduthu yarayum aal setha mudiyathunu oru situation varumla Anga problem avrum ..apo owner obscond aaga chance iruku ..apdi avar vera ooruku poita ungala nambi amount potavanga ungala summa vitruvangala ???????just ithae mathiriyana scam ah ithuku munadi epdi pannirukanganu yosichu continue panalama venama nu mudivu pannunga

  • @vijaykings7464
    @vijaykings7464 7 місяців тому +57

    நீங்கள் அதை வைத்து ஒரு வீடியோ பதிவிட்டு பணம் சம்பாதிக்கலாம் என்று தானே பார்க்கிறீர்கள்

    • @priyanisha7854
      @priyanisha7854 7 місяців тому +2

      Correct

    • @suryagomathi9665
      @suryagomathi9665 7 місяців тому

      😆​@@priyanisha7854

    • @infantsinfants1927
      @infantsinfants1927 7 місяців тому +2

      நானும் இதைத்தான் நினைத்தேன்

    • @parithabangal-shorts
      @parithabangal-shorts 7 місяців тому +2

      Ama

    • @KarthikKj-wm6rx
      @KarthikKj-wm6rx 7 місяців тому +1

      Idhu avanga Thozhil.. Plus avanga oru akkarai la dhan indha video pottrukanga. dont be so cheap!

  • @baskardevasagayam
    @baskardevasagayam 7 місяців тому +1

    Engala kelunga bro naanga 1year member ippo varaikkum payment correct varuthu yesterday 30/01/2024 enakku 70900 rupees payment vandhuchu... Naan adhukku proof thara ready...

    • @mohamedmusharrafs9487
      @mohamedmusharrafs9487 7 місяців тому +1

      company start aana date la irundhu naa travel panitu iruken,almost 2.5 years ah.. I'm CM Member with 680 ceiling. idhu varaikum ellaa payments correct ah varudhu, endha delay um illaama, avunga solra andha 1 week time kulla vandhurudhu ♥

  • @sakthivelu.
    @sakthivelu. 7 місяців тому +53

    இதுல பணம் போட்டு வருமானம் வருது சொல்றவங்க எல்லாரும் தெரிஞ்சுகங்க இன்னொரு மனிதனின் ஆசையை அவர்களிடம் இருந்து பணமாக #கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறோம் என்று

    • @MrArangulavan
      @MrArangulavan 7 місяців тому

      ஊடகங்கள் ஏன் MV3 யை
      குற்றவாளியாக்க முயர்ச்சி செய்கின்றன.
      விளம்பரம்.
      வியாபாரம்.
      இரண்டும்தான் பெரு நிருவனங்களின்
      இரண்டு கண்கள்.
      இந்த இரண்டையுமே கார்ப்ரேட் ஊடகங்களிடம் இருந்து ஒருவர்
      மடை மாற்றுகிறார் என்றால்
      நஷ்டம் ஊடக நரிகளுக்கு
      விளம்பர வருவாய் தடை படும்.
      கார்ப்ரேட்களுக்கு இது போன்ற
      ஊள்ளுர் சிறு நிறுவனங்களில்
      வியபாரம் தடைபடும்.
      விளம்பரத்தால் வரும் லாபத்தையும்
      விளம்பரத்தால் வரும் வியாபரத்தையும்.
      MV3 தனக்காக மட்டுமே வைத்திருந்தால்
      இந்த ஊடக நரிகள் இப்படி தினமும்
      ஊளையிடாது.
      மறாக மக்களுக்கு அதை
      கொடுப்பதால் லாபம் பகிரப்படுகிறது
      வருமானம் 50 லட்சம் பேருக்கு பரவாலாக படுகிறது.
      MV3 நிவனத்தின் ஒரு பர்பசையை
      (பல் விளக்கும் பேஸ்ட்) 50 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் வாங்கினால் அதனால்
      கோல் கேட் நிருவத்துக்கோ
      அல்லது வேறு சில இதே போல் சந்தையில் உள்ள நிருவனங்களின் லாபம் என்ன வாகும் என கர்பனை செய்து பாருங்கள்
      உண்மை உங்களுக்கு புரியும்.
      இந்த ஊடக காபோதிகள்
      ஏன் ஆருத்திரா என்ற மேசடி நிறுவனத்தின் விளம்பரங்களை
      காசுக்கு ஆசைப்பட்டு ஒளிபரப்பின
      அப்போது எங்க போனனுக இந்த
      ஊடக மாபியாக்கள்,
      சிந்தித்து பாருங்கள்.
      மனிதன் இரண்டு விடங்களுகுத்தான்
      ஓடிக் கொண்டிருக்கிறான்.
      வாங்கிய கடனின் வட்டி
      அதற்கான லாபம். இதுதான் இங்கு அரசியல் இந்த அரசியலை புரியாமல்
      கார்ப்ரேட் ஊடகங்கங்களை நம்பும்
      முட்டாள்களின் பைத்தியக்காரத் தனம்.
      திருடி விட்டு ஓடும் நிலையில் இருப்பவர்
      எப்படி இப்படி பொது வெளியில் பேட்டி கொடுப்பார்
      குறிப்பு நான் MV3 உறுப்பினர் இல்லை
      நான் இனிமேல் அதில் உருபினர் ஆகலாம்.
      நியாயம் என்பது
      கார்ப்ரேட் முதலாளிகளுக்கு
      ஒன்று சாதரன சிறு நிறுவனங்களுக்கு
      ஒன்று சாமானியனுக்கு ஒன்று.
      என்று இருந்தால் அந்த நியாயம்.
      உதிர்ந்த மயிறுக்குச் சமம்.

    • @manimaran-ib9cj
      @manimaran-ib9cj 5 місяців тому +1

      நீங்க வாங்குற ஒரு ஒரு ரூபாயுமே அடுத்தவருடைய உழைப்பிலிருந்து தான் பணமா வாங்குறீங்க அதையும் மனசுல வச்சுசு பாருங்க இங்க உன்னோடு ஒன்னு ஜாயின்ட்ல தான் இருக்கு இந்த உலகமே காலைல எந்திரிச்ச உடனே ஒரு டீ கடைக்கு போனா கூட பத்து ரூபாய் பணம் தேவை அதுவும் இன்னொருத்தரோட உழைப்பிலிருந்து தான்அதுவும் இன்னொருத்தரோட உழைப்பில் இருந்து தான் வரும் பணம் பேருக்கு நம்ம உழைக்கிறோம் நீங்க உழைக்கிற பணம் அந்த டீக்கடைக்காரர் கொடுக்குறீங்க அந்த பத்து ரூபா அவரு அதை வச்சு பால் வாங்குவார். இப்படி அந்த பணம் பல் பெருக்கி தான் ஆகும் தவிர யாரும் நஷ்டம் அடைய மாட்டார்கள் நண்பரே நான் ஏதாவது தவறுதலாக உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் நன்றி

  • @priyasankariprabhakaran-qc1wf
    @priyasankariprabhakaran-qc1wf 7 місяців тому +41

    அட பாவிகளா ஒரு கம்பெனி 85 products தயாரிச்சு அந்த கம்பெனியில இருக்கிற 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்குறாங்க அதை மக்களும் போட்டி போட்டுக்கிட்டு நம்ம சம்பளம் வாங்குற கம்பெனி அப்படின்னு my v3 products எல்லாத்தையும் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க இதை பார்த்துட்டு பல corparat கம்பெனிகளுக்கு டவுசர் கழண்டு போச்சு இதுதான் உண்மை... அதனால வேற வழி தெரியாம இந்த கம்பெனியை மூடியாகனும்னு பலருக்கு காசு கொடுத்து இந்த மாதிரி வீடியோ போட சொல்றனுங்க... இதுதான் உண்மை இது தெரியாம கம்பனில இல்லாத மக்கள் இவங்க சொல்றதெல்லாம் உண்மை அப்டின்னு நம்பிக்கிட்டு myv3 ஒரு ஏமாற்று கம்பெனி அப்படின்னு நினைச்சுக்கிட்டு comments போடுறீங்க மக்களே இவங்களுக்கு மக்கள் பணம் கட்டுறாங்கன்னு கவலையெல்லாம் இல்ல.. மக்கள் my V3 பொருள் வாங்குறாங்க நம்ம கிட்ட விளம்பரமும் தரமாட்டங்க... மக்களே myv3 க்கு விளம்பரம் பண்ணிக்கிராங்க ..அதுமட்டுமில்லாமல் விளம்பர காசயும் மக்களே வாங்கிக்கறாங்க அப்படின்னு தான் கவலை... இல்லன்னா 2 வருஷமா மக்கள் பணம் கட்டுறப்போ இவனுங்களாம் பொத்திக்கிட்டு இருந்துட்டு இப்போ கம்பனி பொருட்கள் விக்க ஆரம்பிச்சதும் கத்துறானுங்க கதறி பேசுறானுங்க... மக்களே யோசிங்க...my v3 இந்த மாதிரி ஆளுங்ககிட்ட கொடுக்கிற விளம்பர காச தான் மக்கள் கிட்ட குடுக்குது... அது ஒண்ணுதான் இவனுங்களுக்கு பிரச்சினை மக்களே புரிஞ்சுக்குங்க... கம்பெனி ஒரு ஆள கூட ஏமாத்தல... ஆனா இவனுங்க இப்படி பேசி கம்பெனிக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா மட்டும் தான் மக்கள் பாதிப்படைவார்கள் .... ஓம் நம சிவாய..🙏

    • @saravanan602
      @saravanan602 7 місяців тому +1

      😅

    • @samsudeensams9112
      @samsudeensams9112 7 місяців тому +5

      அருமை நண்பரே...

    • @Myv3ads2729
      @Myv3ads2729 7 місяців тому +6

      Ur absolutely correct bro

    • @priyasankariprabhakaran-qc1wf
      @priyasankariprabhakaran-qc1wf 7 місяців тому

      @@Myv3ads2729 yes thank you Nanba

    • @naga_stark
      @naga_stark 7 місяців тому

      Ethuvum theriyama ithu maari coperate vs tamil company solli brains wash pannama unmaiya sollunga... Ipdi pesi ye manipulation panni makkala yemathurathu.. kaasu vantha pothum yosikama athoda buisness model um thara products um sariyana murai la work aagutha licence irukka nu check panni yosinga

  • @abidoss5772
    @abidoss5772 7 місяців тому +18

    அண்ணா நா காய் கறி கடையில் 3 ரூபாய் ஏமாந்துடா இடம் சென்னை நகரில் 😢

  • @BharathB-lv4cz
    @BharathB-lv4cz 7 місяців тому +1

    My v3 ads la Use pandravaga yarum oruthar kuda illa use pandravaga Yara vena ketu paruga withdraw pota 4 or 5 days la amount vanthum

  • @Myv3ads2729
    @Myv3ads2729 7 місяців тому +1

    நான் purchace பண்ணது 121000 but earn பண்ணது 6 lakhs epadi rotation பண்ண முடியும்

  • @chandrasekar4041
    @chandrasekar4041 6 місяців тому

    bro, நான் ஒரு இடம் வாங்கினேன். அதற்கு stamp duty கட்டியாச்சு. அதன் பிறகு வருடத்திற்கு இரு முறை சொத்து வரி கட்டனுமாம். வீடு கட்டினா வீட்டு வரி கட்டனும் மாம் Bro ஏன் கட்டாய படுத்துராங்க ?

  • @apap4973
    @apap4973 7 місяців тому +4

    Ipa varikum illa company nalla poguthu media va vachu nalla visayathuku support panuga

  • @kavinkumarn3121
    @kavinkumarn3121 7 місяців тому +21

    It good company

  • @instareels793
    @instareels793 7 місяців тому +2

    அண்ணா எனக்கு ஊர் தென்காசி. எங்கள் ஊரில் 350 பேருக்கு மேல intel அப்டினு ஒரு கம்பெனியில் காசு கெட்டி ஏமாந்துட்டாங்க அண்ணா அந்த காசு திருப்பி பெற முடியுமா அண்ணா

  • @jebastinraj8575
    @jebastinraj8575 7 місяців тому +1

    Myv3 la amount varuthu bro naa eduthuruken bro ithu ennaku Daily pocket Amount maathire bro

  • @rainesmusic3292
    @rainesmusic3292 7 місяців тому

    Bro one year myv3 use pandra bro 2k earn pani iruka na yarium refer pana la .na enoda train session ticket entha money tha use panitu iruka epo Kuta

  • @salemlawrence4
    @salemlawrence4 7 місяців тому +1

    That's product based company. So I was traveled 1 year above.
    It's not a scam.
    It's true app

  • @ashokkaramchandra4791
    @ashokkaramchandra4791 7 місяців тому +1

    நண்பா உங்க சேனலுக்கு ஒரு நல்ல மதிப்பு இருக்கு,இதை பத்தி எல்லாம் பேச வேண்டாம்,நீங்க எப்பவும் போல உங்க content மட்டும் பேசுங்க.அதை தான் நிறைய பேர் எதிர்பாக்கிறாங்க நன்றி.🙏

    • @rams355
      @rams355 7 місяців тому

      மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது எதுவும் தவறில்லை இது கூட தெரியாம நிறைய பேர் இருப்பாங்க இல்லையா அதுதான்

  • @pushpalatha9934
    @pushpalatha9934 7 місяців тому

    How to close myv3 ads account sir tell me..because account is linked in that app
    So tell us

  • @priyasankariprabhakaran-qc1wf
    @priyasankariprabhakaran-qc1wf 7 місяців тому +4

    company money rotation pannala ... good company 🎉🎉🎉

  • @udhayamohan
    @udhayamohan 6 місяців тому

    நீங்க ஒரு நல்ல ஒரு யூ டிப்பர் பல நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கிறீங்க மை வி3 நிறுவனத்தைப் பற்றி முழுமையாக தெரியாமல் தவறான பதிவுகளை பதிவிடாதீர்கள் மை வி3 பெஸ்ட் கம்பெனி

  • @nithishnithish7668
    @nithishnithish7668 7 місяців тому +1

    My v3 la cash proper ah varuthu bro ithu scam illa

  • @SharmilaDevi-qk6fv
    @SharmilaDevi-qk6fv 7 місяців тому

    Sri ithuvara Myv3 LA problem I'll a 11/2 year ah payment correct tharanga

  • @robinsonp2068
    @robinsonp2068 7 місяців тому +1

    70 lakhs makkal la oruthar kooda yemarala.100%Genuine company

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas 7 місяців тому

      Adei poi A2D , Mr.GK video paarraa venna! Thooooo unna elaam thiruthavey mudiyaathu

  • @ELACHIYAPAATHAI
    @ELACHIYAPAATHAI 7 місяців тому

    Sir please see my comments 🙏🏻 sbo nu oru company offer nu soli 30000 peruku mela 6500 rs katta soli ipo break nu soli poitanga poi 3 months mela aaguthu inum reopen panala.. inum 3 months break extend nu solranga plsss bro avanga mela action edunga neraya eamanthutom

  • @manimaran-ib9cj
    @manimaran-ib9cj 5 місяців тому +1

    நாங்க நல்லா செமையா எங்க கம்பெனில சம்பாதிக்கிறோம் நல்ல அழகான ஒரு வாழ்க்கை வாழறோம் இதே மாதிரியே எங்க கம்பெனி நல்லபடியா வாழ வைக்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்குது ஆல் தி பெஸ்ட் வெல்கம் பீப்பிள் ஆல்

  • @ragulyoutuber9038
    @ragulyoutuber9038 7 місяців тому +1

    100 % trusted company bro…. 1 yr ah use panre

  • @Rajkamal1654
    @Rajkamal1654 7 місяців тому +1

    ஆமாம் நான் ஐம்பது ஆயிரம் கோடி ஏமாந்துட்டேன் இப்போ பிச்சை எடுக்கிறேன் ப்ரோ

    • @Rajkamal1654
      @Rajkamal1654 6 місяців тому

      Periya sunni matheri ketta pathel solluda

  • @MohanrajRaj-ct1gm
    @MohanrajRaj-ct1gm 7 місяців тому +1

    Adc app யாரெல்லாம் ஏமந்திங்க frnds

  • @subashsubi871
    @subashsubi871 7 місяців тому +1

    Anna neenga myv3 app ha use panni parunga appo dha ungaluku puriyum yar yaro soldradha vachi video podadhinga plss.....

  • @Mathavan1994
    @Mathavan1994 7 місяців тому +19

    டேய் எல்லா youtube சேனல் காரனும் மை வி3 நியூஸ் போட்டு நல்லா சம்பாதிக்கிறீங்க டா

    • @Rajkamal1654
      @Rajkamal1654 7 місяців тому +3

      நிதர்சன உண்மை

    • @tamizhazhagan6948
      @tamizhazhagan6948 6 місяців тому +1

      Awareness thana kodukranga.
      Thappu illa..
      Yemathi than sambathika kodathu
      Awareness,protection, support pandrathala sambathiklam thappu illa

    • @kgguna7502
      @kgguna7502 5 місяців тому

      payment varutha? ennaku varala ,na complaint panna pooran team leader vidamattan md also 🤬

    • @kgguna7502
      @kgguna7502 5 місяців тому

      ​@@Rajkamal1654 payment varutha?

  • @nithishnithish7668
    @nithishnithish7668 7 місяців тому +1

    Scam pathi pasura Mari makala vala vaikera oru nalla company my v3 atha pathi reasearch panni unmaiya sollungala papom

  • @Karthiksprettyworld
    @Karthiksprettyworld 2 дні тому

    Myv3 emaathurathaa iruntha yen MD engayum oodaama thairiyamaa surrender aaganum?

  • @anandkumar-kn8vx
    @anandkumar-kn8vx 7 місяців тому +1

    வாய்ப்பு இல்ல ராஜா. only income no Cheating ❤❤❤

  • @SivaX
    @SivaX 7 місяців тому +2

    Comment ellam myv3ads ku favour ah erukeh engayo idikuthey.
    Oruvela whatsapp la miratirupangalooo😂😂

    • @Myv3ads2729
      @Myv3ads2729 7 місяців тому

      Two hundred percent கிடையாது truly this company is very very genuine . பணம் சம்பாதிக்க மட்டும் கத்துகொடுகல ஒழுக்கத்தையும் நான் கற்றுக்கொண்டேன் myv3ads ல....
      அது சொன்னா புரியாது....
      அதுக்குள் இருபவர்களுகு மட்டும் தான் தெரியும்

  • @sriramannagamani887
    @sriramannagamani887 7 місяців тому +60

    இன்னும் கொஞ்சநாள் காதாதிருங்க.இன்னகி அந்த கம்பணிக்காக சப்போர்ட் பண்ற எல்லாரும் இதே கம்பணிக்கு எதிரா வீதில நிப்பாங்க.

    • @AKFourteen
      @AKFourteen 7 місяців тому

      Fact fact

    • @AKFourteen
      @AKFourteen 7 місяців тому +1

      Fact fact

    • @psrbank7630
      @psrbank7630 7 місяців тому +2

      100% fact

    • @madhanraj7220
      @madhanraj7220 7 місяців тому +8

      solite irunga .. idha 2.5 varusama solitu dhan irukeenga.. 😂😂

    • @balubalu5167
      @balubalu5167 7 місяців тому +7

      அது இந்த ஜென்மத்தில் இல்ல ராஜா

  • @millermax2524
    @millermax2524 7 місяців тому +36

    good company my v3 ads 🎉🎉🎉🎉🎉🎉

    • @munafalif4937
      @munafalif4937 7 місяців тому +9

      Oru masam pogatum boss

    • @saranjai.
      @saranjai. 7 місяців тому +6

      Boss neraiya pere sethuvittu neraiya income parparu pola atha antha company ku ivalo support pandraru
      Nalaiku close pannathuku appram sir ala join pannavaga kelvi kekum pothu priyum sir ku ..🤗

    • @karthikeyanudhayakumar9525
      @karthikeyanudhayakumar9525 7 місяців тому +3

      இல்லை இவனுங்க தான் அந்த ஐடி டீம் இவனுங்க தந்தி டிவியில் இவங்க ஓனர் கொடுத்த இன்டர்வியூ ல இவனுங்க பாசிட்டிவ் கமெண்ட் தான் இருக்கு.

    • @sathishbabu3756
      @sathishbabu3756 7 місяців тому

      Amar Prasad reddy relative company all from andhra

  • @madhanraj7220
    @madhanraj7220 7 місяців тому +65

    கடல்லயே இல்ல ப்ரோ .....😂😂😂 எல்லாருக்கும் பேமென்ட் கரெக்ட் ஆ வருது.... ❤❤❤😅

    • @ramachandranram6496
      @ramachandranram6496 7 місяців тому +10

      Payment correcta varudhu, kudutha 1lac kasu ellame vandhucha😂 proof iruka

    • @PodaPunnagai
      @PodaPunnagai 7 місяців тому

      Dei idhu ivanuku ethanavathu company theriyuma... Ponzi scheme na enanu mudhala padichitu vanthu pesu...first 3 years elarukum payment kodutha thana avanga ninaikira final amount vantadum odiruvanga...Idhea than Ivan v3 online tv nu aramichi panan...
      Unaku theriyalana padi, kelu...

    • @madhanraj7220
      @madhanraj7220 7 місяців тому

      @@ramachandranram6496 elame iruku bro . amount varama naanga yen MyV3 ku support panrom ??? correct ah varudhu...

    • @ajithaj
      @ajithaj 7 місяців тому +4

      enkitta iruku

    • @madhanraj7220
      @madhanraj7220 7 місяців тому +5

      @@ramachandranram6496 elarkitayume iruku bro.... 😂😂😂 Vera ....

  • @dineshnataraj2070
    @dineshnataraj2070 7 місяців тому +11

    bro nan 121260 rupees invest paniruken... till i got money by viewing ads... Myv3 ads is genuine company bro... Due to political reason some person who is not invested or didn't know about company gives fake complaint about the company... but My v3 is genuine company bro..

    • @bndr4ru413
      @bndr4ru413 7 місяців тому +3

      Potathaaa fulla edutbuttiyaa

    • @dineshnataraj2070
      @dineshnataraj2070 7 місяців тому

      @@bndr4ru413 116000 rupees eduthachu... nan join panni 6 months than aguthu...inum one month la potatha eduthuduven...

    • @PodaPunnagai
      @PodaPunnagai 7 місяців тому

      Iavanuku Avan kaasu eduka varaikum company irukanum .adhukaga ipdi pesitu irukan

    • @_Andrew_7
      @_Andrew_7 7 місяців тому

      ​@@bndr4ru413same amount potu na 2lac ku mala yatuthutan bro

  • @mrbalaji5939
    @mrbalaji5939 7 місяців тому +3

    Bro please talk about accsys India

  • @seyedkasim
    @seyedkasim 7 місяців тому +54

    வாய்ப்பு இல்லை ராஜா....
    அதுல எல்லாரும் நல்லா வாழ்றாங்க.... 😇

    • @matheen3832
      @matheen3832 7 місяців тому

      Unmaiya

    • @Human-p4o
      @Human-p4o 7 місяців тому +7

      Mothama suruttitu povaan aprom police station la aluvanga

    • @pravinkumar-be7ke
      @pravinkumar-be7ke 7 місяців тому

      ​@@Human-p4o வாய்ப்பு இல்லை ராஜா

    • @VetriVel-yy8be
      @VetriVel-yy8be 7 місяців тому +4

      Android irukura app yan IOS la illa sollu motha

    • @arokialion6895
      @arokialion6895 7 місяців тому +2

      சின்ன முதலீடு நல்ல வருமானம் இதுக்கப்புறம் சுருட்டிகிட்டு போனாலும் நமக்கு நஷ்டம் கிடையாது
      செல்போன்ல சார்ஜ்
      நாலு நிமிஷம் டைம் இதுல என்ன பெரிய நஷ்டம் வர போகுது.

  • @joshlina529
    @joshlina529 7 місяців тому +1

    Idhuvaraikum endha problemum Ila.

  • @Ayyappavcsbathitv
    @Ayyappavcsbathitv 7 місяців тому +1

    Sir 100 scam kadayadu

  • @noobplays2170
    @noobplays2170 7 місяців тому

    Sir royalo info marketing nu oru app erukuthu sir athutha scam panitaga sir please royalo mela case poduga sir please

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w 7 місяців тому +16

    இன்றைக்கு நல்ல நிறுவனம் வருங்காலத்தில் மொத்தமாக சுருட்டிவிடுவான்

  • @salemsasi5082
    @salemsasi5082 7 місяців тому

    Anna lottery app....lottery ban tamilnadu but still working ... tamilnadu fulla irukku..itha pathi yaarum pesa maatraanga

  • @janazapak
    @janazapak 7 місяців тому +1

    No one is there till now...
    We all are getting money,,,
    So please stop this nonsense ads

  • @pencildrawing5105
    @pencildrawing5105 7 місяців тому +2

    பிரச்சனை மொத்தமாகத்தான் வரும் இப்போது இருக்காது ப்ரோ பாவம் மக்கள்

  • @chinnathambin3374
    @chinnathambin3374 7 місяців тому +23

    வெற்றி பெற்றவர்களை interview பண்ண மாட்டீங்களலா bro

  • @attackx3gamer986
    @attackx3gamer986 6 місяців тому

    Oruthanum contact pannamata Yana yavanum loss pannala

  • @mahendrakumarm9808
    @mahendrakumarm9808 7 місяців тому +1

    Details vantha video podunga bro.. i m also waiting.. nan earn pannitay iruken.. 😅

  • @alwinthomas6729
    @alwinthomas6729 7 місяців тому

    Sir i have a doubt one add coming again and again I already block .. What will do sur... Please really sir

  • @Dinesh_Lee
    @Dinesh_Lee 7 місяців тому +1

    Common sense irundale Purinjikkalama adhu fake nu. Ads paatha eppdi da avalo kasu varum

  • @Kamarjose4051
    @Kamarjose4051 7 місяців тому

    Your SCAM interview may gonna bring a huge clarity and changes in the current Digital marketing and Service. Hope it reaches the Sky. 👾👾👾👏👏👏👏

  • @maniskmg4291
    @maniskmg4291 7 місяців тому

    அண்ணா இது பத்தி புல் வீடியோ போடுங்க அண்ணா இதுல நாண் இது வரைக்கும் ஏமாரவும் இல்லை பணமும் இண்வஸ் பண்ணல ஆணா
    மாசம் 200 ரூ எடுத்துட்டு இருக்கிறேன் யூஸ் பண்ணலாமா சொல்லுங்க

  • @allimuthugautham1676
    @allimuthugautham1676 7 місяців тому +1

    Hello bro, there is scam related to Diwali chit. Please talk about it.

  • @sayeedmuhamad6343
    @sayeedmuhamad6343 7 місяців тому +4

    ஒருவர் கூட இதுவரை ஏமாறவில்லை❤

    • @hangover3061
      @hangover3061 6 місяців тому

      Mothama emaruvanunga apuram polambi savanunga thatkuri dolis

    • @sayeedmuhamad6343
      @sayeedmuhamad6343 6 місяців тому

      @@hangover3061 🩴

  • @MrAraiKoDam2.0
    @MrAraiKoDam2.0 7 місяців тому

    நீங்கள் கள ஆய்வு செய்து உங்கள் அனுபவம் வைத்து காணொளி போடுங்க, அதை விட்டுட்டு உங்களை தேடி மக்களை அலைய விட வேண்டாம், நீங்கள் உங்கள் காணொளி views வேண்டும் என்பதற்கு பொய்யான தகவல்களை சொல்ல வேண்டாம் நேர்மையான முறையில் ஆய்வு செய்து காணொளி போடுங்க...

  • @Lakshmivijay17
    @Lakshmivijay17 7 місяців тому +1

    Anna enga ooru samsung app yemathutaga approx 10 laks

  • @capsunfamily405
    @capsunfamily405 7 місяців тому

    Na amount podala ana enaku evanga sonna mari 50 ruppes mala withdraw pannalam sonnanga ana na withdraw panna ana enaku amount varalaa

  • @commendersFesT
    @commendersFesT 7 місяців тому +1

    it's 100 percentage trust application ❤❤❤

  • @thameemnisha3900
    @thameemnisha3900 7 місяців тому +1

    hlo bro it's TRUE company en life my v3 than vazhla vaikudhu my v3 ya Pathi tappa sonna avunga yarunu kandupidinga bro andha company vazhla vaithu vazhl endru sonnadhu Mattum Illama seyallayum kaaturanga engala vazhla vaipathu indha my v3 company Mattum than my family full supporting for my v3 ads that's good company

  • @capsunfamily405
    @capsunfamily405 7 місяців тому

    Total fake enaku amount varalaa na withdraw panna ana enaku amount varala na consumer court ku poiya thiruvaa

  • @devil_queen__editz
    @devil_queen__editz 7 місяців тому +4

    Ithu scam illa bro trusted app bro 💥

    • @kgguna7502
      @kgguna7502 5 місяців тому

      payment varutha? ennaku varala enna pannanum team leader reply panna matran

    • @devil_queen__editz
      @devil_queen__editz 5 місяців тому

      @@kgguna7502 Next Month 20 Date la irunthu varumnu sollirukaanga

  • @harriesharries4998
    @harriesharries4998 7 місяців тому +1

    வாட்சப்புல அனுப்புனா, நீங்க பாதிக்கப்பட்டவன வச்சி பணம் சம்பாதிக்கலாம்ன்னு பாக்குற..

  • @jaganathanp919
    @jaganathanp919 7 місяців тому +3

    Good company

  • @sivaking6485
    @sivaking6485 7 місяців тому +2

    Use pani parunga

  • @shanmugasundaramsundaram1794
    @shanmugasundaramsundaram1794 7 місяців тому +1

    வாய்பே இல்லை my v3 is best v3

  • @shadwgaming8537
    @shadwgaming8537 7 місяців тому

    Wait pannathiga bro myv3 ads scam nu yemathutaga nu solli yarum msg panna mattaga

  • @chithiraiselvan4855
    @chithiraiselvan4855 6 місяців тому

    Bro amount varavagala interview panamatigala

  • @TwoFriendsTFC
    @TwoFriendsTFC 7 місяців тому

    2018 ABC Ad company irunthichi Athu yarukachum theriuma...

  • @devimani1549
    @devimani1549 7 місяців тому +1

    Sir ithu good company na 4 lakhs sambathichutae

  • @harijobs91
    @harijobs91 7 місяців тому

    How to join My v3 ads ...pls tell im in distress 😢

  • @gokulanbu1550
    @gokulanbu1550 7 місяців тому +11

    My v3 la earn pannikitu irunthal interview edupingalaaa

  • @Dineshb30
    @Dineshb30 7 місяців тому +1

    My v3 app pathi full details aa podunga

  • @user-mq4xm1xw9p
    @user-mq4xm1xw9p 7 місяців тому

    Bro na widraw pamnna aana enaku money varala bro my v3 ads la

  • @Jigarthanda007
    @Jigarthanda007 7 місяців тому

    My V3 is good company. 50Laksh people joined in the company. It's not a easy please understand

  • @eatsleepyoutuberepeat4226
    @eatsleepyoutuberepeat4226 7 місяців тому

    Details kuduthaaa eppadiyachu vangi thandhuruvinga nu solluvinganu partha. Kooputu interview pannuvanu solluringa… Interview panni andha video va post panniii unga views business kaga ennum victim ah manaulachaluku kondu porunga. Vice nice 👏 👏 👏

  • @yourdreamyourlife325
    @yourdreamyourlife325 7 місяців тому +29

    True bro I last my 1500k

    • @strangedexter3082
      @strangedexter3082 7 місяців тому +2

      Lost not last bro

    • @strangedexter3082
      @strangedexter3082 7 місяців тому +9

      What plan bro
      BM costs 360
      NEXT PLAN SM which costs 3060
      How did you lose 1500

    • @santhoshsandy5004
      @santhoshsandy5004 7 місяців тому +15

      You asked 1500k ah... Apdina 15,00,000 ah 😅😅 intha plan ye illaye pa.... Yaru Sami ne

    • @akmapr8671
      @akmapr8671 7 місяців тому +10

      Yaru da Nee apudi oru plan a illaye 😅

    • @fanofsports1602
      @fanofsports1602 7 місяців тому +4

      fack peoples to kill the good community thats why he saying 1500k 😅 apadeya mistake nalum 150k ku oru plan kedayatha epade vera vwla polapu illama vanthu irrukan inga coment pana 😅

  • @dhineshkumarm6822
    @dhineshkumarm6822 6 місяців тому

    Anupuna amount vaangi தருவீங்களா

  • @praveenraj7352
    @praveenraj7352 7 місяців тому

    Money is coming ok ...how much you invested in that my v3 and how much money is coming money .,say true thing ...,as I know company is asking more money and giving less money monthly.

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 7 місяців тому

    🎉🎉

  • @RK-fx5hm
    @RK-fx5hm 7 місяців тому

    Bro itha md seekram ullathooki pottu intha app ah close panniruvanga,, last year neomax group ku ithan nadunthuchi

  • @srimiror3754
    @srimiror3754 7 місяців тому

    na unga subscribe tha ithana naal unnga video pathuruke ore orutharu ungaluku myv3 ly investment panni na loss ayitenu nu msg pannita 100 % soldren avangaluku myv3 pathi teriyame poy soldrange

  • @hexaitechnologies2368
    @hexaitechnologies2368 7 місяців тому

    Already oru problem ku unvaoukku WhatsApp pannen., still no reply

  • @sritharan5130
    @sritharan5130 7 місяців тому

    Royal app Ela 6000 poshu please help me

  • @7malai854
    @7malai854 7 місяців тому +1

    Royalo nu oru appla 1950rs i lost money....

  • @ranjan.m1652
    @ranjan.m1652 7 місяців тому

    bro monthly payment correct ah varuthu bro aprom eppadi

  • @ekkangalethanaiyo2373
    @ekkangalethanaiyo2373 7 місяців тому

    Infi scripts part time job solli cheet punnraga

  • @payanullakurippukal
    @payanullakurippukal 7 місяців тому

    Zero investment lot of money

  • @mujuptvlogs6625
    @mujuptvlogs6625 7 місяців тому

    Vidunga bro இதே தற்குறி கூட்டம் ஒரு நாள் நடுதெருல நீக்கு ஏமாத்திட்டு போய்ட்டா கண்டுபுடிச்சு கொடுங்கன்னு🤣🤣🤣

  • @sarathisadoja8177
    @sarathisadoja8177 7 місяців тому

    Access India nu oru job nu solli yamathitan bro 3500

  • @muthukumaran-xq6nn
    @muthukumaran-xq6nn 7 місяців тому

    safe shop mlm company epadi tha scam pandra bro trichy la

  • @rajurithu1119
    @rajurithu1119 7 місяців тому

    Royalo ads thanda yamathitu irukan ..myv3 Nala company da ..royalo company la Rajiv. mohanraj nu irukanunga avangala pathi peasi peasi savadigada

  • @maari743
    @maari743 7 місяців тому +1

    Vaipilla raja unnala oru numbar kuda vanga mudiyathu

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 7 місяців тому

    நல்லது செய்ங்க கெடுதல் செய்றவன வெளித்துக் கட்டுங்க அது உங்கள் திறமை இதில் தலைவர் ரஜினிகாந்த் சார் படங்கள் போட்டு கும்மி அடிக்கிற வேலைய செய்யாதீங்க

  • @artfromzero9728
    @artfromzero9728 7 місяців тому

    Oru call kuda vandhurukkathea, en na MyV3 scam illa, Business.....

  • @sudarshansathyanarayanan3480
    @sudarshansathyanarayanan3480 7 місяців тому

    New joiners join aagura varaikum company run aagum.. Else it won't

  • @Jagan213jk
    @Jagan213jk 7 місяців тому

    Bro royalo nu oru app nasama poitan fraud pasanga😢