பாரம்பரிய மண் பானை தயார் செய்யும் முறை | SivaRaman Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 61

  • @rajeshnk399
    @rajeshnk399 2 роки тому +2

    You have done a great job by showing this kind of art. Hats off to Ramalingam Anna.

  • @ratnarajshanmugam8690
    @ratnarajshanmugam8690 2 роки тому +1

    உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை. நீங்கள் பேசுவதை கேட்க ஆசையாக இருக்கிறது. மண் பாத்திரத்தில் சமையல் செய்தால் உணவு கெட்டுப் போகாமல் இருக்கும். நான் இன்னும் அதிக அளவில் மண் பாத்திரத்தில் சமையல் செய்கிறேன். கேஸ் மீதமாகும். இதையும் நீங்கள் உங்கள் யூடியூபில் சொல்ல வேண்டும். மிளகு பற்றி மேலும் தகவல் சொல்லுங்கள்

  • @radhar976
    @radhar976 2 роки тому +2

    மண்பானை தொழிலை ஊக்குவித்த உங்களுக்கு நன்றி.நீங்கள் செய்த சட்டி பானை அருமை.வாழ்த்துக்கள்💐💐💐

  • @chenduvignesh1226
    @chenduvignesh1226 2 роки тому +2

    Thankyou for showing one of the real art heros of India. The tedious work behind the potters to make a pot is really appreciable👏👏👏 மண்பாண்டங்கள் பயன்படுத்தி நாமும் வாழ்வோம் இவர்களையும் வாழவைப்போம்👍

  • @selvikumaravel9712
    @selvikumaravel9712 2 роки тому +1

    sivaraman.....unga pudhupudhu yosanay apram seyal kai kudunga.....vazhthukkal vaazhavaithu vaazhudhal nu artham nallarkanum sivaraman neenga ivungalay ellam ipdi arimuga paduthi engalaum paaka vachi rasika vachathuku nandriii magic.....ovvoru porulum urvagum vidhamm bramipu azhagu....kalay neenga manna thodum podhu unga mugam.....evlo sandhosha siripu epdium senjey theeruven nu pidivadham kadaisila azhagu agil vilaku suuper arumay bramma nu solla va kuyavargalai enna nunukamana velay paadu sivaraman semma charater borey adikama samayal payanam thodargavey.....valargavey....👋👋👋👋👋👋👋👋👋👋🤝👍👍👍👌👌👌👌👌👌

  • @arjunkrishna4143
    @arjunkrishna4143 2 роки тому +2

    if it was taken as a class in schools as traditional art ...it will be very helpful to kids as both as leading art and stress relief

  • @MysticEmpower
    @MysticEmpower 2 роки тому +1

    We are buying garbages for much money, but still we are bargain for these items .. what a art it's.. super....

  • @kannansn9433
    @kannansn9433 2 роки тому +2

    மண்பாண்டங்களில் சமைக்கிறோம் என்பதோடு நிற்காமல்,அந்த மண்பாண்டங்கள் உருவாகும் முறைப்பற்றி விளக்கும் உங்கள் வீடியோவும்,உங்கள் வித்தியாசமான எண்ணங்களும் அருமை....

  • @helencronans4028
    @helencronans4028 2 роки тому +1

    Wonderful ...
    Good presentation....
    The sky is your limit.....
    So Go high and scale the sky....
    God bless u

  • @shinyangel3505
    @shinyangel3505 Рік тому +1

    Excellent Video! Very well presented..

  • @georgefernandez4171
    @georgefernandez4171 2 роки тому +1

    The hardwork towards d work is really appreciated and awesome. I really wanted or feel like learning pottery

  • @rskkrs9880
    @rskkrs9880 2 роки тому +2

    Advance wishes for 1 lakh subscriber Bro 💐💐💐 ungal ulippu matrum anbukana bathil 🥰🥰🥰

  • @sangita3639
    @sangita3639 2 роки тому +1

    Interesting videos bro..
    1 lakh reach panna poreenga..👍

  • @kbbbuvana
    @kbbbuvana 2 роки тому +1

    Superb bro.
    Please tell me how to cook yellow pumpkin halwa.

  • @hrghrg5540
    @hrghrg5540 2 роки тому +2

    Happy newyear nice video

  • @reetareeta5342
    @reetareeta5342 2 роки тому +2

    Arumai thambi wish u happy new year

  • @Annuscookingcorner
    @Annuscookingcorner 2 роки тому +1

    Very interesting video....

  • @sripriya4031
    @sripriya4031 2 роки тому +2

    Advance wishes for 1 lakh subscriber Anna 😃😍😍😍😍😍😍😍

  • @nagarajanpappa4277
    @nagarajanpappa4277 2 роки тому +1

    Super

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 роки тому +2

    நமது மண் வாசனை😎

  • @riyassudeen1349
    @riyassudeen1349 2 роки тому +2

    Super bro

  • @babuvarathan2875
    @babuvarathan2875 2 роки тому +1

    Wish you a happy new year. Nice video

  • @kavithap4252
    @kavithap4252 2 роки тому +2

    Hi. Happy new year

  • @padmanabhanpadmanabhan1505
    @padmanabhanpadmanabhan1505 2 роки тому +1

    Happy new year siva, very nice back ground music 🙏🙏🙏

  • @velvizhiselvam5099
    @velvizhiselvam5099 2 роки тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
    சகலகலா வல்லவனே
    வாழ்க வளமுடன்

  • @kavithasenthil3727
    @kavithasenthil3727 2 роки тому +1

    தம்பி நான் சிறுவயதில் இதை நேரில் பார்த்து உள்ளேன் உங்கள மாதிரி நானும் செய்துபார்க நினைத்து அது கோலாக நெளிந்துவரும் மண் மிதித்து விழையாடி இருக்கோன் மீன் சட்டியில்தான் இன்றும் மீன்குழம்பு வைப்பேன் ருசி அமையா இருக்கும் பழைய நினைவுகளை நியாபகப்படுத்திவிட்டிர்கள் ரொம்ப சந்தோவும்

  • @poomari8425
    @poomari8425 2 роки тому +1

    My dad's ramalingam real hero for potter

  • @nithyanatarajan1712
    @nithyanatarajan1712 2 роки тому +1

    Happy New year

  • @muttal7956
    @muttal7956 2 роки тому +1

    Happy New year Anna

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 2 роки тому +1

    Which area

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 роки тому +1

    எந்த வூர்?

  • @charanvishnumk4588
    @charanvishnumk4588 2 роки тому +1

    Pls tell me which place is this

  • @padmanabhanpadmanabhan1505
    @padmanabhanpadmanabhan1505 2 роки тому +1

    I like meen chatti

  • @jinilins_world
    @jinilins_world 2 роки тому +1

    👍

  • @viswa.m3814
    @viswa.m3814 2 роки тому +1

    இந்த வீடியோ பதிவுக்கு நண்றி இவன் குயவர் சமுதாயம் நெல்லை

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 2 роки тому +1

    திரு. ராமலிங்கத்தின் கை விரல்களில் கலைமகள் நடனமாடுகிறாள். அடுமை. இவரின் முகவரி தேவை மகனே.. ராஜேஸ்வரி

  • @sadha1445
    @sadha1445 2 роки тому +2

    Super anna