Maru piravi Ragasiyangal | மறு பிறவி ரகசியங்கள் | Thamizhan Mediaa | Srikrishnan

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 162

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 роки тому +11

    வாழ்க வளமுடன். கடவுள் என்முன்னே தோன்றி என்ன வேண்டும் என்று கேட்டால், என் அப்பாவும் அம்மாவும் வேண்டும் என்றுதான் கேட்பேன். என் அப்பாவும் அம்மாவும் மிகவும் கண்டிப்பானவர்கள். நான் என் அப்பாவை அப்பா என்று கூப்பிட்டது கிடையாது. ஏனென்றால் அவர்தான் என் school teacher. பள்ளியில் sir sir என்று கூப்பிட்டு பழகி விட்டதாலும், அளவுக்கு அதிகமான கண்டிப்பும் எங்களை அவ்வாறு செய்துவிட்டது. ஆனால் மிகவும் அக்கறை உள்ளவங்க. நான் அம்மாவான பிறகே என் அப்பாவின் கண்டிப்பும் அன்பயும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இன்று என் அம்மாவும் அப்பாவும் இல்லை. அவர்களை பார்க்க துடிக்கிறேன். ஏங்கி தவிக்கிறேன். சில இரவுகள் தூங்கியது இல்லை. நிறைய இரவுகள் அழுது இருக்கிறேன். அவர்கள் எனக்கு அப்பா அம்மா இல்லை. எங்களது தெய்வம். மறுபிறவியில் இவர்கள் தான் அப்பா அம்மா என்று நினைக்கும்போது என் மனம் புளகாங்கிதம் அடைகிறது. நீங்கள் நீடூடி வாழ வேண்டும் சார்

  • @vasanthakokila2596
    @vasanthakokila2596 4 роки тому +11

    எத்தனை பிறவி எடுத்தாலும் என் ரத்த உறவுகள் வேண்டும்.

  • @balamanickam6609
    @balamanickam6609 2 роки тому +1

    சுவராசியமான தலைப்புக்கள் உயர்வாற கருத்துக்கள இறைரகசியம் மனிதனின் தேடல்களுக்கு தெளிவுதருகிறது தங்ஙள்பதிவு நன்றி நன்பரே

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 років тому +7

    நீங்கள் வேர லேவல் சார். பழமையான பதிவுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏

  • @sarathbabu6651
    @sarathbabu6651 5 років тому +3

    *வணக்கம் ஐயா , அருமை, எளிமையான விளக்கம்...., மற்றற்ற மகிழ்ச்சி.....*

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому +4

    அருமையான ஆச்சரியமான தகவல்களுக்கு நன்றிகள் பல ஐயா

  • @sakthysatha1780
    @sakthysatha1780 5 років тому +6

    மிக்க நன்றி உங்கள் தகவலுக்கு 👍👍👍

  • @sharathsiva48
    @sharathsiva48 5 років тому +19

    மிக மிக மிக அருமையான பதிவு. கர்மா பற்றி என்னும் நிறைய பதிவுகளை உங்களிடம் எதிர் பார்க்கிறேன் நண்றி குருவே

    • @Vishnupandi-g7b
      @Vishnupandi-g7b 5 років тому

      அன்பான காலை வணக்கம்

  • @vinods8912
    @vinods8912 5 років тому +20

    Super sir, marupiravi ragasiyam part 2 podunga sir..... 🙏

  • @mohamedaffaan6355
    @mohamedaffaan6355 5 років тому +3

    ஐயா
    உங்களுக்கு எனது நன்றிகள்.
    பிறப்பு இறப்புபற்றி அவரவர்கள் நம்பிக்கை அவரவர்களோடு. எதையும் மறுப்பதற்கு நான் தகுதியற்றவன்.என்றாலும் இதுதொடர்பான எனது 9வருட ஆய்வில் அறிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்.
    ஐயா
    ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதும் அவனுக்கு ஒரு ஆவி (ஜின்)சாட்டப்படுகின்றது. அந்த ஜின் அவனோடு ஒட்டி வாழ்ந்து அவன் இறந்ததும் அவனது உடலோடு அடக்கம் செய்யப்படு கின் றது.என்றாலும் சில சமூகங் களிலும் கொலை, தற்கொலை, தூக்கிலிடல், விபத்து போன்ற சந்தர்ப்பங்களில் ஜின் அடக்கம் செய்யப் படாமல்விட வாய்ப்பு உண்டு. இவ்வாறு அடக்கம் செய்யப்படாத ஜின்கள் உலகில் அலைந்து திரியும். இது சில நாட்களாகலாம் அல்லது பலநூறு வருடங்களும் ஆகலாம். இவ்வாறு அலைந்து திரியும் ஜின்கள் சிலசமயம் மனிதர்கள் உடம்பில் புகுந்து அட்டகாசம் செய்யும்.நீங்கள் கூறுவதுபோல் அந்த ஜின் மிருகம், பறவை,பூச்சி புழுக்கள் உடம்பிலும் புகுந்து கொள்ளும் சக்தி கொண்டது. இறந்த ஒருவரின் ஜின் அவரது நகல் போன்றது.நடந்த சம்பவங் களை அச்சொட்டாக சொல்வதில் வியப்பில்லை.ஜின் மனிதனின் கண்ணுக்கு தென்படாது.சில மிருகங்களின் கண்களுக்கு தென்படும். சில கெமராக்களில் பதிவாகும்.ஜின்களை அதன் தன்மைக்கு ஏற்ப தேவ்,சாமி, ஆவி, ஆத்மா,பேய்,பிசாசு, குறளி கறுப்பு, குட்டிசாத்தான் ,அசுரன் , அரக்கன் என்று பல பெயர்களில் அழைப்பர் .பயிற்சி பெற்றால் இறந்த ஒருவரின் ஜின்னை அழைத்து கதைக்கலாம். அவ்ஜா போர்ட் போன்ற சாதனங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றாலும் இறந்த ஒரு முஸ்லிமின் ஜின் நிச்சயமாக அடக்கம் செய்யப்படுவதால் அழைத்து கதைக்கவும் முடியாது மீண்டும் பிறக்கவும் மாட்டாது.
    நன்றி வணக்கம் ஸலாம்

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 3 роки тому

    நல்லபதிவு நன்றிஜயா

  • @revathib6542
    @revathib6542 2 роки тому +1

    Respected sir,
    Excellent information.

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 4 роки тому

    Nalla thagaval nandri👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vennysula8057
    @vennysula8057 5 років тому +1

    அருமையான விளக்கம்.

  • @mpriya1580
    @mpriya1580 5 років тому +1

    சுவாரஸ்யமான பதிவு

  • @vgvignesh5115
    @vgvignesh5115 4 роки тому +2

    EXCELLENT SIR.
    YOU ARE GREAT.
    MAY GOD BLESS YOU & FAMILY EVERY DAY.
    vgvignesh 🙏

  • @Vskmahesh05
    @Vskmahesh05 5 років тому +2

    நன்றி சார் 👍👍👍

  • @roseleinevincent30
    @roseleinevincent30 5 років тому +5

    Wowwww suprrrrrrrr sir v gud explanation u r a great astrologer 🙏

  • @ramradhacreations3954
    @ramradhacreations3954 2 роки тому

    ஜயா நிங்க தெய்வ பிறவி 🙏

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 5 років тому

    வணக்கம் ஆஹா எவ்வளவு அருமையான பதிவு ஒரு சந்தேகம் ஆண் மட்டுமே திதி கொடுக்க வேண்டும் அப்படி இருக்க பெண்களுக்கு இது எப்படி பொருந்தும்? இதற்கான பதிலை தங்களிடமிருந்து எப்படி பெறுவது இதற்கென்று ஒரு பதிவை வெளியிடுவீர்களா நன்றி

  • @RMSMuni
    @RMSMuni 5 років тому

    காலை வணக்கம் ஐயா. அ௫மையான தகவல் நன்றி

  • @samundisamayal5905
    @samundisamayal5905 5 років тому

    Ayya miga arumai

  • @eswerohmeswer975
    @eswerohmeswer975 5 років тому +5

    kallam kabadam illatha voice . THANKING YOU

  • @chuttidancechuttidance4783
    @chuttidancechuttidance4783 5 років тому +1

    Krishnan sir.....as usevel super ......sir..very useful...

  • @sugumarb4552
    @sugumarb4552 4 роки тому

    அழகு

  • @baskarand7601
    @baskarand7601 5 років тому +1

    மிகவும் அருமையான பதிவு. எனக்கும் மறுபிறப்பு பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகம் அதைபற்றி அதிகமான பதிவுகள் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன்.இந்தமாதிரி மறுபிறவி, பற்றிய எண்ணங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. 12மிடத்தில் சூரி சந் புத கேது இணைவு கூட்டு கிரகம் சேர்க்கை அதை சனி பகவான் 10ம்பார்வையாக பார்க்கிறார். ரிஷபம் லக்னத்தில் குரு தனித்து உள்ளார். 12அதிபதி சுக்ரன் (உச்சம்)
    வக்ரம் எனக்கு மோட்சம் கிடைக்குமா?

  • @leelapragalaya6958
    @leelapragalaya6958 3 роки тому

    Fantastic sir

  • @agalyaagalya2541
    @agalyaagalya2541 3 роки тому +3

    Karma intha piraviliyae varavendum ethaekaga marupiraviyil varugirathu pavam seithavargalai antha jenmathiliyae anupavithi poi vidalamae

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 років тому

    Arumai!!

  • @thavamanisakthivel2809
    @thavamanisakthivel2809 5 років тому

    Very good g

  • @nrs4584
    @nrs4584 5 років тому +7

    அனைத்துக்கும் ஜாதகம் உண்டு. ஆறாவது அறிவின் தன்மையை கொண்டுள்ள மனிதனுக்கு ஜாதகமில்லை.. ஜாதகம் தமக்கு சாதகமாக இருக்கிறதா என்று தான் பார்க்கிறான். நல்லதை எடுத்துக் கொள்ளும் மனிதன் தீமைகளை மாற்றம் செய்கிறான்
    ..

  • @karthikeyans6360
    @karthikeyans6360 5 років тому

    சிறப்பு ஐயா

  • @parvathys1981
    @parvathys1981 5 років тому +1

    Sir arumayana padhivu.. Unnagali thodarbu kolvadhu eppadi endru kettukonde irukiren sir.. Plz sollungal sir..

  • @saivignesht8660
    @saivignesht8660 5 років тому

    மிக்க நன்றி ஐயா. ஒரு சிறிய சந்தேகம். எட்டாம் அதிபதி எட்டிலும், ஒன்பதாம் அதிபதி ஒன்பதிலும் ஆட்சி பெற்றால் என்ன பயன்? ஒரு பதிவு போடமுடியுமா? இல்லையெனில் சுருக்கமா இரண்டு வார்த்தையில் கூறுக.. 8இல் சுக்ரன் 9இல் புதன்.

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 5 років тому

    நன்றி

  • @murugaanandam7650
    @murugaanandam7650 5 років тому

    SUPER PATHIVU

  • @maaya5616
    @maaya5616 4 роки тому

    Nice

  • @velu.r1489
    @velu.r1489 4 роки тому

    🙏 for ur explanation sir... same family next time also.....

  • @sripriya955
    @sripriya955 4 роки тому

    Ok thank u sir ..
    Good information
    Advances happy new year sir .

  • @mathankumar7936
    @mathankumar7936 4 роки тому

    Samma Anna

  • @sesa3mediachannel478
    @sesa3mediachannel478 5 років тому +1

    நாங்கள் மிகவும் ஏழ்மையாக இருந்து என் தாய்தந்தை உழைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நான் என் அண்ணண் தங்கை நல்ல நிலமைக்கு வந்துறுக்கிறோம் எங்களுக்க அடுத்த ஜென்மத்திளும் இவர்களே தாய் தந்தையாக பிறக்க நீங்களும் பிராத்தனை செய்யுங்கள்

  • @parvathys1981
    @parvathys1981 5 років тому +3

    Srikrishnan sir oru velai sooriyaro chandraro guruvirku 6/8 idangalil illamal veru idathil irundhal adutha piraviyilum idhe thai thandhai dhaana.. Plz explain sir🙏

  • @samuthirakani7022
    @samuthirakani7022 3 роки тому

    குரு வில் இருந்து சூரியன் 4 மீனம்.
    சந்திரன் 7இல் உள்ளது..

  • @havisharadha1215
    @havisharadha1215 5 років тому +1

    👍👍👍

  • @sumathip5301
    @sumathip5301 5 років тому +2

    very nice

    • @1smokergaming999
      @1smokergaming999 5 років тому

      ஐயா மிகவும் அருமையாக தான் சொல்றீங்க ஆனா உங்க புத்தகங்களோ இல்ல உங்களுடைய சிடி முழுசும் கிடைக்கிற மாதிரி ஏதாவது ஒரு வழிமுறை இருந்தா சொல்லுங்க இல்லன்னா உங்க கைபேசி எண் அலுவலகம் ஏதாவது இருந்தா எனக்கு தகவல் குடுக்கலாமே அப்படி என்ன என்னுடைய கைப்பேசி எண் 99 52 13 55 87 முத்துராசா கொஞ்சம் தகவல் கொடுங்க

    • @vigneshwaranu1022
      @vigneshwaranu1022 5 років тому

      Hi

    • @vigneshwaranu1022
      @vigneshwaranu1022 5 років тому

      Ur from Ooty..?

  • @palanis5829
    @palanis5829 5 років тому

    Super sir

  • @nartanavarahijothidat.v9135
    @nartanavarahijothidat.v9135 4 роки тому

    superrrrrr

  • @nilathas1308
    @nilathas1308 5 років тому

    Thank you

  • @kajakrishnaa.p3797
    @kajakrishnaa.p3797 5 років тому +1

    கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் நீசம் பெறுகிறார்கள் நண்பரே

  • @tamilvasan
    @tamilvasan 5 років тому +1

    Ayya ungalai Thodarpu kolla ungal anumathi vendum

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 5 років тому +2

    Guru lagnam vaithu count pana chandaran 12th place varar .what benefits sir.

  • @s.venugopalakrishnan4870
    @s.venugopalakrishnan4870 5 років тому +1

    Guru virku 8 il suriyan irunthal endre kooralame yen marainthal yendru koorugirigal.Satru vilakavum.Nandri

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому

      இதெல்லாம் பேச்சு வழக்கில் வருகிற வார்த்தை. இதை ஒரு கேள்வியா கேட்டால் என்ன செய்யுறது.

    • @s.venugopalakrishnan4870
      @s.venugopalakrishnan4870 5 років тому +1

      @@thamizhanmediaa Nandri ayya illai nan 6 8 12 il marainthal endral veru artham etho irukiratho endru ninithen, en endral athai maraivu stanam endru vera kooruvargalae athanal, veru ondrum illai.2 um ondruthan endru ippozhuthu than purigirathu.

  • @SivaSiva-vy5jp
    @SivaSiva-vy5jp 5 років тому +9

    Sir, உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும், pls give details sir

    • @nabeeskhan007
      @nabeeskhan007 5 років тому +3

      நான் நன்றாக ஜாதகம் பார்ப்பேன்?
      அவருடைய ஜாதகத்தையே நான் தான் பார்த்தேன் .
      எப்ப பார்க்கிறீர்கள் ?

    • @gmuthumari9938
      @gmuthumari9938 5 років тому +1

      Naanum than pls sir

  • @KrishnanKrishnan-qh1ci
    @KrishnanKrishnan-qh1ci 5 років тому

    Fantastic. Article. Wishes
    Sundar
    Thambikkottai

  • @sindhu9068
    @sindhu9068 5 років тому

    Nice concept

  • @thanikaivelthanikaivel4246
    @thanikaivelthanikaivel4246 5 років тому +1

    Super ji

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 5 років тому

    Thanks sir,

  • @aksharazodiac3393
    @aksharazodiac3393 5 років тому

    கும்பம் லக்னமாக .. அதில் குரு இருக்க .. 6ம் வீட்டில் கடகத்தில் சூரியனும் ராகுவும் இருக்க .. 12ம் வீட்டில் கேதுவும் சனியும் இருக்க .. எப்படி எடுத்துக்கொள்வது ஐயா?

  • @kalidasvasuki694
    @kalidasvasuki694 5 років тому +1

    👌👏👏👏🙏

  • @sinthujraja9279
    @sinthujraja9279 4 роки тому

    Sir naan amavasaila piranthan kadakalagnam 3la kuru irukku kurukku 6m veedila suriyan santhiran irukku apadina naan itha Amma appaka pirapan kuru vakkirama irunthallum itha palan thana plz sir answer me

  • @anithaqueenanithaqueen835
    @anithaqueenanithaqueen835 4 роки тому

    Suppose kuruvilrunthu enninal 6,8il Vera kirakam Iruthal enna Ayya sollunga

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 років тому +1

    Thanks sir welcome sir

  • @bnbvsg7117
    @bnbvsg7117 5 років тому

    6இல் 8இல் சூரியன் சந்திரன் மறையாமல் இருத்தல் என்றால் என்ன? தயவசெய்து மறைதலின் பொருள் விளக்குக.

  • @SivaKumar-vq7fo
    @SivaKumar-vq7fo 5 років тому

    என் பெயர் சிவகுமார் மேஷ லக்னமாகி சூரியன் சந்திரன் குரு ராகு நான்கு கிரகங்களும் பனிரெண்டில் மீனத்தில் மறைந்து மற்ற கிரகங்கள் லக்னாதிபதி செவ்வாய் இரண்டில் சூரியன் சாரம் அனைத்தும் பன்னிரெண்டாம் பாவத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டு இருந்தால் மோட்சம் உண்டா எனக்கு இப்ப ரூபாயோடு மோட்சம் கிடைக்குமா?

  • @arj_xn0
    @arj_xn0 5 років тому

    12ல் கேது 5ல் சூ 7ல் சந்11ல் குரு 10 ல் சனி

  • @loganathanloganathan670
    @loganathanloganathan670 5 років тому +1

    எல்லா கிரகங்கள் உச்சத்தில் இருந்தால் என்ன பயன்

  • @sathsasathsa3957
    @sathsasathsa3957 4 роки тому +1

    Ayya,enakk magaram lagnam ,kumba rasi ,avittam, sani@ketu in3rd plcs,sukran@sevvai in7plcs ,budhan 8la, suriyan@rahu 9la ,guru 12 la ,ennakku maru piravi iruka?

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 5 років тому

    வணக்கம் ஒரு சந்தேகம் ஒரு பெற்றோர்க்கு பல பிள்ளைகள் இருந்து அவர்களில் தாய் தகப்பன் மாறி வருகிறது ஒருவருக்கு மற்றவர் மாறி வருகிறது அது எப்படி? அப்போது தங்கள் பதிவு ஒத்துப் போகவில்லை தயவு செய்து விளக்கம் தேவை நன்றி

  • @jenny3110
    @jenny3110 3 роки тому

    Hi he is my love my life evrythg. He jus passed away 4 days ago. I want to say sry, thank, nd ask him something nd so much. I wnt to be in touch with him in short. I cudnt live without him. I want to live this life don wanna finish it up as I have othe commitments too. For tht I wnt to be in communication with him. Can u kindly tell me how to be in touch? Pls. அடுத்த பிறவிலயாவது சேறு முடியுமா?

  • @Vanisree-jw8gm
    @Vanisree-jw8gm 5 років тому +14

    குருவேவணக்கம்எனதுகணவர்இறந்துவிட்டர்அடுத்தஜென்மம்நானும்எனதுகணவர்ஏழுஜென்மம்வாழவேண்டும்அவேரேவருவராசொல்லவும்

    • @akilamahesh1985
      @akilamahesh1985 5 років тому +6

      மறைந்தும் அடுத்த பிறவி அவரோடு வாழ ஆசைபடும் நீங்கள் கிரேட் 🙏🙏🙏

    • @redandblackkk3127
      @redandblackkk3127 5 років тому +5

      Nichayam nadakum sister,,, nanum unakalai pola tan ... en kanavan adutha jenmam matum illa ini ethanai jenmam eduthalum na avarathu manaiviyaka vazha asaipadukirean ,,,

    • @சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந்
      @சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந் 5 років тому

      நிச்சயமாக நடக்கும் இறைவனை வேண்டுகிறேன்.

    • @ushasubramaniyan6778
      @ushasubramaniyan6778 5 років тому

      You're very great sister

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 5 років тому +1

    Excellent guru g.

  • @meenambika3671
    @meenambika3671 5 років тому +1

    Sir what is dhurmaranam. People died in which age is called as so.

  • @puspavally2649
    @puspavally2649 2 роки тому

    Epovum neega javvu maathi ore aruval

  • @pravinkumar-sh9qg
    @pravinkumar-sh9qg 5 років тому

    குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் என்ன பலன் கூறுங்கள்

  • @nrs4584
    @nrs4584 5 років тому +1

    பிறவியில்லாத நிலையே மனிதனுடைய கடைசி நிலை.

  • @karthickraja4248
    @karthickraja4248 5 років тому

    Ayya enaku meshamla suriyan santhiran guru moonu perum irukanga apdina ena artham? Pls answer

  • @balamanickam6609
    @balamanickam6609 2 роки тому +1

    மறுபிறப்பு இல்லைஎன்று கூறிய பதிவு இந்தபதிவு மறுபிறவியுன்டு என இந்த பதிவுஉன்டு என கூறுகிறது ஏன் இந்த முரன்பாடு நன்பரே

  • @hemalathagothandan9554
    @hemalathagothandan9554 5 років тому +1

    Ayya naan kadantha 17 natkalukku munbu en thayai izhanthuvitten ennai sutrilum naragamaga irukkirathu😭😭😭😭

  • @SoundProof3
    @SoundProof3 5 років тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @learntechnique.3112
    @learntechnique.3112 5 років тому +12

    5:40

  • @RPSuresh
    @RPSuresh 3 роки тому

    ஒரு ஜாதகத்தில் சந்திரனும் குருவும் ஒரே கட்டத்தில் இருக்கிறார்கள்!? இது பற்றி கூற இயலுமா?!

  • @josephmm2316
    @josephmm2316 4 роки тому

    Sir na oru thirunagai na yean pirandhen yeandru varundhathey nal ellai ayya,yean life yeappo mudium yeandru yeathir pathukonde erukken ayya

  • @varalakshmigurunathan4183
    @varalakshmigurunathan4183 5 років тому

    சூரியன் குருவுடன் சேர்ந்து இருந்து தன் ஏழாம் பார்வையாக சந்திரனை பார்த்தால்

  • @pk28909
    @pk28909 5 років тому

    ஐயா என்னோட ராசி பீடத்தில் சூரியன் எட்டில் மறைகிறது ஆனால் அம்சம் பீடத்தில் சூரியன் மறைய வில்லை எதை நான் எடுத்து கொள்வது?

  • @baskarand7601
    @baskarand7601 5 років тому +5

    12மிடம் மறைவு ஸ்தானம் இல்லையா குருவிற்க்கு 12மிடத்தில் சூரி, சந்திரன்,கேது மறைந்தால் என்ன பலன்?

  • @BharathKumar-gp1uo
    @BharathKumar-gp1uo 5 років тому +2

    ஜயா அப்பா செய்த பாவம் பிள்ளைக்கு வருமா sollunga???

    • @nallaiah1
      @nallaiah1 5 років тому +2

      இல்லை. இல்லவே இல்லை...

  • @vignezvaran
    @vignezvaran 5 років тому

    சகோதரர்கள் ஜாதகத்தில் கிரக நிலை மாறுபட்டால் எவ்வாறு சாத்தியம். எ.கா. ஒருவர்க்கு சூரியன் மறைந்தும் மற்றோருவருக்கு சந்திரன் மறைந்தால்?

  • @RAJACRAJA-ei7wk
    @RAJACRAJA-ei7wk 4 роки тому

    Sir guru, suryan,chandran are all same box in my jathakam

  • @PRO-ym5bs
    @PRO-ym5bs 5 років тому +7

    Sir pinreenga sir neenga

  • @maheswarim1046
    @maheswarim1046 4 роки тому

    Sir guru mesam suriyan santhiran simmam la appo next birth yum ithe amma appa va sir
    Appo ivagga tha next birth yum husband and wife ah iruppagga nu idhulayee confirm aagudhe sir
    En bro ku santhiran 5 ill irukku
    Suriyan 6ill irukku appo next birth amma onnu appa veraya sir

  • @நிவாஸ்நிவாஸ்-ந7த

    உங்களிடம்.ஜாதகம்.பார்க்கவோண்டும்.நான்.திருப்பூர்.தேதி.16.11.1983.நேரம்.630.pm.பெயர்.சிவக்குமார்.இடம்.திருப்பூர்.பதிள்.செல்லுங்கள்.இல்லையா.போன்.நம்பர்.தங்கள்

  • @kodieswarirajan8918
    @kodieswarirajan8918 4 роки тому

    Ayya oru santhaegam
    N 2 pillaiku athae mother father eruku
    Oru pillaiku matum father athae mother vara varuthu pls confusion

  • @miraclespeech4519
    @miraclespeech4519 5 років тому +2

    Guru ku, 12 Chandran marainthalum ilaya. Mother relationship

    • @meenanarayanaswamy9972
      @meenanarayanaswamy9972 5 років тому

      Ide doubt nanum asked.
      Same 12 il chandran ...6 il suryan ..
      Hope we get answer

  • @GaneshKumar-sz1bp
    @GaneshKumar-sz1bp 3 роки тому

    குரூவும் சூரியனும் 8 ல் இருக்கிறார்கள் ஐயா

  • @marryfitzgerald6021
    @marryfitzgerald6021 5 років тому +1

    Ethenne jenmam eduthalum ennake inthe kedu katthe family vendam..enode amma appa rendu perum oru vina pona manashenegge

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 3 роки тому

    Piraviyey vendaamm iyya

  • @nmsundararajan2096
    @nmsundararajan2096 3 роки тому

    பாபம்செய்யத்தூண்டுவதே பாபக்ரஹங்கள்தானே

  • @jumakitchen2655
    @jumakitchen2655 3 роки тому

    Video starts at 7 mins

  • @c.4382
    @c.4382 5 років тому

    Sun moon guru kanni rasi 11tn place enna plan sir

  • @maha9179
    @maha9179 5 років тому +1

    Sir suriyan chandran guruvirku 12 ,11 il irundhal? Moksham yarukku kittum idhai patri oru padhivu vendugiren